காலை தோறும் இடைவிடா ஆராதனை ஸ்தோத்திர பலி | சுகந்த வாசனை-2 | Bro MJ Sebastian | Sis Hema John

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • #Suganthavasanai_Volume2
    #Idaivida_Aaradhanai
    #1000sthothirabali
    #non-stop_praise&worship
    #Begin_your_day_with_praises One_Hour_#Nonstop_Praising_Hymn. #PraiseHIM_WhileYouTravel, #PraiseHim_whileYouWalk, #Relax, #Work Meditate Etc.,
    Let Your worship houses Play This beautiful Hymn especially early morning.
    Let your #Arena_be_filled with the #PresenceoftheHolySpirit through this Praising hymn.
    #LetEverythingThatHasBreath - Praise God With This Hymn.
    SHOW YOUR SUPPORT TO OUR MINISTRIES WITH APPLAUD. GOD BLESS YOU!
    Album: #Sugantha_Vaasanai_2 #Aaraadhanai (#One_Hour_Non-stop_Praising_Hymn)
    Singers: #MJ_SunnySebastian | #Sis_HemaJohn
    Lyrics, Tune, Concept & Music :#Evg_SL_EdwardRaj
    Produced By: #ParigaariMinistries
    Video by: #MAASIL_MEDIA
    For Music & Ministries: Call /Whatsapp +91-9941008910
    #யேகோவா_ஜாயீரே-#JEHOVAH_JIREH_LYRICS
    1. யேகோவா.. ஜாயீரே போதுமானவர்.. நீரே -2
    உந்தன் நாமம் போற்றிப்பாடி - உம்மை
    ஆராதனை செய்கின்றோம் - (2)
    ஆராதனை ஆராதனை. 2
    2. யேகோவா.. நிசியே..வெற்றிமேல்.. வெற்றி தந்தீர்.. - 2
    3. மேசியா.. இயேசுவே..பூலோகின்;.. இரட்சகரே -2
    4. சகாயர்.. தயாபரர்..சிநேகிதர்..இயேசுவே..-2
    5. தூயாதி.. தூயவரே.. பரிசுத்த.. ஆவியே -2
    6. அசைவாடும்...தூய ஆவியே...எங்கள் உள்ளத்தில்..வசிப்பவரே..
    7. யேகோவா.. ராஃபா..சுகம் தரும்.. தெய்வமே.. -2
    8. யேகோவா.. அதோனாய்..எங்களின்.. எஜமானரே -2
    9. அல்பாவே..ஒமேகாவே..ஆதி அந்தமாய் இருப்பவரே…2
    10. பரிகாரி..பலியானீர்..பாவம் போக்கிட சாபமானீர்..-2
    11. கிறிஸ்துவின்...ஆவியே....கர்த்தரின் ஆவியே... -2
    12. நிலைவரமான..தூய ஆவியே...தீர்க்கதரிசன ஆவியே...
    13. யேகோவா.. எல்ஷடாய்..சர்வ வல்லவர்.. நீரே -2
    14. யேகோவா.. ஷம்மா.. கூடவே.. இருப்பவரே -2
    15. ரபியே..ரபூனி..போதகரே..இயேசுவே…2
    16. கன்மலை..கிறிஸ்துவே..திட அஸ்திபார மூலைக்கல்லே..-2
    17. வெண்புறா..வடிவே..வெண்பனி...போன்றவரே.. -2
    18. கிருபை...தயவு...தூய்மை...தருபவரே...-2
    19. யேகோவா.. ஷாலோம்..சமாதானம்... தருபவரே -2
    20. யேகோவா.. எல்ரோயீ..எங்களைக்.. காண்பவரே -2
    21. ஆயனே..ராஜனே..நேயனே..நல் மேய்ப்பனே..-2
    22. ஆதியே... ஜோதியே..வார்த்தையே..மனுவுருவே..-2
    23. நியாயத்தின்...ஆவியே...காயத்தை...ஆற்றுவீரே....-2
    24. புத்திர...சுதந்திரம்...தந்திடும்...தூயாவியே...-2
    25. யேகோவா.. ரூஹா..கர்த்தரின்.. சுவாசமே -2
    26. யேகோவா..ஸிட்கேனு..நீதி செய்கின்ற தேவனே..-2
    27. ஜீவனை...தந்தவரே..நீசரை..மீட்டவரே...-2
    28. எபிநேசர்...நீர்தானே...இதுவரையிலும்...காத்தவரே...-2
    29. உணர்வும்... ஞானமும்...அருளும்...ஆவியே... -2
    30. பிதாவுக்கு...பயப்படும்...பயத்தை...தருபவரே...-2
    31. யேகோவா..மெக்காதீஸ்..தூய்மையாக்கிடும் கர்த்தர் நீரே..-2
