Jai Bhim Heroin Exclusive Interview- Lijomol | Jai Bhim | Suriya

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 2,7 тыс.

  • @DS-gc1us
    @DS-gc1us 2 года назад +7552

    ஜெய்பீம் படத்தை பார்த்து கண்ணீர் யாருக்கு எல்லாம் வந்துச்சு

    • @balasubramniamramasamybalu704
      @balasubramniamramasamybalu704 2 года назад +47

      I am also cried one night !

    • @rajashekarmay1982
      @rajashekarmay1982 2 года назад +58

      Ask who don't cry?

    • @kannanprakash6286
      @kannanprakash6286 2 года назад +24

      If human kanner come

    • @naga7516
      @naga7516 2 года назад +83

      இந்த பேட்டியை டிஸ்லைக் பண்ண 17 மிருகங்களுக்கு மட்டும் கண்ணீர் வந்திருக்காது.

    • @abukmdu3385
      @abukmdu3385 2 года назад +9

      Enaku

  • @prabhuj1974
    @prabhuj1974 2 года назад +1659

    The girl has to be celebrated.... she lived the role. God bless you, wishing you a great future!

    • @veerasamy.vvellaichamy5974
      @veerasamy.vvellaichamy5974 2 года назад +1

      Acted very well.

    • @premakumari530
      @premakumari530 2 года назад

      They are very clever to make use of the opportunity
      Thamizh directors should give chances to thamizh girls if you all are not giving who will give

    • @pranavkprakash8601
      @pranavkprakash8601 2 года назад +3

      @@premakumari530 opportunity should give to deservered

    • @josephjames859
      @josephjames859 2 года назад +2

      @@premakumari530
      Tamil films are very popular in Keralam. Hence it hardly matters from which side of the border the actor hails. Suhasini has essayed several unforgettable roles in Malayalam. So has Gautami. To name just two. People here simply appreciate and admire their magnificent performances without bothering about their nativity. Art has no borders

    • @sujishealthylifestyle5799
      @sujishealthylifestyle5799 2 года назад

      @@josephjames859 mmmok

  • @anjujames1043
    @anjujames1043 2 года назад +698

    മലയാളത്തിൽ കിട്ടാത്ത നല്ല ഒരു അവസരം ആണ് ലിജോ ക് കിട്ടിയത് . ഇനിയും നല്ല നല്ല സിനിമകൾ കിട്ടട്ടെ 🥰 🤗

    • @arunnm4265
      @arunnm4265 2 года назад +5

      Crt

    • @nejeebaniyas7917
      @nejeebaniyas7917 2 года назад +3

      She deserves that....💐✨🥰

    • @padmanabhan.p1818
      @padmanabhan.p1818 2 года назад +2

      Yah

    • @pinkiadhi4133
      @pinkiadhi4133 2 года назад +7

      അയ്യോ അങ്ങനെ പറയല്ലേ... ലേഡി സൂപ്പർ സ്റ്റാർ നു വിഷമം വരും 😁😁

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 2 года назад +1

      സത്യം.. She deserves..

  • @Wonderxzz
    @Wonderxzz 2 года назад +253

    அவர் தமிழில் பேச கஷ்டப்படுகிறார், யோசிக்க யோசித்து தான் ஒவ்வொரு வார்த்தையும் பேசுகிறார், இருந்தும் ஆங்கிலம் அதிகமாக பயன்படுத்தவில்லை, தன்னால் முடிந்தவரை தமிழில் தான் பேசுகிறார், ஆனால் இப்போது உள்ள தமிழ் நடிகைகள் பலர் தமிழ் தெரிந்தும் தமிழில் பேச மாட்டார்கள்!! 🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @mskutty7668
      @mskutty7668 2 года назад +4

      Sss ஆமா உண்மை வரிகள்

    • @kogilavanykanapathy8261
      @kogilavanykanapathy8261 2 года назад +7

      அழகாக தமிழ் பேசுகிறார்.....இவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்...

    • @dhanushdhanush898
      @dhanushdhanush898 2 года назад +3

      Corect Bro

    • @SanthoshS-re8ee
      @SanthoshS-re8ee 2 года назад +4

      Trisha

    • @Rising741
      @Rising741 2 года назад +2

      Absolutely correct bro

  • @aksami5688
    @aksami5688 2 года назад +105

    இந்த பொண்ணு எதார்த்தமா பேட்டி காண்பவரிடம் பேசுகிறார். இதுவே இவருக்கு ஒரு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும். வாழ்த்துக்களம்மா !

  • @saranraj3084
    @saranraj3084 2 года назад +1323

    படம் முழுக்க உங்களை பார்க்கும் போது கண்கள் கலங்கி கொண்டே இருந்தது.....சிறந்த நடிப்பு

  • @ananthakumarnalayiram802
    @ananthakumarnalayiram802 2 года назад +1884

    என்னா நடிப்பு சாமி. ரொம்ப நல்ல நடிப்பு. நிறைய இடத்தில அழ வைத்து விட்டீர்கள்

    • @Bublu555
      @Bublu555 2 года назад +11

      Nijamavae dhan Naan entha padatha paarthum aluthathu illa but indha padam enna ala vechichi😭

    • @சௌமியா
      @சௌமியா 2 года назад +1

      Sss

    • @divyaj4351
      @divyaj4351 2 года назад

      ruclips.net/video/Rmh_NMFhvnY/видео.html😇

  • @amalgamamul5759
    @amalgamamul5759 2 года назад +515

    She deserves National Award. She just lived the role.

