கள்ள காதல் உறவுகள் அதிகரிப்பது ஏன் ? | Dr Abilasha Psychologist Interview On Illegal Affairs Factors

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • கள்ள காதல் உறவுகள் ,நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் என்ன ? Interview With Psychologist Doctor Abilasha...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

Комментарии • 534

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 4 года назад +53

    டாக்டர் அபிலாஷா வின் கருத்துக்கள் அனைத்தும் எல்லோராலும் ஏற்கப்பட வேண்டியது

  • @AK-he4wd
    @AK-he4wd 3 года назад +137

    உண்மையான அன்பு இருந்தால் எவ்வளவு வயது ஆனாலும் அழகு ஒரு பிரச்சினை இல்லை

  • @SureshBabu-rd1xv
    @SureshBabu-rd1xv Год назад +5

    டாக்டரின் கருத்து மிக அருமை என் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் டாக்டர் நேரில் பார்த்த மாதிரி அப்படியே உள்ளது உள்ளபடி கூறியது மிக அருமை

  • @Sakthi-xw4nm
    @Sakthi-xw4nm 4 года назад +15

    மிகவும் நல்ல பதிவு நீங்கள் எழுதிய புத்தகத்தை படித்தேன் மிகவும் தேவையான கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள் இன்னும் அதிகமாக உங்கள் புத்தகங்களை படிக்க காத்திருக்கிறோம் மேலும் யூ ட்யூபில் உங்கள் பேச்சு மிக அருமையாக உள்ளது உங்களை போன்றவர்கள் தமிழகத்திற்கு கிடைத்த வரம்.

  • @dhinesh3931
    @dhinesh3931 3 года назад +12

    I completely agree with her words! 100% true things. BRAVO!!!

  • @pandiyanspandis6524
    @pandiyanspandis6524 Год назад +4

    சந்தேகம் படும் படி நடந்து கொண்டால் சந்தேகம் வரதான் செய்யும் அது இயற்கை...... சந்தேகம் பட கூடாது சொல்வது... அவர்களின் மனநிலை மாற்றுவதற்கு சமம்.. அவர் அவராவே இருக்கட்டும்...

  • @praveenUFO
    @praveenUFO 4 года назад +196

    It's better not to marry

    • @divyapriyachennai2356
      @divyapriyachennai2356 4 года назад +1

      Why ya

    • @divyapriyachennai2356
      @divyapriyachennai2356 4 года назад +4

      @@natarajanramaswamy374 sari Neenga moodu itu po don't talk too much

    • @divyapriyachennai2356
      @divyapriyachennai2356 4 года назад +5

      @@natarajanramaswamy374 illa pa neenga soldra thu nanga enna oo panathukum sugathukum alayura maari irukku neenga enna moo ramar maari pesuringa

    • @cricketentertainment5769
      @cricketentertainment5769 4 года назад +1

      Well said bro

    • @thamilselvan6716
      @thamilselvan6716 4 года назад +3

      @@natarajanramaswamy374 Well said brother...👏👏👏👏👌👌👌 Well said..👍👍👍👍

  • @arulalex8405
    @arulalex8405 4 года назад +66

    ஆங்கர் முளியே சரியில்லயே

  • @tipoindia2784
    @tipoindia2784 4 года назад +11

    இந்த Dr.செம்ம👌👌👌👌👌👌💝

  • @arunfranklin7638
    @arunfranklin7638 2 года назад +4

    கள்ள காதல் அதிகரித்து வருகிறதா?
    இல்லை, அது இருந்தது, அது இருக்கிறது, அது இருக்கும்.
    இப்போது நாம் சமூக ஊடகங்களால் அதிகம் பேசுகிறோம் அவ்வளவுதான்

