60 )கண்ணனும் கண்ணதாசனும் -VIDEO - 60

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 248

  • @naganathan7349
    @naganathan7349 4 года назад

    Ayya.... எங்கள் ஊர் கோவிலில் நித்தம் நித்தம் கேட்கும் தேவ பாடல் தாங்கள் சொன்ன பாடல் எல்லாமே....... வார்த்தைகளை நிரப்பி பாடியவர் அல்ல...... வாழ்க்கையை நிரப்பி வாழும் கவிஞன் என் kannadasan..........

  • @divin5074
    @divin5074 3 года назад +1

    Our Krishna Jayanti has never ended without Krishna ganam since 25 yrs... before mom made us to hear... now am making my 2 yr old to hear... love all those songs....amarajeevidam song by viswanathan.. and ayarpadi Maligai by spb.. is evergreen

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 года назад

    கவிஞரின் கண்ணன் பாடல்கள் அனைத்தும் கண்ணில் நீர் வரவைக்கும்

  • @sumathijram7043
    @sumathijram7043 4 года назад

    கிருஷ்ண கானம்....திகட்டாத.... வேணு கானம்..எங்கிருந்தோ வந்தான்....நாடிவிடு கண்ணன் அடி..
    You are also great sir👍👍

  • @valagamraghunathan
    @valagamraghunathan 4 года назад +8

    Hats off to the genius. Thank you for bringing him live. A great son of a great soul. 🙏🙏🙏

  • @ramamirthamsepperumal7570
    @ramamirthamsepperumal7570 4 года назад +22

    கிருஷ்ணகானம் ஒன்றே போதும் கிருஷ்ணன் பெருமை சொல்ல. தொடருட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.

  • @bharatetios3450
    @bharatetios3450 4 года назад +10

    👏நிச்சயம் மீண்டும் பிறப்பார் எங்கள். கண்ணதாசன். நன்றி அய்யா 👍

    • @venkataramanps8974
      @venkataramanps8974 3 года назад +1

      மிகவும் மனநிறைவான பதிவு

    • @bharatetios3450
      @bharatetios3450 3 года назад

      @@venkataramanps8974 சத்தியம் மறையும் அழியாது.

  • @srinivasan5932
    @srinivasan5932 4 года назад +24

    கிருஷ்ண கானம் என்ற தலைப்பில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பல பாடல்கள் இறை உணர்வை நம்மில் ஏற்படுத்த வல்லது. அவ்வளவு ஆழமான வரிகள். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, ஆயற்பாடி மாளிகையில் போன்ற பாடல்களை சொல்கிறேன்.

  • @varadarajanps1384
    @varadarajanps1384 4 года назад +10

    Amazing information about the immortal KK. My dear Mr Annadurai, you are simply a genius in compiling, presenting, preserving the great works of the Next-to-God-man, the great and one and only KK. I admire your dedication in presenting and sharing the minute information to the whole world! Kudos to you. Wishing you and your family a wonderful Sri Krishna Hayanthi today.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 года назад +10

    கண்ணதாசன் எனும் மன்னன் பேரை
    சொல்ல சொல்ல கண்ணின் மனம்
    உருகும் மேல்ல மேல்ல. கண்ணா
    கவிஅரசரின் குடுபத்திற்க்கு உன் அருளை
    வாரி வாரி வழங்கு.

  • @anandr7842
    @anandr7842 11 месяцев назад

    கவியரசர் கற்பனை மின்னலாய்த்தோன்றி மழையாய் கொட்டும் பாடல்கள்.

  • @மதுரைகண்ணதாசன்

    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நாளில் கவியரசர் புகழ்பாடும் ஓர் கவிமாலையாக கண்டேன்! நினைக்க நினைக்க இனிக்கும் கவிஞரின் செய்திகள்! முத்தான கவிஞரின் சத்தான நினைவுகள்! கவிஞரின் பித்தனான எனக்கு சத்தான உணவுகள்! வாழ்க! வளர்க! கவியரசரின் புகழ்!

