Karnan Grand Making Video Exclusive | Dhanush | Ramalingam | Mari Selvaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #Karnan
    In this Set making Video Session with Art Director Ramalingam, he shares his wonderful experience and also some Exclusive Images & Sketches before proceeding to shoot of Karnan.
    CREDITS
    Reporter& Host - Krishna ,Camera - Suresh ,Edit -Lenin P
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Комментарии • 342

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 3 года назад +232

    உங்களை தான் தேடிட்டு இருந்தேன்..சத்தியமா செட்னு நம்ப முடியாத அளவுக்கு பண்ணிருக்கீங்க...செம்ம சார்

    • @balamurugan6345
      @balamurugan6345 2 года назад

      இப்பெல்லாம் அந்த மாதிரி இல்ல
      இந்த நாய்கள் எல்லாம் சேர்ந்து தங்களை தாங்களே தாழ்த்தி கொள்கிறார்கள்

    • @balamurugan6345
      @balamurugan6345 2 года назад

      இப்பெல்லாம் அந்த மாதிரி இல்ல
      இந்த நாய்கள் எல்லாம் சேர்ந்து தங்களை தாங்களே தாழ்த்தி கொள்கிறார்கள்

  • @தமிழ்தேசியம்-ச5வ

    கர்ணன், இந்த திரை காவியத்தை பார்க்க எனக்கு ஒன்றறை மணி நேரம் ஆனாலும் இதன் கருத்துகளை புரிந்து கொள்வதற்கு பல நாட்கள் ஆனது என்பதே உண்மை. நன்றி மாரிஅண்ணா.

  • @VenkatesanCSE
    @VenkatesanCSE 3 года назад +439

    Anna Unga Set Making Vera level na ,adhu set maariye therila ,enga oora 10 Varushathuku munnadi paatha mari irukku 🔥🔥

    • @muthukumaris157
      @muthukumaris157 3 года назад +8

      Enkum...

    • @salanisalani4438
      @salanisalani4438 3 года назад +2

      Entha oru

    • @VenkatesanCSE
      @VenkatesanCSE 3 года назад +3

      @@salanisalani4438 Kallakurichi

    • @jawaharsrinath1035
      @jawaharsrinath1035 3 года назад

      @@VenkatesanCSE Kallakurichi lea bro set pottanga

    • @VenkatesanCSE
      @VenkatesanCSE 3 года назад

      @@jawaharsrinath1035 Kallakurichi la Set podala Bro. Andha Set making romba Touchinga irukku nu sonna

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 3 года назад +5

    20-25 years munnadi pona feeling enaku. Ennoda ooru tenkasi maavattam, appo tirunelveli maavattam. Kodanakodi nandri art director.

  • @asuraa14
    @asuraa14 3 года назад +64

    கலை இயக்குனர் அப்டின்னு ஒருத்தர் இருக்காருன்னு தெரிஞ்சிகிட்டதே உங்களாலதான் ராமலிங்கம் அண்ணா

  • @smashupstudioschannel
    @smashupstudioschannel 3 года назад +43

    Ivaruku Oru National Award a kudunga pa❤️💥👌..!!!

  • @jaykk8584
    @jaykk8584 3 года назад +330

    Art director ku oru National award parcel

    • @rajkannan1833
      @rajkannan1833 3 года назад +9

      Ungaluku vera vela pundaiye illaiya da aa oona national award nu vandhiringa thevdiya makka

    • @tai6867
      @tai6867 3 года назад +3

      @@rajkannan1833 y bro ivlo kovam?

    • @rajkannan1833
      @rajkannan1833 3 года назад +1

      @@vickyneshwaran illa bro tuty

  • @agenttom960
    @agenttom960 3 года назад +97

    எனக்கும் இந்தமாதிரி பன்ன ரொம்ப புடிக்கும் அப்பா அம்மா சந்தோசத்துக்காக படிப்ப படிச்சி படிச்சபடிப்புக்கு"வேல கிடைக்காம ஒரு என்னடா வாழ்க்கையின்னு போகுது இதயெல்லாம் பாக்கும் போது school dayல செஞ்ச miniatureநியாபகம் வருது

    • @kudilkudil9459
      @kudilkudil9459 3 года назад

      Try now.. all the best

    • @hansikaourpride2440
      @hansikaourpride2440 3 года назад

      All the best to u

    • @mathanmathanmathan5085
      @mathanmathanmathan5085 3 года назад

      நானும் தான் நண்பா

    • @KakashiHatake0071
      @KakashiHatake0071 3 года назад +1

      still you have time bro. Choose the job you love to do.

