இந்த செய்தியை சவுதியில் இருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன் மிகவும் பிரயோஜனமான செய்தி நான் போகிற சபைக்கு என்னால் முடிந்தளவு வேலை (உதவி) செய்து கொடுக்கிறேன் கூட இருக்கிற விசுவாசிகள் நான் இல்லாத நேரத்தில் இவன் பாஸ்டரிடத்தில் நல்ல பெயர் வாங்க பாய்ந்து பாய்ந்து வேலை செய்கிறான் என்று சொல்லி என்னை அவமானப்படுத்த நினைக்கிறார்கள் நான் மனுசனுக்கு அல்ல கர்த்தருக்காக செய்கிற படியால் இன்னும் உற்சாகமாய் செய்ய கர்த்தர் கிருபை தருகிறார். சந்திரன் சவுதி அரேபியா
இயேசுவின் மகனே, இயேசு தான் கரத்தையும், தான் பெலத்தையும் தொியப் பண்ணியிருக்கிறாா். அவா் நாமம் இயேசு என்று அறிந்துகொள். இன்று சபைகளில் சாத்தனம் செய்தி , ஆகையால் உன் பாிசுத்த அழைப்பை காத்துக் கொள் மகனே. நன்றி இயேசு அப்பா.
Thank you Pastor for this msg,yes it's true ,right now I'm my family,this spirit is let loose and it's bringing strife i will do ad u instructed as I'm also doing ministry,our Church is attacked,our ministry is attacked,finance,health too i ask u also Pastor to pray for us , thanks 🙏
நாம் இயேசுவின் பிள்ளைகள் (இரட்சிக்கப்பட்டவர்கள்) என்றால்: 👇 பிலிப்பியர் 2:13 13 ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். நாம் தேவ சித்தத்தின் படிதான் விரும்புவோம். நம் இயேசப்பவுக்கு ஒரு எரிச்சல் உண்டாகும் சூழ்நிலை வந்தது. பிலாத்து முன் அவர் நின்ற பொழுது: 👇 யோவான் 19:10,11 10 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். 11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது, ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார். "பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது," இது தான் உண்மையில் இரட்சிக்கப்படவர்களுக்குள்ளே, எரிச்சலை உள் நுழையாமல் தடுத்து நிறுத்தும் சத்தியம். எனக்கு வயிறு வலியோ, வேலையில் பிரச்சினையோ, குடும்பத்தில் குறைவோ, எதுவானாலும் என் தேவன் அறியாமல் ஒன்றும் என் வாழ்வில் வர முடியாது. இது போதும் எனக்கு. பாவியாக இருந்த என்னை, பாவியாக இருக்கும் போதே நேசித்து தன் ஒரே பேறான குமாரனை எனக்காக சிலுவையில் தியாகம் செய்தவர், இப்ப அவர் பிள்ளையாக ஆன பிறகு எனக்காக எல்லாம் பார்த்துக்கொள்வார். அதனால் எனக்கு ஸ்தேவானை போல் கல்லடி மரணம் நேர்ந்தாலும் எனக்கு மன மகிழ்ச்சி தான்.
@@perinbajabakumar6454 ஒரு born-again இயேசுவின் பிள்ளையை குறித்து தேவனின் Plan & Will என்ன? 👇🏻 ✨ரோமர் 8:17 "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு 'அவருடனேகூடப் பாடுபட்டால்' அப்படியாகும்." ✨1 பேதுரு 2:20,21 "20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினாலே என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்." "21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள். ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்." ✨2 தீமோத்தேயு 3:10 "10 நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்," "11 அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய். எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன். இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்." "12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்." ✨ரோமர் 5:5 "3 அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து," "4 உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்." "5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது." உண்மையில் இரட்சிகப்பட்டவனின் அழைப்பு: "இயேசுவோடு கூட பாடுபடுவது". இது இரட்சிகப்பட்டவனுக்கு எரிச்சலை உண்டாக்காது. மாறாக இது அவர்களுக்குள் ஒரு பரிசுத்த மாற்றத்தை உண்டாக்கும். இரட்சிகப்பட்டவனின் ஆசை கூட இயேசுவின் பாடுகளோடு கூட ஐக்கியம் பெற தான் இருக்கும். 👇🏻 ✨பிலிப்பியர் 3:10,11 "10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய 'பாடுகளின் ஐக்கியத்தையும்' அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி,எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடேழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கும், "11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன்."
@@T.Ravikumar we can speak bible words in many ways what you saying that is truth in that message what he saying for new souls how to overcome that power that is truth
இந்த செய்தியை சவுதியில் இருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன் மிகவும் பிரயோஜனமான செய்தி நான் போகிற சபைக்கு என்னால் முடிந்தளவு வேலை (உதவி) செய்து கொடுக்கிறேன் கூட இருக்கிற விசுவாசிகள் நான் இல்லாத நேரத்தில் இவன் பாஸ்டரிடத்தில் நல்ல பெயர் வாங்க பாய்ந்து பாய்ந்து வேலை செய்கிறான் என்று சொல்லி என்னை அவமானப்படுத்த நினைக்கிறார்கள் நான் மனுசனுக்கு அல்ல கர்த்தருக்காக செய்கிற படியால் இன்னும் உற்சாகமாய் செய்ய கர்த்தர் கிருபை தருகிறார். சந்திரன் சவுதி அரேபியா
Amen Appa
நன்றி இயேசப்பா
Halleluya tq yesappa
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
PRIASE THE LORD
இயேசுவின் மகனே, இயேசு தான் கரத்தையும், தான் பெலத்தையும் தொியப் பண்ணியிருக்கிறாா். அவா் நாமம் இயேசு என்று அறிந்துகொள். இன்று சபைகளில் சாத்தனம் செய்தி , ஆகையால் உன் பாிசுத்த அழைப்பை காத்துக் கொள் மகனே. நன்றி இயேசு அப்பா.