  • @DevSridhar
    @DevSridhar Год назад

    I live in USA. Today went to Guravayurappan Temple here in USA. After darshan, while going back home played Kavignar's Guruvayurukku vaarungal song. What I saw in the Temple was exactly brought out in the Krishna Ganam🙏🙏🙏🙏

  • @kamarajs8834
    @kamarajs8834 4 года назад +6

    Kannadasan is a man of extraordinary talent.
    His simplicity is his publicity
    His dedication is his education
    Our aspiration is his ambition
    Our expectation is his imagination
    Our recognition is his celebration
    Tamil and kannadasan are inseparable
    He is darling of tamil community forever.

  • @manoharansamy9295
    @manoharansamy9295 3 года назад

    கண்ணணவன் பெருமைகளை மன்னனவன் எடுத்துரைக்க கண்ணதாசன் எனும் கவியரசராய் வந்தாரோ வாழ்க அவர் பெருமை .

  • @solai1963
    @solai1963 4 года назад +10

    கவியரசர் அழைத்தால் கண்ணன் வந்து விடுவார் தானே...
    கண்ணன் மேல் அதீத பக்தி கொண்டவர் கவியரசர்..
    தொடருங்கள் கவியரசரின் புதல்வரே

  • @ஸ்ரீராமஜெயம்-ப4வ

    ஹரே கிருஷ்ண .... ஹரே கிருஷ்ண ... கிருஷ்ண கிருஷ்ண ஹரே ... ஹரே...

  • @scsangaran
    @scsangaran 4 года назад +2

    A beautiful sharing. Guess you love nature. You always choose to sit in the garden during your presentations. I like that very much.
    Your sharings were inspiring and most If the details are quite new to us and interesting. Amazed with your memory capacity in reciting all those poems of your father. The blessing of being eloquent surely runs in your family particularly you. Thank you.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 4 года назад +10

    கண்ணன் என்னும் மன்னன் பேரைச்
    சொல்ல சொல்ல
    கல்லும் முள்ளும் பூவாய் மாறும்
    மெல்ல மெல்ல --நம் கண்ணன் தாசன்
    பாடல் யாவும் காலம் முழுதும்
    நிலைத்து வாழும்

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 4 года назад

    அருமையான பகிர்வு ஐயா அவர்களின் புகழ் உலகம் இருதிவரை இருக்கும்

  • @naanaasdesigns7262
    @naanaasdesigns7262 4 года назад +3

    அமர்க்களம் அண்ணா...starting animation also came out well!

  • @sunraj6768
    @sunraj6768 2 года назад +1

    இரு ஆல்பங்கள்:1. கிருஷ்ண கானம் 2. கண்ணனுக்கு தாசன் கண்ணதாசன்
    மற்றும்
    ஏராளமான கண்ணன் சினிமா பாடல் வரிகள்,
    அந்த பஜகோவிந்தம்
    பாடல்கள்
    Extraordinary

  • @balurr9244
    @balurr9244 4 года назад +1

    HARE KRISHNA. Arputhamana Pathivu on KRISHNA JEYANTHI. Vaalga Kavingar Pugal. Nandri

  • @aarjeekay
    @aarjeekay 4 года назад +1

    அருமையான உரை..
    இந்தப் பாடல் தொகுப்பை நான் கேட்டதில்லை..
    ஆனாலும்,உங்கள் தந்தை அறிமுகத்தால் நானும் ஒரு பாடல் எழுதினேன்.
    பல்லவி அவர் எதிரிலேயே எழுதினேன்.
    மறக்க முடியாத நாள்..
    20 ஆகஸ்டு 1980..
    கவிதா ஓட்டல்,அறை எண் 9..
    அவரைப்பற்றி நான்கு வரிகள் எழுதி அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கினேன்.
    இன்றும் அதை பிரேம் செய்து வீட்டில் மாட்டி இருக்கிறேன்..
    காந்தி அவர்களையும் நன்கறிவேன்.
    உங்கள் சேனலை தொடர்ந்து பார்க்கிறேன்..
    இது ஒரு நூலகம்...

  • @yajasadish4693
    @yajasadish4693 4 года назад +1

    எங்கள் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கவிஞர் அவர்கள்.......

