இலங்கை மட்டகளப்பு கல்லடி பேச்சியம்மன் ஆலய தலைமை பூசகர் அழைத்து வரலும் கதவு திறப்பு 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @SankeethaSan-w7r
    @SankeethaSan-w7r Месяц назад

    ஓம் சக்தி

  • @muruhathasmuruhathas806
    @muruhathasmuruhathas806 4 месяца назад

    மிக அருமையான பதிவு,பேச்சி அன்னையின் கடாட்சம் அனைவருக்கும் கிடைக்கும்.

  • @AjiAji-f6b
    @AjiAji-f6b 2 месяца назад

    En ugir❤❤❤amma

  • @srisrilanka7087
    @srisrilanka7087 4 месяца назад

    அனைவருக்கும் அம்மன் துணை❤🙏🪷🔱

  • @SanthruDanu
    @SanthruDanu Месяц назад

    Hஒம்சக்த்தி

  • @pragashpj
    @pragashpj 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BAVAJACK
    @BAVAJACK 4 месяца назад

  • @ShanShan-b7f
    @ShanShan-b7f 4 месяца назад

    தம்பி நானும் இந்த ஊர் பிறந்தவன் தான்.எமது ஆலய கணவதிப்பிள்ளை ஐயா அவர்களின் பரம்பரை மட்டுமே பூசை செய்ய வேண்டும் என எமது ஆலய யாப்பில் உள்ளது. தற்போது பூசை செய்யும் பூசகர் தலைமை பூசகர் அல்ல.இவர் ஒர் முதன்மை பூசகர். தற்பொழுது யாப்பின் படி சுரேஷ் தான் இப்போது பூசை செய்ய வேண்டும். ஆனால் இவர் தலைமை பூசகர். ஏன் எனில் இவர் ஒர் இவ் ஆலய பரம்பரை பூசகர். எமது ஆலயத்துக்கு பரம்பரை பூசகர் பூசை செய்வது மிகச் சிறந்தது.அவர்களை வரவழைப்பது நிர்வாகிகளின் பொறுப்பு.அடுத்த முறையாவது எமது ஆலயத்தை பரம்பரை பூசகர்களால் செய்யப்பட வேண்டும். நான் சொல்வது தற்போதய பூசகர் தலைமை பூசகர் அல்ல இது ஒர் பிழையான கதை.

    • @musuppaathy4247
      @musuppaathy4247  3 месяца назад +1

      பிழையாக இருந்தால் மன்னியுங்கள் ஐயா அடுத்த பதிவில் திருத்திக்கொள்கிறேன் எல்லாம் பேச்சி அம்மாளின் ஆசைக்கேற்பவே நடை பெறுகின்றது உங்கள் பொன்னான கருத்துக்களும் ஆதரவும் எங்கை எப்போதும் வளர்க்கும் நன்றி ஐயா 🙏🏼🙏🏼

  • @ShanShan-b7f
    @ShanShan-b7f 19 дней назад

    என்ன தம்பி ஆலயம் தொடங்க போகுது என்றால் பல பதிவு பதிவிடுவீர்கள்.
    இப்போது அம்மாள் எரிந்துவுட்டாவா இல்ல பூசகர்கள் செய்த பூசையில் பிழையா இல்ல வேறு ஏதும் பிரச்சனையா என்று பதிவு ஒன்று வழங்கலாமா...

    • @musuppaathy4247
      @musuppaathy4247  19 дней назад

      @@ShanShan-b7f நீங்க எண்ட பதிவுகளை கவனமாக பின் தொடர்வதை பாக்கா உண்மையா சந்தோசமா இருக்கு இருந்தாலும் நம்மட கோவில்ல நடத்த அசம்பாவிதத்துக்கு பிறகு கோவில் பதிவுகளை உலக்கறிய செய்ய மனம் பயப்பிடுகின்றது. இனி பேச்சித்தாயார்ட ஏதாவது பணிவிடை ஆகி உத்தரவு வந்தால் மாத்திரமே ஆலய காநொலிகள் பதிடுவதாக யோசித்துள்ளேன்அதுமட்டும் இல்லாமல் சமிபத்தய பிரச்சினை சார்ந்த விவாதத்தில சரியான அளமான அறிவு இல்லாதவனாக இருக்கின்றேன் (யாரு சரி யாரு பிழை எண்டு) இந்த பிரச்சினை சார்பாக மனம் வலுவிளந்து உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக காநொலி பதிவிட்டால் சூள்நிலையை பாவித்து அரசியல் செய்வதாகவே பிரபல்யமாக முயற்ச்சி செய்வதாகவோ போய்விடும். உங்கள் எதிர்பார்பை உடைத்ததுக்கு மனவருத்த படுகிறேன் மன்னிப்பும் கேட்கிறேன் எல்லாத்திற்கும் அம்மாள் தான் முடிவு சொல்ல வேண்டும். முளுவது மாக வாசித்தால் பதில் கருத்து போடுங்கள் என்னை வளர்கவும் திருத்தவும் உதவும் உள்ளன்பு கலந்த நன்றி

  • @Shiromi-w3x
    @Shiromi-w3x 2 месяца назад