30 ஆண்டுகளுக்கு மேலாக சோற்று கற்றாழையின் நன்மைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் அலோ வெரா அய்யா

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • சோற்றுக்கற்றாழை வரலாறு,அறிவியல்,பொருளாதாரம்,தொழில் வாய்ப்பு மற்றும் வணிக ரீதியான முக்கிய தகவல்கள்.எங்கு எப்படி விளைகிறது.வீட்டில்,மாடி தோட்டத்தில் எப்படி வளர்ப்பது? சோற்றுக்கற்றாழை Gel - கூழ் எடுப்பது எப்படி? மேலும் சோற்றுக்கற்றாழையைக் கொண்டு பத்துக்கு மேற்பட்ட உணவு பொருட்கள் மற்றும் வெளிப்புற பயன்பாடு என்ன,எப்படி செய்யலாம்? என்கிற அடிப்படை நுணுக்கத்தை எளிய முறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் அலோ வெரா அய்யா இராம.சண்முகம்
    பல் துலக்குவதிலிருந்து படுக்கையறைவரை வெளிப்படையாக கற்றாழை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் | Aloe vera • பல் துலக்குவதிலிருந்து...
    சோற்றுக்கற்றாழையைக் கொண்டு இருபது தற்சார்பு பொருட்கள் என்ன,எப்படி செய்யலாம்? | 20 Aloe Vera products • சோற்றுக்கற்றாழையைக் கொ...
    என்ன சோற்று கற்றாழையில் அல்வா செய்யலாமா | சோற்றுக்கற்றாழை எவ்வாறு சாப்பிடுவது | Aloe Vera halwa • என்ன சோற்று கற்றாழையில...
    RAMA.SHANMUGAM
    9362138926
    Email: rshanmugam1955@gmail.com
    Support sirkali tv team to produce more videos on different subjects..
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 37

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 2 года назад +15

    செடிகள் பயிர்கள் நம் மனநிலையை அறியும்.நலம் விசாரிப்பேன் கற்றாலையுடன் என்று ஐயா சொல்லியது சூப்பர்.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 2 года назад +9

    கற்றாழை ஐயா மூலம் நல்ல விடயங்கள் கற்றுக்கொண்டோம்!
    வாழ்க ஐயா பல்லாண்டு!!
    வளர்க உங்கள் தொண்டு!!!

  • @mohamedrihan1334
    @mohamedrihan1334 11 месяцев назад +1

    மிகவும் நன்றி ஐயா! நான் மிகவும் பயனடைகிறேன் மகிழ்ச்சி ஐயா

  • @yashanpriya4838
    @yashanpriya4838 8 месяцев назад

    அருமை அருமை, அடுத்த வீடியோ இருக்கா, இந்த அய்யாவின் விளக்கம் மிக மிக அருமை

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 2 года назад +6

    We came to know there encyclopedia of Aloe vera ,from you Sir.Thank you.

  • @latha-b9x
    @latha-b9x 10 месяцев назад

    Very useful description.

  • @parimaladevi7865
    @parimaladevi7865 2 года назад +2

    Nanri iya arumayana thakaval 🌷🌷

  • @mohamedrihan1334
    @mohamedrihan1334 11 месяцев назад

    அருமையான தகவல்

  • @mohammedvahi0947
    @mohammedvahi0947 Год назад +1

    நன்றி ஐயா.

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 года назад +1

    அருமை ஐயா ! பல்லுயிர் போற்றுக !

  • @ushadesai1222
    @ushadesai1222 2 года назад +2

    V good idea sir.

  • @sriangalaparmeshwerisrisak1436

    ரொம்ப நன்றி ஐய

  • @பபில்உழவன்பறையர்

    நன்றி அண்ணா

  • @sumegas6639
    @sumegas6639 2 года назад +3

    Great !

  • @vanisri9721
    @vanisri9721 2 года назад

    வணக்கம் ஐயா. நான் உங்கள் வீடியோக்கள் இப்போது தான் பார்க்க துவங்கி இருக்கிறேன் . கற்றாழை விவசாயம் பற்றி தற்போது மிகவும் ஆர்வம் கொண்டுள்ளேன். நான் விழுப்புரம் மாவட்டம் . நீங்கள் எந்த பகுதியை சார்ந்தவர் உங்களை எப்படி தொடர்பு கொள்வது.

  • @yasararafat4232
    @yasararafat4232 2 года назад +3

    Good product

  • @muttukumar6602
    @muttukumar6602 2 года назад +2

    Super. Sar

  • @venkatdamodarannaidu5114
    @venkatdamodarannaidu5114 2 года назад +3

    அற்புதம் ஐயா

  • @SelvaRaj-he4cv
    @SelvaRaj-he4cv Год назад

    Super iyya🙏

  • @samsungjst7899
    @samsungjst7899 2 года назад +2

    Sir super

  • @rajaanju292
    @rajaanju292 2 месяца назад

    I'm sirkali..enakkum katrazhai pidikkum

  • @RajkumarRajkumar-yp5gv
    @RajkumarRajkumar-yp5gv 2 года назад +1

    Nanri

  • @babukarthick7616
    @babukarthick7616 2 года назад +2

    Ayya....

  • @murugesh219
    @murugesh219 4 месяца назад

    ஐயாகற்றாலை. கன்றுகள் கொரியரில். அனுப்பமுடியுமா. பணம் எவ்வளவு

  • @stalinmuthumalai7852
    @stalinmuthumalai7852 Год назад

    வணக்கம் அய்யா. வயிற்று புண்னுக்கு கற்றாழை ஜெல் தேவை. கொரியரில் அனுப்பமுடியுமா. விலை விவரம், பயன்படுத்தும் முறைகள் தேவை அய்யா.

  • @santhibalu9947
    @santhibalu9947 4 месяца назад

    ஐயா எனது கற்றாழை செடிகள் முற்றவே முற்றவே இல்லை ஆறு மாதமாக பிஞ்சு மடலாக உள்ளது இது முற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @sethu9990
    @sethu9990 2 года назад +2

    வணக்கம் அய்யா நான் விளையாடும் பொழுது பந்தை தூக்கி எரியும் போது தோள்பட்டை மூட்டு இணைப்பில் மிகுதியான வலி உண்டாகிறது.. வலி குணமடைய என்ன செய்யலாம் சொல்லுங்கள்..

  • @akshayaprakruthi3481
    @akshayaprakruthi3481 2 года назад +1

    🙏🙏🙏

  • @Arun-yg9bf
    @Arun-yg9bf Год назад

    Enga virkalam

  • @upendranram966
    @upendranram966 2 года назад

    அய்யா தங்கள் நம்பரை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்

  • @murugank8644
    @murugank8644 Год назад

    ஐயா கற்றாலையில் பெரிய பூச்சி படுத்திருக்கும் என்கிறார்கள் உண்மையா பதில் கூற்ங்கள்

  • @rajvvr
    @rajvvr Год назад

    8000*100=800000