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 2 года назад

    அருமை அண்ணா, தங்கள் பதிவுகளிலேயே இதுதான் மிக மிக மிகவும் தலை சிறந்த பதிவு. 👌👌👌👌👌💐💐💐💐💐

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 2 года назад

    கண்ணனே அவருக்கு சூட்டிய செல்லப்பெயர்.!!!!!! கண்ணதாசன் எனும் ஆறெழுத்துமந்திரம்

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 Год назад

    அற்புதமான செய்தி
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @srinivasanar7655
    @srinivasanar7655 3 года назад

    அய்யா நீங்கள் பேசுவதில் எங்களை போன்றோருக்கு எங்கள் கண்களில் எங்களை அறியாமல் கண்ணீர் வருவதை தவிற்க முடியவில்லை.

  • @vpalaniappan1045
    @vpalaniappan1045 2 года назад

    Thanks for introducing me kannanukku dasan kannathasan music / song album Annadurai. Though I am a fan of kannathasan for the past 40 yrs, this is the first time i come to know this song album.
    Thanks to Avm for this initiatiaive taken.,,,,

  • @harekrishnabalamurali2770
    @harekrishnabalamurali2770 4 года назад

    ஹரே கிருஷ்ணா.., வணக்ககம்

  • @குயில்கூடு
    @குயில்கூடு 4 года назад +1

    கண்ணனின் செலலம் ....கண்ணதாசன்

  • @M.chandurukumar
    @M.chandurukumar 4 года назад

    நீங்கள் பேசுவது கூட அருமையாக தான் இருக்கிறது . இறை நம்பிக்கை , உள்ளுணர்வு ,"சிறு தடங்கல் அறிகுறி , போன்ற நம்பமுடியாத சில விஷயங்களை தங்கள் தந்தையின்"வரலாறிருந்து நம்புகிறேன், நன்றி

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 4 года назад +2

    இந் நன்னாளில் கண்ணனை வணங்கி கவிஞரையும் வணங்குகிறேன்.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
    அருமையான பதிவு.
    தம்பி துரையுடைய பதிவுகளைத் தொடர்ந்து பார்த்துக்கேட்பவர்க்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தமிழில் புலமை பெருகும்.
    கனடாவில் பயின்று வரும் என் பேரன்களை கவிஞரின் பாடல்களைக்கேட்க என் மகளிடம் சொல்லியிருக்கிறேன்.
    கவிஞரால் தமிழ் எந்நாளும் வாழும்.வளரும்.
    நன்றி, துரைக்கு வாழ்த்துக்கள்.
    நாராயணன், கீழச்சிவல்பட்டி.

  • @rangals9214
    @rangals9214 4 года назад +2

    கவிஞரின் வரிகளில்....
    அந்நாள் தொடங்கி
    ஆண்டு பல ஆனாலும்
    இந்நாள் வரைக்கும்
    அவனே என் தெய்வம் என்றேன்
    கண்ணனை நான் கண்டு
    கனிந்துவிட்ட நாள் முதலாய்
    மன்னனைப் போல்
    இந்த மண்டலத்தில் வாழ்கின்றேன்
    பயமேது வாழ்வில்
    பரந்தாமன் உள்ள வரை
    துயரேது வாழ்க்கையில்
    அந்த தூயவனைக் காணும்வரை
    எல்லாமும் கண்ணன்தான்
    எங்கேயும்கண்ணன் தான் நல்லார்க்கு என்றும்
    நாயகனே கண்ணன் தான்
    அந்த மன்னனை கண்ணனை
    நான் நினைக்கின்றேன்
    கவலையெல்லாம் மறக்கின்றேன்
    ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணன் மயம் ஜகத்

  • @duraitks9254
    @duraitks9254 4 года назад +4

    நல்ல நாளில் நல்ல விளக்கம் அருமை ஐயா தொடரட்டும் உங்கள் பணி கவிஞர் ஐயா ஆசிகளோடு

  • @nagammalnagammal1912
    @nagammalnagammal1912 4 года назад

    கண்ணதாசன் ஐயாவின் கண்ணன் பக்தி சம்பந்தமான அருமையான விஷயங்களை இன்று பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.மிகவும் அருமை 👏🏻

  • @manichandark5348
    @manichandark5348 4 года назад +2

    KAVIARASAR KANNADADAN LIVES IN OUR HEARTS THROUGH HIS IMMORTAL SONGS ON LORD KRISHNA. PRANAMS!

