இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? - குடியரசு தலைவர் Game ஆரம்பம்.. நாடே திக்..திக்.. பதற்றத்தில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • "Thanthi One: Follow Us
    Website: www.thanthione...
    Facebook: / thanthionetv
    Instagram: / thanthionetv
    Twitter: / thanthionetv
    Minmini: bit.ly/thanthi...
    RUclips: bit.ly/3xLy3pd
    Whatsapp Channel: bit.ly/thanthi...
    Sharechat: bit.ly/thanthi..."
    #modi #draupadimurmu #rahulgandhi #electionresult2024
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
    vovt
    நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறாததால் ஆட்சியமைப்பதற்கு தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11:30க்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், ஆட்சியமைக்க உரிமை கோருவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, புதிய மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை தயாராகி வருவதால், ஜூன் 5 முதல் 9ம் தேதி வரை பொது மக்கள் பார்வைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    -
    Uploaded On 05.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 379

  • @gunasekaransubbaiyan4782
    @gunasekaransubbaiyan4782 4 месяца назад +1

    தியானம் வென்றது, மீண்டும் சைவ பாரதம் உருவாக ஆரம்பித்தது நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @Issacvellachy
    @Issacvellachy 4 месяца назад +31

    இதில் மருந்துக்கு கூட உண்னம இல்லையே😂😢😮😅😊❤

  • @ganesandharmaraj1766
    @ganesandharmaraj1766 4 месяца назад +67

    காங்கிரஸ் தோற்றுப் போனதை பற்றி ஒன்றும் கவலைப்படவில்லை. பிஜேபிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதைப்பற்றி சந்தோஷப்பட்டு கொண்டு இருக்கிறது. நாட்டைப் பற்றிய கவலை காங்கிரசுக்கு இல்லை.

    • @subathrasubra4206
      @subathrasubra4206 4 месяца назад

      Naatai patri kavalai irunthuruntha than india 80s la ye valanthurukume.. 10 years b4 India other countries view la epdi irunthuchu ipa epdi iruku.... Congress matum vanthuchu china nama mela katayam war ku varum... Modi party la etho china ah samalichu vachuruku

    • @shadowthelab8804
      @shadowthelab8804 4 месяца назад +4

      Yes 💯

    • @Howisitpossible633
      @Howisitpossible633 4 месяца назад +1

      Ellam therincha alu sollitaru nee poi appom politics Pannu
      5 years once than election antha Vali unaku enga theriya poguthu

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 4 месяца назад

      @Ganesandharmaraj
      List out what modi and BJP did for people???
      Date vice and year wise versa how many states they development happend??
      As well including rich people ratio poor people ratio according to when BJP came to power.
      COVID-19🦠😷 padamic time's what BJP did to people,
      Why rich become rich, poor become homeless🚫🏠😔??? Especially BJP ruled states including karnataka.

    • @karthickDass-hh1gy
      @karthickDass-hh1gy 4 месяца назад

      ​@@Howisitpossible633 ena daaa Vali mothave olunga nallathu senja ethuki da bjb Ula vara povuthu rompa Nala nalla iruntha katchi congress... kamarajar periyar Gandhi nethaji neru irunthu vellakarana veratuna katchi ipo ipdi anathuku raghul alumai ilathu thaa reson bjb ya 3 time kuda koodachu amaikama thoruka vaila mitula naaa raghul ku therama ilaaa....Stalin ku iruka thira ma kuda ilaaa

  • @ranjithmyladi9097
    @ranjithmyladi9097 4 месяца назад +123

    ஒன்று கூட உண்மை சொல்லமாட்டியா

    • @viswajithrajesh2088
      @viswajithrajesh2088 4 месяца назад +6

      Truth is expensive bro they can't afford it 😂😂😂

    • @tamilan5879
      @tamilan5879 4 месяца назад

      Epdi Congress 1 lakh tarey nu Sona Mari aa arivu illata mutta payalungala konjamachu mulaya vachu yosinga da yaru soldratu unmai nu

    • @ushanaren8116
      @ushanaren8116 4 месяца назад

      ❤❤
      ❤​@@viswajithrajesh2088

  • @MalathiGopi-ed3if
    @MalathiGopi-ed3if 4 месяца назад

    All leaders hands..... joined to modhi ji hands....... great work start with the earth....... congratulations.....