    • @hi-ul9gl
      @hi-ul9gl 2 года назад

      Atha veda kodumai yen appa ve yen marriage life ye ahchutaan

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 4 года назад +30

    ரொம்ப அழகாக சொன்னிங்க
    டாக்டர்

  • @Sindhulipi86
    @Sindhulipi86 2 года назад +3

    ரொம்ப தெளிவாக சொல்லிறீங்க நன்றி மேடம்

    • @rithnatural5771
      @rithnatural5771 2 года назад

      அப்படி சொல்லியே🤔 கள்ள உறவு வந்துவிட்டது

  • @Arrow369
    @Arrow369 4 года назад +16

    It's all due to the expectations. If expectations and reality are same, then it leads to happiness. If the expectations and the reality are different, then it leads to sadness and other unwanted activities

  • @muthumani.k8815
    @muthumani.k8815 4 года назад +11

    Wow ! She has a attractive face ...eyes😍

  • @vkmedia1220
    @vkmedia1220 4 года назад +4

    சரியானது மனிதன் சுற்றி இருப்பதை கண்டுதான் சந்தேகமும் வாழ்வில் சந்தேகம் வரும்.... காரணம் சினிமா வும் 80% காரணம்....வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைத்து விட்டால் சந்தேகமும் வராது...பிரச்சனையும் வராது

  • @priyadarsini9032
    @priyadarsini9032 3 года назад +16

    What a real words from Doctor. This talk is really an important message to married people 👏👏👏👏

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 года назад

      👠

    • @rithnatural5771
      @rithnatural5771 2 года назад

      Fact

    • @TVH4816
      @TVH4816 Год назад

      இப்ப இருக்கிற பொண்ணுங்க புருஷன விட நல்ல வசதியான கள்ளகாதலன் கிடைத்துவிட்டால் திருமணமாகி எத்தனை வருடம் ஆனாலும் குழந்தைகள் இருந்தாலும் கள்ளகாதலனுடன் சென்று சந்தோசமாக இருக்கவே விரும்புகிறார்கள் இதற்காக அவர்கள் விவாகரத்து பண்ணவும் குழந்தைகளை உதறித்தள்ளவும் தயாராக இருக்கிறார்கள், சட்டமும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது

  • @trendingsaround2249
    @trendingsaround2249 4 года назад +7

    Yes. Sometimes the thought comes. But if the wife thinks, He is for me... If the husband thinks, She is for me... And accept as wife is and accept as husband is.

  • @ArunKumar-bh6ht
    @ArunKumar-bh6ht 4 года назад +21

    அழகோ அழகு.!!!

  • @Kuberan_22
    @Kuberan_22 2 года назад +9

    If there is any gap in between husband and wife
    Third person easily comes

    • @ArulKkmotors
      @ArulKkmotors 8 месяцев назад

      If there is no problem between husband and wife third person comes easily what will do? Men or women be pure and affectionate with each other no one will enter into our life that's the main cause

  • @maxxmine
    @maxxmine 4 года назад +85

    Why is the law favours only girls, even she is a cheater.

    • @boopathirajan2099
      @boopathirajan2099 4 года назад +9

      Because men are fool

    • @v.koteeswar9320
      @v.koteeswar9320 4 года назад +7

      Ambala thappu panna gethu play boy but ponnu thappu panna item so.....

    • @guhanpandi782
      @guhanpandi782 4 года назад +3

      Law Girlsku favoura irukkum pothae., Boys are taking advantage over Girls., athanala thaan., when this changes, everything will change

    • @GK-hn2pv
      @GK-hn2pv 4 года назад +5

      Living together is better than marriage - Osho

    • @raghulsiddis7874
      @raghulsiddis7874 4 года назад +5

      @@v.koteeswar9320 Playboy gethu la marriage ku apram gethu nu yenga da sonnanga ...clg time na okay ...marriage ku apram Yar pannalum ..Adhu kevalamana piravi

  • @louism7464
    @louism7464 4 года назад +23

    அருமை அனைத்தும் உண்மை 👌👌👍👍

    • @kathirvelu7214
      @kathirvelu7214 4 года назад +1

      இது போல் இன்னும் சில பயனுள்ள வகையில் பதிப்பு போடவும்

  • @k.g.f-knowledgeandgoodfun6417
    @k.g.f-knowledgeandgoodfun6417 4 года назад +11

    Compare to dr.shalini u r good 😊😊😊❤❤❤

  • @dsubramani2030
    @dsubramani2030 4 года назад +24

    Beautiful speech!

