இணையத்தை கலக்கும் சிறுமியின் ஆராதனை | இசையமைக்கும் சிறுவன் | TCN Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 авг 2020
  • இணையத்தை கலக்கும் சிறுமியின் ஆராதனை | இசையமைக்கும் சிறுவன்
    Tamil Christian News | TCN Media
    Tamil Christian | Tamil Christian Network
    *****************************************************
    Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
    *****************************************************
    To Promote your Videos Contact:
    Email: channeltcn@gmail.com
    Website: www.tcnmedia.in
    *****************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    *****************************************************
    #TCNMedia #TamilChristianNews
    *****************************************************

Комментарии • 3,4 тыс.

  • @kalaiselvikannanSelvi-gn3yk
    @kalaiselvikannanSelvi-gn3yk 2 месяца назад +36

    ஒவ்வொரு குழந்தைகளைரயும் தேவன் இவ்விதமாக எடுத்து வல்லமையோடு பயன் படுத்துவாராக.ஆமென்

  • @rubanrajav9897
    @rubanrajav9897 3 месяца назад +53

    இந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 6 месяцев назад +52

    எழுப்புதல் ஆரம்பித்து விட்டது,
    ஆமென் அல்லேலூயா,
    பெற்றோர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நன்றி!!!

  • @pugaledhithomas
    @pugaledhithomas 2 месяца назад +21

    இயேசு அப்பா இந்த பிள்ளைகளை ஆசிர்வதிங்கப்பா . அல்லேலூயா

  • @md.moorthy7073
    @md.moorthy7073 Год назад +29

    இயேசு அப்பா இந்த பிள்ளைகளை ஆசீர்வதியும் அல்லேலூயா

  • @antonyxaviour60
    @antonyxaviour60 Месяц назад +7

    சிறுவர்கள் பாலகர் வாயினாலும் துதியை பிறக்க செய்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @rajus140
    @rajus140 3 месяца назад +33

    தேவன் இக்குழந்தைகளை மென்மேலும் ஆசீர்வதிப்பாராகஆமேன்.

  • @pauldinakaran7009
    @pauldinakaran7009 2 года назад +32

    கர்த்தருடைய ஆராதனை நடைபெறும் இந்த பிள்ளை ஆசீர்வதிப்பார்🙏

  • @kalyanikalyani8942
    @kalyanikalyani8942 3 года назад +140

    ஆயிரம் மடங்கு இந்தக் குழந்தைகளை கர்த்த ஆசீர்வதிப்பா.

  • @anandharaman7443
    @anandharaman7443 3 месяца назад +16

    இயேசப்பா குழந்தை்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். ஐ லவ்யூ செல்லம். ❤❤❤😍😍👍👍

  • @glorytojesus_
    @glorytojesus_ 2 года назад +15

    பாலகா் வாயில் கா்த்தரை துதிக்கும் துதி பாடலை வைத்தீரே நன்றி இயேசு அப்பா

  • @johnmark3931
    @johnmark3931 3 года назад +198

    கர்த்தாவே, இந்த பிள்ளைகளை விஷேசமாய் ஆசீர்வதியும். உம்முடைய ராஜ்யம் மகிமைப் படட்டும்.

  • @user-ys1uq4rm4j
    @user-ys1uq4rm4j 5 месяцев назад +67

    தேவனுடைய பிள்ளைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிரூபித்துள்ளனர் எழுப்புதல் பிறந்து விட்டது அல்லேலூயா ஆமென்❤❤❤😊😊😊

  • @pavithramurali406
    @pavithramurali406 3 года назад +11

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @roselineammu3098
    @roselineammu3098 2 года назад +14

    எழுப்புதல் வந்துவிட்டது இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி

  • @SathyaPillai-xo6qo
    @SathyaPillai-xo6qo Месяц назад +2

    Praise the lord Jesus Christ Amen 🙏🙏🙏♥️❤❤🙌🙌🙌

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 Месяц назад +3

    ✝️கர்த்தர் நல்லவர்💞 அவர் கிருபை என்றும் உள்ளது 👏பாலகர் சிறுவர் வாயினால் பெலன் உண்டு பன்னினார் ❤

