உயிருடன் நரகத்தை அனுபவிக்கும் அண்ணா😭 | பாக்கவே கவலையா இருக்கு | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    உதவ நினைத்தால் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Facebook Id 👇👇
    Kj Thiva - / karunathivan. .
    Rj Pirakalathan - / rjpirakalathan
    Others videos link 👇👇
    First payment from Rj Tamizha RUclips | முதல் வருமானம் - • First payment from Rj ...
    யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
    எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
    முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
    ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
    நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
    நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
    எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Комментарии • 239

  • @rjtamizha
    @rjtamizha  Год назад +42

    உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602

    • @jahleeljahleel5571
      @jahleeljahleel5571 Год назад +1

      ❤🌹👋💯

    • @dreamgiftsshop
      @dreamgiftsshop Год назад

      வாழ்த்துக்கள் தோழர்

    • @hiveshsingam7152
      @hiveshsingam7152 Год назад

      Anna ninga pariya uthevi sithu Irukinga enna sila natkaluku pinal ennalum oru help sioonum endu virupam Ellam konja kalam akanum

    • @hiveshsingam7152
      @hiveshsingam7152 Год назад

      Annanda pirachanaya thirvu Kana elumba anna avalovu silavakum evangada iyalamiyaa thirka

    • @PathuPathu-de9tt
      @PathuPathu-de9tt Год назад

      @@jahleeljahleel5571 L0
      L

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +27

    ஆண்டவரே இவ்வளவு உதவிகளை செய்த ஒவ்வொருவரையும்,பிரகலாதன் ,திவான் மற்ற இந்த போராழியை பற்றிய செய்தியை அறிவித்த சகோதரனை அனைவருக்கும் கோடி புண்ணியம் ! அந்த இரு பிள்ளைகளாவது படித்து தாயை மகிழ்ச்சியாக வைக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.அந்த போராளிக்கும் இந்த வேதனையிலிருந்து விடுதலை கொடும் தேவனே .நன்றி.🙏

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 Год назад +25

    உதவி செய்த உள்ளம்கள் அனைவரும் நோய் இன்றி நீடூழி காலம் வாழவேண்டும் என்று இறைவனிடம் மனசார வேண்டுகிறேன்.அதே சமயம் அந்த குழந்தைகட்கு எனது இனிய மனப்பூர்வமான பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.இவர்கட்கு வீடு றொம்ப றொம்ப முக்கியம் கட்டுவதற்கு உதவி செய்ய போற உள்ளம்களுக்கும் மிக்க நன்றி.பிரகலாதன் திவா இருவரும் நன்றி 🙏🙏🙏

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +14

    இரு பிள்ளைகளும் செய்யும் உதவி கடவுள் கிருபையால் நல்லது நடக்கும் பண உதவி உறவுகளும் கோடி நன்மை

  • @nellainellaiyaan7074
    @nellainellaiyaan7074 Год назад +22

    வார்த்தைகள் வரவில்லை ... நன்றிகள் தம்பிகளா🙏 .. எமக்காக தம்மை அர்ப்பணித்தவர்களை மறந்தோமாயின் ... வரலாற்றில் கழுவ முடியாத பாவம் செய்தவர்களாகி விடுவோம்🙏
    ... அண்ணை வரட்டும், கேட்பவர்கள் கேட்கட்டும் ... என்று நாம் கொடுத்தவைகளை கேவலமாக சுருட்டுவோரே, ... தயவுசெய்து பாவத்தை தேடாதீர்கள்🙏 ... கர்மாவில் நீங்கள் தப்பலாம், உங்கள் சந்ததி விலை கொடுக்கும்🙏

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +12

    இறைவா இந்த தங்கை படும் கஸ்ரத்தை யாராலும் பார்க்க முடியாது. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
    என்று இந்த தங்காவை பாற்க
    முடிந்தது இப்படி நிலமை யாருக்கும் வர கூடாது. எங்கள் உறவுகள் செய்யும் உதவிகள் அழ
    பெரியது வார்த்தையால் வர்ணிக்க முடியாது அதுபோல்
    தமிழ்நாட்டில் இருந்தும் எம் சொந்தம் இருக்கிறது என்று நினைக்கும் போது அவ்வளவு சந்தோஷம். உதவிய எங்கள் உறவுகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி அதுபோல்
    தம்பிகள் இருவரும் ஓடி ஓடி உதவிகளை கொண்டு சேர்த்த
    உங்களுக்கும் என் சார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும். வணங்குகிறேன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nimilannithu2125
    @nimilannithu2125 Год назад +13