  • @sakthiguru3434
    @sakthiguru3434 4 месяца назад +3

    Rahul Gandhi Sir Next Pm Varanum Rahul Sir great Person ❤❤❤❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад

      மண்ணாங்கட்டி

    • @amyramuru
      @amyramuru 4 месяца назад

      A lowly educated corrupted family please read history his grandmother indira ghand killed how many tamils don't be a dmk DUMBO ,drug and sand stealing state tamil naadu 😅

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 4 месяца назад +99

    நாடே பதற்றத்தில் இருக்கா? கொஞ்சமாவது கூச்சமே இல்லாம செய்தி போடுறீங்க

    • @GunasekarM-ge6sb
      @GunasekarM-ge6sb 4 месяца назад +4

      Sombu tv

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi 4 месяца назад +6

      As per Constitution HONOURABLE PRESIDENT ll call BJP only...
      Then why tis wrong thumbnail

    • @rameshjashwin355
      @rameshjashwin355 4 месяца назад +1

      😂😂😂😂😂😂😂😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад +1

      அவங்களுக்கு வேண்டியது செய்தி தானே.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад

      ​@@RaviKumar-zn3bi
      If Rahul is able to convince Naidu and Nitish, he will approach President and say He has majority.

  • @thangavelperiyasamyp4202
    @thangavelperiyasamyp4202 4 месяца назад +2

    Rahul prime minister , Sudalai Vice prime minister Nalla Koovu...

  • @jistr4399
    @jistr4399 4 месяца назад +3

    Valthukkal

  • @VimalaBalamurugan-2022
    @VimalaBalamurugan-2022 4 месяца назад +44

    BJP _ 240 seats. 32 parties combined together got 234 seats . What's the doubt regarding PM.

    • @senthilm1246
      @senthilm1246 4 месяца назад +1

      Great 👍

    • @AntonioGrace-p9d
      @AntonioGrace-p9d 4 месяца назад +5

      How many seats they contested😂😂😂 it's more than 420, comparing to 2019 they lost 50 seats now😂😂

    • @nimeshpalan1971
      @nimeshpalan1971 4 месяца назад +11

      Bjp alone 240 congress only 99 clearly show who is king and who is clown

    • @SK-ml6fm
      @SK-ml6fm 4 месяца назад

      Single partya 272 aduthathan eligible thaniya govt form pana oru seat kammiyanalum avlo than

  • @ramashchidambram3751
    @ramashchidambram3751 4 месяца назад +6

    நாட்டை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தந்தி டிவி இருக்கு

  • @dharmendarnbm4816
    @dharmendarnbm4816 4 месяца назад +8

    Go Modi ji

  • @kalaiselvi-il8qw
    @kalaiselvi-il8qw 4 месяца назад +21

    யார் ஆட்சிக்கு வந்தாலும். வரிகள் குறைந்தால் நல்லது

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 4 месяца назад +3

      அது எப்படி குறையும் நண்பரே.. பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் திறமையான ஆலோசகர்களை வைத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு சொந்தமான அனைத்திலும் .. ரயில்வே துறை பெட்ரோலிய துறை விமான போக்குவரத்து டெலிபோன் துறை இவை அனைத்திலும் லாபம் காட்ட திறமையானவர்களை மேற்பார்வையில் நடந்தால் மட்டுமே அரசாங்கத்திற்கு வருமானம் வரி போட்டு வரி போட்டு ஆட்சி நடத்தலாம் என்றால் நாடு வளராது. சகோதரரே