  • @angusanysekarasari4896
    @angusanysekarasari4896 4 года назад +11

    Super mam... Sonna athsnaium unmai... I feel it

  • @daniajith5237
    @daniajith5237 4 года назад +2

    Simple ah Alaga irukkinga Dr rmpa porumaiya alagavum pesuringa Dr super

  • @chendurkumar12
    @chendurkumar12 3 года назад +3

    மிக அருமை மேடம்

  • @dannyalexandersalem1185
    @dannyalexandersalem1185 2 года назад +1

    Nice video. Very informative. Dr.Abilasha is a talented paychatriat and child at heart.

  • @bahadoorbabu937
    @bahadoorbabu937 4 года назад +12

    செம்ம டாக்டர்😍

  • @gayathrim2196
    @gayathrim2196 3 года назад +5

    Well said... but you missed some of root causes.....
    In India marriage is very very difficult for women but divorce is so easy. When it changes maximum blunder will reduce.
    When a girl gives dowry then don’t expect love n genuine...

    • @muthukrishnan9468
      @muthukrishnan9468 3 года назад

      Hi

    • @TVH4816
      @TVH4816 Год назад +2

      இப்ப இருக்கிற பொண்ணுங்க புருஷன விட நல்ல வசதியான கள்ளகாதலன் கிடைத்துவிட்டால் திருமணமாகி எத்தனை வருடம் ஆனாலும் குழந்தைகள் இருந்தாலும் கள்ளகாதலனுடன் சென்று சந்தோசமாக இருக்கவே விரும்புகிறார்கள் இதற்காக அவர்கள் விவாகரத்து பண்ணவும் குழந்தைகளை உதறித்தள்ளவும் தயாராக இருக்கிறார்கள், சட்டமும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +2

    உண்மை அன்பு கடைக்காத போது

  • @maxxmine
    @maxxmine 4 года назад +9

    If both men and women are equal, can a man be a real mother for a child. Both r differently designed by nature for different purposes... Hope u understand

  • @vickycoolv2384
    @vickycoolv2384 4 года назад +24

    மேடம் உங்கள பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு... நீங்க ஒரு தேவதை மேடம் தேவதை...😍

    • @nagarajan1532
      @nagarajan1532 4 года назад +9

      Dei kalla olu😁😁😁

    • @user-fh7in9co3s
      @user-fh7in9co3s 4 года назад +5

      Ama thala nn kooda ivngala parthu kai adichutan

    • @kathirvelu7214
      @kathirvelu7214 4 года назад +1

      அருமையான பதிவு பயன்படுத்த வேண்டும் நன்றாக இருந்தது

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s 4 года назад +2

      கூதி அந்த பொண்ணு என்ன பேசுது .நீ.என்ன கேக்குர அரிப்பு கூதி

  • @narayanasamysundararaju3459
    @narayanasamysundararaju3459 4 года назад +4

    கணவன் மனைவி உறவு சுமாராக இருந்தாள் இப்படிதான் போகவேண்டும்
    கனவன் மனைவிக்கு சுகமாக கொடக்கவேண்டும் மனவிகனவனுக்கு சுகம் கொடக்கவேண்டும்
    மனம் திருத்தி இல்லாமல் இருந்தாள் இப்படிதான் போகவேண்டும் கனவன் மருபக்கம் மனவி மருபக்கம்
    ஆனால் வீட்டுக்கு வரும்போது
    ஒன்றாக சேர்ந்து வருவார்கள்
    இந்த வாழ்க்கை தான் இந்த கால கட்டத்தில் ஓடி கொண்டு இருக்கிரது ஒரு ஆண் ஒரு பெண்னை பார்த்து இவள் கிடைச்சா அப்படிதான் வேலை எடுக்கலாம் ஒரு பெண் ஆனை பார்த்து பெண் சொல்வள் இந்த ஆண் கிடைத்தாள் அப்படிதான் கொடுக்கலாம் மணிதன் வாழ்க்கை நிச்சாள் மனம் வேதனையாக இருக்கிறது

