மாஞ்சோலை மக்களுக்கு என்ன நெருக்கடி? | Manjolai Issue Manjolai History Advocate Robert Chandrakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 22

  • @kannanvkp884
    @kannanvkp884 7 месяцев назад +3

    அருமையான பதிவு இன்றும் பழய நினைவுகள் எஸ்டேட் போராட்டத்தில்
    வெளியே வந்துவிட்டோம்
    இன்றும் எஸ்டேட்
    நினைவு

  • @_SridhAr_
    @_SridhAr_ 7 месяцев назад +2

    உங்களுக்கு சொந்தமான (channel) மீண்டும் உங்களுக்கே கிடைத்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி ❤

  • @dr.a.percilla.3590
    @dr.a.percilla.3590 7 месяцев назад

    ஐந்து நிறங்களைப் பற்றி அழகாகச் சொன்னீர்கள்.உணர்வுபூர்வமான பதிவு.

  • @SankarP-ho8ry
    @SankarP-ho8ry 7 месяцев назад

    உரை மிகவும் தெளிவாக இருந்து அதை சொன்ன முறை மாஞ்சோலை சுற்றுச் சூழல் போல் இனிமையாக இருந்து வாழ்த்துகள் பொது வாழ்வில் ஈடுபட அனைத்து ஆற்றலும் 100சதவீதம் இருக்கிறது

  • @leelathukkaram7867
    @leelathukkaram7867 7 месяцев назад

    மாஞ்சோலையின் மக்களயும் அவர்களின் உணர்வையும், வாழ்வயும் மிக இயல்பாக கண் முன் கொண்டு வந்தது தங்களின் பதிவு. மாஞ்சோலையை நேசித்த இன்றும் நேசிக்கும் தங்களின் மாஞ்சோலைக்கான பதிவு நெகிழ வைக்கிறது

  • @drjayakrishnan4293
    @drjayakrishnan4293 7 месяцев назад +1

    ❤ good massage my ADV Brother 🌹🙏🙏🙏 valthukkal

  • @flystar7619
    @flystar7619 7 месяцев назад

    அருமையான பதிவு நன்றி

  • @GAYATHRIV-c9b
    @GAYATHRIV-c9b 7 месяцев назад +3

    நம்ப என்ன செய்ய போறோம் மாஞ்சோலை
    மக்களையும் மாஞ்சோலை
    மலையயும் ஆண்டவா எங்க மக்களை காப்பாத்து
    நம்ப ஒத்துமையா இருந்து
    போராட னும் தோழர்களே
    தோழிகளே கொஞ்ச கொஞ்சமா எல்லாத்தையும் இழந்து ட்டு வரோம் நமக்கு இது
    புரியுதா தெரியுதா இன்னும் நம்ப போராடலன்னா
    நம்பலா வாழறதே வீண்தான் இன்னும்
    எத்தனை காலத்துக்கு
    தான் வெந்தததின்னுட்டு
    விதி வந்தா சாகலான்னு
    இருப்போம் இன்னும்
    இவனுங்க ஆட்சியில
    எத எதலான்தான் வாரி
    குடுத்துட்டு இருப்போம்
    நம்ப போராடனும் மக்களே
    நீதி வேண்டும் நியாம்
    வேண்டும் விட்டுட கூடாது
    மக்களே

  • @b.ravindranadvocate2889
    @b.ravindranadvocate2889 7 месяцев назад

    Very good discussion about Maansolai Estate sir

  • @velrajk8219
    @velrajk8219 6 месяцев назад

    மரணிக்க போகும் மாஞ்சோலையும்
    வருமையிலும்
    சந்தோஷமாக வாழ்ந்து
    இன்று துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்களும்

  • @Dk.devan-op5ks
    @Dk.devan-op5ks 7 месяцев назад

    அங்கு வாழும் மக்கள் வெளியேராமல் அரசின் காதுகளுக்கு எட்டும் வரை போராடலாம்

  • @agstv2141
    @agstv2141 7 месяцев назад +1

    அருமையான தேவையானபதிவு நன்றி

  • @ponmanidavid5832
    @ponmanidavid5832 7 месяцев назад

    Super

  • @duchipap
    @duchipap 7 месяцев назад

    Thelivaana Peachu ❤

  • @balasubramanian2528
    @balasubramanian2528 7 месяцев назад +1

    இதற்கு ஒரே தீர்வு போராட்டம் தான்

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 7 месяцев назад +1

    Channel kidachuruchaa sir.......welcome back

  • @balasubramanian2528
    @balasubramanian2528 7 месяцев назад

    அவர்களை ஒரு அடிமை போல் இந்த தமிழ்நாடு அரசு நிர்வாகம் நடத்தி உள்ளது. ஆனால் இவர்கள் சனாதனம் பற்றி பேசுகின்றனர்.

  • @velrajk8219
    @velrajk8219 6 месяцев назад

    சார் குத்தகை முடிந்தால் கம்பெனி தானே போகவேண்டும்
    ஏன் தொழிலாளர்களை
    வெளியே அனுப்புகிறது
    எஸ்டேட்டை டேன்டி எடுத்து நடத்தலாமே
    அல்லது டாட்டா கம்பெனிக்கு
    குத்தகைக்கு கொடுக்கலாமே
    அரசியல்வாதி எவனும் ஆட்டயபோட போரானோ

  • @balasubramanian2528
    @balasubramanian2528 7 месяцев назад

    இவ்வளவு காலமும் இந்த திராவிட கட்சிகளின் மோசமான ஆட்சி.

  • @velrajk8219
    @velrajk8219 6 месяцев назад

    இதில் உள்குத்து இருக்கும்

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 7 месяцев назад

    ஓடாத சேனல்😂😂😂