இந்த குறைந்த செலவு குழம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
HTML-код
- Опубликовано: 19 ноя 2021
- பூண்டு குழம்பு தேவையான பொருட்கள்
ஒரு ஸ்பூன் எண்ணெய்
15 அல்லது 20 பூண்டு
3 ஸ்பூன் தனியா
1 ஸ்பூன் கடலை பருப்பு
கால் ஸ்பூன் கடுகு
கால் ஸ்பூன் ஜீரகம்
புளி சின்ன உருண்டை
அரை ஸ்பூன் மஞ்சள்
அரை ஸ்பூன் பெருங்காயம்
2 ஸ்பூன் மிளகாய் பொடி
தேவையான உப்பு
கடைசியாக 5 அல்லது 6 பச்சை பூண்டு
Poondu Kuzhambu Required Ingredients
1 spoon oil
15 to 16 garlic
3 spoon coriander
1 spoon bengal gram
1/4 spoon mustard
1/4 spoon jeera
A small ball of tamarind (amla size)
1/2 spoon turmeric
2 spoon red chilli powder
1/2 spoon asafoetida
Required salt
Finally add 5 to 6 fresh garlic
இந்த குறைந்த செலவு குழம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
@KaruveppilaiSamayal
For Business Enquiries contact - karuveppilaisamayal@gmail.com
For Ordering Products WhatsApp - 8300820475
--------------------------------------------------------------------------------------------------------
Click the following link to look into our WhatsApp product catalogue and place your order 👇
wa.me/c/918300820475
--------------------------------------------------------------------------------------------------------
Like & Follow us on our various social media's 👇
Instagram Page Link - / channel
Facebook Page Link -
/ karuveppilaisamayal
RUclips Channel Link - / @karuveppilaisamayal
-------------------------------------------------------------------------------------------------------
காஸ் ஸ்டோவ் link 👉 amzn.to/36Kqtcz
-------------------------------------------------------------------------------------------------------
Website - karuveppilaisamayal.com/
#cooking #youtube
-------------------------------------------------------------------------------------------------------
காஸ் ஸ்டோவ் link 👉 amzn.to/36Kqtcz
-------------------------------------------------------------------------------------------------------
Don't forget to follow us on our social media accounts.
Facebook Page: bit.ly/2HckZhZ
Instagram: bit.ly/2M8pMQr
---------------------------------------------------------------------------------------------------
Telegram App Link - t.me/KaruveppilaiSamayalYT
---------------------------------------------------------------------------------------------------
Website - karuveppilaisamayal.com/ Хобби
Miga miga arumai yelimai puthumai.mikka nandri mami
Super mami parka rombanalla irunthadu intha mazhai neratthil sapidavendiya kulambu romba nandri mami🙏🙏🙏
Romba nalla iruku
Super Mami nalla iruku
Nice mami thanks
Poondu milagu kuzhambu arumai mami 👏👏 👌 yummy
Naanum ethepol seiven mami
உங்க சமையல் எனக்கும் என் வீட்டுக்காரர் ரெண்டு பேருக்கும் ரொம்ப fav
Healthy kuzhambu mami thank you mami
உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் அருமை
பார்க்கும் போதே சாப்பிடணும்னு தோணுது கதையும் நல்லா இருக்கு
Superb
வாழ்கவளமுடன் அம்மா
இன்றையவர்ணனைமிகமிக
ஆனந்தத்துடன்அமைந்திருந்தது
பிடித்துள்ளது..உங்களிடம்பிடித்தது
எளிமை எளிமைஎளிமையானநடை
தமிழும்எதார்த்தமானகுறிப்புகள்
இவைகளேஅருமைஅருமைஅருமை
ருசியாகசமைப்போம்மகிழ்வோம்
மகழ்விப்போம்நன்றிவாழ்த்துக்கள்
k8
thanks for the arumayana poondu kuzambhu 👍😊
😊
Super mami
Yummy receipe Mami 😍
Super
என் சந்தோஷத்திற்கு வார்த்தை இல்லை.உங்கள் வீடியோ பார்க்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இருக்கிறது.பெருமாளே நன்றி.கருவேப்பிள்ளை சமையலுக்கும் நன்றி
Story soooooper. Always we should take good things
Short story but very big good lesson in it🙏 nice Maamiee
Semma mami👍😁
சூப்பர் மாமி
Mami super
Wow 😋
Super ma
Hi mami super
Big like for your video 👍🏻 301🌹🌹🌹 keep in touch ya 💕💕💕💕💞💞💞💞
Yummy yummy
Unga vlog pathale oru positive vibration varudhu mami.
Yella kavalaiyum marundhudu ven mami 🙏
Ungala madiri sirichinde irunda vazhkai nalla irukum.
Daily unga vlog yellathayum parpen mami
Really vere vere level video 💞 ma.eting nice 👄👄👄
👌👌👌👌👌👌👌mam
மாமி சுப்பர்👌👌👌👌👌👌👌
நான் திருநங்கை திருமலை ராணி நாச்சியார். தமிழ் நாட்டின் முதல் திருநங்கை வில்லிசை பாடகி. தென்காசி மாவட்டம்
Nandri valthukkal ma
Naachiyar enbathu Peyar ilai! Saathi adayalam! Maravar veetu pengal naachiyar endru peyaruku pinal poduvar!
@@andril0019 உன்மை தான் நான் வீரமங்கை வேலு நாச்சியார் வம்சாவளி தான் ஆனால் என் பெயரும் நாச்சியார் தான்
@@user-km6jb3lv2q சரிங்க நாச்சியார்!👍
உங்கள் பாடல் கேட்கிறேன் அம்மா 👍
பூண்டு குழம்பு நல்ல இருந்தது 😋😋😋😋😋
நன்றி 😊
👌👌👍👍😘
👌🌹
Super very taste we made it thank u
Glad 😊
Waiting mami
Aamam maami...super kuzhambu..dosa mela inda thokka tadavi saapta attagasama irukkum
Mami I am Padmini love u so much
Maamy kalakitinga pongo... Ammavin kaimanam
Super mami.I like you very much. Iam from madurai.your way of explaining is super. No பந்தா.😘😘😘
I am coming Madurai
Eppo mami.vantha aathukku vaango@@KaruveppilaiSamayal
தக்காளி ellaaamaa கொழம்பு மே போடுங்க mam
Pls mention serving quantity mam.neenga solra measurements ethanai persons Ku sonengana usefula Irukum
Kandippa 👍 noted
👌👌 Mami
Evalavu naalybridge vachu sapitalam
Close to 30 days ma if kept in fridge
Mami, ethanai nalaiku store panni vaikalam
Fridge la vechikita oru masam. Ennai methakara mathri seinga veliya vey 15 naal vechikalam
வார்த்தையே இல்லை
தக்காளி கொஞ்சம் வதக்கி சேர்க்கலாமா மாமி மேடம்
No ma
👍👍👌
I too
Amma i love to meet you. 🙏
உங்கள் ரசனையில்உண்ட நிறைவுவருகிறது
மாமி என்னாத்துகாரி சேனலை பாத்துண்டு நன்னா பூண்டு குழம்பு டெஸ்டிய செஞ்சுன்டா மாமி வர வர சீப் குக்கா வந்துன்டா பேஸ். பேஸ் மாமி
👌👌
கதை சொல்லி மொக்க போட வேண்டாம் ப்ளீஸ் 😭😭😭😭😭😭😭😭
Nice mami thanks
உங்க சமையல் எனக்கும் என் வீட்டுக்காரர் ரெண்டு பேருக்கும் ரொம்ப fav
Super mami
Super
Super ma
😊😊