Candid Wedding Photography Myths - KLR the photo guru

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 160

  • @naveendigitalstudio640
    @naveendigitalstudio640 2 года назад +3

    மிக அருமையான பதிவு சார்..கேன்டிட் போட்டோகிராபியினைப் பற்றி சரியான புரிதலை மிக அருமையாக விளக்கமளித்தீர்கள்.நன்றி சார்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @jpjp8351
    @jpjp8351 2 года назад +2

    புகைப்பட துறையில் என்றும் என் குரு நீங்கள் தான்.நன்றி

  • @sskumar2290
    @sskumar2290 2 года назад +1

    மிக அருமையான விளக்கம் சார் கேண்டிட் போட்டோகிராபி பற்றி ஒரு பள்ளியில் வகுப்பு நடத்துவது போல் விளக்கம் அளித்துள்ளீர்கள் காட்சி அமைப்புகள் நாம் பயன்படுத்துகின்ற கேமரா பல சந்தேகங்களை தீர்த்துள்ளீர்கள் மிகவும் நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      மிக்க மகிழ்ச்சி.

  • @Joybjoys
    @Joybjoys 2 года назад +1

    மிக உண்மையாக சரியாக சொன்னீர்கள் சார் . நீங்கள் சொன்ன அத்தனையும் நான் தவறுதலாக நினைத்து Candid என்று நினைத்தேன் . ஆனால் நீங்கள் சொன்னது தான் உண்மை அதெல்லாம் Candid இல்லை. உங்கள் அறிவுமிக்க, அனுபவம் ; உள்ள பேச்சுக்காக நன்றி, நான் நன்றி கடமைப்பட்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு, மிக்க நன்றி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி

  • @mohanranjith9034
    @mohanranjith9034 2 года назад

    இயல்பை இயல்பாகக் கூறிவிட்டீர்கள். உங்க அனுபவம் எனக்கு இல்லை ஆனால் இவ்வளவு காலம் நான் தெரிந்துகொண்டதை தாங்கள் நல்ல புரிதலில் பேசியுள்ளீர்கள்👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு நன்றி

  • @shivasundar9823
    @shivasundar9823 2 года назад

    ஆஹா அற்புதமான தெளிவு படுத்தும் பதிவு....
    ஒரு அனுபவம் வாய்ந்த குரு வின் அறிவுரைகள் 👍🙏👍

  • @palanichamithirumeni2292
    @palanichamithirumeni2292 2 года назад

    I am 65 i am also wed photographer. This only I am telling to junior. Really you are photo guru.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks திரு. பழனிச்சாமி for watching the video and the feedback

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 Год назад

    மிக்கநன்றி சார்.நல்லகருத்துக்கள் .நல்ல அறிவுரை.இந்த ஒரு பெயரால் மூத்தகலைஞர்கள் அவமதிக்கப்படுவதும் உண்டு.பிரேமிற்குள் அனுமதியின்றி வருவதும் ஏதாவது சொன்னால் புரியாமல் முறைப்பதும் விழாவீட்டார் நம்மைத்தவறாக நினைக்கவைக்கும்,நல்லபுரிதலுக்கு நன்றிசார்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Год назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி 👌

  • @angeltelemedia
    @angeltelemedia 2 года назад

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி...
    உங்க வீடியோ அனைத்தும் பார்க்க விருப்பம் வரும், காரணம்...
    வீடியோ ஆரம்பமே விளக்கம் இருக்கும்...
    பலருடைய வீடியோக்கள் முதல் 2 நிமிடம்
    இந்த வீடியோவில்ன்னு போட்டு பொறுமைய சோதிப்பாங்க...
    உங்க வீடியோ ரசிக்கும்படியாக இருக்கிறது...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад +1

      தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 😀

  • @sskumar2290
    @sskumar2290 2 года назад

    சார் அற்புதமான விளக்கம் சார் கேண்டிட் போட்டோகிராபர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பள்ளியில் வகுப்பு நடத்துவது போல் விளக்கமாக கூறியுள்ளது மிகவும் அற்புதம் சார்

  • @777msedward
    @777msedward 2 года назад +1

    Slapping truth'... thanks for the clear cut explanation 👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @rajdigitalsattur
    @rajdigitalsattur 2 года назад

    Thanks a lot to our knowledgeable eye opening author to know completely clearly

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @sekars4447
    @sekars4447 2 года назад

    Supper Explanation Sir about the difference between the candit and other photography Sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the comments