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 4 месяца назад +2

    தத்ரி டீ வி

  • @subbaiah64
    @subbaiah64 4 месяца назад +7

    ஆணிய புடுங்க வேண்டாம்

  • @merlinsteeban4459
    @merlinsteeban4459 4 месяца назад +22

    Oh god save India form criminals

  • @சக்திபாலா
    @சக்திபாலா 4 месяца назад +24

    அய்யா நீங்க ஓய்வு எடுங்க அது போதுங்கய்யா😅 இந்திய நாட்டுமக்களுக்காக நீங்க இந்த பத்து வருசம் ரொம்ப கஸ்ட்டபட்டுட்டீங்க . மக்களும் கஸ்ட்டத்திலஇருந்து விடுபட எப்ப விடை கிடைக்கும்னு காத்துகிடந்தாங்க.ஆனா பாருங்கய்யா சனி ராகு கேது செவ்வாய் கிரகங்களின் பார்வை இன்னும் நாட்டுமக்களின் மேல தான் இருக்குகங்கய்யா. எப்ப முழுசா விழகுன்னு தெரியலைங்கய்யா. அதனாலதான் நீங்க மறுபடியும் வந்துட்டீங்கய்யா. அதனால மக்களுக்காக நீங்க ஓய்வு எடுங்கய்யா. மத்தவங்களுக்கு வாய்ப்பு குடுத்து நீங்க நல்லா ஓய்வு எடுங்கய்யா..அதாங்கய்யா நீங்க மக்களுக்கு செய்ற நல்லதுங்கய்யா.. இனி எங்களிடம் எதுவும் இல்லைங்கய்யா.. நீங்களா இல்லன்னா உங்க மொத்த கட்சிக்கும் ஓய்வு கொடுங்கய்யா...உங்களுக்கு புண்ணியமா போகுங்கய்யா..

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 4 месяца назад +2

      பதவி ஆசை யாரை விட்டது நண்பரே இளைய தலைமுறை ஆட்சி செய்ய வழி விட வேண்டும் வயது ஆகிவிட்டால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்... மாற்று அரசாங்கம் அமைந்தால் அவர்களுக்கு உங்களுக்கு தெரிந்ததை கருத்து வாயிலாக சொல்லலாம் நாடு முன்னேற்றம் அடைய வழி காண்பதை விட்டுவிட்டு மதத்தை வைத்து ஆட்சி செய்வது தேவையற்ற செயலாகி விட வாய்ப்பு உள்ளது

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 4 месяца назад

      அவரு ஓய்வு எடுத்தா களவானி பயலுக ஆட்டம் அதிகமாயிரும்

    • @vasanthdhurairaj2152
      @vasanthdhurairaj2152 4 месяца назад +2

      கடவுளே தமிழ் நாட்டுக்கு 7 அரை சனி பிடித்திருக்கிறது எப்போ விடியும்.😢😢😢😢

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 4 месяца назад +2

      @@vasanthdhurairaj2152 திமுக அழியும் போது தமிழ்நாட்டுல விடிவு காலம் பிறக்கும்

    • @IsmayilIszal
      @IsmayilIszal 4 месяца назад

      ​@@renganathanparasuram8619மோடிக்கு திஹார் ஜெயில் ரெடி

  • @sonmugamm2748
    @sonmugamm2748 4 месяца назад +1

    சந்திர பாபு நாயுடு நாயுடு மோடியை விட கொடுரமானவர்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад

      மோடி ஒண்ணும் கொடூரமானவர் இல்லை.