    • @agenttom960
      @agenttom960 3 года назад +1

      @@KakashiHatake0071 கடாமுருகன் bro நீங்களா உங்கள எத்தனதடவ polimer newsல"பாத்துருக்கேன் அவரே எனக்கு"replay பன்னுவார்ன்னு எதிர்பாக்கல ரொம்ப நன்றி

  • @sairamakrishnan5586
    @sairamakrishnan5586 3 года назад +9

    Karnan padathuku Uyir kudithadhu Art Direction dha... Super sir 👌

  • @varathank45
    @varathank45 3 года назад +90

    கர்ணன்🐘 வந்தான்.மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தான் 🥁🥁🥁

  • @attakathybuga345
    @attakathybuga345 3 года назад +37

    கலை பத்தில் தலைசிறந்தவன் திசை எட்டும் புகழ்கொண்டவன் நிகழ்கால ராவணன் என் அண்ணன் ராமலிங்கம்
    மேலும் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @smkyellowheart
    @smkyellowheart 3 года назад

    வேர லேவல் சார்ட்ஸ் ..... வச்சு செஞ்சுட்டீங்க... எத்தன தடவை பாத்தாலும்.. சலிக்காத கிராமம்

  • @ahamedc1447
    @ahamedc1447 3 года назад

    அருமை அந்த கிராமம் ஒரு செட் மாதிரியே தெரியவில்லை இயற்கையான கிராமம் என்றே நினைத்தேன்.

  • @vaishnodevivijayaanand5295
    @vaishnodevivijayaanand5295 3 года назад +1

    Thambi, no words to praise you enough 😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝👍👍👍. Neenga Deivam. Ammam. Padaithathanal neeyam iravan. Kannadasan words. Superb superb. Great. Thambi. My heart felt congratulations for your wonderful. I really thought that the village was real. Mind blowing. World class

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 года назад +26

    இந்த பாடம் தமிழ் பொக்கிஷம்💕💕💕💕

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 3 года назад +130

    அசால்டாக படம் நல்லா இல்லைன்னு சொல்லுறவன் எல்லாம் இது மாதிரி திரைப்பட கலைஞர் உழைப்பை பார்த்தாவது இனி திருந்தட்டும்.

  • @soloking3217
    @soloking3217 3 года назад +45

    7:55 சூப்பர்... இதான் மாரி செல்வராஜ்...

  • @TamilanArivu
    @TamilanArivu 3 года назад +31

    💥Ivar Manushan ஆ Illa Mahan ஆ Vera level💥👌

  • @kalithas1967
    @kalithas1967 3 года назад +7

    Vera level set making.. Ungalukkum award confirm sir

  • @YOGI-david
    @YOGI-david 3 года назад +5

    Skip panna thonala arumaiyana video🤝🤝

  • @hariharanp891
    @hariharanp891 3 года назад +121

    Dhanush fan na
    First like 👍
    First comment 💬

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 3 года назад +7

    These guys are so talented, no wonder about their ancestors who involved in the creation of ancient wonders of Tamil Nadu👌🙏

  • @varunprakash6207
    @varunprakash6207 3 года назад +9

    Art director🎨 Ramalingam creating Village & Characters🖌️ Semma Super Drawing of characters 🔥 Set making village as live Beautiful Visuals 🎥 Art Director Ramalingam 🔥 Creating art to make life of people

  • @kingmusic395
    @kingmusic395 3 года назад +6

    அருமையான நேர்காணல்
    திறமையான
    ஆர்ட் டைரக்டர்
    சிறந்த படம்.
    படத்திற்காக உழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும்
    பாராட்டுக்கள்

  • @its_me_raina_praveen
    @its_me_raina_praveen 3 года назад +15

    National award yaarukku kedaikkutho ilaiyoo...anna ungaluku kedaikanum na... Salute anna

  • @muthacolours9540
    @muthacolours9540 3 года назад +36

    19:46 காட்டுப்பேச்சி இண்டர்வியு ஆரம்பம் மாஸ்🔥🔥

  • @tamilathalaiva594
    @tamilathalaiva594 3 года назад +30

    End of the few minutes interview really touching....brother

  • @GoWtHaM1993
    @GoWtHaM1993 3 года назад +47

    உங்கள் கலை அந்த கிராமத்தில் வாழ்ந்தது போல ஒரு உணர்வு ❤

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 3 года назад +263

    கொஞ்ச நாள் மக்கள் பார்வைக்கு அந்த செட்டெல்லாம் விட்டுருக்கலாம். திருவிழா மாதிரி இருந்திருக்கும் அந்த ஊரில்.