  • @QCphotographystudio
    @QCphotographystudio 2 года назад

    A solution explanation about photography, thanks sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @manoharmgr8235
    @manoharmgr8235 2 года назад

    SUPER. SUPER , THE BEST VIDEOS
    நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் R.MANOHAR- INDIA,* CHENNAI

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @alexanderjeyaraj8072
    @alexanderjeyaraj8072 2 года назад

    Thanks for your valuable information

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @photographer_hakkim
    @photographer_hakkim Год назад +1

    Sir wedding ku photography kum and videography kum Sony a7iii use pannalama

  • @sivastudiovillapurammadura1441
    @sivastudiovillapurammadura1441 2 года назад

    அருமை அருமை உங்களுடைய விளக்கங்கள் அனைத்தும் ஒத்துக் கொள்கிறோம் ஐயா அருமையான தகவல்களுக்கு நன்றி அன்புடன் மதுரை வில்லாபுரம் சிவா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @prakashabimanuefeb07
    @prakashabimanuefeb07 2 года назад

    super sir..... great thoughts about candid photography.... love you sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @ravia3725
    @ravia3725 2 года назад

    Hello Sir you are the best. please continue and give more information, and you give a slap for the new fhotographs thanks
    Ravi From UK

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @vengatesanannamalai6607
    @vengatesanannamalai6607 2 года назад

    Very good clear explanation about candid photography. Thank you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @mithrastudioz17
    @mithrastudioz17 2 года назад

    Guru natha super👌👌 vilakkam...

  • @SureshSuresh-si2kc
    @SureshSuresh-si2kc 2 года назад +1

    Sir. thankyou. Nice

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @sivamanickam7891
    @sivamanickam7891 2 года назад

    வணக்கம் அண்ணா
    மிகச் சிறப்பு✌️👏👍

  • @shanmugamshanmugam6781
    @shanmugamshanmugam6781 2 года назад

    100% true. Well said

  • @prabhudigital3851
    @prabhudigital3851 2 года назад +1

    Sema super explanation

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @jhon4650
    @jhon4650 2 года назад

    Really very super sir thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @sruthisuppu8409
    @sruthisuppu8409 2 года назад

    EXCELENT SIR..YOUTR INPERMASION....GOOD.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @narayanans111
    @narayanans111 2 года назад

    Thanks lot . Very good valuable explanation .

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @bharathikovaistudio4040
    @bharathikovaistudio4040 2 года назад

    Best explanation

  • @ElitesPhotographyManikandan
    @ElitesPhotographyManikandan Год назад

    superb sir. some wrong things called candid. you cleared most of the muths.

  • @edwindaniel5658
    @edwindaniel5658 2 года назад

    Well said Sir. Thank you for putting light on candid photography.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @jpofficial4752
    @jpofficial4752 2 года назад +1

    Learned a lot 🤗🤗🤗

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Great. Thanks for watching the video and the comments

  • @baraniphotography8212
    @baraniphotography8212 2 года назад

    Really It's true sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @kannankannan-xr9fx
    @kannankannan-xr9fx 2 года назад

    Good details...

  • @Rajaspeeaks
    @Rajaspeeaks 2 года назад

    அருமையான விளக்கம் சார்👌

  • @suryadigital6707
    @suryadigital6707 2 года назад +4

    Candid photographer ன்னு சொல்லி கூட Customers ஐ ஏமாற்றலாம்.
    ஆனால் சக Photographers கிட்ட நான் Candid மட்டும் தான் எடுப்பேன்னு சொல்லி ஏமாத்துறாங்க பாருங்க.
    அதான் சகிக்க முடியல சார்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      ரொம்ப சரி🤔

    • @fashionstudio
      @fashionstudio 2 года назад

      நாம் பார்க்காத கோணத்துல நிகழ்ச்சில ஒரு பத்து படம் எடுப்பாங்கனு பாத்தா நம்மையே சுத்தி சுத்தி வந்துட்டு மணமக்களை மட்டுமே ஒரு 2000 போட்டோ எடுத்துட்டு கேண்டிட் சூப்பர்ணா அப்பிடின்னு சொல்லிட்டு போறாங்க என்ன செய்ய.