  • @maryamacupuncture9448
    @maryamacupuncture9448 2 года назад +116

    உங்களுக்கு தேசிய விருதை விட உயர்ந்த விருது மக்கள் ஆதரவு. அந்த விருதை பெற்று விட்டீர்கள். 👍🔥

  • @சங்கேமுழங்கு-ல3ட

    சூரி சொன்னதைப்போல் செங்கேனியின் நடிப்பு விருதுக்கே பெருமை சேர்க்கும்........ வாழ்த்துக்கள் லிஜமோல்........
    👌👌👌👌👌👌👌👌👌

  • @lokeshkaruna7299
    @lokeshkaruna7299 2 года назад +1860

    Everyone said that kangana is going to get her 5th National award for thalaivi, but after watched jai bhim national award for best actress 2021 is going to be lijo mol🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @venkatesans175
      @venkatesans175 2 года назад +42

      Own dubbing iruntha thaan national award so no for kangana

    • @lokeshkaruna7299
      @lokeshkaruna7299 2 года назад +15

      In hindi she dubbed her own voice, Lee see what national award committee will do

    • @SantoshKumar-dy6vi
      @SantoshKumar-dy6vi 2 года назад +9

      Exactly she is just brilliant ⭐

    • @subinpanicker3511
      @subinpanicker3511 2 года назад +16

      what about nimisha sajayan 3 movies malik,nayattu,great indian kitchen

    • @devanzz1895
      @devanzz1895 2 года назад +22

      Kangana is not deserveing

  • @abhilashdj
    @abhilashdj 2 года назад +2598

    Lijo Mol is eligible for the National Award

    • @fireboys2475
      @fireboys2475 2 года назад +55

      Tamil cinema gives life to many malayalee actors and actresses without any partiality or differences and i am wondering why malayalees are always against tamils on the matter of mullaiperiyar dam issues even though the Hon'ble supreme court ensures the dam is in stable situation.
      If the dam is indeed unsafe upon the confirmation of technical bodies appointed by the Hon'ble Supreme court, the tamilnadu government itself will stand by the demand of kerala state to decommission mullaiperiyar dam.
      In several malayalam movies the directors insults tamils by calling "Paandis" which is unforgivable always.

    • @devanzz1895
      @devanzz1895 2 года назад +40

      @@fireboys2475 don't make any statement without any idea. Mullaperiyar issue is a big problem to the Kerala people because if dam blast it will effect millions of people life and the all responsibility is for tamil nadu government. Ur government only needs money

    • @mr.foodtechmft860
      @mr.foodtechmft860 2 года назад +24

      @@fireboys2475 pandis and kongas is called from long back because of the geographical location adhula unaku enna asingam? People are panicking because of the rumours that the dam's condition is weak but think of the people who stay below the dam....un thalai mela dam iruku anaa adhu nalla condition dhaan nu oruthan solraan innoruthan illa odaiya podhu nu solraan....you won't even sleep peacefully and please don't bring language and politics in entertainment.

    • @ezhilrajank9860
      @ezhilrajank9860 2 года назад +6

      She is eligible only for Oscar award ❤️

    • @mohammedyasir9171
      @mohammedyasir9171 2 года назад +3

      Manikandan too Brother

  • @rajendranv4327
    @rajendranv4327 2 года назад +119

    மிகவும் கஸ்ட்டபட்டு செங்கேனியாக நடித்த கேரள தங்கைக்கு வாழ்த்துகள் அருமை தமிழ் பேசுவது இனிமை திரையுலகில் இன்னும் சாதிக்கவேண்டும் வாழ்த்துகள்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 года назад +121

    இவருக்கு இந்த ஆண்டு அவார்டு கொடுக்கலைனா .... ஐகோர்ட்ல ஒரு பெட்டீஷன் போடவேண்டியதுதான் ! 👍👍👍

  • @ravikarumanchi7806
    @ravikarumanchi7806 2 года назад +386

    She will definitely get National Award for "Cinathalli".
    She was just rocked...

    • @devadossmuthusamy7197
      @devadossmuthusamy7197 2 года назад +9

      இந்தப்படம் உலக அளவில்
      ஆஸ்கார்விருதுக்கேசென்றாலும்
      பரிசு நிச்சயம்கிடைக்கும்

    • @idduboyinaramu2414
      @idduboyinaramu2414 2 года назад +1

      Yes she nailed the character of China thalli

    • @harikrishna_mgf2205
      @harikrishna_mgf2205 2 года назад +3

      aanal gowthaman ... ella edathulau intha padathuku award kuduka koodathunu poratam pannitu irukaaru 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @bijumannur2940
    @bijumannur2940 2 года назад +675

    മികച്ച ഫിലിം അവാർഡ് കിട്ടിയാലും അതിൽ അത്ഭുതമില്ല.ലിജോമോൾ ഞെട്ടിച്ചു കളഞ്ഞു..❤️❤️

  • @Youva786
    @Youva786 2 года назад +1548

    செங்கனிக்கு கண்டிப்பாக விருது உண்டு...✨🔥😍

    • @pleasesubscribe25k50
      @pleasesubscribe25k50 2 года назад +39

      மணிகண்டன் கூட சிறந்த நடிப்பு அவருக்கும் விருது உண்டு.....

    • @pidamarthinagaiah9911
      @pidamarthinagaiah9911 2 года назад +2

      Great acting mam 🙏🙏

    • @1gurusamy
      @1gurusamy 2 года назад

      Non- sense!

  • @entertainment-6291
    @entertainment-6291 2 года назад +1089

    செங்கனி இப்படி ஒரு நடிப்பு வேற எந்த நடிகை கிட்டயும் பார்த்தது இல்ல வாழ்த்துக்கள் நிச்சியமாக உங்களுக்கு AWARD இருக்கு

    • @woowssupper2649
      @woowssupper2649 2 года назад +10

      A savithri has come once again

    • @gunapriyaraghunath2836
      @gunapriyaraghunath2836 2 года назад +4

      Sengani deserves it

    • @muruganp1515
      @muruganp1515 2 года назад +2

      Unghaloda acting Vera leval

    • @1gurusamy
      @1gurusamy 2 года назад +2

      She is a malayalee girl!

    • @1gurusamy
      @1gurusamy 2 года назад

      @@kp7557 you are the only one waking up brother! Where is our tamil people going?

  • @sreenivasareddyganta2689
    @sreenivasareddyganta2689 2 года назад +253

    What a brilliant acting she deserves national award for sure, if not just show that panel to this movie...

    • @vanivani8145
      @vanivani8145 2 года назад +1

      Vera level acting sister.....i really thinking about sister....... Unga acting munnadi yathuvum illa ma.... Tears coming no words sister.....

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 Год назад +1

      She took lot of strain to act real great Actress . keep it up sister

  • @ancyjinto8170
    @ancyjinto8170 2 года назад +57

    After watching the movie, I told my husband to watch it. Even without watching he said like I know it was a good movie since it is the movie of Surya. Surya has made such a confidence among the viewers that , their money and time won't be a waste. Lijomol, you put the maximum effort. Hats off the team.

