"பணத்தைவிட நம்பிக்கையும், திறமையும்தான் பெருசு!" - கானா பாலா | Nanayam Vikatan | Gana Bala

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 120

  • @shankarr2822
    @shankarr2822 3 года назад +43

    ஐயா கானா பாலா இன்னும் மென்மேலும் இனிய தத்துவ பாடல்கள் தரவேண்டும்.... வாழ்த்துக்கள்

  • @apc7748
    @apc7748 3 года назад +21

    ஆஹா! என்ன ஒரு குரல். என்ன ஒரு நம்பிக்கை! அருமை .

  • @indianguy3129
    @indianguy3129 2 года назад +1

    Nice singing..

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 3 года назад +2

    கை சில்லறைய
    ஆசையா சேத்தாலும்
    ஆற்று படுகை உயரம் கூட மிச்சமில்லை
    ஆசைஎல்லாம் கலஞ்சிடும்
    தன்னாலே..
    நீலுர பாதையெல்லாம்
    ஏதோ ஒரு ஓசைனைக்கும்
    பஞ்சமில்ல..
    நடக்குதோ, நடக்குலயோ
    உயிர் மிச்சதுக்கும்
    ஒன்னுமே பொறுப்பில்ல..
    அட போடாங், கனவெல்லாம்
    எனக்கு பெருசில்ல... 🌹
    கான அண்ணா
    இந்த வரிகள் உங்களுக்கு
    அர்ப்பணிப்பு..
    நிச்சயமா ஜீவன் உள்ள பாடகர் நீங்கள்... 🌹🦋

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 3 года назад +11

    அற்புதமான நம்பிக்கை மனிதர். அந்த நம்பிக்கை உங்களை காப்பாற்றும்!

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp 3 года назад +3

    பாலா சார் உங்கள் பணம் சேமிப்பு பற்றிய கணிப்பு சூப்பர் சார்

  • @thaniga1112
    @thaniga1112 3 года назад +5

    Gana bala is an Nice singer 💯💯

  • @ramasamy5198
    @ramasamy5198 3 года назад +4

    கான பாலா மிகச்சிறந்த மனிதர்

  • @lvkanthan
    @lvkanthan 3 года назад +15

    Interview conducut panra varukku...Oru big salute..!!!👍👍👍👌💐💐💐
    Supera....!! vitta edathula enthu question ..Ketkiren ga.....I got answer..From ur question....

  • @sarathecrdon778
    @sarathecrdon778 3 года назад +14

    அண்ணன் கானா பாலா அவர்களுக்கு ECR கோவளம் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 3 года назад +3

    காசு பணம் என்பது வாழ்க்கை யின் ஒருபகுதி தான் பணமே வாழ்க்கை இல்லைஅதைமுலில்மனிதன்புரிந்துகொள்ளவேண்டும்

  • @ralphbms
    @ralphbms 3 года назад +9

    What a voice, He can sing in different scales wow amazing talent 😄👏👏👍🏼

  • @jayakanths2985
    @jayakanths2985 3 года назад +4

    Sambarikura pannatha yellarukum selavu pandra nalla manithen❤❤❤neraiya peruku help pandra nalla gonam udaiyavar superman

  • @lingappanv4834
    @lingappanv4834 3 года назад +1

    Super Gana sir your speech

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 3 года назад +3

    பிரபலமோ, தகுதி, திறமை என்பதை எல்லாம் விட நல்ல சக மனிதர்களின் தன்னலமற்ற ஒத்துழைப்பு என்பது மிக முக்கியம். வாய்க்காலில் பாயும் வற்றாத நீர் போல் அல்லவே கலைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு, பெருமையாக தனது மற்றும் தன்னை சேர்ந்தவர் எதிர்காலத்தேவை என்ன என்பதை பற்றி கவலையின்றி இருக்க குடும்பத்தினர் ஒத்துழைப்பு மிக அவசியம். உண்மையில் நாணயம் பொறுப்பானவர்களை கேட்டிருக்க வேண்டும்

