ரைசோபியம் பற்றி அறிந்து கொள்வோம் ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 15

  • @kathirveluatnetsurf8665
    @kathirveluatnetsurf8665 5 месяцев назад +2

    Thank you sir. Well explained

  • @dr.aruledwin9250
    @dr.aruledwin9250 2 года назад +2

    அன்புள்ள ஆசிரியரே Britto அவர்களே !
    உங்களது ஆலோசனைகள் மிக தெளிவாக புதிய விவசாயி ஆகிய எனக்கு வழிகாட்டுகிறது.
    ரைசோபியம் குறித்த வழிகாட்டுதல் அடுத்த உயர் நிலைக்கு வேர் கிழங்குகளுக்கு அதிக விளைச்சலை அதிகரிக்க வழிகாட்டுகிறது.
    நன்றிங்க!
    அருள் எட்வின். நாகர்கோவில்.

    • @neermelanmai
      @neermelanmai  2 года назад

      வாழ்த்துகள் சார்

    • @villagevivasayi4492
      @villagevivasayi4492 7 месяцев назад

      arul sir enaku unga mobile number venum

  • @adithyadhanapal7308
    @adithyadhanapal7308 2 года назад +1

    Sir Rhizobium form a symbiotic relationship with Leguminous plants then why u refer this for all Root crops ?

  • @harish12-a31
    @harish12-a31 2 года назад +1

    நீங்க சொன்ன உரங்கள் குறைந்த விலையில் எங்கே கிடைக்கும் என்று குறிப்பிடவும்

  • @ravindranr6641
    @ravindranr6641 2 года назад

    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் ஐயா எனக்கு தற்போது சீரகச்சம்பா நெல் விதை டிரம் சீடர் மூலம் விதைக்க விதை நேர்த்தி மற்றும் தொழி அடியுரமாக என்ன இடவேண்டும் தங்கள் ஆலோசனை வேண்டும். மழை பெய்து கொண்டிருக்கிறது. என்னிடம் மீன் அமிலம் உள்ளது. காங்கேயம் நாட்டு மாட்டு சாணம் கோமியம் உள்ளது. ஆலோசனை தாருங்கள் நன்றி.

  • @geetharani3112
    @geetharani3112 2 года назад +1

    Thank you sir

  • @bakkivengat2368
    @bakkivengat2368 Год назад

    Thanks you sir,,

  • @rjbalaji6820
    @rjbalaji6820 2 года назад

    3 bacteria yavaiyum ore nerathil payanpaduthanuma ayya

  • @prakashrambo2460
    @prakashrambo2460 2 года назад +1

    சின்ன வெங்காயம் கொடுக்கலாம் ங்களா sir

    • @rjbalaji6820
      @rjbalaji6820 2 года назад

      9:05 sollirukkaru video paarunga

    • @gvrssanthanam9887
      @gvrssanthanam9887 2 года назад

      சின்ன வெங்காயத்தை கொடுக்கலாமா

    • @prabhug2765
      @prabhug2765 2 месяца назад

      Onion ku,Evlo nalla kodukalam sir

  • @ThomaiThomas
    @ThomaiThomas Год назад +1

    பூமிக்கு மேல் விளையும் பயிருக்கு அசோஸ்பைரில்லம் பூமிக்கு அடியில் விளையும் பயிருக்கு ரைசோபியம் என்பது தவரான தகவல் சார்