  • @Sri_sai_san_sathish
    @Sri_sai_san_sathish 4 месяца назад +4

    தந்தி டிவி சகுனி வேலை எல்லாம் பார்க்காதீங்க நேர்மையா நல்லதுக்கு துணை போங்க

  • @indiragopal5644
    @indiragopal5644 4 месяца назад +2

    Modi sir varanam God bless you
    Sairam 🙏🙏🙏🙏🙏🙏

  • @sonmugamm2748
    @sonmugamm2748 4 месяца назад

    யாருனா பிரதமராக ஆகலாம் ஆனால் ஆட்சி பாஜக என்ற பேனர் தான்

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 4 месяца назад +59

    Rahul than next pm modi pathavi vilaga venum

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 4 месяца назад +25

      புதிய பிரதமர் மு கருநாநிதி தேடுவியா மவன் 😄😄😄

    • @engineer1075
      @engineer1075 4 месяца назад

      🤮​@@AMBATTANVIKMANDAIYAN

    • @vgp2016
      @vgp2016 4 месяца назад +15

      போய் இத்தாலில பதவி கேட்க சொல்லு இது இந்தியா😂😂

    • @SunilKumar-ko4gl
      @SunilKumar-ko4gl 4 месяца назад +8

      Italyil😂

    • @Statuskuyil
      @Statuskuyil 4 месяца назад +1

      😂

  • @ChandraSekar-l2v
    @ChandraSekar-l2v 4 месяца назад

    நீ தான் தந்தி ஊடகம் பிரதமர் பதவி வகுக்கும் உன் ஊடகம் அழியும் காலம் வந்து விட்டது 😊 ஆதித்தனார் பாவம் உங்களை சும்மா விடாது 😊 மக்கள் உங்கள் ஊடகத்தை கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் 😊 வெளியில் வந்து சர்வே எடுங்கள் உங்கள் மீது பரப்பும் செய்தியை கேட்டால் காதுகள் செவுடு ஆகிவிடும் 😊

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 4 месяца назад

    மீண்டும் மோடிதான் பிரதமர் பாஜக 243 காங்கிரஸ் 99 இதில் எந்த கட்சி அதிகமாக இருக்கிறது கூட்டணி கட்சியோடு சேர்த்தால் 293

  • @classydesigner6285
    @classydesigner6285 4 месяца назад +3

    தந்திக்கு தந்தி கொடுக்க வேண்டிய நிலை தான்..ஒன்னும் கூட உண்மையா இருக்காத நல்ல சேனல்

  • @SunilKumar-ko4gl
    @SunilKumar-ko4gl 4 месяца назад +28

    மீண்டும் மோடி🎉❤🎉❤🎉❤

    • @liginx4602
      @liginx4602 4 месяца назад +6

      Thuuu naye🤧🤧🤧

    • @godraavanan4574
      @godraavanan4574 4 месяца назад

      Pooda sangi punda

    • @AntonioGrace-p9d
      @AntonioGrace-p9d 4 месяца назад +2

      Vendam modi

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад +3

      அது வெறும் கனவாக போய்விடும் போல் இருக்கிறது

  • @kartikv486
    @kartikv486 4 месяца назад +1

    🎉 ஏன்டா என்னடா தலைப்பு ஸ்டாலின் ஐடியாவா

  • @manogk9347
    @manogk9347 4 месяца назад

    இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 390இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் அருமையான நியூஸ்

  • @Shriram-R
    @Shriram-R 4 месяца назад +2

    Modi 3.0 🔥👌

  • @manface9853
    @manface9853 4 месяца назад +2

    Om siva jai hind

  • @husi2658
    @husi2658 4 месяца назад +2

    Always congress🎉🎉🎉🎉

  • @PrabhakaranMayurnathan-u1g
    @PrabhakaranMayurnathan-u1g 4 месяца назад +1

    Super sir

  • @ixa033vijiv3
    @ixa033vijiv3 4 месяца назад +5

    ராகுல் ஆட்சியமைத்தால் சாதி மத வேறுபாடு நீங்கும் ராகுல் காந்தி வாழ்க!

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 4 месяца назад +34

    போதும் மோடி இனிவேன்டாம் மோடி

    • @subathrasubra4206
      @subathrasubra4206 4 месяца назад

      Ungaluku own house lam iruka..? Iruntha pathu kaathu vachukoga.. bcz Congress vantha china aprm India ah epada adikalam nu wait panitu irukura countries kuda katayam war varum.... Ethuku varuthu apdilam varathu nu matum nenachurathiga... 2022 la bjp Russia Ukraine war la samalichu ponathu Nala india la nama ipdi comment potutu irukom... Ilati nammalum ineram war ku payanthuty irupom

    • @anishani7776
      @anishani7776 4 месяца назад

      ❤❤❤❤ Modi ji

    • @anishani7776
      @anishani7776 4 месяца назад

      Modi ji 3.0

  • @KumbakonamTemplecity
    @KumbakonamTemplecity 4 месяца назад

    குடியரசு ஆட்சி இந்தியாவில் கொண்டு வர வேண்டும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад

      அடுத்த 6 மாதத்திற்குள் மறு தேர்தல் நடத்த வேண்டும்

  • @VidhyaSenthil-ct2wy
    @VidhyaSenthil-ct2wy 4 месяца назад

    அது மோதி இல்லை மோடி

  • @kamalakannan6257
    @kamalakannan6257 4 месяца назад +1

    மோடியா மோதியா தெளிவாக கூறவும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад

      மோடி. நரேந்திர தாமோதர் தாஸ் மோடி.

