Yamaha FZ-X மாடர்னா... க்ளாஸிக்கா? Test Ride Review | Motor Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Yamaha FZ-X Test Ride Review
    யமஹா இந்தியாவுக்கு எப்போது XSR பைக்கைக் கொண்டு வரப்போகிறது எனக் காத்திருக்கிறார்கள் இந்திய பைக் ஆர்வலர்கள். அதற்குப் பதிலாக பழைய FZ-ல் வெளிப்புற டிசைனை மட்டும் கொஞ்சம் XSR போல மாற்றி, ஃபர்ஸ்ட் காப்பிபோல FZ-X எனும் க்ளாஸிக் பைக்கை இந்தியாவுக்குக் கொடுத்திருக்கிறது யமஹா. புதிய FZ-X-ன் மெட்டாலிக் புளூ கலர் வேரியன்ட் நமக்குக் கிடைத்தது. இந்த FZ-X, நமது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்.
    #Yamaha #FZX #YamahaFZX #TestRide #Review #MotorVikatan
    Playlists:
    Car & Bike Reviews - bit.ly/CarBikeR...
    Travel Vlogs - bit.ly/MVTravel...
    Do It Yourself Series - bit.ly/MV_DoIt...
    Factory Visit - bit.ly/MV_Facto...
    Motorsports - bit.ly/MV_Motor...
    Automotive Workshops - bit.ly/MV_Works...
    Interviews - bit.ly/MV_Inter...
    Q&A Motor Clinic - bit.ly/MV_Motor...
    Phone Reviews - bit.ly/MV_Phone...
    Live Videos - bit.ly/MV_YT_Li...
    Unboxing - bit.ly/MV_Unboxing
    Also, follow us on:-
    Facebook: / motorvikatan​​
    Instagram: / motorvikatan​​
    Twitter: / motorvikatan​​
    Website: www.vikatan.co...
    Credits:
    Script & Host - Thamizh Thenral K
    Camera - Kalimuthu
    Edit - Divith

Комментарии • 36

  • @SenthilKumar-qo6zx
    @SenthilKumar-qo6zx 3 года назад +2

    As of now, the Japanese bikemaker has no plan to bring in the XSR 155 in India. Speaking to Autocar, Ravinder Singh, Senior Vice President - Sales and Marketing, Yamaha Motor India Sales Pvt Ltd, has revealed that the company's isn't considering the XSR 155 for the Indian market...

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 3 года назад +1

    Nice bro, true words😍👍. Fz x la highway crushing speed evlo bro polam?

    • @ramaselvam9127
      @ramaselvam9127 2 года назад

      105

    • @ssansan
      @ssansan 2 года назад

      @@ramaselvam9127 🤣Edhe 80la cruise pnradhe kastama iruku ean bro nee vera

    • @ramaselvam9127
      @ramaselvam9127 2 года назад

      @@ssansan 105 vara top speed reach agum bro but cruising ennamo 90-95 than
      Vandi design and weight also matter

  • @SenthilKumar-qo6zx
    @SenthilKumar-qo6zx 3 года назад +15

    Headlamp & BackRest ஐ பார்க்கறப்போ Fz x க்கு பதிலா FZ XL Superனு பெயரை மாத்திடலாம்னு தோணுது..

    • @Sriramjak
      @Sriramjak 3 года назад +2

      அல்டிமேட் காமடி கமண்ட் சகோ

    • @SenthilKumar-qo6zx
      @SenthilKumar-qo6zx 3 года назад +3

      @@Sriramjak 2 வருசமா ஈரோடு,பெருந்துறை,கோபி னு எல்லா Showroom க்கும் போய் எப்போ xsr 155னு Launch கேட்டுட்டே இருந்தேன் நண்பா ...ஆனா இப்போ இதை Lauch பண்ணியிருக்காங்க...Yamaha India க்கு நாம என்ன நினைக்கறோம்னு கூட கேட்க நேரமில்லை..

