Dont use normal water on cleaning. Postive மற்றும் negavtive terminal short circuit ஆகி விடும். இது மிகவும் தவறு.. Disstle water nd acid இரண்டும் கலந்து தான் battery இல் ஊற்ற வேண்டும். அவர் clean பண்ணுவது போல் நாம் வெறும் தண்ணீரில் பேட்டரி கழுவினால் பேட்டரி கதை முடிந்தது. தண்ணீர் மின்சாரம் கடத்த கூடியது. கவனம் தேவை 🙏
என் வீட்டு அலமாரியில் பேட்டரியை தூக்கி வைக்கும் போது அதிக எடை காரணமாக டெக்னீசியன் பேட்டரியை படுக்கும் நிலையில் சாய்த்து விட்டார்.. level indicator வழியாக ஆசிட் வந்தது..ஒரு 50மிலி முதல் 100மிலி குள்ளாக கொட்டி இருக்கும்.. இதனால் பேட்டரிக்கு பிரச்சினை வருமா . இல்லை சார்ஜ் போடும் போது வெடித்துவிடும் வாய்ப்பு இருக்கிறதா
உள்ளது உள்ளபடியே எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் வீடியோவை போட்டமைக்கு நன்றி
அருமை சகோ…!!👍👌🙏
நல்லா அருமையாக சொல்லி தந்து இருகீங்க மிகவும் நன்றி
அருமையான பதிவு ராஜா...👌👌👍👍இதே
போல் bike பேட்டரி க்கும்
ஒரு வீடியோ போடு..ப்பா...💐💐
Dont use normal water on cleaning. Postive மற்றும் negavtive terminal short circuit ஆகி விடும். இது மிகவும் தவறு.. Disstle water nd acid இரண்டும் கலந்து தான் battery இல் ஊற்ற வேண்டும். அவர் clean பண்ணுவது போல் நாம் வெறும் தண்ணீரில் பேட்டரி கழுவினால் பேட்டரி கதை முடிந்தது. தண்ணீர் மின்சாரம் கடத்த கூடியது. கவனம் தேவை 🙏
Acid name bro? Enga kidaikkum
Nandry. Dosth. Super. Demo
Sul puric enga kidakkum
Bike batterykku use pannalama
Bro 150 ah inverter battery backup time extend panna mudiuma
Bro battery heating problems enna pannalam battery vankana idaththil ketta battery poidutchi nu solranga
அருமை சகோ…!!👍👌🙏
1
THE KANNAN ELECTRONICS ( TKE )
Ippadi Senja Battery Charge aagum but quick ah Discharge Aairum Low backup than kedaikkum Cell weak aanatha onnum panna mudiyathu.vedio endla battery short circuit seiumpothu spark kamiya tha vanthuruku athu 40 Ah Battery Aana spark oru 7 Ah Battery alavuku kooda varla
Superb 👏👏👏👏
Enna percentage sulfuric acid use panna adha sollu
தம்பி இந்த மாதிரி பண்ண முடியும்னா பேட்டரி விக்கறவன் எல்லாம் இந்நேரம் பிச்சை எடுக்கனுமே
Ipdi pana charge aagum,but quicka discharge aidum,backup nikathu
உண்மை தான் 💯
Correct bro Last ah positive and negative short pannum pothu Spark kamiya tha vanthuchu so athanala backup kamiya tha kedaikkum
Dead battery ya sari pannalaama anna
Very intelligent and practical...
Where's your workshop??
I want to repair my ups battery.
I am in Salem🏠🤩
Are you repaired ?
Great massage bro thank you so much bro.
Super massage bro
Intha method 150ah home battery ku use pannalama bro
Mmm
Mmm pannalaam
150ah ku evlo ml use pannanum sir
Bro inverter battery backup time romba kammia irukka extend panna mudiyumma
Battery extend pannunga
@@thekannanelectronics acid enga vangu nega?
Acid buy where??
Bro solar c10 battery 4nos
C20 battery 4nos
48 volt 4kw inverter connect
Pannalma c10 c20 connect pannalama
Pannalam
No.. C10 and C20 are different, your battery should be I same specs
For this how much will you charge
Bro auto battery inside fully drain I will what do bro please tell bro
Super 👏
Lemon. Use. Pannalama
Lemon juice use pannaathinga...
Bro acid name enna
150 ah inverter battery ku
Evalo acid evalo water sollunga bro
H2SO4, USE ONLY 3%
@@thekannanelectronics எங்கே வாங்குவது அதன் விபரத்தை கூறவும்
@@mjsidheekbasha7460சல்பியூரிக் ஆசிட்...அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கிடைக்கும்..கூடவே டிஸ்டில்டு வாட்டரும வாங்கி கொள்ளவும்
Thanks Bro
Battery charge pottathu , direct EB connection na... Bro
Inverter use pani tha charge pana mudiyum bro
Direct ah AC current kuduka kudathu
Helo anna oru car batakkum 12v motorbik batarikkum enna defirent solla mudeuma
Only ampier different.otherwise both are same...I will make detailed video about battery and upload it later.
@@thekannanelectronics Cell nabar
Battery acid--300ml, + sulphuric acid--10ml ஊத்தீட்டீங்க, நிரம்பிட என்ன ஊற்ற வேண்டும்?
Evvalavu Roopai charge neengal seiveergal.
Sulfuric acid selling address plz
All acid selling shop industrial
என் வீட்டு அலமாரியில் பேட்டரியை தூக்கி வைக்கும் போது அதிக எடை காரணமாக டெக்னீசியன் பேட்டரியை படுக்கும் நிலையில் சாய்த்து விட்டார்.. level indicator வழியாக ஆசிட் வந்தது..ஒரு 50மிலி முதல் 100மிலி குள்ளாக கொட்டி இருக்கும்.. இதனால் பேட்டரிக்கு பிரச்சினை வருமா . இல்லை சார்ஜ் போடும் போது வெடித்துவிடும் வாய்ப்பு இருக்கிறதா
Please check if the battery shell broke or any cracks. Otherwise, just clean the battery and use carefully
நண்பா இதேபோல் இரண்டு சக்கர வாகனத்தில் உள்ள பேட்டரியும் புதுப்பிக்க முடியுமா.
Mudium....same process pannuga
@@thekannanelectronicsநன்றி. முயற்சித்து பார்க்கிறேன்.
Water la clean panna ula damage agthu, acid yapadi work agum
car start acha?
Car start aachu...
Super question
@@a.sabeenaanbazhagan3140 kindaluuu😂
Acid sulfuric ok distil water
சுடுதண்ணி ஊற்றி கழுவலாமா பேட்டரியை,????
இது உண்மையா ப்ரோ
அருமை கண்ணன்
திருப்புழி இல்ல மெக்கானிக் வாழ்க
ஐயா
சுடு தண்ணீரில் சுத்தம் செய்யலாமா.
Anna
ஆடியோ சத்தமாக இல்லை கேட்கவே இல்லை சவுண்டாக வைக்கவும்
Evallavu ₹ annna 1litter
16ருபாய்
@@nathanboomi3615 contact number
sulpuric எங்கே கிடைக்கும்?
Scientific event store in main city like as salem , Chennai ,Coimbatore
Number please
How to get acid 100ml please contact number
Phone number sir
Your number bro
phone nomber bro
இன்வெர்ட்டர் பேட்டரிகள் சரிசெய்து தரமுடியுமா