Amen thank u so much appa🙏🏻
Thanku paster
Amen praise the Lord, I received this massage in my life
Amen Amen
Praise the lord👷
Glory to jesus
ஆமென்
Very good news Thank u Jesus🙏
Praise the Lord 🎉
We glorify our saviour Jesus Christ for your message and ministry.thank you paster.glory be to god
Amen glory to be god
Amen 🙏
Use full message pastor 👌👍 super
Thanks appa
praise the lord brother
Unami than en valkaila eppo eppadi than nadakuthu Jesus help pannunga🙏🙏
Super paster
Thank you jesus thank you brother 🙏🙏🙏🙏
100%true pastor
Ss.. i too face this..
Now i am clear..
Thank u jesus
Amen easappa
Amen praise God
beutifull wonderful very useful message
thank u jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
True iam in this cicuvation
Amen amen amen 🙏🙏🙏
உண்மை பாஸ்டர். ஆமென்
Thank you Pastor for this msg,yes it's true ,right now I'm my family,this spirit is let loose and it's bringing strife i will do ad u instructed as I'm also doing ministry,our Church is attacked,our ministry is attacked,finance,health too i ask u also Pastor to pray for us , thanks 🙏
Thanks
Praise God.
Useful message.... Praise the Lord...
God use more and more paster..
Good Message God bless you Pastor
Amen... Glory to LORD
I am watching from Saudi Arabia. Please pray for my problems in work place to be solved. Christopher
Work la problem than bro nalla prey panuga nanum pandren
Super
Prices Lord
Praise the lord
True
நாம் இயேசுவின் பிள்ளைகள் (இரட்சிக்கப்பட்டவர்கள்) என்றால்:
👇
பிலிப்பியர் 2:13
13 ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
நாம் தேவ சித்தத்தின் படிதான் விரும்புவோம்.
நம் இயேசப்பவுக்கு ஒரு எரிச்சல் உண்டாகும் சூழ்நிலை வந்தது. பிலாத்து முன் அவர் நின்ற பொழுது:
👇
யோவான் 19:10,11
10 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது, ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.
"பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது,"
இது தான் உண்மையில் இரட்சிக்கப்படவர்களுக்குள்ளே, எரிச்சலை உள் நுழையாமல் தடுத்து நிறுத்தும் சத்தியம்.
எனக்கு வயிறு வலியோ, வேலையில் பிரச்சினையோ, குடும்பத்தில் குறைவோ, எதுவானாலும் என் தேவன் அறியாமல் ஒன்றும் என் வாழ்வில் வர முடியாது. இது போதும் எனக்கு. பாவியாக இருந்த என்னை, பாவியாக இருக்கும் போதே நேசித்து தன் ஒரே பேறான குமாரனை எனக்காக சிலுவையில் தியாகம் செய்தவர், இப்ப அவர் பிள்ளையாக ஆன பிறகு எனக்காக எல்லாம் பார்த்துக்கொள்வார். அதனால் எனக்கு ஸ்தேவானை போல் கல்லடி மரணம் நேர்ந்தாலும் எனக்கு மன மகிழ்ச்சி தான்.
No one like jesus and stephen please listen the plan of God or will of God how to overcome this effects that is message
@@perinbajabakumar6454
ஒரு born-again இயேசுவின் பிள்ளையை குறித்து தேவனின் Plan & Will என்ன?
👇🏻
✨ரோமர் 8:17
"நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு 'அவருடனேகூடப் பாடுபட்டால்' அப்படியாகும்."
✨1 பேதுரு 2:20,21
"20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினாலே என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும்."
"21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள். ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்."
✨2 தீமோத்தேயு 3:10
"10 நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்,"
"11 அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய். எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன். இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்."
"12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்."
✨ரோமர் 5:5
"3 அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,"
"4 உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்."
"5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது."
உண்மையில் இரட்சிகப்பட்டவனின் அழைப்பு: "இயேசுவோடு கூட பாடுபடுவது".
இது இரட்சிகப்பட்டவனுக்கு எரிச்சலை உண்டாக்காது. மாறாக இது அவர்களுக்குள் ஒரு பரிசுத்த மாற்றத்தை உண்டாக்கும்.
இரட்சிகப்பட்டவனின் ஆசை கூட இயேசுவின் பாடுகளோடு கூட ஐக்கியம் பெற தான் இருக்கும்.
👇🏻
✨பிலிப்பியர் 3:10,11
"10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய 'பாடுகளின் ஐக்கியத்தையும்' அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி,எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடேழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கும்,
"11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன்."
@@T.Ravikumar we can speak bible words in many ways what you saying that is truth in that message what he saying for new souls how to overcome that power that is truth
@@perinbajabakumar6454 jj
Amen
A.mañ
Need continuation.....
👍👌👌👌👌👌
இது உண்மை பாஸ்டர்
Kindly send full message video link
Prabhu1680@gmail.com or 9994239663
Praise the Lord very nice message brother .How to contact you brother any number
Very good message,, God bless. Please cut the echo effect, it disturbs the clear voice.
ஆமென்
Amen ➕🛐
Amen praise God
Thanks appa
Amen
ஆமென்
Amen
Amen
Amen and Amen
Amen
amen
Amen