    • @priyatharsini6461
      @priyatharsini6461 3 года назад +5

      Yes yes...nanum pathurupennnn..

    • @kamalidelight3943
      @kamalidelight3943 3 года назад +1

      Pl

    • @arulpandi9304
      @arulpandi9304 3 года назад +1

      @@priyatharsini6461 fff,
      ,
      .,

      .
      .
      ,
      My. . .
      0.0=0
      00
      00.
      00.
      .
      Mm.

      Not , ,
      ..

    • @kailashff5858
      @kailashff5858 3 года назад +3

      Corona time bro

    • @henishgodwin5643
      @henishgodwin5643 3 года назад +2

      But padam eduthathu 2019 and 2020 1st 2 months bro! But release aanathu 2021 April bro... do its impossible!

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 года назад +11

    இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற வீடுகள் நிறைந்த பல கிராமங்கள் உள்ளன,, கொம்பன், க/பெ.ரணசிங்கம் , ராவணகோட்டம், அறம் போன்ற பல படங்கள் செட் அமைக்காமேலே உருவாக்கப்பட்டது

  • @உழவர்-ழ8ள
    @உழவர்-ழ8ள 3 года назад +9

    கர்ணன் படம் ..யாருக்கெல்லாம் ஒரு மனிதனாக வாழ்வதற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பவர்கள் லைக் போடவும்

  • @pugazhs7279
    @pugazhs7279 3 года назад +16

    இராமலிங்கம் அண்ணா உங்களோட எல்லா படத்தோட ஆர்ட் ஒர்க் எல்லாமே என்னக்கு ரொம்ப புடிக்கும் உங்கள நேர்ல பாக்கணும் அண்ணா

  • @JayaKumar-sg6jt
    @JayaKumar-sg6jt 3 года назад +8

    அருமையான ஆர்ட் டைரக்டர்..
    வாழ்த்துக்கள்

  • @prabaharadvocate919
    @prabaharadvocate919 3 года назад +8

    RUclips வழி பார்க்கக்கூடியவர்களுக்கு மட்டும் தான் அது Setting...ஏராளமான நம்மூடைய மூத்தவர்களுக்கு அது உயிர்த்துடிப்புடன் கூடிய கிராமம்தான்.
    பட்டையக் கிளப்பிட்டீங்க,தோழர்களே!

  • @rajanprabhakaran7277
    @rajanprabhakaran7277 3 года назад

    ஒரு படம் பண்றதுக்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்க .. ரொம்ப பிரமிப்பா இருக்கு ...செம்ம.

  • @velaravind1997
    @velaravind1997 3 года назад +2

    நீலம் மாத இதழ் ( Behind him - near the desktop)
    April 2021
    மலையுக சூரன் ( சிறுகதை)
    Page : 46
    அண்ணன் அவர்கள் கலை இயக்குனரைத்தான்டி ... ஒரு அருமையான எழுத்தாளரும் கூட

  • @மோகன்தமிழ்-ற9ய
    @மோகன்தமிழ்-ற9ய 3 года назад +2

    சிறப்பான கலைபடைப்பு அண்ணா வாழ்த்துக்கள் 👌👍🙏

  • @vijayvr9069
    @vijayvr9069 3 года назад +4

    10 வருடங்கள் முன் எமது கிராமத்தை பார்த்தது போல இருந்தது 👍👍❤️❤️❤️❤️

  • @varathank45
    @varathank45 3 года назад +25

    #Karnan🐎 Blockbuster Hit 💥🔥

  • @mathavanmathavan7740
    @mathavanmathavan7740 3 года назад +4

    அண்ணா பொய் சொல்லாம சொல்லுங்க இது செட்டா 👌👌வேற லெவல்ன்னா நல்ல படைப்பாளி நீங்க வாழ்த்துக்கள் 🌹👌👌👌👍👍👍

  • @Nithishvikram_189
    @Nithishvikram_189 3 года назад +112

    Any maari Selvaraj fans after the news that he gonna a make a film with dhuruv Vikram?

