திருமணம் பற்றியும் தலாக் பற்றியும் தெளிவாக விபரமாக சிறப்பாகவும் சுந்தர இலங்கை தமிழில் அருமையான விளக்கம். அல்லாஹ் உங்களுக்கு ஈருலக பாக்கியங்களை வழங்குவானாக.
ஹஸரத் என் சின்னாப்பா மகன் எனது மகளை திருமணம் செய்வது சரியா தவரா என் சின்னாப்பா மகன் எனக்கு தம்பி முரைய் என் மகளுக்கு மாமா முரை அதனால் திருமணம் செய்வது சரியா தவரா உங்களிடம் நல்ல ஒரு கருத்தை எதிர் பார்த்து கொள்ளுகின்றேன்,,
உங்களுடைய சின்னப்பா மகனுக்கு திருமணம் முடித்து கொடுக்கலாம் இரத்த உறவு அல்ல உதாரணம் ரஸுலுல்லாஹ்வின் சாச்சாதான் அபூதாலிப் அவருடைய மகன் அலி ரழியை பாத்திமா நாயகியை திருமணம் முடித்து கொடுத்தார்கள்

தெளிவாக தெரிந்துகொண்டோம் ஐஸாகல்லாஹ்ஹைரா
Masha Allah
Masha allah very good
Barak Allah🙂
masha allah.
super
Super baiyan👍
Allahu Akbar 🤲
Good bayan for the society
Really intresting
இந்த மாதிரி நல்ல பயன்
Masha allah. Jesakkallah hair.
ஹஸரத் என் சின்னாப்பா மகன் எனது மகளை திருமணம் செய்வது சரியா தவரா என் சின்னாப்பா மகன் எனக்கு தம்பி முரைய் என் மகளுக்கு மாமா முரை அதனால் திருமணம் செய்வது சரியா தவரா உங்களிடம் நல்ல ஒரு கருத்தை எதிர் பார்த்து கொள்ளுகின்றேன்,,
avoid close marriage child not healthy
அபூதாலிப் ரஸுலுல்லாஹ்விற்கு பெரியப்பா அவருடைய மகன் அலி ரழியல்லாஹு அன்ஹு ரஸுலுல்லாஹ்வின் மகள் பாத்திமா நாயகியை மணம் முடித்தார்கள்