  • @mgrajan3995
    @mgrajan3995 4 года назад +6

    நல்லது, கெட்டது என்ற இரண்டிலுமே உணர்ச்சி கட்டுக்குள் இல்லாதவனே நேர்மையான கலைஞன்.

  • @gunavathi7565
    @gunavathi7565 3 года назад

    கண்ணன் கவசம் தந்த கண்ணதாசன் குடும்பம் நலம் பல்வகையான செல்வங்கள் அனைத்தையும் பெற்று வாழ்க ஒவ்வொரு நாளும் அடியேன் கண்ணன் கவசம் படிப்பேன் நன்றி

    • @subbulakshmimuruganandham2210
      @subbulakshmimuruganandham2210 3 месяца назад

      அருமையான பதிவு அண்ணா உங்கள் அப்பா எங்கள் உயிர்❤

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 4 года назад

    ஆட்டுவித்தால் யாரொருவர் என்று தொடங்கும் பாடல் ஒன்று போதும். என் கண்ணதாசன் பெயர் சொல்ல.

  • @Lakkuish
    @Lakkuish 4 года назад +15

    நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை.நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை.

  • @kalyangeetanjali8655
    @kalyangeetanjali8655 4 года назад +8

    அண்ணா அவர்களுக்கு
    இன்று கிருஷ்ண ஜெயந்தி, மாலை 6.30 மணிக்கு கிருஷ்ண கானம் பாடல்கள் என் வீட்டில் ஒலிக்கும். அதைவிட இன்னொரு விஷயம், என்னுடைய சொந்தக்காரர்கள் வீட்டிலும் ஒலிக்க வேண்டும் என்று கிருஷ்ண கானம் பாடல்களை அனுப்பியுள்ளேன்.
    இந்த பாடலை நான் 45 வருடங்களுக்கு மேலாக இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்.
    நன்றியுடன்
    கல்யாண சுந்தரம்
    9980129977

  • @dr.sivasubramanianaiyakutt7635
    @dr.sivasubramanianaiyakutt7635 4 года назад +1

    மிகவும் அருமையான முறையில் செய்து வருகிறீர்கள். கவி அரசு தொடர்பான செய்திகள் அமுதமாக இருக்கின்றன. வெற்றியோடு தொடருங்கள்! இனிமையாகப் பருகி மகிழ்கிறோம். நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  • @srk8360
    @srk8360 4 года назад +1

    Vaarrththaihallien.shakkththiyai.kaviyarasarin..paadalhal ovvonntrum chollummeyai..andha mahaa kavikku..,🙏🙏🙏🙏🙏
    👌👌

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 4 года назад +1

    Your are a fantastic singer....I enjoyed..... thanks a lot.🙏

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 4 года назад +2

    அருமை. அனைவரையும் கிருஷ்ணன் காக்கட்டும்..

  • @jothikannan6502
    @jothikannan6502 4 года назад +1

    என்றென்றும் அய்யா நினைவுகளில் கலந்தே பயணிக்கும் நான்
    அவரின் கானத்திற்கு அடிமை நான்...

  • @BALAJIMSV
    @BALAJIMSV 4 года назад +1

    Thank you for sharing these wonderful memories ❤️ Kannanuku Dasan Kannadasan is one of my most favorite album. It's a beautiful musical tribute to Kannadasan ayya from Mellisai Mannar. Paadiduga is my favorite ❤️

  • @vidhurshanrajendran9732
    @vidhurshanrajendran9732 4 года назад

    ஆட்டு வித்தார் யார் ஒருவர் ஆடாதோர் கண்ணா... iam from srilanka (வயது 21) என் play list la கண்ணதாசன் அவர்களின் பாட்டு மட்டும் தான் இருக்கும்...