  • @raghuveerasharma
    @raghuveerasharma 4 года назад +3

    Superbbbb madam romba nalla sonninga.ethartham maintain pannanum really superbbbb

  • @nithyarul7171
    @nithyarul7171 19 дней назад

    Thanks for your program 👍🙏

  • @sudhak5796
    @sudhak5796 3 года назад +2

    Family la hus & wf kula nadakura etharthamana prblm & athukana solution pathina important enna nu simply super ra sonnenga actually dr namma rendu perudaiya thinking same.

    • @rithnatural5771
      @rithnatural5771 2 года назад

      Fact

    • @TVH4816
      @TVH4816 Год назад

      இப்ப இருக்கிற பொண்ணுங்க புருஷன விட நல்ல வசதியான கள்ளகாதலன் கிடைத்துவிட்டால் திருமணமாகி எத்தனை வருடம் ஆனாலும் குழந்தைகள் இருந்தாலும் கள்ளகாதலனுடன் சென்று சந்தோசமாக இருக்கவே விரும்புகிறார்கள் இதற்காக அவர்கள் விவாகரத்து பண்ணவும் குழந்தைகளை உதறித்தள்ளவும் தயாராக இருக்கிறார்கள், சட்டமும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது

  • @asanmohamed6468
    @asanmohamed6468 4 года назад +8

    MADAM U TOLD CORRECT (WORK LIFE BALANCE) BECAUSE THAT IS VERY IMPORTANT TO LIVE

  • @muthuselvam1479
    @muthuselvam1479 3 года назад +8

    90s kid me : கல்யாணம் நடந்தானா இதெல்லாம்

  • @kdnn5375
    @kdnn5375 4 года назад +2

    Excellent Psychiatrist.

  • @aseefbabu1166
    @aseefbabu1166 4 года назад +77

    Unga lips vera level 😍🙆‍♀️

    • @santhoshsivan2420
      @santhoshsivan2420 4 года назад +9

      @Dinesh B yow....office la bayanrama sirichuten ya......

    • @aseefbabu1166
      @aseefbabu1166 4 года назад +3

      @Dinesh B .. thappa onum na solla lay bro avunga azhakairukaga athan sona k vaa

    • @vigneshsekar8159
      @vigneshsekar8159 4 года назад +9

      Cinema heroine level la daan irukanga indha Doctor.

    • @bluebirdatoz7551
      @bluebirdatoz7551 4 года назад +9

      எம் இனமடா நீ 😂😂😂

    • @Rajendraprasad-yv8qb
      @Rajendraprasad-yv8qb 4 года назад +2

      Yaaru saami nee😂😂

  • @crazyshalini7611
    @crazyshalini7611 2 года назад +5

    Correct rendu peraiyum addinga.... Ponna mattum yen adikiringa....

    • @Vijay-iz4ju
      @Vijay-iz4ju 2 года назад

      Ahaaan asukku busukku pengalathaan intha ulagam குத்தம் solluvom ஏன்னென்றல் intha ulagam maanagetta உலகம்..!!!👆

  • @babyvinodhavinodha9041
    @babyvinodhavinodha9041 4 года назад +6

    unga advice, super madam

  • @soniashaaj22
    @soniashaaj22 3 года назад +3

    Enna pannalum porava pogathan seium

  • @sangeetha-
    @sangeetha- 4 года назад +27

    pengal epothu thavaru seiya thayanguvathilai. cellphone ,whatsapp, evigal than100% karanam.

  • @shanfarez7943
    @shanfarez7943 4 года назад +3

    ketta thurogigal sila pengal...ennathan pothi pothi parthaalum palaya kaathal iruntha entha ponnaiyum namba mudiyathu..phone thaan ellavaturkum kaaranam..

  • @bharathikumar1632
    @bharathikumar1632 2 года назад +1

    Good explanation ma'am......... Thank you..........

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 2 года назад +1

    Super dr abilasha..very true words

  • @meenakshivetri8520
    @meenakshivetri8520 4 года назад +3

    varumanam, tasmac cellphone, thavarana manitharkal karanam.

