bathroom wall tile laying procedure in Tamil | பாத்ரூம் வால் டைல் ஒட்டும் முறை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 78

  • @jagadeesanranganathan9205
    @jagadeesanranganathan9205 9 месяцев назад +1

    Thank you very much Brother. Very much useful for Individual house construction People's.
    May God bless you Allm

  • @karuppusamy8901
    @karuppusamy8901 2 года назад +1

    சிறப்பான விளக்கம் அண்ணண் 😍

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 года назад +1

    வீடியோ சூப்பர் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

  • @lalithprasanth8285
    @lalithprasanth8285 Год назад

    Super your all information I like your videos

  • @padminihardwares5406
    @padminihardwares5406 3 года назад +3

    Tiles beading enna size use pannuvaanga maximum...7mm,9mm or 10mm..

  • @karuppusamy8901
    @karuppusamy8901 2 года назад +1

    சூப்பர் அண்ணண்

  • @sammedia7055
    @sammedia7055 2 года назад +2

    Nice work sir.good job

  • @suyambudurai7513
    @suyambudurai7513 3 года назад +2

    Very nice super sir

  • @sammedia7055
    @sammedia7055 2 года назад +1

    Thanks sir
    victor by srilanka. ......

  • @anandsp1179
    @anandsp1179 2 года назад +1

    நன்றி நன்றிகள் பல

  • @harideepak9144
    @harideepak9144 3 года назад +3

    Explain about spacers

  • @ravisankar2882
    @ravisankar2882 2 года назад +1

    Good work.

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 года назад +4

    மிகவும் பயனுள்ள தகவல் மேலும் ஒரு சந்தேகம் மேஸ்திரி வைத்து தான் சின்ன பட்ஜெட் வீடு கட்டி வருகிறேன் அந்த வகையில் ரூப் கான்கிரீட் போட்ட பிறகு செங்கல் சுவர் கட்டுவதற்கு பட்ஜெட் போதுமானதாக இல்லை அதனால் ஹாலோபிளாக் கல்லில் கட்டலாமா?விளக்க வேண்டும்..( அதாவது நான் கேட்பது மூன்று அடி உயரத்திற்கு போடும் பக்க சுவர்.)

  • @gunasekaransumathi4302
    @gunasekaransumathi4302 3 года назад +1

    Arumaiyana thakaval iya

  • @prabhakaranfathima7410
    @prabhakaranfathima7410 2 года назад +2

    Sir, waterproof paint both room la adikkalma? Or cement mattum mix panni than ottanuma sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      முதல் மாடியில் பாத்ரூம் தரை கண்டிப்பாக வாட்டர் ப்ரூப் ட்ரீட்மெண்ட் அடிக்க வேண்டும்

    • @mohamedhsun
      @mohamedhsun 2 года назад

      @@ErKannanMurugesan bro ground floor bathroom ku treatment eppadi pannurathu solluga

  • @ChellamuthuMuthu-zt8gw
    @ChellamuthuMuthu-zt8gw 4 месяца назад +1

    Thank you pro

  • @manigandan2016
    @manigandan2016 3 года назад +1

    Inum athigam video podunga sir

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 года назад +1

    Super Finishing Mama

  • @mohamedhsun
    @mohamedhsun 2 года назад +1

    Sir wall tiles bathroom ku eppadi calculation pannurathu solluga

  • @VIP-wu9yq
    @VIP-wu9yq 2 года назад +1

    சூப்பர்

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 Год назад

    நன்றி சார் 👌👍

  • @kamalsekar7202
    @kamalsekar7202 Месяц назад

    Post a video to correct a mistake made after the tile is dried. Say removing a tile from center after it got dried and how you'll replace it without damaging other nearby wall tiles.

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 года назад +1

    நன்று
    நன்றி

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி... நன்றிகள்

  • @mugunthanc
    @mugunthanc 3 года назад +1

    அருமை

  • @dhamodharandhamodharan373
    @dhamodharandhamodharan373 3 года назад

    Dear sir.
    Wall plastring aparam pipe kadi eadukunuma before plastring kadi eadukunuma one small confuse please tell

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      சுவர் பூச்சு முடிந்த பிறகு pipeline பதிக்க வேண்டும் அதன்பிறகு டைல்ஸ் பதிக்க வேண்டும்

    • @dhamodharandhamodharan373
      @dhamodharandhamodharan373 3 года назад

      ஜிப்சம் உச்சு பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @Nadpukkaga94.-_
    @Nadpukkaga94.-_ 3 года назад

    Haiii sir.. urgently
    Enakku reply pannuga..
    Actually wall tiles ethukkaga water la dip pannanum.. Enna reason sir..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Ceromic tile தண்ணீரை உரிஞ்சக்கூடியது. தண்ணீரில் நனைக்காமல் ஒட்டும் போது சிமெண்ட் கலவையில் உள்ள தண்ணீரை உரிஞ்சிவிடும். அதனால் wall tiles ceromic tiles ஆக இருந்தால் கண்டிப்பாக தண்ணீரில் நனைத்துதான் ஒட்ட வேண்டும்.