  • @johnministries524
    @johnministries524 4 года назад +13

    மிக மிக அருமை தேவ பிரசன்னம் அளவில்லாமல் இருந்தது கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் இயேசுவே

  • @sukumarchitra6241
    @sukumarchitra6241 2 года назад +70

    💗💗💗💗
    கர்த்தர் தந்த அருமையான அழகான குழந்தை செல்வங்களுக்காக கர்த்தரை ஸ்தோதரிக்கிறேன்🙏🙏🙏 இப்பிள்ளைகளுடைய பெற்றோருக்கு கர்த்தருக்குள் வளர்க்க வேண்டிய👏👏👏👏 ஞானத்தையும் கிருபையையும் தேவன் தாமே அருளிச் செய்வாராக.💫💫💫💫💫

  • @user-jr5zf3dn4k
    @user-jr5zf3dn4k 3 месяца назад +8

    சிறு பிள்ளைகள் மூலமாய் வல்லமையுள்ள தேவனின் நாமம் உலகெங்கும் ஜொலிக்கும்படியாய் அவர்களை வழி நடத்திக்கொண்டு வருகின்ற தேவாதி தேவனுக்கு நன்றி .இந்த பிள்ளைகளின் மூலம் உம் நாமம் இன்னும் அதிகமாய் மகிமைப்படும்படி இன்னும் அதிகமாய் எடுத்துப் பயன்படுத்துங்கப்பா. God bless you both, dear children.

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Год назад +7

    Amen praise God 🙏🙏🙏🙏🙏 karthar aasirvathipar God bless you 🙏🙏🙏

  • @amigo4558
    @amigo4558 2 года назад +5

    ஆவியினால் வழி நடத்தப்படுகிறார்கள். தேவன் இந்த அருமையான குழந்தைகள் மூலம் தம்மை வெளிப்படுத்துகிறார். ஆமென்.

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 месяца назад +2

    Amen Jesus appa hallelujah appa young kirupaiappa 🙏 God Bless you Children's 1000 Jesus appa Blessings veanum 🎁🙏👍💐

  • @pfprince1524
    @pfprince1524 2 года назад +4

    தாயின் கருவில் இருக்கும்போதே உன்னை தெரிந்துக் கொண்டேன் . கடவுளின் தெரிந்துக்கொள்ளவில்லை என்றால் ஒன்றுமில்லை Thank you .God

  • @abhishekkirubhakaran2866
    @abhishekkirubhakaran2866 4 года назад +66

    பாலகர் வாயினால் பெலன் உண்டு பண்ணும் தேவன். Praise the lord. Revival begins....

  • @roopavathi8852
    @roopavathi8852 2 года назад +3

    ஆமேன் இயேசப்பா நன்றி அப்பா அல்லேலூயா.

  • @amalanathan8809
    @amalanathan8809 2 года назад +2

    கர்த்தர் இந்த இரு பிள்ளைகளும் நன்கு ஆசீர்வதிப்பாராக

  • @leelimarya2712
    @leelimarya2712 3 месяца назад +4

    , ஆமென் எழுப்புதல் இப்போது நடக்கும் போது இந்த குழந்தையை ஆசீர் வசதியும் இயேசுவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @ArunNandhini-ri2lm
    @ArunNandhini-ri2lm 2 месяца назад +4

    இந்த குழந்தைகள் இன்னும் தேவன் கிருபையால் பாடல்கள் பாட வாழ்த்துகிறேன் ஆமென் 🎉❤ அல்லேலூயா

  • @s.a.2458
    @s.a.2458 2 месяца назад +3

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக இப்படி எல்லாபிள்ளைகளையும் பெற்றோர்வளர்த்தால் இயேசப்பா எவ்வளவு சந்தோசப்படுவார் குட்டிகளா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤❤❤❤