  • @TamizhanInAmerica
    @TamizhanInAmerica 2 года назад

    Nice video and explanation ❤Candid vs Traditional name vanthathuku kaaranam enna na business thaan. amount athigama vangurathuku thaan ipdi ellam.... konjam fancy names kamicha pothum packages different ah kamikalam😂

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி

  • @karthikeyanvembaiyan5699
    @karthikeyanvembaiyan5699 2 года назад

    சிறந்த பதிவு

  • @balajig8572
    @balajig8572 2 года назад

    நான் பல வருடங்களாக என்னை சந்திக்கும் போட்டோகிராபர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பதை தாங்கள் சொல்லி இருக்கிறீர்கள். பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது போல் நீங்கள் இப்பொழுது ஆரம்பித்து வைத்துள்ளீர்கள். இந்த வீடியோ பார்ப்பவர்கள் இனிமேலாவது பலருக்கு தெரிவிப்பார்கள் தாங்களும் மாறுவார்கள் என நினைக்கிறேன். நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி 👍

  • @selvakumarakash
    @selvakumarakash 2 года назад

    super super like your spcech

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @krishnansv4321
    @krishnansv4321 2 года назад

    great eye opener

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @MadhanKumar-uw7mq
    @MadhanKumar-uw7mq 2 года назад +5

    Candid Photography Word is a Business term Not a Professional Term❤️Paravai Muniyamma na antha amma enna paranthukitta irukungura mathiri😂😂😂😂

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад +1

      Super explanation. ஆனா, பரவை என்பது அவங்க ஊரு 🙄

  • @subbukalimuthu5791
    @subbukalimuthu5791 2 года назад

    Super sir...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @ThirdEyeproductionuk
    @ThirdEyeproductionuk 2 года назад

    Very nice Explanation Raja Sir.Some new generation photographers are going wrong direction. Now days there are doing artificial Candid photography.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @vijaykumar-yi9eo
    @vijaykumar-yi9eo 2 года назад

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏great sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @svsphotography1108
    @svsphotography1108 2 года назад

    Super Sir.. Thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @sekars4447
    @sekars4447 2 года назад

    Thank you Sir.

  • @sathikphotography830
    @sathikphotography830 2 года назад

    thanks sir .. very clear explanation👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @sarusaratha486
    @sarusaratha486 2 года назад

    Super sir

  • @asjaloysdevadass1307
    @asjaloysdevadass1307 2 года назад

    நன்றாகச் சொன்னீர்கள்.

    • @asjaloysdevadass1307
      @asjaloysdevadass1307 2 года назад

      அந்த பேரை வைத்துக்கொண்டு அதிக காசு கேட்பது இன்றய புகைப்படக்கலைஞர்களின் வாடிக்கையாகப்போய்விட்டது. சமீபத்தில் ஒரு கேண்டிட் புகைப்படத்திற்காக வாடிக்கையாளர் ஒருவருக்காக ஒரு புகைப்படக்காரரை அணுகினேன். நிறைய பேசினார். கிட்டத்தட்ட 1070 புகைப்படம் எடுத்துத்தந்தார்....சும்மா இருக்கட்டுமே என்று சில புகைப்படங்கள் எனது மோட்டரோலா கேமராவில் எடுத்து வைத்துக்கொண்டேன்.....படங்களை பார்த்து விட்டு 1070 புகைப்படத்தில் அவர் தேர்ந்தெடுத்தது 2 படங்கள் மட்டுமே....வாட்சப்பில் ஷேர் செய்வதற்காக செல்லில் எடுத்த சுமார் 60 படங்களையும் ஒன்றிரண்டில் ஷேக் ஆன புகைப்படங்கள் தவிர்த்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு இதை மட்டும் ஆல்பமாக போட்டுத்தாருங்கள் என்று வாங்கிக்கொண்டார்....கேண்டிட் என்று சொல்லி எடுத்தவை அனைத்துமே பயனற்றதாகிப்போனது....நீங்கள் சொன்ன இந்த அறிவுரைக்குப்பின்பாவது கலைஞர்கள் நல்ல கதைசொல்லும் புகைப்படங்களை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, மிக்க நன்றி

  • @Lokeshwaran_93
    @Lokeshwaran_93 2 года назад

    Roger that sir. But nowadays wedding photography is not in photographers hand. Its totally is on customers hand due to heavy competition. If we as a photographer wants to survive in this industry we will must agree to go with flow.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад +1

      I am not talking about survival but about excellence. If do Photography for survival we become mediocre.