  • @gr8sathya
    @gr8sathya 2 года назад +696

    செங்கனிக்கு (லிஜோ மோல்) நேஷனல் அவார்ட் கொடுக்கவில்லை என்றால் அது பெரும் துரோகம் ஆகிவிடும் .... லிஜோமோல் நடிக்கவில்லை செங்கனியாக வாழ்ந்து இருக்கார்

    • @itsmahi3394
      @itsmahi3394 2 года назад +9

      Not sengani it's sengeni...

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 2 года назад +2

      @@itsmahi3394 yes but Amazon prime that subtitles they were mentioned it like Sengani .Even i confused ...sengani (Red coloured fruit) or Sengeni ( red well) ..

    • @villavan
      @villavan 2 года назад +2

      செங்கேணி

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 2 года назад +4

      Award kodukkrathu rasikarthanunkale
      Neenka kodutheettenka athuve sirappu. Awardla ellam niraya arasiyal irukku

    • @Ravichandran-2
      @Ravichandran-2 2 года назад +4

      இந்த படத்தில் டைட்டிலை கேட்டாலே யோசிப்பானுங்க.

  • @dilipsiva8322
    @dilipsiva8322 2 года назад +661

    படத்துல வீரவசனம், புரட்சி வசனம் பேசிட்டு, BGM லா
    மாஸ் ஆ போட்டுட்டு மாஸ் ஹீரோ கெத்து காட்டுறவர் இல்லபா எங்க அண்ணன்.surya
    ஒடுக்கப்பட்ட சமுகம் படுற கஷ்டத்தை திரையில காட்டி, நிஜத்திலும் ஒரு கோடி ருபாய் அந்த சமூக மாணவர்களின் கல்விக்காக கொடுத்தார் பாரு.
    அந்த மனசுதான் கடவுள்😭🙏

    • @UKESHKvilliers
      @UKESHKvilliers 2 года назад +2

      Kaanum nee moodu

    • @dilipsiva8322
      @dilipsiva8322 2 года назад +10

      @@UKESHKvilliersidho vantan paaru hater 🌸👔*tha odra anguttu 😂🤣

    • @s_d_1996
      @s_d_1996 2 года назад +3

      @kJ kj poda loosu payale

    • @elumalaivenu809
      @elumalaivenu809 2 года назад +3

      Really great job 👌

    • @pavipavi1339
      @pavipavi1339 2 года назад +7

      I'm also surya fan......

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 2 года назад +422

    மணிகண்டனும்.நிங்களூம்.நிஜமாவே.இருந்தது.திரைஅரங்கில் பார்க்கும்.வாய்ப்பு.இல்லை என்பது.தான்.வருத்தம்.மிக.மிக அருமை தங்கள் நடிப்பு.

  • @moogarishi9710
    @moogarishi9710 2 года назад +495

    நான் பார்த்து வியந்த நடிப்பு . 2வது படத்திலேயே இந்த அளவு நடிக்க முடியும்னா... உங்களுக்கு bright future இருக்கு சகோதரி.. hats of of you ..💯❤️

    • @Fidah
      @Fidah 2 года назад +1

      Not her second film.

    • @ajmalmaama
      @ajmalmaama 2 года назад

      @@Fidah second film than

    • @Fidah
      @Fidah 2 года назад

      @@ajmalmaama oh, in kollywood? Yeah

    • @1gurusamy
      @1gurusamy 2 года назад

      Nonsense!

  • @sijuvt9261
    @sijuvt9261 2 года назад +256

    She is Eligible for National Award ❤️❤️..What a dedication and Performance ❤️

  • @fadricjoshua
    @fadricjoshua 2 года назад +563

    எல்லாருடைய வாயிலும் அம்பேத்கர் முழுக்கம் ஜெய்பீம் என்ற வார்த்தையை முழங்க செய்த நடிகர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்பீம்

  • @ashokans4999
    @ashokans4999 2 года назад +622

    Lijo Mol is eligible for the National Award......
    என்னா நடிப்பு சாமி. ரொம்ப நல்ல நடிப்பு. நிறைய இடத்தில அழ வைத்து விட்டீர்கள்....
    செங்கனிக்கு கண்டிப்பாக விருது உண்டு....

  • @kishenkriz8475
    @kishenkriz8475 2 года назад +101

    கையெழுத்து எழுத தெரியாதே சார் என்ற செங்கேணியின் அந்த ஒரு வரி என் கண்களை குளமாக்கின..

  • @jansirani9345
    @jansirani9345 2 года назад +32

    எங்கள் குடும்பத்தில் அனைவரும் அழுந்தார்கள். படம் ிகவும் நன்றாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துகள். சம சம.

  • @chandrasekarvishwanathan2078
    @chandrasekarvishwanathan2078 2 года назад +41

    Lijo Mol is simply brilliant! She seems a modest and down to earth human being. Best wishes to her career

  • @mohamed_simak
    @mohamed_simak 2 года назад +312

    Lijomol has to be celebrated for jaibhim ❤ She not just acted , completely lived as sengeni 💯

    • @divyaj4351
      @divyaj4351 2 года назад

      ruclips.net/video/Rmh_NMFhvnY/видео.html🌺

    • @george.s8516
      @george.s8516 2 года назад +1

      yes❤️

    • @gokuulhh.__
      @gokuulhh.__ 2 года назад +1

      Mollywoodd❤️❤️

  • @AB-fx7ed
    @AB-fx7ed 2 года назад +381

    മലയാള സിനിമാക്കാർ വേണ്ടത്ര പരിഗണന നൽകിയില്ല തമിഴ് സിനിമ ലിജോ മോളുടെ കഴിവ് മുഴുവനും പുറത്തെടുത്ത് ഞട്ടിച്ച് കളഞ്ഞു നാഷണൽ അവാർഡ്‌ കിട്ടാനുള്ള എല്ലാ അർഹതയും ഉണ്ട് ഇനിയും ഒരുപാട് നല്ല വേഷങ്ങൾ ലഭിച്ച് ഉയരങ്ങൾ താണ്ടട്ടെ

    • @anooppk5828
      @anooppk5828 2 года назад +52

      ഇവിടെ മഞ്ജു &പാർവതി മാത്രം മതി... ഇത്രയും കഴിവുള്ളവരെ ഒരിക്കലും അംഗീകരിക്കില്ല....മലയാള സിനിമ 🥴

    • @meghamohan4919
      @meghamohan4919 2 года назад +4

      Athe👍🏻

    • @nikhilbalakrishnan9115
      @nikhilbalakrishnan9115 2 года назад +9

      @@anooppk5828 kazhivullavare nokuvanel kore perinde... Pinne female oriented movie thamizhine vech nokiyal malayathil kutravanu

    • @sreenathp7729
      @sreenathp7729 2 года назад +27

      ഇവിടെ തൊലി വെളുപ്പുള്ള ഗേൾസിന്റെ പുറകെ ഡയറക്ടർസ് പോകുവല്ലേ

    • @nikhilbalakrishnan9115
      @nikhilbalakrishnan9115 2 года назад +5

      @@sreenathp7729 enikum thonitund.... Athe samayam tamil characterwise pradanyam kore ere kodukunund.....

