எங்கள் NEW YEAR celebration

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 215

  • @PriyaSigam
    @PriyaSigam 18 дней назад +30

    எந்த ஊர் அக்கா இயற்கை காட்சி தண்ணீர் கோவில் எல்லாம் டக்ரோ டக்ரோ டக்கர்👌👌👌👌 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்😀🎉🎉😀🎉🎉❤❤❤❤

  • @senthil8946
    @senthil8946 18 дней назад +11

    தங்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!🙏🙏🙏
    இந்த புத்தாண்டு தங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏🙏🙏💐💐💐💐

  • @claramarryravi1758
    @claramarryravi1758 18 дней назад +5

    உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இரண்டு இரண்டு பாப்பா கண்களும் ரொம்ப சூப்பர் ❤❤❤❤

  • @aninaninanin4055
    @aninaninanin4055 18 дней назад +12

    வேற வேற லெவல் புத்தாண்டு கொண்டாட்ட உண்மையிலேயே ரொம்ப அருமையா இருக்கிறது கிராமத்து வாழ்க்கை அனுபவித்தவர்களுக்கு புரியும்

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 18 дней назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤உங்கள்அழகானகுடும்பத்துக்குஆங்கிலபுத்தாண்டுவாழ்த்துக்கள்

    • @santhi7713
      @santhi7713 18 дней назад

      ஐசு குடும்பத்துக்கு இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 18 дней назад +6

    அருமையான ஏற்பாடுஇது தான் சந்தோசமே அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉🎉

  • @malligav5302
    @malligav5302 19 дней назад +6

    எனக்கும் இந்த மாதிரி அமைதியான கோவில்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் . கடவுளின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிராத்திப்போம் .
    மதுரையிலிருந்து மல்லிகாம்மா .

  • @S.Bhuvana
    @S.Bhuvana 18 дней назад +5

    கிராமத்து வாழ்க்கை எப்பவும் சூப்பர் தான்.. வேற லெவல் வீடியோ செம சூப்பர் 👌👌👌❤️❤️❤️❤️

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 18 дней назад +9

    நான் ஆங்கில புத்தாண்டுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. தமிழ் புத்தாண்டு தான் கொண்டாடுவேன். ஆனால், என் மூத்த மகன் பிறந்தநாள்.

  • @rukuvalli6959
    @rukuvalli6959 19 дней назад +7

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்❤

  • @sornavtj2496
    @sornavtj2496 18 дней назад +12

    இடம் அருமையா இருக்கு

  • @Sangeethaganasen
    @Sangeethaganasen 18 дней назад +4

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர் அம்மா பாப்பா க்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 17 дней назад +1

    கோவில் சூப்பர் ❤அந்த இடமே அமைதியாக நல்லா இருக்குது 🎉❤

  • @BLM-78
    @BLM-78 2 дня назад

    உண்மையான சந்தோக்ஷம்

  • @Nagaladi316
    @Nagaladi316 3 дня назад

    🙏வணக்கம்
    உங்கள் வீடியோ மனதிற்குமிகவும் மகிழ்ச்சி நிறைவை கொடுத்தது
    அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்💐💐🙏

  • @valars291
    @valars291 17 дней назад

    எங்க ஊரு கொடுமுடி பக்கம் இதே மாதிரி தான் இருப்போம் ரொம்ப வருஷம் 25 வருசத்துக்கு முன்னாடி பார்த்தது இப்பவே எங்களுக்கு புடிக்கும்❤❤❤

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 18 дней назад +2

    ஏன் ஜானகி அக்கா வீட்டில் பூக்களை காணோமே பசுமையான அழகாய் இருந்தாலும் நிறைய பூக்கள் பூக்கட்டுமே புத்தாண்டு வாழ்த்துக்கள்💐