    உதவிக்கரம் நீட்டிய அனைத்து உள்ளங்களுகும் கோடி புண்ணியம் கிடைக்கட்டும். தம்பிகள் இருக்கும் மிக்க நன்றிகள் ..

  • @vijayaratnamvijayakumar
    @vijayaratnamvijayakumar Год назад +15

    தம்பிகளா இது போன்றவர்களுக்கு உதவிபுரிந்த அனைவருக்கும் நன்றி❤❤❤

  • @hemaguna8200
    @hemaguna8200 Год назад +12

    Well done Thiva Pragalathan கனத்த இதயத்துடன் இந்த கானொலியை பார்க்கிறேன் முடியவில்லையே 😔

  • @kulasingamravindran9193
    @kulasingamravindran9193 Год назад +21

    உங்கள் பணி தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழ் மண்ணுக்கும் தொடர வாழ்த்துக்கள்

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +8

    இந்த சகோதரனை பார்க்கும் போது வேதனையாய் இருக்கு சகோதரனுக்கு கடவுள் தான் விடுதலை கொடுக்க வேண்டும்.

  • @mamimamie2130
    @mamimamie2130 Год назад +10

    நிச்சயமாக இப்படியான உறவுகளுக்கு உதவுவதே உதவியும் புண்ணியமும்.நன்றி அனைவருக்கும்

  • @sathiyanrajeswary6313
    @sathiyanrajeswary6313 Год назад +16

    இப்படியானவர்களுக்குதான் உதவி செய்யணும் நன்றி தம்பி

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Год назад +5

    உண்மைதான் இந்த வீடியோவை பார்க்க முடியவில்லை.நெஞ்சு கணக்கிறது. ஏன் இறைவா இவர்களுக்கு இந்த கொடுமையான வாழ்வு.அந்த தம்பியை பார்க்கவே முடியவில்லை.அதை விட பாவம் அந்த தங்கை.அவரை ஒவ்வொரு நாளும் தூக்கி பராமரிப்பு என்றால் லேசான வேலை இல்லை.குழந்தைகளும் பாவம்.இந்த இவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்.மேலும் இந்த உதவிகளை கொண்டு சேர்த்த அன்பு மகன் மார் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏

  • @vinith2652
    @vinith2652 Год назад +23

    உதவி புரிந்தவர்களுக்கு நன்றி 🙏🏼🙏🏼
    Super brother's ❤️❤️

  • @surendrarajani
    @surendrarajani Год назад +12

    மரணம் என்பது ஒருநொடி வேதனை ஆனா வாழ்க்கையே
    இங்கு மரண வேதனையாகிவிட்டது
    காணும்போது கண்ணுக்கூட வலிக்கிறது பிரகலாதன் திவா இருவரும் நன்றிகள்.....

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +10

    சொல்ல வார்த்தைகள் இல்லை தம்பியாக்கள் அண்ணா படும் வேதனையை பார்க்கவே தாங்க முடியவில்லை உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்கள் இருவருக்கும் நன்றிகள் தம்பியாக்கள்

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu Год назад +8

    அருமை தம்பிகள் இந்த உறவுக்கு உதவி செய்த நம் உறவுகளுக்கு கோடி கோடி நன்றிகள். வாழ்த்துக்கள் தம்பி.

