மங்கை வள்ளி கும்மி ஆட்டம். 22வது அரங்கேற்றம். க.அய்யம்பாளையம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 28

  • @karikalanm2568
    @karikalanm2568 2 года назад +11

    அன்பு தங்கைகளே நடனம் மிகவும் அருமை, வாழ்த்துக்கள் உறவுகளே, பாராட்டுகள்

  • @tamilselviayyasamy5634
    @tamilselviayyasamy5634 2 года назад +15

    வாழ்த்துக்கள் வளர்க
    பாரம்பரிய கும்மி ஆட்டம்

  • @kumarm1758
    @kumarm1758 2 года назад +3

    பாட்டு பாடும் வாத்தியார் குரல் வளம் மிக அருமை

  • @gandhijinaturecurecentre
    @gandhijinaturecurecentre 2 года назад +13

    ஆண்களும் நளினமாக ஆடவைக்கும் ஒரே நடனம் இதுதான். பெண்களை விட ஆண்கள் நடனம் சூப்பர். வளர்க இக்கலை .வாழ்க கலைஞர்கள்.

  • @perumaldpi753
    @perumaldpi753 2 года назад +2

    அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அருமை குழு உறுப்பினர், அமைப்புக்கள் நன்றி

  • @banupriya5973
    @banupriya5973 2 года назад +1

    மிகவும் அருமை பாடல் வரிகள் மனதிற்கு சந்தோஷம் 👍👌

  • @thankamanithanghavel3956
    @thankamanithanghavel3956 2 года назад +7

    வணக்கம் அண்ணா மங்கை வள்ளி கும்மி ஆட்டம் பார்த்தோம் மிகவும் அருமை 22வது அரங்கேற்றம் நாங்கள் அனைவரும் பாற்தோம எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் பூ சாட்டி இருப்பதால் பெண்கள் அனைவரும் இந்த மங்கை கும்மி ஆட்டம் ஆட வேண்டும் என்று விருப்பம் ஆனால் குரூப் பாக ஆடுவதால் எங்களுக்கு தெரியவில்லை ஒருவர் மட்டும் ஆடும் வீடியோ போடும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் 👋👋

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 2 года назад +2

    It is so refreshing 😍 to see this kind of dances instead of seeing awkward ly shaking the body.Even the menwere dignified andputting the steps good 👍🤗😊👍

  • @thankamanithanghavel3956
    @thankamanithanghavel3956 2 года назад +7

    அண்ணா பாகம் 7 வீடியோ தனி நபர் ஒருவர் ஆடும் வீடியோ போடும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்👋👋

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад

    வாழ்த்துக்கள்

  • @murrugeshanmurrugeshan8319
    @murrugeshanmurrugeshan8319 2 года назад +7

    கும்மி ஆட்டம் கற்றுக் கொள்ள வேண்டும் உண்மை தெரிந்து கொள்ள போன் நெம்பர் வேண்டும்

  • @poongkodipoongkodi9730
    @poongkodipoongkodi9730 2 года назад +1

    எங்களுக்கும் கும்மி கற்றுக்கொண்டு ஆட ஆசையாக இருக்கிறது சொல்லிக்கொடுப்பீங்களா

    • @balamanimani9006
      @balamanimani9006 2 года назад

      எனக்கும் கும்மி கற்றுக்கொள்ள ஆசையாக உள்ளது. உதவி செய்வீர்களா

  • @eswarans555
    @eswarans555 2 года назад

    சூப்பர்

  • @VillageNature4983
    @VillageNature4983 2 месяца назад

    MVK❤

  • @natesana8904
    @natesana8904 2 года назад +2

    Good dance

  • @kumaresank4017
    @kumaresank4017 Год назад

    🙏🙏🙏🙏

  • @thangavelveltex
    @thangavelveltex 2 года назад

    பாரம்பரியம் காக்கும் அனைவருக்கும். மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @Balamurugan-gq6yr
    @Balamurugan-gq6yr 2 года назад

    👍

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 2 года назад +2

    இந்துடா.. 👍💪.

  • @babyrkutty1225
    @babyrkutty1225 2 года назад

    Naan intha mangai Vallikummi aaduven ( group no.29)

  • @subramaniyanr4437
    @subramaniyanr4437 2 года назад +7

    உங்களை எப்படி அழைப்பது

    • @selviselvi3357
      @selviselvi3357 2 года назад

      வணக்கம்ஐயாஆண்கள்சூப்ர்