  • @padminikarunanithi5187
    @padminikarunanithi5187 18 дней назад +4

    Happy new yearஉங்கள்ஊருசூப்பர்👌🌹

  • @thenmozhikrishnasamy2873
    @thenmozhikrishnasamy2873 18 дней назад +3

    Super cute family, god bless you all 🎉

  • @malagana2529
    @malagana2529 18 дней назад +1

    உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤❤❤

  • @mageshkumar3
    @mageshkumar3 17 дней назад +1

    மகிழ்ச்சி ❤🌈🌈💓💓👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @premaloganathan2003
    @premaloganathan2003 18 дней назад +6

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @geethaandimanthiri628
    @geethaandimanthiri628 17 дней назад +1

    Happy New Year 🎊 to all of you. I live in USA and good to watch your videos since it reminds my childhood days

  • @valars291
    @valars291 17 дней назад

    ஐஸ் நீங்க கும்பிடுவது ரொம்ப நல்லா l இருக்கு எனக்கு ரொம்ப❤❤❤❤❤

  • @SurprisedOyster-qi5dk
    @SurprisedOyster-qi5dk 18 дней назад +1

    Super. Yenaku romba pidichi iruku. Super place. Very nice. ❤

  • @Pasuma5899
    @Pasuma5899 18 дней назад +1

    உங்க வீடியோ பாக்கறதே தனி சுகம் 🎉🎉🎉🎉

  • @sornavtj2496
    @sornavtj2496 19 дней назад +5

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நாங்களும் அரிசி பருப்பு சோறு தாங்க😊

  • @Yaali284
    @Yaali284 18 дней назад +2

    Wish you happy New Year INDIA KUTTY’s family & families ❤🎉🎉🎉

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 18 дней назад

    அருமையான அமைதியான வாழ்க்கை .lovely..Happy New Year.உங்கள் வீடியோ எனக்கு எப்போதும் ரொம்ப பிடிக்கும்.

  • @harinipriya8993
    @harinipriya8993 18 дней назад +1

    Super Anna, Anni & Amma New Year Celebration💖🥳👍

  • @TamilSelvi-z1s
    @TamilSelvi-z1s 17 дней назад +2

    இது எந்த ஊர்

  • @thangarajs6165
    @thangarajs6165 19 дней назад +2

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🌹🌹🌹

  • @VarutharajRamasamy
    @VarutharajRamasamy 18 дней назад +3

    எங்களுக்கு சோறு பலகாரம்‌ எனக்கு வயிறு வலிக்கிறது டிஞ்சர்அனுப்பவும்😊😊😊😊வாழ்துக்கள்கண்ணூ🎉🎉🎉🎉

  • @mallikam1667
    @mallikam1667 16 дней назад

    Very true,we should go to such temples,these were made by our ancestors, super, super, super

  • @lakshmig352
    @lakshmig352 18 дней назад

    Awesome family & video.thanks a lot.

  • @nathiyanathiya9831
    @nathiyanathiya9831 18 дней назад +3

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @lakshmivenkatesan842
    @lakshmivenkatesan842 18 дней назад +1

    Yes I love village

  • @pushpasarathy1055
    @pushpasarathy1055 18 дней назад +1

    அருமையான plasஉஉங்கள்பேச்சும்அருனம❤❤❤❤❤

  • @hemalatharajan5569
    @hemalatharajan5569 18 дней назад +2

    Super village life ❤

  • @kuzhalimaran6729
    @kuzhalimaran6729 18 дней назад

    அருமையான வாழ்க்கை வாழ்க வளமுடன் ❤

  • @Aksulagam1006
    @Aksulagam1006 18 дней назад

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉❤💐🌹🤝

  • @S.Bhuvana
    @S.Bhuvana 18 дней назад +2

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா பேமிலி

  • @VinoJega-sv2pn
    @VinoJega-sv2pn 18 дней назад

    Love ure family amma super 👌 love ❤️ 😍 💖 ❣️ 💕 😅😊

  • @gvidhya3247
    @gvidhya3247 19 дней назад +2

    Happy new year ungal village life superb

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 18 дней назад

    Happy New Year.Nice Maamiyar, marumagal pair. Lovely cute kids. On the whole, a beautiful family.

