தமிழக பெண்கள் அணியின் ஆட்டத்திறன் தற்போது குறைந்துள்ளது. பயிற்சி அவசியம் .ஆட்டத்தில் வேகமும், உடல் திறனும் அதிகரிக்க வேண்டும். நன்கு விளையாடுபவர்களுக்கு மட்டுமே இடமளிக்க வேண்டும்.
Couch and captan seriyalla. Ithu thamil nadu teamalla ithu E road team. 2 kannaki nagar plyar karthika and suji supper supper..supper ....... 🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️
சவுந்தர்யா கேப்டனாக விளையாடியது இல்லை என்பது போல் இருக்கிறது, இங்கு பலரின் கருத்துக்கள், எவ்வளவு வன்மமான ஆட்கள் இவர்கள். இப்படி ஒரு சிலரை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது தான் வன்மத்தின் உச்ச கட்டம். தமிழ்நாட்டில் அனைத்து போட்டிகளிலும் சவுந்தர்யா தான் கேப்டனாக அந்தியூர் அணியை வெற்றி பெற வைக்கிறார். சவுந்தர்யா புகழ் என்றும் குறையாது.
கோச். சரியில்லை அதனால் தான் நம் தங்கைகள் பதற்றமாக விளையாடுகிறார்கள். வீடீயோவை நன்றாக பாருங்கள். யாருக்கு ரைட் நன்றாக இருக்கிறதோ அந்த வீரர்கள் தான் ரைட் அதிகம் போக வேண்டும். ஆனால் இந்த கோச். எந்த பேரை சொல்லுதே. அந்த பெண் தான் ரைட் போகிறது. இப்படி இருந்தால் கண்டிப்பாக தோல்வி தான்
பெரியாரின் வாரிசுகள் 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️
தமிழக பெண்கள் அணியின் ஆட்டத்திறன் தற்போது குறைந்துள்ளது. பயிற்சி அவசியம் .ஆட்டத்தில் வேகமும், உடல் திறனும் அதிகரிக்க வேண்டும். நன்கு விளையாடுபவர்களுக்கு மட்டுமே இடமளிக்க வேண்டும்.
கார்த்திகா நல்லா ஆட்டம்
well played sister love from Tamilnadu..better luck for next time
TN super game food set Agathu climate kadum kulir ellathaiyum thangi girls Intha alavuku vilaiyadavendathu super
Couch and captan seriyalla. Ithu thamil nadu teamalla ithu E road team. 2 kannaki nagar plyar karthika and suji supper supper..supper ....... 🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️
Captain sollatha coach tha ava tha pakkathala irunthu sollitu irukale
Captain decision anka onnume illa
Vedio la vara audio la kekka matta
சவுந்தர்யா கேப்டனாக விளையாடியது இல்லை என்பது போல் இருக்கிறது, இங்கு பலரின் கருத்துக்கள், எவ்வளவு வன்மமான ஆட்கள் இவர்கள். இப்படி ஒரு சிலரை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது தான் வன்மத்தின் உச்ச கட்டம். தமிழ்நாட்டில் அனைத்து போட்டிகளிலும் சவுந்தர்யா தான் கேப்டனாக அந்தியூர் அணியை வெற்றி பெற வைக்கிறார். சவுந்தர்யா புகழ் என்றும் குறையாது.
Soundrya captain na irunthaal sariya vilaiyada mudiyala avaluku frustration paravaillai antha kadum kuliril namma pilaigal ellorum nalla game❤❤❤
Soundrya TN Sachin madiri caption kuduthu avaluku frustration tension inimel avalai free a vidunga super a irukkum namma team
நம் பிள்ளைகளின் ஆட்டம் சிறப்பானது ஹரியானா கேர்ள்ஷ் பார்த்தா ஜூனியர் கேட்டகிரி மாதிரி தெரிய வில்லையே
ஹரியானா சீனியர் மாதிரி இருக்காங்க
தோல்விக்கு காரணம் கோச்,
Experience Rishika play pannirukkanum
எக்ஸ்பிரஸ் தடம் புரன்டது போல.. பாவம்
என்னடா டேய்.. மேட்ச்ல அதிக பாயின்ட் எடுத்து.. இந்த புள்ள தான்..கண் எங்க பொடனையில வைச்சு இருக்கியா.. நல்ல மேட்ச் பாரு😂😂😂
@@somasundaramsubbiahpillai2794 aama antha pulla illana athuvum nakkitu poirukum one side aa..but they will not accepted the Truth 😂😂
புலியும் பிதிக்கி விட்டார்கள் பக்க வில்லையா
@@ananthansubramanian7671 antha ponnu illana athuvum nakkitu poirukum ungalukae theriyum but you will not accept it I know 😂😂😂
@somasundaramsubbiahpillai2794 This game was not enough to showcase his experience and playing skills in nationals experience
16:38 தோல்விக்கு முழு காரணம் இந்த கோச் தான்
Neenga sonna time la onume nadakalaiye
கோச். சரியில்லை அதனால் தான் நம் தங்கைகள் பதற்றமாக விளையாடுகிறார்கள்.
வீடீயோவை நன்றாக பாருங்கள்.
யாருக்கு ரைட் நன்றாக இருக்கிறதோ அந்த வீரர்கள் தான் ரைட் அதிகம் போக வேண்டும்.
ஆனால் இந்த கோச். எந்த பேரை சொல்லுதே. அந்த பெண் தான் ரைட் போகிறது.
இப்படி இருந்தால் கண்டிப்பாக தோல்வி தான்
Oru thadavai all-out panni iruntha namma pilaigal vetri pertirirupaargal paravaillai super players
11:30 raider was clearly out 😅 good decision
Kabaddi birthplace TN😂😂😂😂
Kabaddi King 👑 Haryana🙏😎🥇🏆
@@NareshSharma-w2j but remind it bruh one day king 👑 will fell down and another king 👑 will be rise and rule note it.. well play हरियाणा 💪
Yaru match win pannanga namba TN girls ilaya..
Well played sisters
Hamey maalumey churuse umpires ekk tharap haryanako jeetgarnethenge. Ee pailepar nagige.
For the first time, Tamil Nadu lost without going to the final😢😢
TN lost 1st round against Haryana 😂
Ithuku aprm Tn vilayaduthu thana bro
@11.30 clearly raider out
Intha harini ethukku aadrane theriyala waste daa yebba
thill iruntha nermayaaga vilayadi jeichu parunga
Bhai delhi walo ki dalo video
hariyaanaa one side panni tholvi, very poor winning
Tamilnadu against one side umpayaring
ampaire very worst
Very very disappointment girls ok keep going 👍
Couch and Caption , defence evangala vachu onnume panna mudiyathu keduketta Match kevalamana team selection 😂😂😂