    32. யேகோவா..ரோஹி.. எங்களின் மேய்ப்பரே… -2
    33. பூலோகின்..மெய் ஒளியே..பூரண... சற்குணரே.. -2
    34. செம்மறியாய்..அடிக்கப்பட்டீர்..எமக்காய் இரத்தம்...சிந்தினீரே...-2
    35. அறிவும்...பெலனும்...அருளும்...ஆவியே...-2
    36. வழியை...நித்தம் காட்டி...போதித்து...நடத்திடுவீர்...2
    37. யேகோவா..ஷாபோத்...சேனைகளின் கர்த்தர் நீரே…2
    38. யேகோவா..ரொபேகா..குணமாக்கிடும் கர்த்தர் நீரே… -2
    39. நித்தியரே..சத்தியரே…நீதிபரர்..இயேசுவே.. -2
    40. சாரோனின்...ரோஜாவே...லீலி புஷ்பமே... ஆத்ம நேசரே...-2
    41. நவ பாஷைகள்...தரும்ஆவியே...தேற்றரவாளரே...-2
    42. மகா இரக்கம்..மனதுருக்கம்..நீடியப்பொறுமை... உடையவரே -2
    43. யேகோவா..எல் எலியோன்..நீரே..உன்னதரே.. -2
    44. யேகோவா..ஓசேனு…நீரே..சிருஷ்டிக்கர்த்தரே.. -2
    45. ஒளியும்..வழியும்..ஜீவனும்..ஆனவரே….-2
    46. சாவினை...வென்றவர்...மூன்றாம் நாளினில்...உயிர்த்தவரே...-2
    47. அக்கினியாய்.. வருபவரே..அரூபியே.. தூயாவியே -2
    48. ஜீவநதி...ஊற்றுதண்ணீர்.. தாகம் தீர்த்திடும்.. பெருவெள்ளமே-2
    49. யேகோவா..ஏலோஹிம்…மூவர் ஒன்றான... திரித்துவமே…2
    50. யேகோவா.. முலோட்.. எங்களின்... சன்மானரே -2
    51. மேகத்தில்..இராஜாவாய்..சீக்கிரம்..வருபவரே..2
    52. முழங்கால்கள்..யாவும் முடங்கி..துதி செலுத்திட..பாத்திரரே..- 2
    53. சர்வ வியாபியே...தூய ஆவியே...சர்வமும்..நிறைந்தவரே...-2
    54. வைராக்கிய...வாஞ்சையுடன்...வசிக்கும்...தூயாவியே...-2
    55. யேகோவா.. எல் ஓலாம்…சதா காலமும் உள்ளவரே..-2
    56. யேகோவா..மாகே...சிட்சிக்கும்... தேவனே...-2
    57. தாவீதின்... குமாரனே... திறவுகோலினை…உடையவரே...
    58. ஜீவவிருட்சத்தின்..கனிதருவீர்..ஜெயங்கொண்டிட..துணைசெய்வீர்..-2
    59. உயிரின்... உயிரே... மகிழ்வின்... நிறைவே.. -2
    60. பெருமூச்சின்..சத்தத்துடன்...ஜெபிக்கும்...தூயாவியே...-2
    61. யேகோவா..பராக்கிளிட்டஸ்.. துணை செய்கின்ற.. தேவனே.. -2
    62. சிருஷ்டிகரே..கன்மலையே...இராஜாதி இராஜாவே...-2
    63. வந்தவரே...வருபவரே... இருந்தவரே...இருப்பவரே...
    64. அதி சீக்கிரம்...வரப்போகும்...எங்களின்....மணவாளரே...
    65. நல்லவர்...வல்லவர்...கிருபை...நிறைந்தவரே...-2
    66. ஆறுதலே...தேற்றுதலே...மகிமையின்....ஆவியே...
    67. எண்ணில்லா...நன்மைகள்...எமக்காக...செய்பவரே...
    68. ஜெபத்தை...கேட்பவரே...துதியை...ஏற்பவரே...
    69. வல்லமையும்...பெலனும்...கனமும்...உமக்கே... -2
    70. துதியும்...மகிமையும்...ஸ்தோத்திரமும்..உமக்கே.... -2
    #Aaraadhanai #Sugantha_Vaasanai 2#Parigaari_Ministries #Sthothirabali
    © 2019 Parigaari Ministries
    **************************
    Please Like, Share & Subscribe
    **************************
    You can download use it & Tag it, Do whatever for the Kingdom of Christ. For commercial purposes, Edit/Sale/Republish are strictly banned !! © Copyrights: 2019 Parigaari Ministries.
    ***************************
    #christian_devotion
    #meditation_praise
    #hemajohn_hits
    #sunny_sebastian

Комментарии • 952