  • @selvakumarharish911
    @selvakumarharish911 Год назад +24

    கடவுளே அவரின் வேதனையும் வழியும் நினைக்கும் போது இதயம் 💓 கனத்து மறத்து போய்விடுகின்றது

  • @saram276
    @saram276 Год назад +14

    கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sasivig
      @sasivig Год назад

      அக்கா உங்களின் கால்களைத் தொட்டு வணங்குகிறேன் நாட்டிற்கான உங்கள் தியாகத்தை யாராலும் மறக்க முடியாத இந்த வீடியோவைப் பார்க்கும் போது என் இதயம் ரத்தம் உறைந்து விட்டது அக்கா உங்களை கடவுள் உருவத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றி அக்கா உங்களுக்கும் நன்றி எனது வார்த்தைகளை தடுமாறுகின்றது எழுதும்போது❤🙏🙏🙏🙏🙏🙏💗

  • @melvin6432
    @melvin6432 Год назад +11

    Neengathan enoda unmaiana thambimar. From Tamil Nadu INDIA 🇮🇳 ♥️

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +9

    குணமடைய இறைவனை வேண்டுகிறேன் உதவி உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

  • @shivajinianthony6527
    @shivajinianthony6527 Год назад +13

    தம்பி இரண்டு பேருக்கும் கோடி கோடி வாழ்த்துகள்

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 Год назад

      தம்பி உங்கலுக்கு கொடி கொடி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @prakalya2321
    @prakalya2321 Год назад +14

    சகோ....2 வாழ்த்துக்கள் .....
    உண்மையில் இன்று தான் வெற்றி பெற்ற நாள். எங்கள் புலம்பெயர் உறவுகளுடன் தமிழ்நாட்டு உறவும் கை கோர்த்துள்ளமை பெரிய வெற்றி. அந்த உறவுக்கு நன்றிகள். உங்கள் திறமையை பயன்படுத்தி இந்த குடும்பத்துக்கு பாரிய பண உதவியை செய்தது உங்கள் வெற்றி..தொடர்ச்சியாக உழையுங்கள் வெற்றி உங்கள் காலடியில் வரும்.நன்றியுடன்..

  • @jeganview
    @jeganview Год назад +3

    யார்டா தம்பிகளே நீங்களெல்லாம்..? உங்கள் இருவருக்கும் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும்🎉🎉

  • @chandran4053
    @chandran4053 Год назад +6

    சொல்லவார்த்தை இல்லை ....உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் கோடிப்புண்ணியம் கிடைக்கட்டும்...என்றும் வளமுடனும்....நலமுடனும் வாழ வேண்டும் . இறைவன் துனணபுரிவான்....♥

  • @udayakumarudayakumar3865
    @udayakumarudayakumar3865 Год назад +7

    ❤❤❤❤❤❤❤ உதவிய உல்லங்களுக்கு கோடி புன்னியம்.

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +10

    வணக்கம்..மகன்கள்...வாழ்த்துக்கள்..நன்றி...அண்ணா..குடும்பத்தினர்க்கு..உதவியதற்கு..❤❤❤❤❤

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Год назад +3

    இப்படிப்பட்ட உதவிகளை தான் இறைவன் ஏற்றுக்கொள்வார் ,சிலர் பொய் சொல்லி சொகுசாக , ஆடம்பரமாக கஸ்ரப்பட்டாமல் வாழ நினைக்கிறார்கள் , அவர்களை உன்னிப்பாக இனம் கண்டு ஆராய்ந்து தவிர்த்து கொள்ளுங்கள் தம்பிகளா .🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Barathikannama
    @Barathikannama Год назад +3

    உங்கள் உதவி இந்த அண்னாவின் குடும்பத்துக்கு பெரிய உதவியாய் இருக்கும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்❤💐
    2 அறைகள் கட்ட பணம் போதாது என்றாலும் அண்ணாக்கு மட்டும் ஒரு ஆறை கட்டலாமே . அண்னாவின் படுக்கை இருக்கும் இடத்தில் ஒரு கதவு திறந்து அதே பக்கவாட்டில் இருக்கும் இடத்தில் ஒரு விசாலமாண அறை 1/2 சிவர் வைத்து கூரைக்கு ஓடு போட்டு மேல் சிவருக்கு நெற் அடிச்சி விட்டால் அண்ணாக்கு வசதியா நல்ல காற்றோட்டமாகவும் இருக்கும் மற்றது வெளி இடத்தையும் இயற்கையையும் அண்ணா ரசிக்கக்கூடியமாதிரி இருக்கும் . இதனால் அண்ணாவின் மனசும் உடலும் சிறிதாவது ஆரோக்கியமாக வர சாத்தியம் இருக்கு.
    உள் மூடிய அறைக்குள் இருந்தாலும் மன உழைச்சல் அண்னாக்கு கூடும்😢 ஆயுள்வேத மருத்துவரை நாடுங்கள்👍

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +10

    கவலையாக உள்ளது. 😂😂 உதவி செய்கின்ற உறவுகளுக்கும். தம்பிமார்களுக்கும் நன்றி..