  • @sanka6499
    @sanka6499 2 года назад

    Vaaithukal iyya unga fans also

  • @babunihal4003
    @babunihal4003 3 года назад +1

    Super gana sir your speech 👍👍👍👍👍

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 3 года назад +12

    கொஞ்சம் வயசான பிறகு பணத்தின் மதிப்பு தெரியும்
    பணம் மிகவும் முக்கியமானது

  • @SenthilKumar-sr3bz
    @SenthilKumar-sr3bz 3 года назад +2

    Anna vera lavel gana bala Anna neenga nalla manithan

  • @ushajemima855
    @ushajemima855 2 года назад

    இந்த நேர்காணலுக்கு பொருத்தமானவர எளிய வாழ்வியல் சமீபத்தில் ஒரு பெண்ணை நான் சந்தித்த போது உங்கள் கணவருக்கு என்ன வேலை என்று கேட்டேன் அவர் சிரிக்காமல் கணவருக்கு கப்பலில் வேலை என்றார் கப்பலில் என்னவேலை என்று நான் கேட்க கப்பல் நடுக்கடலில் நின்று விட்டால் தள்ளி விடும் வேலை என்று சொல்லி விட்டு போனார் அருகில் இருந்த வேறு ஒருவர் அந்த அம்மா கணவர் வேலைக்கு போகாதவர் அதனால் அப்படி விரக்தியில் சொல்லி போகிறார் என்றார் ஆனால் எனக்கு கானா பாலாவின் பாடல் மக்கள் மத்தியில் எவ்வளவு பெரிய பிரபலம் ஆகி இருப்பது தெரிய வந்தது

  • @gardening5164
    @gardening5164 3 года назад

    Super.

  • @sudhakarmedia7542
    @sudhakarmedia7542 3 года назад +2

    கானாவா சூப்பார சினிமால கொண்டு போறிங்க

  • @sureshm1483
    @sureshm1483 3 года назад +3

    Legend voice

  • @rajeshd1407
    @rajeshd1407 3 года назад +1

    வணக்கம் அண்ணா தினக்கூலி
    என்னைபோன்றவருக்கு நடக்கும்
    உன்மையான பதிவு தினம் வருமானம் வருவதே கடினம்
    இதில் எங்கு சேமிப்பது
    நன்றி வணக்கம்

  • @jpsbox6076
    @jpsbox6076 3 года назад +10

    நல்ல மனிதர் 💞💞💞🙏🙏

  • @victordharmaselvam9520
    @victordharmaselvam9520 3 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கு... 🌷🌷🌷

  • @vijayakumar.s.k.5388
    @vijayakumar.s.k.5388 3 года назад +2

    Earn pannathu pothum nu next generation ku vali vitu pona great man

  • @balrajrajuchennai1979
    @balrajrajuchennai1979 3 года назад +1

    Really super na

  • @ashokj_dae9841
    @ashokj_dae9841 3 года назад

    வாயிஸ் super anna vera level

  • @apdkareem6549
    @apdkareem6549 Год назад

    Big boss la gana bala pathuttu vanthavaga oru like poduga

  • @hameethrahuman939
    @hameethrahuman939 3 года назад +1

    Waiting for ur songs na, #ganabala

  • @priyanmobile507
    @priyanmobile507 3 года назад +1

    Super mache

  • @keyboardguys104
    @keyboardguys104 3 года назад +1

    Good Human Bala Annan

  • @elanmasstha3029
    @elanmasstha3029 3 года назад +1

    Last ending.. Enake ezhuthunathu pola erukku brother.... Vera leval....