  • @jayasreerajaram6000
    @jayasreerajaram6000 4 года назад

    கமல் அவர்கள் நடித்த குரு திரைப்படத்தில் ஆடுங்கள் பாடுங்கள் என்கிற குழந்தைகளுக்கான பாடலில் அந்த கண்ணன் பிம்பங்களே என்று குழந்தைகளை வர்ணிப்பது அருமை... இதுவே கவிஞரின் சிறப்பு

  • @arikrishnanias
    @arikrishnanias 3 года назад

    கிருஷ்ண கானம் தொகுதி ஒன்றில் ஆயர்பாடி மாளிகை என்ற பாடல் வரிகளை உற்றுகவனித்தால் அந்த பாடலுக்குள் திருப்பள்ளியெழுச்சியும் தாலாட்டும் கலந்தே இருக்கும். கேட்டு வியந்திருக்கிறேன். நன்றி

  • @homecameraroll
    @homecameraroll 4 года назад +1

    Brought tears with wonderful presentation. Will try and get the missed kannanukku dasan kannadasam audio album. For sure, will enjoy the spiritual contents and uplift our soul..!

  • @RajKumar-cw4tn
    @RajKumar-cw4tn 4 года назад

    எனக்கொரு காதலி இருக்கின்றாள் பாடல் பற்றி

  • @jayalakshmiraghavan9366
    @jayalakshmiraghavan9366 4 года назад +2

    My salutations to your Father. yourself & your family! Your memory, presentation & power of the Tamil language amazes me everytime. Thank you for this videoin particular on Krishna Jayanthi day. An auspicious Krishna Jayanthi to you all

  • @vaidyanathansubramaniam1584
    @vaidyanathansubramaniam1584 4 года назад +1

    Sarvam Sri krishnarpanam. மிக மிக அருமை

  • @harekrishnabalamurali2770
    @harekrishnabalamurali2770 4 года назад

    ஹரே கிருஷ்ண ..,

  • @brucelee4971
    @brucelee4971 4 года назад

    அப்பா
    தமிழினத்தின் பெருமை
    .
    தமிழ்த்தாயின் தலைமகன்

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 года назад +6

    கண்ணனும் கண்ணதாசனும்- EPS 60 - இன்று கிருஷ்ண ஜெயந்தி - நன்றி Kannadhasan Productions by Annadurai Kannadhasan

  • @hema6301
    @hema6301 4 года назад

    Indru kooda engal.illathil krishna jayanthi poojaiyin pothu olithadhu kavignarin ayarpaadi malaigaiyil matrum Krishna gaanam paadalgalin than.kannanin pughalai pola Kaviarasarin pughalum enrum nillaithirukkum🙏💐

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 4 года назад +1

    Jai Krishna Janmasthami. Sir please share more about Kannadasan sir's spiritual side.

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 года назад +3

    Thank you sir for the upload.

  • @kothandaramanshanmugam3802
    @kothandaramanshanmugam3802 4 года назад

    The great poiet kannadhasan krishna ganam is essense of Andal thirupavai

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 4 года назад +2

    கண்ணனின் லீலை.,🙏

  • @arulball7129
    @arulball7129 4 года назад +1

    What a super sweet story thank you 😃🙏 .

  • @jmhprem2820
    @jmhprem2820 4 года назад +23

    நார்த்திகனானாலும் சரி ஆர்த்திகன் அனாலும் சரி
    எல்லோரையும் வியக்கவும் ரசிக்கவும் வித்தகன் எம் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
    (குறிப்பு எனக்கு வயது24)

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 года назад +4

    நண்பர்களே🙏,
    தயவு செய்து தினமும் ஹரேகிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சாடனம் மற்றும் அன்போடு ஜெபியுங்கள் :
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே!
    இந்த ஹரே கிருஷ்ண மகாமந்திரம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ஒன்றே ஆகையால் தயவு செய்து தாங்கள் தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜெபியுங்கள். ஜெபித்து உங்கள் இதயத்தை தூய்மைப்படுத்துங்கள்.
    தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் ஹரே கிருஷ்ண மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள்! கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழுங்கள்!
    தயவுசெய்து இந்த உண்மைச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்! 🙏
    நன்றிகள்!🙏
    ஹரே கிருஷ்ண🙏!
    அடியேன் பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன் நந்தகிஷோர் குமார் தாஸ்🔥💧