  • @TheSanthoshraj
    @TheSanthoshraj 3 года назад +1

    6 x 4ft Indian closet with bathroom pannalama

  • @Nadpukkaga94.-_
    @Nadpukkaga94.-_ 2 года назад

    Sir please urgent.....
    Sir wall dado thickness
    Flooring thickness evvalavu sir.
    Please

  • @tamilastr5489
    @tamilastr5489 3 года назад +1

    Wall painting measurement how bro

  • @TheSanthoshraj
    @TheSanthoshraj 3 года назад +1

    Sir plumbing work after plastering than start pannanuma. Pls advise

  • @ErSam-zq3gs
    @ErSam-zq3gs 3 года назад

    Sir y don't u use spacer in the time joint ???

  • @nbudansugan
    @nbudansugan 2 года назад

    Sir for 5.2*2.2 feet tiles which is the best way for laying, cement milk or paste

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      தரைக்கு என்றால் சிமெண்ட் கொண்டு செய்யலாம். சுவருக்கு என்றால் tile adhesive பயன்படுத்துங்கள்

    • @nbudansugan
      @nbudansugan 2 года назад

      @@ErKannanMurugesan but if v use cement it's failure coz of big size of tiles, few were telling go for adhesive paste

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      அப்படியா... அப்போ நீங்கள் அது போலவே செய்யுங்கள். நாங்கள் ஒட்டும் போது அப்படியெல்லாம் உடையவில்லை.

  • @harishmani7133
    @harishmani7133 8 месяцев назад

    Bro tiles workers irupangala regular work

  • @muthurasu1356
    @muthurasu1356 Год назад +1

    வாழ்த்துகள் ❤

  • @kvinothini1302
    @kvinothini1302 3 года назад +1

    Thanks

  • @sabaris4941
    @sabaris4941 2 года назад

    Sir tiles ottum munbu wall la water adikanuma

  • @mathan0558
    @mathan0558 Год назад

    Spacers thaviy I'll bro wall ku

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 года назад +1

    Supper

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 3 года назад +1

    👍

  • @விஷ்ணுவிஜய்
    @விஷ்ணுவிஜய் 2 года назад +1

    சார் கார்னர் பிளாஸ்டிக் வீடியோ

  • @manig8538
    @manig8538 Год назад

    சார் ஈரமாக பாலை வைத்து பின்பு தட்டினால் பால் கீழே இறங்கி விடுகிறது பால் ஈரமாக இல்லாவிட்டாலும் கீழே விழுந்து விடும் எப்படி பால் வைப்பது

  • @TheSanthoshraj
    @TheSanthoshraj 3 года назад +1

    Intha bathroom size enna sir

  • @Mrpuyalgaming
    @Mrpuyalgaming 3 года назад +2

    ❤️

  • @RajendiranKulandhaivel-jx3fo
    @RajendiranKulandhaivel-jx3fo Год назад

    Sir naan Jayankondam pakkamthan sir engal veetuku tails and plaming velai Seiyanum sir, ungal contact number sir.

  • @dhamodharandhamodharan373
    @dhamodharandhamodharan373 3 года назад

    This brand tile rate how much per square feet

    • @ayyachamyk1429
      @ayyachamyk1429 3 года назад

      Sir pl er kannan cell no send thankyou

  • @vettipasanga7322
    @vettipasanga7322 Год назад

    bro சுவத்துகு கலவ அடிக்கல

  • @shadanatilesworks469
    @shadanatilesworks469 Год назад

    Mobile numbar send me

  • @gopalparthasarathy391
    @gopalparthasarathy391 3 года назад

    Good sir

  • @umasankar8026
    @umasankar8026 3 года назад +1

    ❤️❤️❤️❤️

  • @nagalingam3753
    @nagalingam3753 2 года назад +1

    Super