  • @useriid-cbee7
    @useriid-cbee7 4 месяца назад +2

    What a political speech??

  • @ilayaraja1399
    @ilayaraja1399 4 месяца назад

    EVM மெஷின் பற்றி கட்சிகளின் தலைவர்கள் இனிமேல் கேள்வி எழுப்புவார்களா 😂😂😂

  • @saravananrajaiah7853
    @saravananrajaiah7853 4 месяца назад

    We don't have திக் திக்.....

  • @sathiamoorthyrajagopalan8227
    @sathiamoorthyrajagopalan8227 4 месяца назад +8

    அது சரி, அண்ணாமலை தோத்துட்டா தற்கொலை பண்ணிக்கிவேன்னு ஒருத்தன் சவால் விட்டானே... அவன் இருக்கானா, போய்ட்டானா..

  • @N.KUPPUSWAMYKALAIVANI
    @N.KUPPUSWAMYKALAIVANI 4 месяца назад +10

    Modi g valthugal jai sriram

  • @loga2757
    @loga2757 4 месяца назад +24

    கொஞ்சம் நாளைக்கு இந்த.... ஊடகம் இப்படி தான் மீண்டும் modi ஆட்சி அமையும் 🎉🎉

  • @radhikashankar2576
    @radhikashankar2576 4 месяца назад +9

    இதில் திக்கும் இல்லை பக்கும் இல்லை .

  • @explorercaptain6259
    @explorercaptain6259 4 месяца назад +64

    இந்த பத்து ஆண்டுகளில் ஒழிக்க முடியாத ஊழலை இப்போது தான் ஒழிக்க போகிறாயா ஊழல் மன்னனே. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே சிறந்த முறையில் ஆட்சி நடத்த முடியும். இது நிச்சயம். ராகுல் காந்தி வாழ்க.

    • @allrounder-india3500
      @allrounder-india3500 4 месяца назад +17

      Paithiyame 😂

    • @shantharani1052
      @shantharani1052 4 месяца назад

      S

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад +16

      காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததே சுமார் நானூறுக்கும் மேற்பட்ட ஊழல்களால்தான் என்பதை மறக்க வேண்டாம்.

    • @shantharani1052
      @shantharani1052 4 месяца назад +4

      Already indiava vithachu...innum
      ..enna irukku vikurathukku....janangal than irukoam...

    • @shantharani1052
      @shantharani1052 4 месяца назад

      Open place la north la raping nadanthppo ...kandukkave illa...womenskku enna safe irukku

  • @ramkiraja1138
    @ramkiraja1138 4 месяца назад +2

    மோடி ஆட்சி வேணாம் 😊

  • @villupuramasaithambi6610
    @villupuramasaithambi6610 4 месяца назад

    மோடி க்கு உத்தவாதம் யார்?

  • @r3teach203
    @r3teach203 4 месяца назад

    Pm modi is good leader of India

  • @user-SOLLAMATTAN.123
    @user-SOLLAMATTAN.123 4 месяца назад

    இனி மோடி தலைமைனு சொல்ல கூடாது ரியல் கீரோ நித்தீஸ் & நாயுடு

  • @PSh-jr5in
    @PSh-jr5in 4 месяца назад +22

    Anyone other than modi

  • @Asma-v5c
    @Asma-v5c 4 месяца назад +1

    😊

  • @ParimalaKuppusamy-qy9fd
    @ParimalaKuppusamy-qy9fd 4 месяца назад +1

    Dai thanthi tv illa thadhi tv neenga

  • @mdsha8393
    @mdsha8393 4 месяца назад +7

    This is sign of huge coruption

  • @Jesusismybestfrind
    @Jesusismybestfrind 4 месяца назад

    18 mani நேரமும் ஓயாமல் ஓர் சுத்த போராரா மோடி ஜி

  • @DinoAiCreativity
    @DinoAiCreativity 4 месяца назад +4

    After Modi …. Rahul will take that place definitely 👍🏻 for

  • @user-gk_editing
    @user-gk_editing 4 месяца назад

    40 ஜெயிச்சிட்டீங்களே இந்த தமிழக மக்களுக்கு என்ன செய்யப்போறீங்க?
    பேனமுறை 39 ஜெயிச்சு என்ன செஞ்சோம்?
    பாராளுமன்ற கேண்டின்ல வடை பஜ்ஜி சாப்பிட்டீங்க..
    இப்பவும் அது தான்னு போய் சொல்லு…