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt Год назад +7

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் சேவை மென்மேலும் வலரட்டும் உதவி செய்த உறவுகளுக்கும் நன்றி அத்துடன் உங்களுக்கும் நன்றி அண்ணா ❤

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran Год назад +11

    இதயம் கனக்கிறது.... வாழ்த்துக்கள் தம்பி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    நம் முன்னால் போராளி அண்ணனை பாதுகாப்பாக கண்ணும் கருத்துமாக பாதுகாத்துக் கொள்ளும் அந்த அக்காவுக்கு மிக்க நன்றி

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +5

    5.00..
    1) அடையாளம் காண்பித்த.... பக்கத்து.. வீட்டு அண்ணே..
    மிக்க..நன்றிங்க..!
    2)தூக்கிப் பறிக்கும்.. முகம் காண்பியாது..ஓடியாந்து.. உதவும் அந்த "ரீசர்ட்டு.." அண்ணா வுக்குமே.. உறவினர்க்குமே..நன்றி.. ங்க.
    3) இதுபோல.. சாரீர உதவிகளை ஓடியாந்து.. செய்யும்... செய்யவுள்ள.. அனைத்து... அயலிலவாழும்.. அனைத்து.. அண்ணேங்களுக்குமே.. மக்களுக்குமே.. மிக்க நன்றிங்க😳😳😳!

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +5

    இந்தக் காணொலி.. யை பார்க்கவே.. கண்ணில.. பார்க்கவே..முடியல்ல
    😭😭😭

  • @kajankajan8464
    @kajankajan8464 Год назад +2

    இறைவா.நீயே.துணை.ஒம்.நமசிவாய.கடவுளே.நீயே.துணை.கண்ணீர்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Год назад +1

    😂😂😂😂😂😂😂 உதவி செய்த உறவுகள்ளுக்கு நன்றிகள்❤

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Год назад +4

    முன்னாள் போராளி அண்ணன் அவர்களுடைய குடும்பத்திற்கு உதவி செய்கின்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கருப்பையா சித்தருடடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +3

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் என் மனமார்ந்த நன்றி இந்த குடும்பத்திற்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி

  • @ranjithrithvikgyan5518
    @ranjithrithvikgyan5518 Год назад +1

    எம் தமிழ் இனமே சாதி மதம் கடந்து இனமாக ஒன்றிணைந்து வலிமையான தமிழ்ர் தேசம் படைப்போம் இணியும் இது போன்ற துன்பம்ங்கள் யாருக்கும் ஏற்றப்பட கூடாது.மிகவும் வேதனை அளிக்கிறது உதவிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    இயேசுவே இந்த ஐயாவுக்கு நல்ல உடல் சுகத்தை தாருங்கள்

  • @sasikaran2684
    @sasikaran2684 Год назад

    அருமையான உதவிக்கரம் அனைவருக்கும் கோடி நன்றிகள் வீடியோ பார்த்து அழுதுவிட்டேன்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    நம் மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @amwajiha
    @amwajiha Год назад +3

    Super great job 👍👍👍God bless you 2 brother 😘

  • @inhamnow2949
    @inhamnow2949 Год назад +2

    allah ve 😢😢😢😢 ithu pola kastam yarda lifelayum kodukkawenam ( keep it up bro menmelum vallha valarha 💐💐💐💐💐💐💐💐❤️❤️)

  • @umeshumesh1952
    @umeshumesh1952 Год назад

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை உங்களுடைய செயலை பாராட்டுகின்றோம் தம்பி