  • @sivaperumal7160
    @sivaperumal7160 3 года назад +2

    Super 💖

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re 3 года назад +1

    Nice guy

  • @BraveHeart-b9i
    @BraveHeart-b9i 3 года назад +3

    அருமை... 👌👌👌

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 3 года назад +1

    எனக்கு தெரிந்த காந்தி
    பத்து வயதிலேயே
    சுருட்டுக்கு சுதந்திரம்
    வேண்டி, தற்கொலை
    வேண்டினார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    பல சமரச சத்தியங்கள்
    செய்து சமுத்திரம் தாண்டினார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    ஆங்கிலேயே நாட்டிலேயே
    ஆங்கில பரீட்சையை
    துச்சமென எழுதி
    தேர்ச்சி கொண்டார்.
    எனக்கு தெரிந்த காந்தி
    ஒரு பாட்டியும்
    இளம் பெண்ணும்( பேத்தி )
    வசியம் கொண்டபோது
    பின்னாட்களில்
    தான் திருணம் ஆனவன்
    என கடிதம் எழுதினார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    சௌத்தப்பிரிக்காவில்
    ஒரு குதிரைக்காரன்
    பலமாக முகத்திலேயே
    குத்தியபோது..
    நீங்கள் செய்வது தவறு
    என அறம் கொண்டார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    முதல் வகுப்பு பயண சீட்டு
    மறுத்த போது
    அரசுக்கு நீண்ட கடிதம்
    எழுதினார். .
    எனக்கு தெரிந்த காந்தி
    கோழி ரசம் கொண்டால்
    உடல் சுகம் பெரும்
    என மருத்துவர் கூறிய போதும்
    மறுத்தார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    யார் யார் பெயரையோ
    கூறி அவர்கள் பெரும்
    வழக்காடும் திறம் கொண்டவர்கள் என
    அச்சம் கொள்கிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    நல்ல வேளையாக நான்
    அப்போது
    மகாத்மா இல்லை (பாபுஜி)
    என நிம்மதி கொள்கிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    குழந்தைகளுக்காக
    மட்டும் காமம் நலம்
    என்கிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    கழிவறை சுத்தம்
    செய்வதில்
    தன் மனைவியின்
    பெயரை கூட
    பட்டியலிடுகிறார்..
    எனக்கு தெரிந்த காந்தி
    குண்டு துளைத்த போதும்
    ஹே ராம் என்றானாம்..
    நீதியும் அன்பும்
    உறை கொண்டவன் போலும்
    எனக்கு தெரிந்த காந்தி
    சொல், செயல்
    அன்பு, அறம்,
    இவைகளின் சுபாவம்
    அவ்ளவே..நாம்
    கொண்டால் பாக்கியம் 🌹

  • @balakrishnan3242
    @balakrishnan3242 3 года назад +3

    He is a very very good ❤️❤️❤️ singer,, l ❤️ all of his song's

  • @mageshk9383
    @mageshk9383 3 года назад +1

    Vazhthukkal Anna ungala enaku romba pidikkum

  • @moharajk5139
    @moharajk5139 3 года назад +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @boxstudio641
    @boxstudio641 3 года назад +2

    Super

  • @ML-lw9bw
    @ML-lw9bw 3 года назад +2

    Migha Nalla guanam ..........

  • @prasanthp7765
    @prasanthp7765 3 года назад +2

    Valarga

  • @a.msuryaprakkash7447
    @a.msuryaprakkash7447 3 года назад +1

    Super balance sir I salute to you
    Ur are roll model for your children

  • @v.premkumarv.premkumar5320
    @v.premkumarv.premkumar5320 3 года назад +1

    Anna super anna

  • @pasumpontv357
    @pasumpontv357 3 года назад +4

    2015எனது திருமணத்திற்க்கு இவர் கச்சேரி நடந்தது உசிலம்பட்டியில்

    • @josephjustin650
      @josephjustin650 3 года назад

      என்னுடைய திருமணத்திலும் இவருடைய கச்சேரி தான் நண்பா🤝

  • @vickyvicky5123
    @vickyvicky5123 3 года назад

    Gana bala sir wayra level salute adutha thaluraiku nala kasta patu varavanuku tha tahireum sona oruvaratha pudichiduchiduchi love u sir

  • @VijayVijay-pj1yc
    @VijayVijay-pj1yc 3 года назад +2

    He is a nice person..