  • @k.durairaajan823
    @k.durairaajan823 2 года назад +13

    நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம் பெற்றார். ஏசாயா 43:4.
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @sonyprabhu9495
    @sonyprabhu9495 3 года назад +33

    ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த வீடியோ பார்த்ததில்லை சிறு பசங்க இவ்வளவு அருமையா பாட்டு பாடுறாங்க இதை பார்த்து அநேக பேரு வளரணும் அவங்க பெற்றோருக்கு சல்யூட் இதைப்பார்த்து சிறு பிள்ளைகள் வளர வேண்டும் ஆமீன் ஆமீன் ஆமீன் 😍😍😍😍

  • @raniraja301
    @raniraja301 3 месяца назад +8

    கர்த்தாவே என் பேரன்கள் பேத்தி களும் உம்மை ஆராதிக்க கிருபை தாரும். இந்த பேரன் பேத்தி எப்போதும் தேவ கிருபை கூட இருந்து ஆசீர்வதித்திற்குள் எப்போதும் இருக்க இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் ஆமேன்🙏💐

    • @raniraja301
      @raniraja301 3 месяца назад

      ஆமேன்🙏💐

    • @user-ml7ue9sr7k
      @user-ml7ue9sr7k 2 месяца назад

      கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆவி ஊற்றி. வல்லமை யால் நிரப்பி ஆசீர்வாதிப்பராக. ஆமென்🙏

  • @murugasenmurugasen2870
    @murugasenmurugasen2870 4 года назад +42

    கர்த்தர் எல்லாவற்றையும் எல்லாவற்றினால் நிரப்புகிறவர் தேவனுக்கே மகிமை நன்றி செல்லங்கலா

  • @shivashakthi9737
    @shivashakthi9737 3 года назад +1

    Amen hallelujah karthar 👆 ungalai aservathippar

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 2 месяца назад +5

    ஆண்டவர்தாமே இந்த பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்.

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn 3 года назад +8

    இயேசுவே குழந்தை யின் பாடல் இசை மன மகிழச்சி ஆசீர்💐💐💐💐💐

  • @saranyatamilselvan7944
    @saranyatamilselvan7944 4 года назад +82

    Amen Amen ....எழுப்புதல் வந்துவிட்டது..அப்பா உமக்கு நன்றி..அப்பா இந்த குழந்தைகளை ஆசீர்வதித்து பாதுகாத்துக்கொள்ளுங்க....

  • @karunaitrust7646
    @karunaitrust7646 Месяц назад +3

    கர்த்தர் நாமம் மகிமை படுவதாக...

  • @amary356
    @amary356 3 года назад +2

    Yesappaa evvalavu vallamai ullavarenru ippothaavathu therihirathaa.kulanththaikku aasirvaatham.nanri yesappaa aamen.

  • @jacinthg4951
    @jacinthg4951 4 года назад +55

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @user-sw9lc4rr6i
    @user-sw9lc4rr6i 3 года назад +95

    அல்லேலூயா கர்த்தர் இன்னும் அதிகமாக உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @kalyaniviji4801
    @kalyaniviji4801 2 года назад +2

    இந்த சிறு வர்களை நீங்கள் ஆசீர்வதியுங்கள் இயேசப்பா

  • @subethaarumugam5694
    @subethaarumugam5694 2 года назад +2

    Alleluah amen ..yegova nisiyae

  • @JeyaKumar-ud4uw
    @JeyaKumar-ud4uw 4 года назад +75

    இதுதான்.எழப்புதல்..ஆமேன்

  • @ambrosiafdarokiasamy
    @ambrosiafdarokiasamy 4 года назад +162

    சிலிர்த்து போகிறது... Praise God 🙏
    Amen..