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Год назад +10

    உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kalpanakalpu3220
    @kalpanakalpu3220 Год назад +5

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Год назад +5

    God bless you 🙏🙏🙏

  • @puwanjisas2543
    @puwanjisas2543 Год назад +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பிகளா கொடுத்த உள்ளங்களையும் இரட்டத் தனியாக ஆசீர்வதிப்பார்

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 Год назад +5

    Good job great 👍

  • @rasakrasak6044
    @rasakrasak6044 Год назад

    Intha உதவியை seithu koduthavarukku மறுமையில் இறைவனிடம் நற்கூலி உண்டு

  • @jpjp8351
    @jpjp8351 Год назад

    அண்ணன் ஏக்கம் இலங்கையில் தமிழன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற ஆசை தான் வாழ்கிறார்கள் என்று உண்மையான உணர்வை கொடுத்த உதவி அண்ணனுக்கு தேவை தேவை படாது.

  • @rupanworks
    @rupanworks 5 месяцев назад

    பிரகலாதன் திவான் உங்கள் பயணம் இன்னும் தொடற மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் குவியட்டும்❤

  • @mtokillerlove9389
    @mtokillerlove9389 Год назад +7

    வாழ்த்துக்கள் தம்பி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    உதவி செய்த நம் தமிழ் உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி

  • @mahalingamveerasingam6128
    @mahalingamveerasingam6128 Год назад +2

    2 THAMBIMARKKUM VAALTHUKKAL God bless you

  • @jayaraj-db6iv
    @jayaraj-db6iv Год назад

    நண்பர்களே உங்கள் பணிகள் மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் என்றும் துணை இருப்பாராக 👍🙏🙏🙏❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி தலைவா

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +3

    Very pain full you all did a great great job thank you very much

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 Год назад +3

    Vanakkam thambi iruvarukkum 🙏🙏🙏💐💐💐❤️🌼❤️💞💞💞💞💞💞 God bless you

  • @shalomshalon5173
    @shalomshalon5173 Год назад +4

    Uthavi seitha anaiththu uravukalukkum rompa thanks

  • @NavaNeethan-er3zk
    @NavaNeethan-er3zk Год назад

    தம்பி இப்படியானவர்களை கைவிடாதிங்க உங்களிற்கு கோடி நண்றிகள்

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 Год назад

    நீங்கள் செய்த உதவிகழுக்கும் புலம்பெயர்ந்தோர் செய்த உதவிக்கும் மிக்க நன்றி.. வீட்டயும் முடிச்சு கொடுங்கல்.

  • @KumarSingham-gj4vk
    @KumarSingham-gj4vk Год назад +4

    Super thampi kala❤❤❤❤

  • @sureshpara8965
    @sureshpara8965 Год назад +5

    Super good job great 👍

  • @samsanBanu
    @samsanBanu Год назад +2

    வாழ்த்துக்கள் தம்பிகளா 👍👍👍👍உங்க பனி தொடரட்டும் ❤️👍👍👍அண்ணா உங்களுக்கு pary பண்ணுறம்

  • @thusathusa8226
    @thusathusa8226 Год назад +5

    God bless u brothers

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад +2

    Very Pain full, god bless him

  • @kajankajan8464
    @kajankajan8464 Год назад +2

    கடவுளே நீயே துணை

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Год назад +14

    உதவிபுரிந்த அன்புள்ளங்களுக்கு நன்றி.தம்பிமாருக்கும் நன்றி❤.

  • @pathuvsk3302
    @pathuvsk3302 Год назад +3

    God bless 🙏 urabugalukku thanks

  • @KasmithanSri
    @KasmithanSri Месяц назад

    உதவிக்கரம் நீட்டிய
    அனைத்து உள்ளங்களுக்கும்
    நன்றி நன்றி அண்ணா

  • @vishwanathmuruganantham6048
    @vishwanathmuruganantham6048 4 месяца назад

    சினிமாகாரனுக்குவாய்பிளக்குதமிழா.வீரதமிழனுக்குதலைவணங்கிவணக்கம்வை

  • @sivasiva901
    @sivasiva901 Год назад

    தங்கள் சமுதாய பணி மேன்மேலும் தொடரட்டும் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் உலக தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் உறவுகளே 🌹🌺🌸