  • @rameshassamarpana1293
    @rameshassamarpana1293 2 года назад

    Well said Sir. 👌👏👏👏

  • @kumaranstudio5196
    @kumaranstudio5196 2 года назад

    சூப்பர் 😍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @ssrikantphotographer
    @ssrikantphotographer 2 года назад

    Super video.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

    • @manathgraphics9127
      @manathgraphics9127 2 года назад

      Really a Boon to Photography and most photographers mistakes with unknowing photographic principles.
      Nice advice sir. 🔥💥👍👍👌👌

  • @ezhil5566
    @ezhil5566 2 года назад

    sema video Sir...🤩

  • @manisomu5333
    @manisomu5333 2 года назад

    Super

  • @lijohncalijohn6527
    @lijohncalijohn6527 2 года назад

    Super ❤️

  • @MuthuVideoKaraikudi9443268637
    @MuthuVideoKaraikudi9443268637 2 года назад

    Thanks for your reply. After getting your sugtgestion I would like to buy Fuji Film X-T4. Shall I buy this one please advice me

  • @Sashvath
    @Sashvath 2 года назад

    Todays Photography is a Battle between Art & Business

  • @Kumar-dgl
    @Kumar-dgl 2 года назад

    SUPER

  • @jaisathyafam9381
    @jaisathyafam9381 2 года назад

    Awesome 👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @joetv533
    @joetv533 2 года назад

    super

  • @photographer_hakkim
    @photographer_hakkim Год назад +1

    Aprom Sony Nalla erukuma canid photography ku 5d mark iv

  • @Prakashstudios
    @Prakashstudios 2 года назад

    super Sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @karattaivillagecity2185
    @karattaivillagecity2185 2 года назад

    👍🏻🔥🔥

  • @visvanathanpadmanaban9328
    @visvanathanpadmanaban9328 2 года назад

    உண்மை. ஆனால் இப்போது உள்ள தலைமுறை மக்கள் இதை உணர மறுக்கின்றனர்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      தலைமுறைகள் மாறினாலும் சில உண்மைகள் மாறுவதில்லை 💪

  • @tn75mtamil54
    @tn75mtamil54 2 года назад

    super,super

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @ajreacts6209
    @ajreacts6209 2 года назад

    Neenga sonna palla visiyangala ippo customer kekka arambichutaanga good quality of lens and cameras, then customer loves wide angle shots , background blur ahh irrundhadha it's look rich nu customer solli na paathuirruka so whatever it's end of the day customer ahh satisfaction panna namma Ella workum pannidha aagavendiyadhu irruku

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад +1

      Video வை முழுவதும் பொறுமை உடன் பாருங்க. இது பற்றி கடைசில பேசி solierukeen. 👍

  • @rajanvijaya6716
    @rajanvijaya6716 2 года назад

    Sir candid photo pic send

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 2 года назад

    நன்றி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @chinnamuthu.m5341
    @chinnamuthu.m5341 2 года назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @narayanannara7117
    @narayanannara7117 2 года назад

    Write time explain..sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the feedback

  • @chennaitamilanjaiphotos1211
    @chennaitamilanjaiphotos1211 4 месяца назад

    👋👌

  • @mithrastudioz17
    @mithrastudioz17 2 года назад +1

    Nalla sollunga,guru natha, chennai kuda paravala candid laa. Madurai kku vanthu kettu parunga candid photography naa ennanu...Nammalaye asara vaikkura mari oru pathil solluvanga,,,😔

  • @akashm9540
    @akashm9540 2 года назад

    Photography Academy join

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 7 месяцев назад

    Sir. இந்த ஓர் பதிவை எனது போட்டோகிராபர் நண்பர்கள் பல பேர்க்கு அனுப்பினேன். தாங்கள் சொல்வது... நல்ல ஓர் அனுபவம். பாடமும் கூட. இது போல் தவறான போட்டோஸ்... எடுப்பதை திருத்திக்கொள்ள... நல்ல ஓர் குரு நீங்கள். Yes.
    குருவே முன்னிற்க.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  7 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு பாராட்டுக்கு மிகவும் நன்றி ❤️

  • @உண்மைஉண்மை-ண2ய

    6:20 showing pic is worst photo which pose taken by 95 % photographers. hawkward style.
    now a days most of 90% photographers are copycats from websites.. the posees differ from face to face and couple height also differ the pose from one to another couple. Young photographers (2/3 pant-T-Shirt wearers ) don't know these. funny world. they are saying that they are trend changers... hahaha

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 года назад

      Thanks for watching the video and the detailed comments 👍