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Месяц назад

    Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manimasi7941
    @manimasi7941 2 месяца назад +2

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு நன்றி

  • @mariyaindiaya8501
    @mariyaindiaya8501 4 года назад +76

    உண்மயிலேயே எழுப்புதல் தொடங்கிவிட்டது.கர்த்தருக்கு
    ஸ்தோத்திரம்,இயேசுகிறிஸ்து
    சீக்கிரம் வருகிறார்,அவருடைய
    வாக்குகள் நிறைவேறி வருகிறது

  • @manishmanimudi158
    @manishmanimudi158 2 месяца назад +3

    Esuve christhuve Allaluiya Amen

  • @KuganesanNirmalathevy-mx9bh
    @KuganesanNirmalathevy-mx9bh 2 месяца назад +2

    Amen praise the Lord jesappavetku nanrekal

  • @laxremremlax9651
    @laxremremlax9651 3 года назад +2

    En kankalthan niraikirathu amen❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @nirojininiro4722
    @nirojininiro4722 3 года назад +18

    இதை விட பெத்தா தாயாருக்கு என்னால் வேணும் அமென்

  • @prayerpain9959
    @prayerpain9959 4 года назад +17

    உன்னதமான தேவனுக்கு மகிமை !
    மகிமையானவைகளின் மேலேல்லாம் காவல் உண்டாகட்டுப்பா !

  • @Prince-kr1kx
    @Prince-kr1kx 2 месяца назад +2

    God bless you children's

  • @marydaniel5441
    @marydaniel5441 3 года назад +2

    Wooooow superb Our Almighty God bless you abundantly .

  • @ruthresh443
    @ruthresh443 4 года назад +291

    பெற்றோருக்கு ஒரு சல்யூட். பெற்றோர் வளர்ப்பு .பெரிய ஊழியர்களின் பிள்ளைகள் முகத்தை வெட்கத்துடன் மறைத்து கொள்ளட்டும் ஆமென்

    • @anithag9407
      @anithag9407 4 года назад +2

      PraiseGod May God bless the children

    • @reetareeta1050
      @reetareeta1050 4 года назад +2

      Thank you childrens

    • @beulahsk1867
      @beulahsk1867 4 года назад +1

      God bless you.children

    • @ashokwpr
      @ashokwpr 4 года назад

      Amen

    • @user-pq9qo4ob8t
      @user-pq9qo4ob8t 4 года назад

      @@anithag9407
      ruclips.net/video/tme2r5GlF8g/видео.html

  • @maheshmahesh6224
    @maheshmahesh6224 4 года назад +13

    எண் தேவணால் கூடாதது காரியம் ஒண்றும் இல்லை ஆமெண் அ
    ல்லேலுயா

    • @boni128
      @boni128 3 года назад

      ruclips.net/video/Fb87HFRQJmg/видео.html
      God in simple words from bible Please share the good news of God.....

  • @amalarajan1235
    @amalarajan1235 2 года назад +3

    God bless you 🎁 God 🙏🙏🙏🙏 Happy thanks 👍👍👍🙏🙏

  • @sabariraj7650
    @sabariraj7650 Месяц назад

    Glory to Jesus.. Amen.. Praise the lord

  • @sathishjayaraj3635
    @sathishjayaraj3635 4 года назад +40

    No words.... ♥️♥️♥️ Revival is start..... God bless you both

  • @paneerbabu6406
    @paneerbabu6406 4 года назад +10

    எகோவ தேவன் உன்மை உள்ளவர் அவர் சென்னப்படி நடத்துவர் இசுவே.உமக்கு..நன்றி.

  • @nixondas
    @nixondas 3 месяца назад +1

    Praise GOD for these wonderful children

  • @nithyal4967
    @nithyal4967 3 года назад

    Yesappa vungalukku asirvadham tharuvar. Amen hallelujah appa

  • @nobleenterprises5870
    @nobleenterprises5870 4 года назад +48

    இனி வரும் நாட்களில் குழந்தைகளை ஆண்டவர் வல்லமையாக பயன்படுத்துவார்

  • @shebee7917
    @shebee7917 4 года назад +47

    Praise the lord.jesus has chosen these kids to praise his almighty.