  • @sathyanarayanan976
    @sathyanarayanan976 4 года назад

    கேட்பதற்கே ஆனந்தமாக இருந்தது .....🙏🙏

  • @rajinatarajan2793
    @rajinatarajan2793 4 года назад +1

    Super super kannathasan nikar kannathasan

  • @bharathirajaa2552
    @bharathirajaa2552 4 года назад +1

    Ennga appavuku favariet singing in the song pullakuzal kudutha munikelkalai enukkum than

  • @jbphotography5850
    @jbphotography5850 4 года назад

    வாழ்க வாழ்க கவிஞர்

  • @kalai1469
    @kalai1469 4 года назад

    Thank you for sharing your "Malarum Ninaivugal" .

  • @oppoy3349
    @oppoy3349 4 года назад

    Kavingnar ayya great soul. Praises to Lord Muruga.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 4 года назад +2

    தான் வாழப் போவது மிகக் குறைந்த காலம் என்று அவருக்குத் தோன்றியிருக்கலாம் அதனால் தான் அவர் இயற்றிய பாடல்களை எல்லாம் மனித குலம் வாழும் வரை வாழச் செய்து விட்டார்.

    • @sundarviswanathan6500
      @sundarviswanathan6500 4 года назад

      'தான் வாழப் போவது' என்று படிக்கவும்🙏

  • @tnsvdesikan
    @tnsvdesikan 4 года назад

    Your narration of the actual events is SUPER...... WONDERFUL I love to watch your video

  • @natramesh
    @natramesh 2 года назад

    Rajkumar Bharathi sang "Gangai Karaiyinile" in this album "Kannanukkudasan Kannadasan"

  • @apjnagunagu8874
    @apjnagunagu8874 4 года назад +4

    திரு நிறைந்த தனவணிகனே-கவி
    திராவிடத்தில் இருந்த காலம் இருள்
    பத்து வயதில் மலையரசி பாடிய - நீ
    மலையரசி உமை தந்த அருள் தொலைந்து திரிந்த தொருகாலம்
    இருமணப் பெண்டிர் போல் அலைந்து
    திரும்பினாய் கண்ணன் புகழ் பாட
    கோவில் அடிப்படை குடும்ப வழிவந்த - நீ
    திருவிழாவில் தொலைந்த குழந்தை
    கண்ணன் மீட்டான் - தீட்டினாய் பாட்டை
    மகிழ்வித்தாய் தாயத்தை இந்நாட்டை
    கண்ணன் பிறந்த நாள் தோறும் - நீ
    நினைக்கப்படுவாய் இல்லந்தோறும்

  • @jayasiva9
    @jayasiva9 4 года назад

    கண்ணனையும் கண்ணதாசனையும் பிரிக்கவே முடியாது.

  • @iamsrkarthik
    @iamsrkarthik 4 года назад +3

    Krishnar muzhumaiyai aatkonda oru jeevan mukthar kanna dasan

  • @sakthivelmurugan5067
    @sakthivelmurugan5067 3 года назад

    ஐ லவ் யூ கண்ணதாசன்

  • @balakavee9231
    @balakavee9231 4 года назад

    பாடிடுக பாடிடுக. வாழ்க்கை தத்துவ பாடல்...

  • @rangals9214
    @rangals9214 4 года назад

    மாயக்கண்ணனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கும்

  • @saficvcoach
    @saficvcoach 4 года назад +1

    Very nice stories keep rocking sir

  • @beekayz2345
    @beekayz2345 5 месяцев назад

    Where these 10.songs volume avakikable

  • @parthibanms6460
    @parthibanms6460 4 года назад +1

    kannanukku dasan kannadasan songs
    Available in you’ve

  • @naresh_._
    @naresh_._ 4 года назад

    Translate panla he TRANSCREATED அருமை ஐயா....கண்ணதாசனை வர்ணிக்க மகனாகிய உங்களை விட வேறாருமில்லை