  • @adhiaish8631
    @adhiaish8631 4 года назад +4

    Good awareness

  • @manikandan6846
    @manikandan6846 2 года назад +1

    Semma alagu doctor....

  • @mohanparameshwaran9981
    @mohanparameshwaran9981 4 года назад +6

    Yevloo nalla topic idhu heading ippadi kuduthirukkenga..

  • @kousalyag.s5429
    @kousalyag.s5429 3 года назад +1

    Better feel my self

  • @mukeshb7653
    @mukeshb7653 Год назад

    Anchor Makes very worth questions

  • @thamilselvan6716
    @thamilselvan6716 4 года назад +16

    Madam... Semmmaa makeup figure..🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @fitnesslifestyle15
    @fitnesslifestyle15 4 года назад +6

    I have watched only for guest 😃😃😃

  • @Bha705
    @Bha705 4 года назад +2

    நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க

  • @Manjunath-kz1jf
    @Manjunath-kz1jf 4 года назад +3

    Mem. Ninga. Azhaga irukinge

  • @daranisangavi3149
    @daranisangavi3149 2 года назад +1

    Really is true 💯

  • @INDIAN-gz7xg
    @INDIAN-gz7xg 4 года назад +2

    SWEET HEART....

  • @shaikibrahim2878
    @shaikibrahim2878 4 года назад +2

    Mobile is first reason

  • @royalvishnus4129
    @royalvishnus4129 4 года назад +24

    Enaku Ennamo (Dr.Abilasha) Unn Mela than Santheham...😁😁😁

    • @greymedia9433
      @greymedia9433 4 года назад

      Aama ivangaluku divorce agidichillah..

  • @k.ganesanganesan6825
    @k.ganesanganesan6825 4 года назад +1

    This video is timely. DoctorS refer cases to psychology experts.

    • @sritharseenivasakan4283
      @sritharseenivasakan4283 Год назад

      k.Ganesan Ganesan .3yrs ago sir nanu eppavum sollurean marriage ana unmaiya irukanum husband wife orrumaiya irukunum oruvanuku oruthi antha oruthiku oruvanu irukunum eppadi illana lifela third person vanthu kolai suicide intha mathri problem varum sir thani manitha olukam mukiuam illana intha problem namku varum sir purium ninaikeran sir ok

    • @sritharseenivasakan4283
      @sritharseenivasakan4283 Год назад

      k.Ganesan Ganesan 3yrs ago sir thanimanitha olukkam rumba mukiuam sir

  • @MeenaMeena-cy2ti
    @MeenaMeena-cy2ti Год назад

    Your every single word's true true true

  • @amiskitchen9653
    @amiskitchen9653 Год назад

    So true all your statements

  • @Madhra2k24
    @Madhra2k24 4 года назад +6

    Wonderfullllllll

  • @siddeswarans9111
    @siddeswarans9111 4 года назад +2

    Thanks for a lot

  • @crazyshalini7611
    @crazyshalini7611 2 года назад +4

    Mostly love breakup agaravanga kandipa husband ah ex loverkuda compare pannuvanga...

    • @rithnatural5771
      @rithnatural5771 2 года назад +1

      Fact

    • @gopisiva1329
      @gopisiva1329 2 года назад +1

      If love failure, no worries. Reply

    • @TVH4816
      @TVH4816 Год назад +1

      இப்ப இருக்கிற பொண்ணுங்க புருஷன விட நல்ல வசதியான கள்ளகாதலன் கிடைத்துவிட்டால் திருமணமாகி எத்தனை வருடம் ஆனாலும் குழந்தைகள் இருந்தாலும் கள்ளகாதலனுடன் சென்று சந்தோசமாக இருக்கவே விரும்புகிறார்கள் இதற்காக அவர்கள் விவாகரத்து பண்ணவும் குழந்தைகளை உதறித்தள்ளவும் தயாராக இருக்கிறார்கள், சட்டமும் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது

  • @pkdhas2687
    @pkdhas2687 Год назад

    நல்ல தகவல் டாக்டர்….