  • @glassflowers
    @glassflowers 3 года назад +2

    Vera level work... Karnan team work🔥🔥🔥... Art direction....🥳

  • @kannanmafil
    @kannanmafil 3 года назад

    Ellame setta..
    Nambave mudiyala..super sir...
    Great work

  • @ManiKandan-wh8ji
    @ManiKandan-wh8ji 3 года назад

    ......நான் வாழ்ந்த உழவியலை திரையில் துளியும் மாறமல் காட்டியமைக்கு மிக நன்றி சகோதரா🙏🙏🙏🙏🙏......

  • @abu13
    @abu13 3 года назад

    Vera level maari selvaraj sir😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Tharamaana movies !

  • @believer_sss
    @believer_sss 3 года назад +6

    Until I watched this video, I thought it as real village.

  • @pigapi5176
    @pigapi5176 3 года назад

    superb Art Director...superb Art Direction ...Thank YOUVERY MUCH from Mumbai India ...keep INSPIRING world

  • @kaleshkumar6495
    @kaleshkumar6495 3 года назад +5

    Wow superb sir
    கண்டிப்பா உங்களுக்கு தேசிய விருது கிடைக்கும்..
    என்னுடைய வாழ்த்துக்கள்..

  • @thangavelkannant81
    @thangavelkannant81 3 года назад +7

    Art Dir Ramalingam sir your extradinary great work 👍

  • @smpford5204
    @smpford5204 3 года назад +5

    intha vidoe pathutu karnan movie ku polam nu ninachavanga yarelam..✋

  • @sgezhilan88
    @sgezhilan88 3 года назад +3

    Interview finishing touch superb!!!!! Wearing that MASK!!!!!

  • @yazhinichlm202
    @yazhinichlm202 3 года назад +1

    Ungaloda Art direction awesome 🔥💥

  • @elavazhagan_2001
    @elavazhagan_2001 3 года назад +10

    Art director great job✨

  • @muruganandhamselvam9465
    @muruganandhamselvam9465 3 года назад +35

    Mari Selvaraj going to rule Tamil cinema❤

  • @kochadaiiyaankochadaiiyaan2913
    @kochadaiiyaankochadaiiyaan2913 3 года назад +8

    மாரி செல்வராஜ் ❤️😘😍🌹

  • @teddyeditzofficial7235
    @teddyeditzofficial7235 3 года назад +7

    Great job 💯👍👏 😘😘😘😘😘😘

  • @alenfone7902
    @alenfone7902 3 года назад +1

    Beautiful job, respect from Kerala

  • @sankarsalche249
    @sankarsalche249 3 года назад

    Maari Anna satheyama solldren nan vijya anna oda Periya fan. Karnan, asuran, pariyerum Perumal endha madhiri movie la than yengala madhiri makkal nelamaiya pakkuren.... Maari anna promise ah movie vera level na. 🙏

  • @leolawrence6881
    @leolawrence6881 3 года назад +3

    Nice transition 👍👍👌👌

  • @sakthi5288
    @sakthi5288 3 года назад +4

    Great art work 👏👏

  • @navaasanthosh1684
    @navaasanthosh1684 3 года назад

    Super sir.....set mathire EA therila ....sema super......

  • @editworld3530
    @editworld3530 3 года назад +1

    Intha arumaiyana padaipuku aword gal koomiyanum🙏

  • @manjunathgowda3068
    @manjunathgowda3068 Год назад

    Love you sir awesome work

  • @subashAs007
    @subashAs007 3 года назад +1

    Ramalingam ana ninga semmaiya pesuringa.... 🥳👍great

  • @rasheedparambil6008
    @rasheedparambil6008 3 года назад +1

    Great work ❤️

  • @vasudevans7595
    @vasudevans7595 3 года назад +1

    Masssssssssssssss 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @paulpailokkaran6589
    @paulpailokkaran6589 3 года назад +3

    Semma🔥🔥❤️❤️

  • @TheNithin07
    @TheNithin07 3 года назад +2

    Great effort congrats🎉

  • @GousalPriyan
    @GousalPriyan 3 года назад +4

    Super👏👏👏

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 3 года назад +1

    Great job bro❤️👍🙏

  • @creativeworld6698
    @creativeworld6698 3 года назад +4

    Loved it

  • @prakas_mj5134
    @prakas_mj5134 3 года назад +14

    Excellent art work from both art director and director 👏👏

  • @dhanasekar2457
    @dhanasekar2457 3 года назад +5

    Veral level 👌

  • @aroalwinaroalwin3121
    @aroalwinaroalwin3121 3 года назад +3

    palaya joke Thangadurai mathiri irukapla...😍voice

  • @silambarasu2914
    @silambarasu2914 3 года назад +1

    சூப்பர் சார்

  • @jolakshmanan221
    @jolakshmanan221 3 года назад +3

    🔥🔥👌👌👌Karnan🙏🙏

  • @Gowtham_Soupboy28
    @Gowtham_Soupboy28 3 года назад +14

    தலைவன் தனுஷ் உயிர் ரசிகன் 🔥💪

  • @ranjithanbu449
    @ranjithanbu449 3 года назад +3

    Finishing super 👍

  • @HarpyRaptor
    @HarpyRaptor 3 года назад

    தத்ரூபமாக இருந்தது.