  • @சாய்கோ.முனியசாமிசாமி

    அடுத்த பிரதமர் நரேந்திர மோடியை இதில் என்ன சந்தேகம்

  • @georgekv3516
    @georgekv3516 4 месяца назад +9

    Encouraging more corruption

  • @SleepyFencers-fo4ee
    @SleepyFencers-fo4ee 4 месяца назад

    அவர் சுட்டது போது

  • @newmoviesuperseensandtrile289
    @newmoviesuperseensandtrile289 4 месяца назад +47

    காங்கிரஸ் தனித்து எத்தனை தொகுதிகளில் முன்னணி வெறும் 53

    • @AntonioGrace-p9d
      @AntonioGrace-p9d 4 месяца назад +13

      Nee yennapa 2019 irundhu koma potiya🤣🤣🤣

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 4 месяца назад

      அப்போ சொல்லுடா... எத்தனை ன்னு... பேக்கிஸ்தண்ணி ​@@AntonioGrace-p9d

    • @tamilan9539
      @tamilan9539 4 месяца назад

      ​@@AntonioGrace-p9dதற்குரி 90 டா காங்கிரஸ் 😂😂😂

    • @KArthi-f4x
      @KArthi-f4x 4 месяца назад +13

      Dei tharkuri Congress mattun 99 win

    • @p.manokaviarasu6408
      @p.manokaviarasu6408 4 месяца назад +1

      🤣

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 4 месяца назад +2

    டம்மி பிரதமர் மோடி😂😂

  • @sudharsanansridharan4698
    @sudharsanansridharan4698 4 месяца назад +18

    பா.ஐ.க.கூட்டணி 292 இதில் என்ன சந்தேகம்

    • @MANOJKUMAR-ys8xf
      @MANOJKUMAR-ys8xf 4 месяца назад +7

      Majority irhukada sanki monkees😂

    • @gururailstation5135
      @gururailstation5135 4 месяца назад

      ​@@MANOJKUMAR-ys8xf daii kothadimai thevdiya paiiya sootha moodra, gundi kootani ku irukkada modhalla, Congress mattum 100 kuda dhaandala. Udhiri katchi ellam setha kuda 230 enga ,bjp single largest party ya 240 enga da 🐖 kothadimai

    • @malagumari2200
      @malagumari2200 4 месяца назад +4

      ​@@MANOJKUMAR-ys8xfஅப்போ காங்கிரஸ்க்கு majority இருக்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад

      ​@@MANOJKUMAR-ys8xfடேய் மரியாதை கொடுத்து பேசுடா

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 4 месяца назад +20

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கிறது இன்று புதிய பிரதமரை காங்கிரஸ் தேர்வு செய்கிறது.......

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 4 месяца назад +11

      புதிய பிரதமர் மு கருநாநிதி தேடுவியா மவன் 🤣🤣🤣

    • @anbuselvans306
      @anbuselvans306 4 месяца назад

      28 கட்சிகள் சேர்ந்தும் பாஜக என்ற ஒற்றைக் கட்சி பிடித்த இடங்களை பெற முடியாத போது ஆட்சி அமைக்கப் போகிறதா!!! ஒருவேளை ஆட்சி அமைத்தால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது ஆனால் நாடு தாங்காது!

    • @k.maheshbabu971
      @k.maheshbabu971 4 месяца назад +7

      Semma comedy 😂😂

    • @sskindustries8813
      @sskindustries8813 4 месяца назад +7

      வாரம் ஒரு பிரதமரா?

