வியாகுல தாய் மரியே | Viyagula Thaai Mariye | Dhanyasree | தவக்கால மாதா பாடல் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • #சிலுவைப்பாதை #தவக்காலபாடல் #viyagulathaaimariye
    Song Title : Viyagula Thaai Mariye
    Singers : Dhanyasree
    Studio : SQube Studioz
    Music &Lyrics : VINOTH MARIYARAJ B
    Mixing : Senthamizh SQube Studioz
    பல்லவி :
    வியாகுல தாய் மரியே...!
    உந்தன் வேதனை நான் அறிவேன்...!
    இறைவனின் அம்மா எனும் பேறு...! இங்கு சும்மா வந்து சேர்ந்ததா...?
    சரணம் 1:
    ஊருக்கென்று உழைத்திடவே அனுப்பினாய் உன் மகனை...!
    உறவு எல்லாம் பழித்திருக்கும் உணர்கிறேன் உன் மனதை...!
    இதயமே இதயமே தாயவள் தியாகங்களை நீ ஒருபோதும் மறவாதே...!
    சரணம் 2:
    சிலுவையின்றி நீ நடந்த கல்வாரி பாதைகளை...!
    சொல்லிடவே வார்த்தை இல்லை நீ கொண்ட துயரங்களை...!
    இதயமே இதயமே தாயவள் தியாகங்களை நீ ஒருபோதும் மறவாதே...!
    சரணம் 3:
    பிள்ளைக்கொரு துன்பம் என்றால் தாயுள்ளம் தாங்கிடுமோ...?
    திருச்சிலுவை அடியினிலே நீ துடித்ததை யார் அறிவார்...?
    இதயமே இதயமே தாயவள் தியாகங்களை நீ ஒருபோதும் மறவாதே...!

Комментарии • 7