  • @sivakami2975
    @sivakami2975 2 года назад +125

    Wav what a girl she is 🥺🥺 the whole team lived in the role 💯💯🔥🔥
    Great effort .... hats off to the whole team 👏👏👏👏🔥🔥🔥
    Definitely the film won national award 💟

  • @வாசுபாலா
    @வாசுபாலா 2 года назад +15

    நீங்க வாழும் போது நாங்க எல்லாம் ஒரு பெரிய பாடம் கற்றுக் கொள்ள முடிந்தது.... இது போன்ற பல பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.... மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... sister 😘

  • @pastii2781
    @pastii2781 2 года назад +10

    Sir, we North Indians very much appreciate watching South Indian movies in fact love them more than the Bollywood masala films and want to know more about the casts. Please add subtitles of this kind of interviews. "JAI BHIM" was such an intense film. Loved watching every moment of it.

  • @drsonidzutva
    @drsonidzutva 2 года назад +141

    ലിജോമോൾ ചേച്ചിക്ക് ഒരു പാട് ആശംസകൾ. லிஜொமோல் சகோதரிக்கு எண்டே மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @s9ka972
    @s9ka972 2 года назад +865

    *ManjuWarrier* ( Asuran) , *AparnaBalamurali* ( Soraraipotru) & *Lijomol* ( Jaibhim) . A lot of talented Malayali girls are now joining Tamil film industry in diverse roles .

    • @rohitshivadas8774
      @rohitshivadas8774 2 года назад +81

      Rajisha Vijayan in Karnan movie 😅

    • @majukr3681
      @majukr3681 2 года назад +53

      Tamil industry gives best character role for them . That is why.

    • @nothingbutsomething5589
      @nothingbutsomething5589 2 года назад +28

      தமிழ் இயக்குநர்கள் நடிப்பு திறன் தேவயான படங்களுக்கு மலையாள நடிகைகள் மீது வைத்திருக்கும் அந்த விசுவாசம் பெருமை 😍❤️😎

    • @ganeshtj768
      @ganeshtj768 2 года назад +27

      Manju warrier is not malaiyali...she is from southern Tamilanadu

    • @r_vishnubabu
      @r_vishnubabu 2 года назад +67

      @@ganeshtj768 manju warrier is malayali but born and brought up in Nagarcoil.She knows Tamil fluently

  • @anushaanu8143
    @anushaanu8143 2 года назад +65

    ഇജ് പൊളിയാ... ഒരു award വരാനുണ്ട്...... അഭിനന്ദനങ്ങൾ...... എല്ലാവർക്കും.. ❤❤❤❤❤❤

  • @Wonderxzz
    @Wonderxzz 2 года назад +12

    இந்த கதாப்பாத்திரத்தில் நீங்க நடிக்கல... உண்மையா வாழ்ந்து இருக்கீங்க!! அப்படி ஒரு நடிப்பு!!👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼 உங்களுக்காக National award காத்துட்டு இருக்கு🏆🏆Congratulations for your Bright Future 💐💐💐👍🏻🌟

    • @cecilymuthu8008
      @cecilymuthu8008 2 года назад

      ரொம்ப நல்லா இருக்கு என் தங்கை வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினை இப்போது இப்படித்தான் ஏற்பட்டுள்ளது அவள் அக்காவாகிய நான் பணம் செலவு பண்ணி என் தங்கையை பெயிலில் எடுக்க முடியவில்லை அதாவது அவள் கணவன் செய்கிற தவறுகளுக்கு என் தங்கையை சந்தேகம் என்ற பெயரில் தஞ்சாவூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போனார்கள் பிறகு எல்லா உண்மைகளையும் என் தங்கை ரீட்டா பபியோலா சொல்லியிருந்தார் இருந்தும் திருச்சி மகளிர் சிறையில் வைத்துள்ளார்கள் . இந்த வருடம் ஜீலை மாதம் கொண்டு போனார்கள் இன்னும் என் தங்கையை அனுப்பவில்லை இந்த நியாயத்தை கேட்க யாருமில்லையா என்று மனதில் போட்டு குமுறுகிறேன்.இந்த செய்தியை படித்து யாராவது என் தங்கைக்கு உதவி முன் வருவீர்களா?என் செல் எண்9941469685

  • @suthamathan4193
    @suthamathan4193 2 года назад +35

    மனதை பாதித்த படம் ஜெய் பீம், கண்ணீர் மல்க பார்த்த படம்

  • @majukr3681
    @majukr3681 2 года назад +32

    Lijomol Jose പടം കൊണ്ടുപോയി 👌
    സൂര്യയുടെ movie കാണാൻ ആണ് Jai bheem കണ്ടത്. പക്ഷേ കണ്ടത് ലിജോമോളുടെ movie. Outstanding performance . 🥰🥰
    No words to say. Definitely she will have a national award for this character. 👌👌👌👌👏👏👏👏👏 Lijomol Jose

    • @kabilankannan8441
      @kabilankannan8441 2 года назад +1

      Very nice Comment....
      As the same way, I wish Surya will have to cosider my favorite " Rakshashi" "MANJ WARIOR" in any one of his coming movie like this...
      A BIG SALUTE TO " SENGENI"