    • @Sriramjak
      @Sriramjak 3 года назад +3

      @@SenthilKumar-qo6zx உண்மைதான்"சகோ,நானும் இன்டர்நேசனல் mt15 பார்த்துட்டு 8 மாசமா வெயிட் பண்ணினேன்...வந்த mt யும் எனக்கு பிடிக்கல...பிறகு r15 எடுத்துட்டேன்...இந்தியாவுக்கு யமகா மொக்க பீசா தான் கொடுக்குரான்

    • @jacksoncharles1900
      @jacksoncharles1900 3 года назад +1

      😀😀😀

    • @FinickyHorseGameStudios
      @FinickyHorseGameStudios 3 года назад +2

      Ultimate

  • @seepranavg
    @seepranavg 3 года назад

    Ippo vara low CC bike mostly city la nalla milage kudukum.

  • @SenthilKumar-qo6zx
    @SenthilKumar-qo6zx 3 года назад +8

    Bro..Pictures & Videos ல பார்க்கறப்போ நல்லா இருக்கு..நேரில பார்க்கறப்போ Fuel Tank size,Back Rest,HeadLamp ஐ பார்க்கறப்போ Retro Bikes னு சொல்லவே முடியாது..Riding Comfort, Yamaha க்காக மட்டுமே Bike superனு சொல்லிட முடியாது.. Worst Design..Totally Disappointed ..

  • @yuvrajyuvi9490
    @yuvrajyuvi9490 3 года назад +2

    Design is subjected to individuals .it differs person to person but as performance top among its competitors.people commenting just by seeing in video go to showroom take a test drive

    • @ssansan
      @ssansan 2 года назад

      Nerla pathalum sari, otti pathalum sari adhu mokkaya dha iruku be it's look and performance

  • @indianpopeye9726
    @indianpopeye9726 3 года назад +2

    rate romba jaasthi, and short ah irukura person ku ithu set akathu , petrol tank 13L ah koduthurukalam

  • @palanisamy1901
    @palanisamy1901 2 года назад +1

    தெளிவான விளக்கம் நண்பா

    • @SureshKumar-gn4tq
      @SureshKumar-gn4tq 2 года назад

      ஏழைகளின் டூவீலர் HERO COMPANY ஒரு தரமான RETRO MODEL BIKE குறைந்த விலையில் வழங்கினால் FZ X PRICE குறையும்....

  • @santhoshkumar-ed6ro
    @santhoshkumar-ed6ro 2 года назад

    Family Bike Good 👍

  • @cudd367
    @cudd367 3 года назад +3

    Too much cost

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe 3 года назад +1

    Super

  • @logulogu7230
    @logulogu7230 3 года назад +1

    Indha price ku worth ela ..no comments simply waste

  • @Allrounder00975
    @Allrounder00975 Год назад

    Now the price is 1.64 lacs on road 😂 evan vangaporan therila

  • @sheikriyas9778
    @sheikriyas9778 3 года назад +1

    Tail side failure

    • @ssansan
      @ssansan 2 года назад

      Bike ey failure dha

  • @vasantharajapazhanivel7304
    @vasantharajapazhanivel7304 3 года назад

    Ipa yamaha layum xl model varutha

  • @ManiKandan-uc6df
    @ManiKandan-uc6df 3 года назад +2

    ungala mudincha itha yamaha kita slunga intha bike ka vanga indians fools illanu

  • @YouTube_Tamilnadu
    @YouTube_Tamilnadu 2 года назад

    This. Review. 95persentage. Currect. Rate. Too. Much

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 3 года назад +2

    failure model

  • @ramjisridaran
    @ramjisridaran 3 года назад +6

    Design ah pathavudane.. "enna kandravida ithu" .. feel pannavanga like pannunga..

  • @sound_man23
    @sound_man23 2 года назад

    Saluto rx

  • @thangaraj3838
    @thangaraj3838 3 года назад +2

    Toy bike mathiri iruku 😭😭😭😭😭

  • @Pradeepkumar-kd8dd
    @Pradeepkumar-kd8dd 3 года назад +3

    Mokka bike

  • @praveenpraveen-fu5ns
    @praveenpraveen-fu5ns 3 года назад

    Mokka model