  • @karthikmeenu2764
    @karthikmeenu2764 4 месяца назад

    தெளிவில்லாத கொள்கை உடைய தலைவன் பின்னால் சென்றால் இப்படித்தான் நடக்கும்

  • @Sujeepan21
    @Sujeepan21 Год назад +5

    Super❤❤❤

  • @chamichami5082
    @chamichami5082 Год назад +3

    Super bro ❤ Thank you

  • @gangaikondaantamilkudi2080
    @gangaikondaantamilkudi2080 Год назад

    உங்கள் இருவரையும்இறைவன் வடிவில்தமிழுக்குஉதவி செய்தஅனைவருக்கும்ஓம்நமச்சிவாயஇறைவன் அருள்

  • @inkarankaran5146
    @inkarankaran5146 Год назад +4

    Good job 👏

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 Год назад +8

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Год назад +3

    suppar thampijakkal

  • @gopinathgopi007
    @gopinathgopi007 Год назад

    உதவும் உள்ளங்களுக்கு நன்றி முன்னாள் போராளியை இப்படி பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது 😢

  • @ketheshkethesh3292
    @ketheshkethesh3292 Год назад +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @subasinijeyakumar4279
    @subasinijeyakumar4279 Год назад +2

    I’m from London thambi super excited thambi na um uthave Saiuran thambi VUDU kadurathukku ❤

  • @debokitchen4182
    @debokitchen4182 Год назад

    மன வருத்தத்துடன் கூடிய மன நிறைவு கிடைத்திருக்கிறது
    God bless you both

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +1

    மிகவும் வேதனையாக இருக்கு தம்பிகளா 😭😭❤️🙏🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    உங்கள் இருவருக்கும் உங்கள் நல்ல உள்ளத்திற்கும் மிக்க நன்றி

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Год назад

    மரணம் என்பது ஒருநொடி வேதனை ஆனா வாழ்க்கையே
    இங்கு மரண வேதனையாகிவிட்டது
    காணும்போது கண்ணுக்கூட வலிக்கிறது
    புலம்பெயர்உறவுகளே
    இவரைத்தான் பழைய நிலைக்கு கொண்டுவரமுடியாது
    இவருக்காகபோராடும் சகோதரியின் மனவேதனையைக்குறைக்கவாவது கைகொடுப்போம்
    உதவிய உள்ளங்களுக்கும்
    சேர்த்த சகோதரர்களுக்கும் நன்றி

  • @sivakumar-yf5qq
    @sivakumar-yf5qq 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤ good good ஜி உங்க மேல ரொம்ப மரியாதை உங்களுக்கு

  • @தமிழன்-ங4ம
    @தமிழன்-ங4ம Год назад

    உதவி செய்த உறவுகளின்
    பாதம் தொட்டு வணங்குகிறேன்
    நன்றி உறவுகளே...

  • @bairathymani
    @bairathymani Месяц назад

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்

  • @spidymaster1988
    @spidymaster1988 Год назад +1

    வீடு கட்டிக் கொடுங்கள்.அந்த சீற் மிகவும் சூடாக இருக்கும்.பாவம்.
    வீடு கட்டி ஓடு போட்டுக் கொடுங்கள்

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 Год назад +2

    Congratulations thampei both god bless you ❤

  • @santhiranjeyachanthiran9559
    @santhiranjeyachanthiran9559 Год назад +4

    தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள்.❤️

  • @karnathashthash1251
    @karnathashthash1251 Год назад +6

    🙏🙏🙏🙏🙏👌

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Год назад +1

    தம்பிமார் உங்கள் பணி தொடரட்டும்❤

  • @jeyanthi2408
    @jeyanthi2408 Год назад

    சொல்ல வார்த்தகளே இல்லை தம்பியவை உங்கள் உதவி மிக பெரிய து

  • @rdanielretnakumar4368
    @rdanielretnakumar4368 Год назад +5

    My God, such a Cycle cost only Rs5500/- in Hyderabad of India...