    • @Dorkie866
      @Dorkie866 2 года назад

      @@kabilankannan8441 They will not accept less payments like Lijo

  • @delicionmichael3992
    @delicionmichael3992 2 года назад +73

    oh my intha mathiri oru acting ah naa pathathu ila sema, love from SRILANKA

  • @suryavignesh3889
    @suryavignesh3889 2 года назад +41

    Manikandan,lijo acting vera level🤩😍Suriya Anna we are very proud of being ur Fan🙏 மற்ற நடிகர்களுக்கு ஏன் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுக்க தைரியம் இல்லை 🤷‍♂️

  • @Suriyamanikandan19956
    @Suriyamanikandan19956 2 года назад +186

    உண்மையாகவே அருமையான நடிப்பு🔥🔥🔥🔥🔥உலகமே போற்றும் உங்கள் நடிப்பை💜💜💜🔥🔥🔥🔥🔥🔥

  • @pranavkprakash8601
    @pranavkprakash8601 2 года назад +207

    I am very proud that she is a malayali.....and she speaks tamil well

    • @1gurusamy
      @1gurusamy 2 года назад +10

      I am not proud at all! If that same opportunity is given to a tamil girl, she can perform very well than this malayalee girl! How long guys like you will addict malayalees body Outlook???

    • @pranavkprakash8601
      @pranavkprakash8601 2 года назад +22

      @@1gurusamy I am a malayali...... aren't I have the freedom to feel proud in my people's success.....🤷🤷

    • @1gurusamy
      @1gurusamy 2 года назад +6

      @@pranavkprakash8601 will you give same opportunity to any tamil girl in your film industry? Other than tamil nadu, pretty much other state people are very cunningly doing everything! You know very well as a malayalee!!!

    • @1gurusamy
      @1gurusamy 2 года назад +4

      As. far as tamils are in deep sleep! You guys can play around here and there! Once they wake up!. like mulla periyar dam issue! You wait and watch!

    • @anjalym92
      @anjalym92 2 года назад +2

      @@1gurusamy what the hell😅😅

  • @RahulThatha2.o
    @RahulThatha2.o 2 года назад +578

    Lijomol Jose - Best Actress of 2021 - JaiBhim!
    If not, then it will be really so shame for the National Award! Give her a Special Honourable Title Name!

  • @vigneshaeaglevigneshaeagle238
    @vigneshaeaglevigneshaeagle238 2 года назад +34

    எனக்கு ரொம்ப மிகவும் பிடித்து மூவி நான் முதல் முதலில் அழுத திரைப்படம இதுதான் நடிப்பில் எந்த ஒரு தவறும் இல்லை சொல்லப்போனா நடிப்பே இல்லை அனைத்தும் உண்மையாக இருக்கிற மாதிரி இருந்தது நான் வாழ்நாளில் பார்த்த அருமையான திரைப்படம்

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 2 года назад +315

    இந்த ஆண்டு நிச்சயம் உங்களுக்கு தான் நேஷனல் அவார்ட். வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹

    • @srikumar4751
      @srikumar4751 2 года назад +2

      மக்கள் மனம் தருவது தான் சிறந்த அவார்டு,மற்றபடி விருது?

  • @charumathi9185
    @charumathi9185 2 года назад +38

    ஜெய் பீம் படத்துல ஒவ்வொரு காட்சியிலும் என்னை அழவச்சி இருக்கீங்க நீங்க 😭🥺

  • @ramacrshna
    @ramacrshna 2 года назад +1

    "புள்ளையை போலீஸ்காரங்க தூக்கிட்டு போயிட்டாங்க..." என்று போனில் ஏங்கிக்கொண்டே பேசும் Dialogue Presentation மிக யதார்த்தம், அருமை!

  • @trueflyer1008
    @trueflyer1008 2 года назад +243

    She deserves national award for "Sinathalli"

  • @vipinvenu4286
    @vipinvenu4286 2 года назад +353

    അടുത്ത നാഷണൽ അവാർഡ് ലഭിക്കട്ടെ അഭിനയം ഒരു രക്ഷ യും ഇല്ല 🤩💖

    • @Jack-qn9ic
      @Jack-qn9ic 2 года назад +7

      കണ കുണക്കു കിട്ടും.. BJP ആണ് ഭരിക്കുന്നെ

    • @anandhianandh3172
      @anandhianandh3172 2 года назад

      Me

    • @vipinvenu4286
      @vipinvenu4286 2 года назад +6

      @@Jack-qn9ic അതെ അല്ലെങ്കിൽ കീർത്തിക് കിട്ടും പക്ഷേ സൗത്ത് ഇന്ത്യൻ സിനിമ പ്രേമി കളുടെ മനസ്സിന്റെ അംഗീകാരം എപ്പോയെ ലിജോ മോൾ ജോസിന് കിട്ടി സെങ്കിനി എന്ന ഇരുളർ വിഭാഗത്തിൽ പെട്ട ഗർഭിണി ആയ യുവതി ആയി ജീവിക്കുക ആയിരുന്നു അല്ലോ അവർ 💓

    • @nikhilbalakrishnan9115
      @nikhilbalakrishnan9115 2 года назад +1

      @@Jack-qn9ic ee varshathe mikacha nadikulla award kanganaku thane kitiyene.. She is deserving....pakshe jai bhim irangiyathikond kangnayude performancine lijo mol kadathi vetti..... Pine award kittiyalum illangil LIJO thakarthu variyitund...

  • @sketch-raja
    @sketch-raja 2 года назад +77

    லிஜோ மோல் அக்காவோட நடிப்பு வேற லெவல் உங்க நடிப்புக்கு அவார்ட் கிடைக்க வாழ்த்துகிறோம்
    Love you akka❤👍🏻🙏

  • @swapnasekar1246
    @swapnasekar1246 2 года назад +142

    Surya choosed different character hats off 🎩manikandan is really talented actor and sengani role also very superb 😘😍🤩👍👌👏

    • @akhilasasidharan3676
      @akhilasasidharan3676 2 года назад +2

      We ❤️ Manikandan....❤️❤️❤️❤️loves from kerala ❤️❤️❤️❤️❤️

  • @lourdunathan5165
    @lourdunathan5165 2 года назад +44

    சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்தவரா........ எந்த படத்தில் நடிக்கிறாரோ அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார்........ சிறந்த நடிப்பு....... 👍🏻👍🏻👍🏻🙏🏻

  • @kailas.thuruthikkarakailu3874
    @kailas.thuruthikkarakailu3874 2 года назад +83

    സൂര്യ ഞങ്ങളുടെ മുത്താണ്......♥️ ലിജോമോൾ ഞങ്ങളുടെ മലയാളികളുടെ അഭിമാനം..... ♥️🔥👌🏻

    • @kailas.thuruthikkarakailu3874
      @kailas.thuruthikkarakailu3874 2 года назад +2

      @@princessfort6448 മലയാളത്തിൽ ഇതുപോലെ ശക്തമായ കഥാപാത്രം വരാഞ്ഞിട്ടല്ലേ..... കണ്ട കച്ചവട സിനിമയിലൊക്കെ അഭിനയിച്ചു നടക്കാഞ്ഞത് കുറ്റമായോ??

