1000 பொங்கல் விழா || மாசி பெருந்திருவிழா 07.03.24 (வியாழக்கிழமை)
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- மாசி பெருந்திருவிழா
1000 பொங்கல் விழா
நாள் : 07.03.24 (வியாழக்கிழமை)
நேரம் : மாலை 4.00 மணிக்கு
மாசித் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஒரே நேரத்தில் 1000 பெண்கள் பொங்கலிடும் விழா வெகு சிறப்பாக நடைபெறுவதால் பெண்கள் அனைவரும் பொங்கலிட்டு அன்னையின் பேரருளை பெரும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
பொங்கல் பொருட்கள் அனைத்தும் சக்தி பீடம் சார்பாக இலவசமாக வழங்கப்படும்.
பொங்கல் வைக்க விரும்பும் பெண்கள் சக்தி பீடத்தில் முன்பதிவு செய்து அனுமதி சீட்டை பெற்று கொள்ளவும்.
தொடர்புக்கு:
மாதவரம் ஸ்ரீ சுயம்பு அங்காளபரமேஸ்வரி சக்தி பீடம்.
பகவத்சிங் நகர் , மாதவரம் , சென்னை : 60.
கைபேசி : 9940416474 , 7200726942.
அங்காளிதாயே ! அருள் புரிவாயே !.
குருவடி சரணம் ! திருவடி சரணம் !.