  • @pradapultimate
    @pradapultimate 3 года назад +6

    Thalaiva 🔥🔥🔥❤️

  • @aravindsubramaniyan8348
    @aravindsubramaniyan8348 3 года назад +2

    I'm a big fan of gana bala♥️♥️

  • @rajalingamkuppuswamy7397
    @rajalingamkuppuswamy7397 3 года назад +1

    Valthukkal sir

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf 3 года назад +2

    மகிழ்ச்சி

  • @muthujaya5226
    @muthujaya5226 3 года назад +4

    காண அண்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.
    எப்ப ஆங்கர் தம்பி பாலா அண்ணன் நல்ல மனிதர் உரையாடல் கொஞ்சம் மரியாதை குறைவாக தெரிகிறது.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 года назад +2

    Nice interview 👍

  • @RAJKumar-re8qp
    @RAJKumar-re8qp 3 года назад +1

    Yethanala avar ithana naala songs moviela padala?enna reason?

  • @masterthalapathy6601
    @masterthalapathy6601 3 года назад +20

    He's High Court Lawyer Yarukellam Therium

  • @prem91
    @prem91 3 года назад +3

    உயிரு😘முக்கியம்
    அத'மறந்து😂விடாதே

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan5371 3 года назад +1

    Il like very much, your songs deferent style

  • @davidkumar3358
    @davidkumar3358 3 года назад +1

    🙏🙏🙏🙏

  • @raviramdoss7415
    @raviramdoss7415 3 года назад +1

    பாலசொண்னதுசத்தியமான.உண்மைசெத்துவைத்தசொத்துபிள்ளைகளுகெடுக்கும்நோய்கொடுக்கும்

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 3 года назад +1

    KAASUKKU VEESAI ADUM POLICE TAMILNADU NO 1 SUPER POWER INDIA

  • @rkgamingbotguys859
    @rkgamingbotguys859 3 года назад +1

    Gana Bala Anna nalla manithar tee kadai bench na direct panuna movie ku oru songs panunaru

  • @vinoddq7592
    @vinoddq7592 3 года назад +2

    Great fan of him

  • @a.venkatesank.arjunan3117
    @a.venkatesank.arjunan3117 3 года назад +1

    Kaana bala anna eppovum oru spl manithan

  • @vkdevan2011
    @vkdevan2011 3 года назад +3

    இ- ருபி என்றால் என்ன? இதன் பயன் என்ன? /// kindly put videos accordingly

  • @dhayanithis2020
    @dhayanithis2020 3 года назад +1

    Gana Bala ❤️

  • @josylal6776
    @josylal6776 3 года назад +2

    I love his sound in medras

  • @rockappu9420
    @rockappu9420 3 года назад +1

    முத்தான வார்த்தை, நானும் உங்கள மாதிரி தான் இதுவரைக்கும் எதுவும் சேத்து வைக்கல, என் மேல எனக்கு அவளோ நம்பிக்கை இருக்கு

  • @TeamAJ46
    @TeamAJ46 3 года назад +8

    Why are u asking personal questions about his finances. He can live on his own way . Who are u to question about that??? If someone ask about your salary and finances can u tell them??? Stop asking person questions and make them feel bad .. Literally bad questions

  • @muruganradhap8511
    @muruganradhap8511 3 года назад +2

    Super Anna

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 3 года назад +3

    சுத்தி சுத்தி பணத்தை பத்தியே கேள்வி கேட்கறான்டா இவன்...

