ஜென்மத்துக்கும் ஒட்டடை அடிக்கிற வேலைக்கு லீவு கொடுத்துடுங்க|kitchen tips|reuse ideas

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2023
  • #kitchentipsandtricks
    #tips
    #reuseideas
    #tipsandtricks
    #craft
    #ottadai

Комментарии • 216

  • @sathyag868

    நீங்கள் விடியோ போடலேனாலும் பரவாயில்லை நீங்கள் சும்மா வந்து பேசினாலே போதும் அதுவே எங்களுக்கு காபி சாப்பிட்ட திருப்தி உங்கள் பேச்சை கேட்க ஆர்வமாக உள்ளோம் to day idiya ellam super 👏👏👏👏❤🙏🙏

  • @kirubhayuva5110

    Hi sister unga voice romba super and nga video ellame enakku pitikkum nan ungallukku big fan

  • @banugowri2611

    Your tips ellam super and I am a tea lover.

  • @SamuelSinclair-cx5kc

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @kavithak7432

    Akka 10rupee manjal podi box reuse idea podunga

  • @LalithaAathi

    உங்கள் வீடியோ பார்க்க எப்பவுமே சந்தோஷம் தான், டிஸ்டர்ப்ன்ஸ் இல்ல! நான் ஒரு காபி லவ்வர்,நீங்க? அனைத்து டிப்ஸ்ம் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @ramyak2629

    Hi sister 🙏🙏🙏

  • @preethivignesh9621

    Hi sistr❤ ..Unga videos notification vanthathum odi vanthutenn😅❤.... Unga videos vanthaale oru happiness❤

  • @BlessyRaj-sr5hq

    Christmas tree idea share panunga sister..

  • @tharanagarajan2530

    வாழ்க வளத்துடன் நலத்துடன்

  • @Nisa-mh8es

    Thank u sis nice tips veetil thoosi serama irukka enna tips sis enga veedu main road enbathal fan table ellam romba thoosi aguthu sutha seithu marunala thoosi aguthu

  • @padmapriya6802

    Hi sister .Intha kosu thollai ku oru video podunga

  • @ananthimuthukumaran3067

    எல்லா tips 👌👌 அதுவும் ஜாக்கெட் வைக்க செய்த tip sema super ❤❤❤

  • @sindhusiji3957

    Hi sis unga video's ellam super ❤ enaku coffee ☕ romba pidikum athum my husband podara coffee tea ku na adimai ❤😊

  • @sundharavadivu3561

    Supr 😍👌

  • @jaigovind5346

    அனைத்து வீடியோவும் அருமை அருமை அருமை அருமை அருமை அக்கா 👌👌👌 கண்ணாடி holder எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு ❤️❤️❤️

  • @kavithadevaerrakam5026

    Cloth la thudaipathuku munnal oru murai thudapathel clean panne thudaithal nallathu

  • @yosothagirisri3401

    Nala tipes potunga.athavathu working women tipes solunga. Unga Vedio rumpa putikum 🎉

  • @user-vn5hp5iw7t

    ஒட்டடை tip super

  • @prabhajeyapaul3641

    You are not disturbing... I missed your video sister... I'm coffee lover😅... Good tips sister