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s 2 месяца назад +1

    Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen
    God Blessing of lovely ❤❤❤❤❤❤❤memorized and your family Yesuh Rajah Oruvarukea Amen❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aswinie3006
    @aswinie3006 2 года назад +1

    Devan entha kulanthaigalai melum melum asirvathamaga vaiparaga amen🙏🙏🙏

  • @VijayaLakshmi-zp8su
    @VijayaLakshmi-zp8su 4 года назад +11

    Paakavea manasuku romba santhoshama irruku
    Devanum kandipa santhoshama irrunthurupaga
    Devan periyavar
    Avar nallavar
    Avar netrum inrum yenrum maarathavar🙏🙏🙏🙏
    God bless u childrens❤️❤️

    • @pravinps3058
      @pravinps3058 4 года назад

      ஆமென்

    • @user-pq9qo4ob8t
      @user-pq9qo4ob8t 4 года назад

      @@pravinps3058
      ruclips.net/video/fa0-I7OZjxU/видео.html

  • @ruthcaroline6479
    @ruthcaroline6479 4 года назад +31

    PRAISE THE LORD. God bless the childrens and there parents.

    • @beulahjothibai3021
      @beulahjothibai3021 4 года назад

      Praise the Lord God bless the children abundantly Amen

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s 2 месяца назад +1

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @giniyathomas2852
    @giniyathomas2852 3 года назад +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை.அருமையான பிள்ளைகள் கர்த்தர் ஆசிர்வதிப்பார்

  • @lidyaepsibha0711
    @lidyaepsibha0711 4 года назад +44

    "Out of the mouth of babes and nursing infants You have perfected praise" Matthew 21:16
    Hats off to the parents who have trained these little ones... May the Lord grant His grace and wisdom to all the parents to raise up a godly generation.

  • @christy7606
    @christy7606 4 года назад +474

    என்ன சொல்ல?
    எப்படி சொல்ல?
    பாலகர் வாயிலே பெலன் உண்டுபண்ணினார்.
    கர்த்தர் மிகவும் மிகவும் பெரியவர்.

  • @dasseaswary7428
    @dasseaswary7428 3 года назад

    amen helloluia praise the lord God bless you Jesus Christ

  • @niharahaleem7872
    @niharahaleem7872 3 года назад +3

    மாஷா அல்லாஹ் அழகான குரல் துடிதுடித்த துள்ளிமான் குட்டியே உனது திறமைக்கு என் வாழ்த்துக்கள் .இந்நாட்டிற்கு தலைசிறந்த விஷேட வைத்தியராக வருவீர் என எதிர்ப்பார்க்கிறேன்.💐👍🌹🤝🤲🤲

  • @thineshthanu8432
    @thineshthanu8432 3 года назад +11

    ஆமேன் செல்லக் குட்டிகளே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக God bless you thank you jesus

  • @j.prince9751
    @j.prince9751 4 года назад +27

    Praise the lord .Amen.God bless the children and their parents.

    • @jessydarshini6013
      @jessydarshini6013 4 года назад

      Wonderful cute kids Glory be to God. Lord bless these kids.

  • @devasena1216
    @devasena1216 Месяц назад

    ❤ கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை இயேசப்பாவுக்கே மகிமை பரிசுத்த நாமத்திற்கு மகிமை சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதியுமாவான் கர்த்தராகிய நான் ஏற்றுக்காலத்தில் இதை தீவிரமாய் செய்வேன் என்ற வாக்குத்தத்தம் இந்த பிள்ளைகளிடைநிறைவேறுவதாக இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 2 года назад

    Kartharudaiya rajiam evargal kaiyil Amen, God bless them

  • @parimalaksamuel9709
    @parimalaksamuel9709 3 года назад +8

    There is no greater joy than to hear our children walk in truth"!