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 года назад +2

    ஹரே கிருஷ்ண வணக்கங்கள்,
    யார் உண்மையான தமிழர்கள் ?
    அன்பான மக்களே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் படைத்த சூரியன் எப்படி எல்லோருக்கும் பொதுவானவரோ. அதுபோல், முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோருக்கும் பொதுவானவர். இந்த உலகில் வாழும் 750 கோடிகளுக்கும் மேற்பட்ட மனிதர்களும் மற்றும் மற்ற எல்லா உயிரினங்களுக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற்கடவுள்.
    முக்கிய செய்தி என்னவென்றால் : பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசிக்கின்றார். மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களிடமும் மொழிகளை பார்ப்பதில்லை. நீ தமிழ் மனிதனா?, நீ தெலுங்கு மனிதனா?, நீ மராட்டிய மனிதனா?, நீ உருது மனிதனா? நீ ஆங்கிலம் பேசும் மனிதனா? என்று பேதம் பார்ப்பதில்லை. ஏனென்றால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எல்லா உயிர்களும் ஒன்றே. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்மிடம் பார்ப்பது என்னவென்றால் நாம் நான்கு ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடித்து கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழ்கிறோமா என்றுதான் பார்க்கிறார்.
    இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகள் என்ன என்று பார்ப்போம்:
    1. புகையிலை பிடிக்க கூடாது, ஆல்கஹால் மது பானங்கள் அருந்த கூடாது, போதை வஸ்துக்களை உன்ன கூடாது மற்றும் பயன்படுத்தக்கூடாது.
    2. மாமிச அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. வெங்காயம், பூண்டு சாப்பிட கூடாது. டீ மற்றும் காபி குடிக்கக் கூடாது. சாஸ்திரத்தில் நமக்கு தாவரங்கள், பால் வகைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் சாப்பிட அனுமதி அளித்திருக்கிறது. தங்களுக்கு கேள்விகள் வரலாம் இந்த சைவ உணவுகளிலும் உயிர் இருக்கிறது அதை எப்படி சாப்பிடுவது என்று உங்களுக்கு கேள்வி வரலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு நமக்கு ஒரு பரிகாரம் தருகிறார். என்னவென்றால், அனுதினமும் நாம் இந்தத் தாவர வகை உணவுகளை நாம் சாப்பிடுவதற்கு முன் கடவுளுக்கு பகவான் கிருஷ்ணருக்கு படைத்து நைவேத்தியம் செய்த பிறகு, அதை நாம் பிரசாதமாக சாப்பிட வேண்டும். அனுதினமும் நாம் கிருஷ்ண பிரசாதத்தை சாப்பிடும் போது நம் உள்ளமும் நம் உடலும் தூய்மை அடைகிறது. மற்றும் கடவுள் உணர்வோடு வாழ்வதற்கு இந்தப் கிருஷ்ண பிரசாதம் நமக்கு உதவி செய்கிறது. ஆகையால், அனுதினமும் நாம் கிருஷ்ணர் பிரசாதத்தை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    3. தவறான பாலியலில் ஈடுபடக்கூடாது. ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கடவுள் உணர்வு உள்ள வாழ்க்கைத் துணைவியை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உறுதியான எண்ணத்தோடு கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். கட்டாயம் மற்ற பெண்களை தாயாக பார்க்க வேண்டும். மற்றும் கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் மற்ற உயிர்களை நேசித்து வைஷ்ணவ குணத்துடன் அன்போடும் மற்றும் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வேண்டும்.
    4. சூதாட்டம் ஆடக்கூடாது: குதிரை ரேஸ், ரம்மி சீட்டு, ஷேர் மார்க்கெட் மற்றும் லாட்டரி சீட் மற்றும் பல ஆகியவைகளை தவிர்க்க வேண்டும் மற்றும் பொய் பேசக்கூடாது, திருட கூடாது மற்றும் அடுத்த உயிர்களைக் கொல்லக்கூடாது.
    மேலே குறிப்பிட்ட இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகளையும் நாம் நம் வாழ்க்கையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். மற்றும் தூய அன்போடு பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவைகள் செய்ய வேண்டும். எப்பொழுதும் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ வேண்டும். மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள்! இஸ்கான் கோவிலில் ஒரிஜினல் இந்த புனித நூல்கள் கிடைக்கின்றன விலாசத்திற்கு கூகுளில் பாருங்கள் www.iskcon.com
    ஆகையால் யார் தமிழர்கள்? யார் தெலுங்கர்கள்? யார் மராட்டியர்கள்? யார் ஆங்கில மனிதர்? என்பதை மறந்து விடுங்கள். மற்றும் எந்த மொழியாளர்கள் சிறந்தவர்கள் என்று பார்ப்பதை விட்டு விடுங்கள்! நீங்கள் இந்த உலகில் யார் இந்த நான்கு ஒழுக்க விதிமுறைகளையும் கடைப்பிடித்து கிருஷ்ண உணர்வுடன் வாழ்கிறார்கள் என்று பாருங்கள் மற்றும் நம்மையும் சேர்த்து பாருங்கள்! மொழிப்பற்று கைவிடுங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை பற்றுங்கள்🔥
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே!
    உண்மைச் செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்!
    நன்றிகள்!
    ஹரே கிருஷ்ண!
    பகவான் ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார் தாஸ்!