  • @trollAdhibar
    @trollAdhibar 3 года назад +1

    2014/2015 la unga gana ku addict anan 😘

  • @assaali1747
    @assaali1747 3 года назад +2

    Enga Anna ne thana yapothume mass 🔥🔥🔥

  • @தமிழன்-ச7ள
    @தமிழன்-ச7ள 3 года назад +3

    இவர் saarpatta படத்துல nadichi இருகார்

  • @bhoomeeswaranhariharan2127
    @bhoomeeswaranhariharan2127 3 года назад +1

    Mis u na

  • @bakrudeen100
    @bakrudeen100 3 года назад +3

    NEE ROMBA NALLVAN PA. ....😃😃

  • @mk-nz2oj
    @mk-nz2oj 3 года назад +5

    Anchor amount pathi kekkurathulaye irukkaru

    • @peace9016
      @peace9016 3 года назад +2

      Nanayaaa vikadan la 😂

    • @mk-nz2oj
      @mk-nz2oj 3 года назад +2

      @@peace9016 😂😂😂

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 3 года назад +1

    சார் பிறகு பட டைரக்டர் ஜீவா பேர் சொல்லவே மாட்டங்கிரிஙக

  • @karpagavallijagan3116
    @karpagavallijagan3116 3 года назад +2

    Sarpatta Parambarai padathula gana bala irukaru ethana peruku theriyum

    • @mvigneshwaran9822
      @mvigneshwaran9822 3 года назад +1

      Entha scene la

    • @karpagavallijagan3116
      @karpagavallijagan3116 3 года назад

      Arya kunda irukum pothu raman kum vs kabilan fight nadakum athula manjai colour sattai podu iruparu chair podu oganthu iruparu athukaparom Last fight Kabilan vs vembuli fight la red shirt poduiruparu

  • @codered1122
    @codered1122 3 года назад +3

    Thirumbi vaanga... ❤️

  • @jimmatrix7244
    @jimmatrix7244 3 года назад

    Lawyer who does not know about benefits of saving.

  • @saravanana8560
    @saravanana8560 3 года назад +1

    Tamilan tamilan tamilan tamilan tamilan tamilan tamilan i miss you Anna super singer

  • @kevinkalai07
    @kevinkalai07 3 года назад +2

    Naanum cinema la dha iruken ..
    Nekal adhigam , thimir adhigam

  • @JAI53k
    @JAI53k 3 года назад +3

    Nalla manithar

  • @mathiazhagan9674
    @mathiazhagan9674 3 года назад +2

    Gathu thala

  • @muthuram1954
    @muthuram1954 3 года назад +1

    Aparam adhuku ya pudusa land vangi vedu katuna, aparam song pada stage la chance kata vidu kata

  • @rdsk100
    @rdsk100 3 года назад +2

    Foolish questions are asked to mr.bala...should not ask any questions about their financial thing's at anytime...very bad channel

  • @prabhakaranpichamanip5285
    @prabhakaranpichamanip5285 3 года назад +5

    Continuously asking about money ..why !!

  • @sivaktr5496
    @sivaktr5496 3 года назад +1

    😭😭😭😭😭😭

  • @saravanan624
    @saravanan624 3 года назад +2

    Chennai Central stationla ivara meet panna but oru picture eduka allow panla

  • @aronorenda
    @aronorenda 3 года назад +6

    1 lakh too low for him... These music companies are earning crores with others music

    • @Poruki-s9g
      @Poruki-s9g 3 года назад +1

      Orru kodi kudukalama

    • @masterthalapathy6601
      @masterthalapathy6601 3 года назад +2

      @@Poruki-s9g
      10 L Per Song Kudukalam.
      His All Songs are Superhit

    • @Poruki-s9g
      @Poruki-s9g 3 года назад +1

      @@masterthalapathy6601
      😅😅😅😅

  • @chinnadurai3186
    @chinnadurai3186 3 года назад +1

    hellf Manam udayavar annan

  • @fortunersworldwide912
    @fortunersworldwide912 3 года назад +1

    Nalla Manushan😀

  • @vikramvel4294
    @vikramvel4294 3 года назад +4

    Iya bala enimel neegathan padamaden soninga appura ethukkaga varinga po---- da vigadan unga trp venum

  • @kevinkalai07
    @kevinkalai07 3 года назад +2

    Thimir adhigam ivarku . Gana balaku

  • @kevinkalai07
    @kevinkalai07 3 года назад +2

    Ivan thimiru naladha Ivan cinema la vaipa kedaikula

  • @gavaskarmuthu3895
    @gavaskarmuthu3895 3 года назад

    Ann a unga question very worst

  • @arunthiruvarasan1310
    @arunthiruvarasan1310 3 года назад +1

    Bro ,bad ankara

  • @allinformation6725
    @allinformation6725 3 года назад +2

    Super