    • @akhilasasidharan3676
      @akhilasasidharan3676 2 года назад

      👍🏻👍🏻👍🏻

    • @muruganandhamanandhan2396
      @muruganandhamanandhan2396 2 года назад

      Superb madam

  • @vinv007
    @vinv007 2 года назад +63

    Most realistic acting..
    especially while informing surya on phone that police took her daughter [that breath and modulation was perfect ]

  • @rajeevrajan329
    @rajeevrajan329 2 года назад +84

    സിനിമ സൂപ്പർ...👍സിനിമ എല്ലായിടത്തും വലിയ ചർച്ചയാവും. ആവണം ഓരോ പോയിന്റും മനസ്സിൽ തറയും കണ്ണും നിറയും.❤

    • @asbarachuz
      @asbarachuz 2 года назад +1

      Ivide already negative kandupidichu prashnam undaakan thodangi 🤦‍♂️

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 2 года назад +2

    நடிகர் திலகத்துக்கு நடிப்பு எப்படி ரத்தத்தில் ஊறி இருந்தது அது போல இந்த நடிகைக்கு இரத்தத்திலே ஊ றியுள்ளது நடிப்பு அந்த கேரக்டராகவே வாழ்ந்து காண்பித்தார் இது ஒரு அற்புதமான நடிப்பு வார்த்தையாக சொல்ல முடியாது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @thavarajahthangarajah4943
    @thavarajahthangarajah4943 2 года назад +1

    அதிசயதக்கவகையில் நடித்து அசத்திவிட்டீங்கள் .வாழ்த்துக்கள் விருது கிடைக்குதோ இல்லையோ பல மக்களின் மனங்களில் நல்ல ஒரு நடிகையாகியள்ளீர்கள் வாழ்த்துக்கள உங்களுக்கும் சக கலைஞரகளுக்கும் .

  • @rajithak132
    @rajithak132 2 года назад +167

    Unbelievable performance..was crying in all emotional Seans yesterday night while watching this movie..

    • @Hyla525
      @Hyla525 2 года назад +1

      Me too

  • @uniquesundar
    @uniquesundar 2 года назад +160

    தமிழ் தெரியாதவங்க அழகாக தமிழ்னு சொல்றாங்க
    பேட்டி எடுக்குற நீங்க தமில்னு சொல்றீங்களே நண்பா 😂😂😂😂😂😂

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 2 года назад +8

      Avanka idukky thane .anka ellorukkum thamizh theriyum. தமிழின் சிறப்பு எழுத்து ழ அது தமிழ் நாட்டில்.பலருக்கும்உச்சரிக்க முடிவதில்லை. அந்த தவறு அவர்களுக்கே தெரிவதில்லை

    • @rashivcreation3768
      @rashivcreation3768 2 года назад +3

      @@sugumaransivaraman2116 💯 ture

    • @johnjeyakumar6346
      @johnjeyakumar6346 2 года назад +11

      நம் தமிழர்களுக்கு இப்போது தெரிந்த ஒரே வார்த்தை " வேற லெவல்" . அதை தவிர இந்த இளைய தமிழ் மக்களுக்கு வாழ்த்துவதற்கு வேறு வார்த்தைகளே தெரியாது.

    • @ravichandrandevadass8341
      @ravichandrandevadass8341 2 года назад +1

      இடது கையால் பானி பூரி துன்னும் சங்கிகளுக்கு தமிழ் வார்த்தைகளை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு எழுத்து...ழ ..

    • @ravichandrandevadass8341
      @ravichandrandevadass8341 2 года назад +4

      அதே போல் ....செம ....சூப்பர்....என்கிற வார்த்தைகள்...

  • @ArunKumar-zo6mn
    @ArunKumar-zo6mn 2 года назад +516

    I really appreciate lijo on her effort of speaking in tamil without the malayalam slang👌

    • @rosepetals9061
      @rosepetals9061 2 года назад +10

      Radha and Ambiga still speak both language mixed.

    • @ArunKumar-zo6mn
      @ArunKumar-zo6mn 2 года назад +1

      @@rosepetals9061 🤣yes that's right

    • @nikhilbalakrishnan9115
      @nikhilbalakrishnan9115 2 года назад

      @@rosepetals9061 who are they??🙄

    • @serab4707
      @serab4707 2 года назад +24

      They r many Malayalam actor who can speak fluent tamil... Bt the reverse is wat u don't c

    • @passionbringshappiness1517
      @passionbringshappiness1517 2 года назад +4

      ehh? sure Tamilians speak Malayalam with a Tamil accent...so what?

  • @maharajanmaharajan391
    @maharajanmaharajan391 2 года назад +65

    ஒரே வார்த்தையில்ஜெய்பீம் செங்கனி எல்லோருடைய நடிப்பும் அருமை அருமை.அருமை..
    உண்மையிலே கண்ணீர் வந்து விட்டது..

  • @rajeswariravi7644
    @rajeswariravi7644 2 года назад +8

    Very brilliant acting Sister Lijo! After long time this wonderful movie has been a soulful Experience and made everybody crying. This movie deserves really the national award. A royal salute to Actor Surya and the whole team. 👌👍

  • @giridharanvelamore2395
    @giridharanvelamore2395 2 года назад +85

    I believe Senggeni is the hero of the Jai Bhim movie, and Suriya is playing an important role in it. Both as the character in the film as well as in acting

  • @densepada2848
    @densepada2848 2 года назад +58

    Idhe oru regular tamil actress ah irundha pirinjurukum ivanga simplicity enna nu🤩!!
    No makup, no unnecessary English & just her real expression here!!