  • @NalineS-kb5qb
    @NalineS-kb5qb 17 дней назад

    புத்தாண்டு வாழ்த்துக்கள் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤❤❤❤❤❤❤❤❤

  • @YuvaRani-yg8uo
    @YuvaRani-yg8uo 18 дней назад +1

    Enga v2laieum new year ku அரிசி பருப்பு saapadutha 👐

  • @balajimukesh2827
    @balajimukesh2827 18 дней назад

    ❤❤❤❤ super ithai parkupothu evalau santhosamaha irukuthu.arumai anna

  • @nandaraji4119
    @nandaraji4119 18 дней назад

    Beautiful calm praying place

  • @MeenaThachanamoorthy
    @MeenaThachanamoorthy 17 дней назад

    Putthandu nal valttjkkal ungal kudumbatthukkal

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 19 дней назад +1

    Vazgha Valamudan Vazgha Nalamudan 🎉🎉🎉🎉🎉😊😊

  • @DhanalakshmiDhanam-w9o
    @DhanalakshmiDhanam-w9o 18 дней назад

    உங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்❤🎉

  • @Pasuma5899
    @Pasuma5899 18 дней назад +2

    புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 18 дней назад

    நாங்கள் கொண்டுடாடுவதேஇல்லைஏகம் நன் அருளால் வளமும் நலமும் பெற்று வாழ்க

  • @Kokila-p7f
    @Kokila-p7f 18 дней назад +1

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉

  • @vijay7882
    @vijay7882 18 дней назад

    Akka happy New year unga video super akka anna ❤❤❤❤❤

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 18 дней назад

    Arumai🎉❤ வாழ்த்துக்கள்

  • @rajasudhabsccs9434
    @rajasudhabsccs9434 18 дней назад

    Supper nga enna coment podradhune therila..supper supper nga Kuty thangangal rendumme cute un ga.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 19 дней назад +1

    Happy New year to you all. May God bless you all.🎉🎉🎉

  • @manilatha6108
    @manilatha6108 18 дней назад

    Nice to see your family everyday. Menu super. My daughter -in-law will cook rice paruppu satham very well. Wishing your family a very bright and prosperous New Year

  • @mahadi3001
    @mahadi3001 18 дней назад

    என்னக்கு ரொம்ப பிடிக்கும் 😊😊😊

  • @latharamamoorthy6753
    @latharamamoorthy6753 18 дней назад

    My children have not seen any village. Your life style is entirely different. Nice to watch.

  • @danusriramprabhu3195
    @danusriramprabhu3195 18 дней назад

    உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤

  • @rajalakshmiee3764
    @rajalakshmiee3764 23 часа назад

    Super Beautiful 😍

  • @pratharam6492
    @pratharam6492 14 дней назад

    Ethu kavindapadi pakkathula entha uru karattu,and village kovil

  • @ridhanyas4729
    @ridhanyas4729 18 дней назад

    Super o super 👍👍👍👍👍👍❤️😊😊😊

  • @vidhyavathykathirvel2063
    @vidhyavathykathirvel2063 17 дней назад

    கன்னு ஐசு எங்க ஊரு கோயமுத்தூருல கரட்டுமேடு முருகர் கோயில் உள்ளது அதுவும் சின்ன குன்று தான் ரத்தினகிரி முருகர் கோயில்

  • @saraswathiloganathan1588
    @saraswathiloganathan1588 18 дней назад

    Super Super 👌 👍

  • @sasikala8420
    @sasikala8420 18 дней назад

    I like you village life❤❤❤

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 18 дней назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.திரும்பி வரும்போது இரண்டு் குரங்கு இருந்தால் பிடித்து கொண்டு வரவும்.உங்களுக்கு துணையாக இருக்கும்.