  • @sivaa7526
    @sivaa7526 3 года назад +3

    Amen amen amen

  • @sethurbhavanisamayal910
    @sethurbhavanisamayal910 2 года назад +2

    சிறுவர்கள் என்னிடம் வரத் தடை செய்யாதிருங்கள் என்று சொன்ன இயேசப்பா 🙏 இந்தக் குழந்தைகளை ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏 இந்த குழந்தைகள் மூலம் பெரிய அளவில் எழுப்புதல் உண்டாக ஜெபிப்போம்🙏 நன்றி இயேசப்பா 🙏💐💐💐

  • @alpinmasila8552
    @alpinmasila8552 3 года назад +1

    ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன்

  • @hepsibavinitha4380
    @hepsibavinitha4380 4 года назад +12

    Jesus blessed the children.

  • @vinothjet88
    @vinothjet88 2 года назад

    Praise The Lord 👏👏👏👌👌👌Amen 🙋‍♂️🙋‍♂️

  • @rubanwoslywosly3639
    @rubanwoslywosly3639 3 года назад

    Amen Thanks appa

  • @stephend890
    @stephend890 4 года назад +5

    Praise the Lord Jesus.I love you children.God bless you and keep on your wonderful anointing worship.❤️❤️

  • @maarathadevanmaravaathasah5377
    @maarathadevanmaravaathasah5377 4 года назад +14

    Praise The LORD JESUS, Our Father JESUS is Blessed you Dear sweet children

  • @sampaulrichard.v7819
    @sampaulrichard.v7819 2 года назад

    Amen allaluya karthavea entha child and family kaka kartharai thotharikeran thank you 👍 easappa

  • @vincentvijay8505
    @vincentvijay8505 3 года назад

    Tks u our children s parents God bless your family s

  • @hannahlakshmanan8808
    @hannahlakshmanan8808 4 года назад +24

    Glory to JESUS CHRIST God bless you Dear 👑 ❤ 👍👌👏

    • @ravishankar53
      @ravishankar53 3 года назад

      Praise the lord beautiful worship and glory to God Amen

  • @lumencygopal1517
    @lumencygopal1517 4 года назад +23

    It's mind blowing and It's a proven evident that we are in the revival days.
    God is using the children to glorify HIS name!
    🙌🙌

  • @rapielnicholas405
    @rapielnicholas405 2 месяца назад

    Amen.hallelujah....very blessings..by both Angeles ♥️♥️♥️♥️♥️

  • @PremKumar-it8fg
    @PremKumar-it8fg 3 года назад

    ஆராதனை அருமையா இருக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @aruns1613
    @aruns1613 4 года назад +24

    யேகோவா யீரே எல்லாமே பார்த்துக்கொள்வீர்

  • @josephkarmel-jensinarehobo2723
    @josephkarmel-jensinarehobo2723 4 года назад +43

    Hi everyone thank you so much for all your comments and love.

    • @godofisrael2117
      @godofisrael2117 4 года назад +2

      God bless you my drsss

    • @NarendraKumar-ur2tp
      @NarendraKumar-ur2tp 4 года назад +2

      Love you children’s. Looking forward of your further work-ship Videos. God bless you!

    • @boni128
      @boni128 4 года назад +1

      ruclips.net/video/Fb87HFRQJmg/видео.html
      God in simple words from bible....

    • @Joyangel-rl6wz
      @Joyangel-rl6wz 4 года назад +1

      God bless you kuttiss😇🛐🙏👌😍 keep it up👏

    • @boni128
      @boni128 3 года назад

      ruclips.net/video/Fb87HFRQJmg/видео.html
      God in simple words from bible Please share the good news of God

  • @abrahamjeya9090
    @abrahamjeya9090 3 года назад

    நன்றி நன்றி ஆமென் கா்த்தா் நல்லவா்

  • @user-gv8os6vp4r
    @user-gv8os6vp4r 2 месяца назад

    Praise the lord Jesus pillaikalai aacirvathhium

  • @richardimmanuel493
    @richardimmanuel493 4 года назад +6

    Awesome Gr8 singing dear chella kutty and wonderful playing dear kutty boy God Bless you both.🙌😍👍