  • @vishnudev6657
    @vishnudev6657 2 года назад +198

    History repeats... Manju warrier, Aparna balamurali, and Now our *Lijomol.* Surprises the audience with their acting skill, but not with glam or make up. Moreover, I feel proud to say that all of them are malayalees. Thank you Surya Sir for bringing mallu talents in your movies... 🙏❤️ Awesome movie... 🔥🔥

    • @sunnyedix746
      @sunnyedix746 2 года назад +2

      Yes🔥

    • @kngjjxx0144
      @kngjjxx0144 2 года назад +6

      tamil industry should be thanking us. every tamil movie now has a malayali actress so they should be thanking them for sharing their talent that no tamillian actresses can

    • @vishnudev6657
      @vishnudev6657 2 года назад +5

      @@kngjjxx0144 but they are busy in banning prithviraj, malayalam actors, and malayalam movies.

    • @jaisankaar
      @jaisankaar 2 года назад +2

      Manju warrior is not a malayali.she is from Nagercoil

    • @ARUMBHU22
      @ARUMBHU22 2 года назад

      Malayalees are Tamils only

  • @joydeep7327
    @joydeep7327 2 года назад +9

    I am Bengali so I don't understand Tamil language. However, after watching the movie Jai Vim, I became a fan of her acting. Her performance as Sengini deserves the Best Actress for national award. If she does not get the national award, we must understand that we have not learned to respect.

  • @vmathavan8436
    @vmathavan8436 2 года назад +115

    தங்களின் நடிப்பும், ராஜா கண்ணு, மற்றும் பழங்குடியினராக நடித்த மற்ற நடிகர்களின் நடிப்பையும் பார்த்து கண்கலங்கினேன். இவ்விதம் நடிப்பது எவ்வளவு சிரமம் உங்கள் நடிப்பு அருமை, நடிக்க வைத்த இயக்குனருக்கும் பாராட்டுக்கள். இத்தகைய படத்தை தயாரித்தும் நடித்த
    சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்........

  • @48Dileep
    @48Dileep 2 года назад +245

    Her fluency in Tamil is unbelievable.

    • @lalappanlolappan2605
      @lalappanlolappan2605 2 года назад +12

      She learnt it during the shoot for this movie, she said in an interview.

    • @user-xy6rj2dm5n
      @user-xy6rj2dm5n 2 года назад +5

      She studied in Pondicherry university for master of library science

  • @geethasasikumar900
    @geethasasikumar900 2 года назад +97

    இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது 💯🙏🙏🙏

  • @vijayrviji7360
    @vijayrviji7360 2 года назад +7

    Thank you for give this movie in KANNADA 🙏🙏🙏💐
    ಕನ್ನಡದಲ್ಲಿ ಈ ಸಿನಿಮಾ ತೋರಿಸುತ್ತಿರುವುದಕ್ಕಾಗಿ ಧನ್ಯವಾದಗಳು 🙏🙏🙏💐
    ಜೈ ಭೀಮ್ 💪💪💪👏
    Jai Bheem 💪🙏🙏🙏

  • @rathishbaby
    @rathishbaby 2 года назад +15

    ലിജിമോൾ ശരിക്കും ഞെട്ടിച്ചുകളഞ്ഞു ....നാഷണൽ അവാർഡ് വിന്നിംഗ് പെർഫോമൻസ്👍👍👍

  • @mohamedzakiria1727
    @mohamedzakiria1727 2 года назад +101

    கலங்காத நெஞ்சத்தையும் கண்களையும் அழவைத்துவிட்ட நடிப்பு. Super.

    • @nalinasegrem646
      @nalinasegrem646 2 года назад

      New approch of a true story and to collect more awards snd the best...

  • @iloveindia6328
    @iloveindia6328 2 года назад +18

    Theaters la release aagierukkalam vera level la erundurukkum missing those moments.......mattabadi super movie.

  • @iamdbxpo2586
    @iamdbxpo2586 2 года назад +7

    #jaibhim .. State award-winning performance ലിജി മോൾ തകർത്തു.
    "Nobody has bothered about it"
    -The great Dr BR Ambedker ❤💙🖤

  • @saigreenchannel147
    @saigreenchannel147 2 года назад +7

    Romba days kazhichi oru nalla movie pathu iruken .....I can't control my tear...

  • @agalya6231
    @agalya6231 2 года назад +2

    She deserves National award for her soulful performance. ... I like her first movie in Tamil also.. in jaibeem she made me to cry with her performance .. she lived in her role

  • @arugollu
    @arugollu 2 года назад +16

    She acted so well in the movie, I could only see a poor and helpless lady. Kudos to her.

  • @dineshdhanush6552
    @dineshdhanush6552 2 года назад +257

    National award eduthu vainga🔥

    • @jaghanIN
      @jaghanIN 2 года назад +1

      she already acted in tamil movies.

    • @deepakcharle773
      @deepakcharle773 2 года назад +1

      En thodachi vekka poriya?

    • @baskark8040
      @baskark8040 2 года назад +4

      ஆஸ்கார் இந்த film வாங்கினாலும் ஆச்சர்யம் இல்ல செம்ம ஆக்டிங் each and every person

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 года назад

      @@deepakcharle773 soori da eley😂

  • @పనసపండు
    @పనసపండు 2 года назад +13

    A must watch movie recent time in tamil..congrats to director. Suria and all crew sengeni is mind blowing performance by lijo. The movi made tears many time.

  • @dilipsiva8322
    @dilipsiva8322 2 года назад +41

    இந்த படத்துக்கும், சூர்யா அண்ணாவுக்கும் தேசிய விருது கிடைச்சா அது அந்த தேசிய விருதுக்கு கிடைத்த பெருமை
    என்றும் #AnbaanaFan

  • @harshavidancer
    @harshavidancer 2 года назад +24

    What a difficult role to portray! She did a wonderful job! She deserves many awards!! 🔥🔥🔥

  • @sirajtp5193
    @sirajtp5193 2 года назад +112

    പടം കണ്ടു കരഞ്ഞു😥😥 കണ്ണിൽ കണ്ണീർ വറ്റി😭😭
    ഇത് അഭിനയം അല്ല ലിജോ ശരിക്കും ജീവിച്ചു കാണിച്ചു
    💜💙🧡💚