    • @Ashwinmena705
      @Ashwinmena705 4 месяца назад +1

      Correct

  • @SathishKumar-ui4pw
    @SathishKumar-ui4pw 4 месяца назад +3

    குடியரசு தலைவரே உங்களை அவமானப்படுத்திய பாஜகவுக்கு பாடம்புகுட்டுங்கள்

    • @rajurams4
      @rajurams4 4 месяца назад

      But President madam will support Bjp

  • @virajar9631
    @virajar9631 4 месяца назад

    Modiji is going to take oath as the Prime Minister of India on 9th June for the 3rd term to form the government and not your Dotted Indi alliance Pappu. Why do you have a doubt? Don't mislead your viewers

  • @revathip7038
    @revathip7038 4 месяца назад +2

    ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர்

  • @kms6659
    @kms6659 4 месяца назад +1

    எத்தனை 🤗வருடம் ஆனாலும் ❤️‍🔥பிஜேபி தான் 👍👍👍

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 4 месяца назад +16

    விரைவில் இன்னொரு லோக்சபா தேர்தல் நிச்சயம்

  • @zy7jp
    @zy7jp 4 месяца назад +2

    இனி எல்லா முதலமைச்சர் மேலும் வழக்கு போடுவான் முக்கியமா நம் தமிழக முதலமைச்சர்கள் மேலும் வழக்கு போடுவான்

  • @imraveen1207
    @imraveen1207 4 месяца назад +7

    18 mani neram ena vela seivaru 🤔🤣

    • @AntonioGrace-p9d
      @AntonioGrace-p9d 4 месяца назад +2

      Roaming around with drama costume😂😂😂

    • @GodwinMani
      @GodwinMani 4 месяца назад +1

      Photo shoot

    • @naturalworld9257
      @naturalworld9257 4 месяца назад

      Illai thalaivar 2 murai vidupatta Anaithu naadugalukkum sendru vittu sutri paarpar... Methamulla naatkalil vari panathai uyarthi Ambani athani pondra than veedu parkamal naadu parporku sevai seivaar... Thavaraga solli vittar 18 manineeam illa 24 hours um intha work ah thungama paparu.. athuku 5 yrs paththathu... Modi vaalga India makkal oliga.. fact 😢

  • @manface9853
    @manface9853 4 месяца назад

    Ilovebjp rss ok people

  • @mayavanam2244
    @mayavanam2244 4 месяца назад +2

    முதலில் நீ செஞ்ச பிஎம் தேர்தல் பத்திர ஊழல் வழக்கில் நடவடிக்கைகள் தேவை

  • @julimargarat3623
    @julimargarat3623 4 месяца назад +1

    15lacks intha thadavai account potruvingala 😂ungala nampi na bank account open panalam la

  • @ixa033vijiv3
    @ixa033vijiv3 4 месяца назад +3

    ஊழல் கொண்டுவருவதே மோடுதானே பின் என்ன செய்வது

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 4 месяца назад +3

    President has to analyse before calling BJP party

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад +1

      President will do.

    • @radhikashankar2576
      @radhikashankar2576 4 месяца назад

      அப்புறம்

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 4 месяца назад

      அப்புறம் யாரை கூப்பிட வேண்டும் 99 சீட்டு வாங்கிய காங்கிரஸ் கட்சியா

    • @SKumar-ur1fh
      @SKumar-ur1fh 4 месяца назад

      It's people to decide...240 BJP alone....234 of 28 parties....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад

      Rahul is trying to convince Chandrababu Naidu and Nitish Kumar and some independents.