  • @masterplanmagi3227
    @masterplanmagi3227 3 года назад +1

    Sema na💥💯

  • @suryasunshine309
    @suryasunshine309 3 года назад +9

    It's a big blow to the egos of the deluded communities like Thevars and Gounders. Actually these so called castes are in no way better than others but worse. But still actors like Kamal and Vijaya Kumar did such movies to enhance their market which is the most meanest job.

  • @dineshjagan3807
    @dineshjagan3807 3 года назад +11

    பாண்டிய ராஜாக்கள் 🔥🔥🔥🔥

  • @Arnoldpandian
    @Arnoldpandian 3 года назад +15

    Urea illaiya podiyankulam pakalannu irunthen .Movie semma dhanush mariselvaraj thoothukkudi pandian

    • @priyatharsini6461
      @priyatharsini6461 3 года назад +1

      Ooru iruku boss real kdiyankulam.....interview latest adthuga antha ooru makkal..

  • @zulfireem5476
    @zulfireem5476 3 года назад

    Engayai irunthai ippadi pannitaiya hatt off

  • @suryakmr
    @suryakmr 3 года назад

    நல்ல நேர்காணல்.. கலை இயக்குனரின் வழியே படப்பிடிப்பு ரகசியங்களை அறிந்ததில் மகிழ்ச்சி 😀

  • @sudhevarun8190
    @sudhevarun8190 3 года назад +17

    Ivlo kastame thevai illa..pa... enga oorula niraiya idam ipdi than iruku

  • @kriyashtamil392
    @kriyashtamil392 3 года назад +2

    Good Art Director,, 🙏

  • @dinadineshdinadinesh6420
    @dinadineshdinadinesh6420 3 года назад +3

    supper na👏👏👏

  • @manjunaths7662
    @manjunaths7662 3 года назад +3

    Real artist broo I need to learn

  • @Annadurai-d5t
    @Annadurai-d5t 3 года назад +8

    நீலம் இலக்கிய மாத இதழ் அண்ணன் ரஞ்சித் உடையது.

  • @abdulkhaderk.b.6921
    @abdulkhaderk.b.6921 3 года назад

    Great work sir

  • @maara4761
    @maara4761 3 года назад +1

    முத்துராஜ் சார் க்கு இணையாக நீங்கள் வளர வாழ்த்துக்கள்

  • @mariselvarajannasquad7090
    @mariselvarajannasquad7090 3 года назад +6

    ❤❤

  • @prakashg3151
    @prakashg3151 3 года назад +1

    Karnan makkal manadhai vendran🙏❤️

  • @karupsm
    @karupsm 3 года назад +8

    Pandia Raajakkal...
    👍👍👍

  • @MathanAlex28
    @MathanAlex28 3 года назад

    Super Na 👍👍👏👏👏💐

  • @MrManjunath1988
    @MrManjunath1988 3 года назад +1

    Thalaivar reference 🤘🤘🤘

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 3 года назад +24

    கொஞ்சம் நாளா இந்த அரைவேக்காடு சமூக நலன் பேசும் சங்கர் மாமா மற்றும் முருகதாஸ் தொல்லை இல்லாமல் தமிழ் சினிமா மிக ஆரோக்கியமான பாதையில் செல்கிறது ..
    ஒரு குறை இதில் தலைவர் செல்வராகவன் வர வேண்டும் ❤️❤️❤️❤️❤️

    • @நெற்கதிர்-ட4ற
      @நெற்கதிர்-ட4ற 3 года назад +2

      சூப்பர்

    • @arunaswath4848
      @arunaswath4848 3 года назад

      டைரக்டர் சங்கர் அவன்லாம் சுத்த வேஸ்ட்... தேவை இல்லாத பொருட்செலவு பண்ணுவான்

  • @giridharanip2981
    @giridharanip2981 3 года назад +1

    Romba jollya na manushan Art director..🌈

  • @jda_kgf
    @jda_kgf 3 года назад +1

    No words to say bro hats off u 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