  • @padmavathichandrasekar2008
    @padmavathichandrasekar2008 2 года назад +19

    No words sengani I feel very excited I love lijomol 💕💕💕

  • @shanidhassan5037
    @shanidhassan5037 2 года назад +35

    This is the difference between tamil and malayalam industry .. she is a Malayali still she try to speak in tamil language .. but we don’t see such things in malayalam industry, actor or actress using mother tongue in interviews

  • @arulselva2907
    @arulselva2907 2 года назад +212

    இந்த பொண்ணா இது சத்தியமா நம்பவே முடியல

  • @spicy2112
    @spicy2112 2 года назад +86

    I don't understand why. But we are failing to retain amazing talents like Liju, Aparna, Aditi Balan, Aishwarya etc... They are spoken highly after the movie and forgotten after a month. Not really sure why 😞

    • @astro.editz.mp495
      @astro.editz.mp495 2 года назад

      Malayalee actresses

    • @astro.editz.mp495
      @astro.editz.mp495 2 года назад +6

      @Betsy Immanuel - Basker what's your actual problem?who said all malayalees are in acting mania 😂 you are only seeing malayalees as malayalee actors. Dark skin,white skin, literate, illiterate. Your thoughts are with racism. There are many great kerala people other than actors. I said people not ,dark,white blah blah like Oreo . ..

    • @vetumpallilnandakumar2733
      @vetumpallilnandakumar2733 2 года назад

      Please understand that we are all living in a world of crony privatization of everything in our lives , ie., from Politics to religion to business to working atmosphere and last but not the least even in our family lives. So don't be surprised , it's happening, we have to change for Good or Bad

    • @vetumpallilnandakumar2733
      @vetumpallilnandakumar2733 2 года назад

      @Betsy Immanuel - Basker So people savers mean religious poojaaries , fathers , imaams , gods , and right winged politicians according to Betsy. Please do think as a Human . Rest as you think.

    • @johnpaulnath2
      @johnpaulnath2 2 года назад +1

      @Betsy Immanuel - Basker Tell me what you smoke?😂

  • @akashraising2486
    @akashraising2486 2 года назад +7

    I can't understand a single word but respect your mothertongue , and the most important that you have acted too good in the JAY BHIM film , i watched some emotional scenes again and again, i cried several times... Thanks to everyone who acted and created such great movie... (iam marathi indian)

    • @santos7589
      @santos7589 2 года назад +1

      Her mother tongue is malayam. She is from kerala.

    • @chelaananthi
      @chelaananthi 2 года назад

      And she talked in tamil for the whole interview..

  • @vsvrinda4134
    @vsvrinda4134 2 года назад +9

    Mallu pewer🔥🔥🔥🔥🔥🔥well done lijomol🤩🤩... Salute to surya, and congrts to entire team, 🔥

  • @mangaikumaravel5267
    @mangaikumaravel5267 2 года назад +37

    I can't control My tears 😢 After seeing this movie

  • @subashinis4565
    @subashinis4565 2 года назад +117

    She is so simple...tamil superb.... No buildup like others heroine

  • @shivanishin8067
    @shivanishin8067 2 года назад +7

    What a talent...epdi erukanum acting na epdi erukanum story na..real story

  • @socialbeing6886
    @socialbeing6886 2 года назад +4

    മലയാളി പൊളിയല്ലേ🥰🥰.. alot of love from Kerala...

  • @geethakrishnafilmschools7901
    @geethakrishnafilmschools7901 2 года назад +51

    I posted on facebook about this movie JAI BHIM, that the director and few actors must get National awards and international appreciation too. OK now let me appreciate this girl Lizomol, has done vert nice performance.
    And my great appreciation to all the technicians and mainly makeup people done excellent job 👌👍
    This girl seem to be a very sweet girl
    We will bring her to telugu now.

    • @madhurshankard
      @madhurshankard 2 года назад +1

      If you put a post in facebook will they give national award... Avalavu periya appataker ah Neenga... Don't pull her in masala movies and screw her career...

    • @geethakrishnafilmschools7901
      @geethakrishnafilmschools7901 2 года назад +1

      @@madhurshankard don't talk like an idiot without knowing who I am. Ask Surya about Geetha Krishna got it.. And she is only a beginner and I am an award film maker. And shut up.. You think getting a chance in telugu films means you think like Tamil and Malayalam? Ah, this is a very rich film industry in the country.. I only to encourage I mentioned... As a token of appreciation for all involved in the making of Jai Bhim
      So WTF is for you.. You think you're big shit ah.. Idiot never speak ill about telugu film industry.. Got it

    • @gopikakv915
      @gopikakv915 2 года назад +1

      Great sir🙌

    • @madhurshankard
      @madhurshankard 2 года назад

      @@geethakrishnafilmschools7901 Mind your words... If you are successful then why do you need to introduce yourself... And what award did you get??? SIIMA awards???? You might reach heights but your manners and attitude matters .. Yeah! Entering into Telugu industry is tough I know... Only people with certain community are preferred... She might be a beginner but she's a mallu actress... They don't act, they live the characters that's why I'm worried her getting pulled into Telugu industry.... There are only choosy filmmakers who really make good Telugu films rest all are dramatic, cringe and illogical film makers... I'm damn sure that you might be one among those cringe Film maker.... Learn how to respect a person.... Am I your servant... Are you paying rent for me??? Arrogant fellow... You are an egoistic person... I wish to voice out my opinion to prevent a heroine's career... WTF is wrong with you.... Make a quality Telugu movie and let your work make the noise instead of you making a noise .. Got it.... Po poi lemon juice kudi... Sooda iruppa... Waste fellow....

  • @aneeshmohan6011
    @aneeshmohan6011 2 года назад +134

    Kerala girl... Just killed the character ❤

  • @SiddarajusS-ex8pj
    @SiddarajusS-ex8pj 2 года назад +169

    National award winning performance lijo 🙏🙏💐💐💐 ಜೈಭೀಮ್✊✊ ಅಭಿನಂದನೆಗಳು..

  • @ahameds6921
    @ahameds6921 2 года назад +6

    Such a wonderful acting Lijo & team congratulations to all 🎊🎉💐 . This flim to chances very big awards.

  • @dr.dsathya5445
    @dr.dsathya5445 2 года назад +1

    Love you Lijo. I love both Jai Beem and Sivappu, Manchal and Pachai. Happy to see as another candidate from Pondicherry University🎓