  • @mohammadfarook7045
    @mohammadfarook7045 4 месяца назад

    NEW PM NITHIS OR CHANDRA BABU NAIDU

  • @santhalingams7065
    @santhalingams7065 4 месяца назад

    ஏண்டா பதில் அளிக்க கூட விருப்பமில்லாத தலைப்புடா இது

  • @avinashavinash360
    @avinashavinash360 4 месяца назад +12

    Modiji🔥🔥🔥

  • @Ganesh-jd6kp
    @Ganesh-jd6kp 4 месяца назад +6

    Modi ji vaazhga

  • @ThePanch999
    @ThePanch999 4 месяца назад

    JDU 12+TDP 16 =28 +227= 255 தான் இவனுங்க காங்கிரஸ் பக்கம் போனாலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது , ஷிந்தே சிவ சேனா 7 சீட் அவனுங்க போக மாடங்க, அப்படி போன கூட கஷ்டம் தான் 262, 10 சீட் எங்க போவெங்க, TDP+JDU கண்டிப்பா போக மாடங்க ,போனால் ஆந்திராவில் பிஜேபி ஆதரவுடன்,+ NTR family+ பவன் கல்யாண் இவர்களை ஒன்று சேர்த்தது BJP, அங்க ஆட்சி உடையும்

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 4 месяца назад +2

    2 முறைக்கு மேல் ஒருவர் பிரதமரா வர முடியாது. ஆகவே காங்கிரஸ் கட்சி தான் ஆட்சிக்கு வர வேண்டும்.

  • @Vikei354
    @Vikei354 4 месяца назад +10

    Tea master go pack to tea stal

    • @muthamahkandasamy1487
      @muthamahkandasamy1487 4 месяца назад

      Modi tee master but Modi is best in the world you no that 50yeas kanggaras what happening Notting don't to much

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 4 месяца назад +1

    இது ஜனநாயககத்தின் வெற்றி அல்ல இந்தியா தேர்தல் ஆணையமும் பாஜகவும் சேர்ந்த வெற்றி தான்

    • @santhoshkumar3347
      @santhoshkumar3347 4 месяца назад

      Manasatichiyea illamatha peasuvingala. INDI alliance 232 placela win pannirukanga apa athuvu election commission kuda senthu pannatha

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 месяца назад

      பாஜக தான் தோற்றுவிட்டதே.

  • @GunasekarM-ge6sb
    @GunasekarM-ge6sb 4 месяца назад

    Ada manaketA thanthi

  • @subramanisaa5098
    @subramanisaa5098 4 месяца назад +2

    Double wamy situation. BJP has to depend on Naidu and Nitish Kumar. And at later stage gobble other parties as time passes.

  • @RathaKrishnan-oe5rz
    @RathaKrishnan-oe5rz 4 месяца назад

    Modi don't ask me future questions here onwards

  • @lovelyboyuk9123
    @lovelyboyuk9123 4 месяца назад

    அப்படி எல்லாம இல்லை

  • @ArthanareeswaranK.A
    @ArthanareeswaranK.A 4 месяца назад +1

    வாழ்க. மோடிவளர்கபாரதம்ஜெய்கிந்

  • @sivasiva6251
    @sivasiva6251 4 месяца назад +3

    இத்தனை நாள் எங்க யா போன

  • @nmpaulrajraj6871
    @nmpaulrajraj6871 4 месяца назад

    Unkal karuthu kaniippu annavaanathu nanna sompadythirkaza

  • @SmvijaykumarVijay
    @SmvijaykumarVijay 4 месяца назад +8

    Within 20 days 30 mps jumping to BJP 🌱

  • @mayavanam2244
    @mayavanam2244 4 месяца назад

    ஒன்று கூட உண்மையில்லை.

  • @dindigulsskinnovations85791
    @dindigulsskinnovations85791 4 месяца назад +1

    BJP

  • @anishani7776
    @anishani7776 4 месяца назад

    Tamilnadu EVM 😅😅😅😅😅

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN 4 месяца назад +65

    புதிய பிரதமர் மு கருநாநிதி தேடுவியா மவன் 😂😂

  • @vishnukumar2469
    @vishnukumar2469 4 месяца назад

    Jai bjp

  • @balacool1
    @balacool1 4 месяца назад +2

    1st standard paiyanuku kooda theriyum 99 perusa 240 perusa nu

  • @dindigulsskinnovations85791
    @dindigulsskinnovations85791 4 месяца назад +1

    Jai Modi Sarkar

  • @kazhagesan2366
    @kazhagesan2366 4 месяца назад

    240/ கூட்டணி சார்பில் வெற்றி பெற்று மீண்டும் மோடிஜி மூன்றாவது முறையாக சாதனை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @builduproom8506
    @builduproom8506 4 месяца назад +6

    Modi ji🎉