  • @drivings7652
    @drivings7652 4 года назад

    நன்றி ஐயா 🙏🙏🙏.

  • @68tnj
    @68tnj 4 года назад

    Nice narration. Yes some famous Temples in Singapore - Dhandayuthapani temple and Layan Sithi vinayagar Temples are managed by Nagarathaar in Singapore. I always wonder the train route. Thiruvarur-Pattukkottai-Karaikudi. Three towns and three popular figures. Krishna jayanthi wishes to you also.

  • @johngalt7159
    @johngalt7159 4 года назад

    Deiva Magan film song has been missed to be mentioned... this song will be remembered when you mention Krishna song in a film

  • @narayanannarasimharao1437
    @narayanannarasimharao1437 4 года назад +2

    U r talking v natural.

  • @msrrao3210
    @msrrao3210 4 года назад +3

    Good morning.
    On the occation of SHRI. KRISHNS JEYANTHI we need the blessing from Shri Krishnan.
    Also this today is dedicated to
    THE GREAT POET/WRITER , & GOD OF SOUTH INDIAN LEGENDARY THIRU.KANNADASAN AVL.
    REQUEST ALL MUSIC LOVERS PLEASE PLAY AND ENJOY
    SREE KRISHNA GAANAM DEVOTIONAL SONGS SCRIPTED BY THIS WTITER AS A TRIBUTE
    FROM ALL OF US.
    VAGZHA KANNADASAN PUGZUL
    FOR MORE AND MORE YEARS.

  • @vlrr3565
    @vlrr3565 4 года назад

    இங்கே சிலர் கவிஞர் அவர்களை
    பற்றி மோசமாக விமர்சித்திருக்கின்றனர்.
    அவர் சிறப்பே அவர் உள்ஒன்று வைத்து புறம் ஒன்று வேஷம் போட்டு நடிக்கத் தெரியாதவர் என்பதுதான்.
    தன்தனிமனித தவறுகளை
    பகிரங்கமாக ஒத்துக் கொண்டு
    அதை மற்றவர்களுக்கு படிப்பினை ஆக்கியவர்.
    எல்லாவற்றயும் தாண்டி அவர் போல் அழகும் ஆழமும் கொண்ட காலத்தால் அழியாத பாடல்களை யாரும் எழுத முடியாது.

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 2 года назад

    Super super super.

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 4 года назад +2

    கவிஞர்💚

  • @DineshKumar-cs5fl
    @DineshKumar-cs5fl 4 года назад +2

    Kannadasankum MR Radhakum ulla natpai pattri sollunga sir

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 4 года назад

    எல்லாம் கண்ணனே!

  • @lokeshthala6907
    @lokeshthala6907 4 года назад +1

    இந்த பாடல்கள் எல்லாந் utube la இருக்கா sir

  • @Jags_1008
    @Jags_1008 4 года назад

    பட்சணங்கள் செய்யும்போதே எடுத்துவிட வேண்டும் என்பதே கண்ணனின் வெண்ணெய் எடுக்கும் குணத்தைப் போன்றதுதானே.

  • @janakilacs1430
    @janakilacs1430 4 года назад +1

    Sir link kudunga kannadasan padalkal