  • @punithavallikumaran1475
    @punithavallikumaran1475 18 дней назад +1

    Very nice experience 👌

  • @thenravi4501
    @thenravi4501 16 дней назад

    Happy new year, video Super 🎉🎉

  • @subbulakshmimohanraj5494
    @subbulakshmimohanraj5494 17 дней назад

    சூப்பர்மா❤

  • @PoorviPoorvikumar
    @PoorviPoorvikumar 16 дней назад

    Nenga enna ooru sister

  • @gayatrinadar6thdiamond646
    @gayatrinadar6thdiamond646 19 дней назад +1

    Wish You Happy New Year 💐💐💐

  • @karpagamkarpagam9558
    @karpagamkarpagam9558 17 дней назад

    Romba pidichiruku nanum varen unga ooruku happy enjoy

  • @kavitha991
    @kavitha991 18 дней назад

    Amma ungalukkum unga family anaivarukkum happy new year

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 18 дней назад

    Isu Aththai ellurukum Happy New year. In Sri Lanka we never celebrate 1/1 but in Australia most of us go to Temple, . We went to two Temples, then came home and cook Pongal and coconut chutney for lunch . In here most of the Temples gave midnight Pooh’s as well. A lot of go for that as well. As our believe God is always first so go to the Temple on 1/1 is a very good idea.

  • @sindujana
    @sindujana 18 дней назад +1

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  • @azhakammalkumaragurubaran5855
    @azhakammalkumaragurubaran5855 18 дней назад

    வாழ்க வளமுடன் 💐💐💐🌺🌺🌹🌹

  • @chitrasekar-j6d
    @chitrasekar-j6d 18 дней назад

    Happy New Year to your family
    Kovil irrukum idam romba ammaidhiya nalla irruku

  • @VinoJega-sv2pn
    @VinoJega-sv2pn 18 дней назад

    Happiness Happiness life

  • @ChandruDevi-yv5vn
    @ChandruDevi-yv5vn 18 дней назад +1

    Happy new year to all 😊❤❤❤❤❤

  • @senthilnava5906
    @senthilnava5906 18 дней назад

    Place sollunga sis wish you happy new year🤝🎉

  • @KasthuriR-hv2rt
    @KasthuriR-hv2rt 18 дней назад

    Happynewyear ilikeyoursiritha mugam iswarya neumunkudumbamum pallanduvazha valthukira

  • @shakilavijayakumar644
    @shakilavijayakumar644 18 дней назад

    Simple and happy family I wish you all happy new year❤❤❤❤

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 19 дней назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மிகவும் அருமையானதாக உள்ளது

  • @elanselviselvi3316
    @elanselviselvi3316 13 дней назад

    God blessing

  • @prabhaakshara2561
    @prabhaakshara2561 17 дней назад

    Super sister❤ i like this life style

  • @TamilarasiJayaveerapandiyan
    @TamilarasiJayaveerapandiyan 14 дней назад

    Super valgha valamudan

  • @vaitheeswarikumar7208
    @vaitheeswarikumar7208 18 дней назад

    Happy new year 🎉🥳 Daily video podunga plz

  • @angamuthu3437
    @angamuthu3437 19 дней назад +2

    Super

  • @PriyaPriya-ms4wl
    @PriyaPriya-ms4wl 16 дней назад

    Happy new year akka anna 😊

  • @n.vijayalakshmin.vijayalak724
    @n.vijayalakshmin.vijayalak724 18 дней назад

    Happy' New year,
    Karthik,and, ishwarya
    Family'

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 18 дней назад

    Happy New Year to you and your family ma 🎉❤

  • @usharangaraj596
    @usharangaraj596 18 дней назад +1

    ஹாப்பி நியூ இயர் ❤❤❤❤🙏

  • @baheerathinidhi
    @baheerathinidhi 18 дней назад

    ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துகள்❤🎉

  • @VijayalakshmiS-b4w
    @VijayalakshmiS-b4w 17 дней назад

    Super ng ka,Englukkum idhu maadhiri kovilukku poi sami kumbuttu sapdradhu pudikkum

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 18 дней назад

    Happy new year mam ❤️ kovil entha idam

  • @boopathis3084
    @boopathis3084 18 дней назад

    கவுந்தபாடில எங்க இருக்குனு சொல்லுங்க அண்ணா சூப்பர் Happ new year ❤❤❤😊😊😊

  • @sadhasivam4753
    @sadhasivam4753 19 дней назад +1

    Wish you Happy new year 🎉 ✨️