  • @mathinahmedofficial
    @mathinahmedofficial 4 года назад +1

    நல்லா பேசுறீங்க Doctor 😊

  • @p3v743
    @p3v743 4 года назад +3

    Mothathula kalyanam panna ponnu odidum apdithana.. Na 90's kids ma

  • @INDIAN-gz7xg
    @INDIAN-gz7xg 4 года назад +1

    SMART DR.....

  • @hariprasanna.r.n3362
    @hariprasanna.r.n3362 4 года назад +1

    Sema alagga sirikringa madam..

  • @RajeshKumar-se8fw
    @RajeshKumar-se8fw 2 года назад

    Wonderful speech and u also so cute doctor

  • @9planets467
    @9planets467 4 года назад +2

    Doctor super

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 года назад +14

    Evakala patha suriya vamsam chinnrasu pair mari eruku

  • @beinghuman7268
    @beinghuman7268 4 года назад +10

    Exercise night la kandipa pannuvanga madam....

  • @mangai8258
    @mangai8258 4 года назад

    Dr.Nalla solringa.vazhiga valamudan.

  • @GK-hn2pv
    @GK-hn2pv 4 года назад +6

    Living together is better than marriage - Osho

  • @ayishasiddiqa232
    @ayishasiddiqa232 2 года назад +1

    Superb maam

  • @hariharannatarajan5501
    @hariharannatarajan5501 4 года назад +2

    smile and bodylanguage so nice

  • @sivaneshbabu982
    @sivaneshbabu982 4 года назад +1

    Super speech madam

  • @adhiaish8631
    @adhiaish8631 4 года назад +1

    clear information madam

  • @unbeatableff1504
    @unbeatableff1504 4 года назад +18

    Ninga super ah irukkinga😂

  • @feminasamfeminasam8398
    @feminasamfeminasam8398 2 года назад

    Madam neenga sollrathu 💯 unmai merriageku apram husband maripoidranga nan mattumalla ella pengallum kanavaroda chage thangikkamudilla kastapadranga eni kekura pakra husbanda purinjikittalla life safethan

  • @raobb1416
    @raobb1416 4 года назад +1

    Perfect beauty with brains.

  • @sureshguru2242
    @sureshguru2242 4 года назад +6

    உங்க மாதிரி டாக்டர்தான் இதுக்கேல்லாம் காரணம்

  • @venkatesanvenkatesan1804
    @venkatesanvenkatesan1804 3 года назад

    Congratulations Doctor

  • @rockx128
    @rockx128 4 года назад +4

    Niga advice pana Mari thariyala aunty ya correct pana idea kudukura Mari thariuthu

  • @aravindaustin5412
    @aravindaustin5412 4 года назад +6

    Neenga romba azhaga irukinga madam....

    • @ohpenney1314
      @ohpenney1314 2 года назад +1

      Neenga all vedios papinga pola.

    • @aravindaustin5412
      @aravindaustin5412 2 года назад

      @@ohpenney1314 hahahaa definitely 😅

    • @ohpenney1314
      @ohpenney1314 2 года назад +1

      @@aravindaustin5412 👏👏👏👏

    • @aravindaustin5412
      @aravindaustin5412 2 года назад

      @@ohpenney1314 vera enna velai irukapodhu namakku😅

    • @ohpenney1314
      @ohpenney1314 2 года назад

      @@aravindaustin5412 👏keep it up

  • @RevathiRevathi-rb8yq
    @RevathiRevathi-rb8yq 2 года назад

    Very correct

  • @hemakantha6734
    @hemakantha6734 2 года назад +1

    husband irukar ana vere ru annai thedurangana just for friendship tan ana ithulam thavara purinchikitangana athu avunga vaunga thapputan

    • @prabakar4647
      @prabakar4647 2 года назад

      Unamai than ga same enku wife erukanga but en kuda pesa matanga avoid panuraga enku epdi than think aguthu vera ponnu kuda frd aganum pola😭😭😭

    • @prabakar4647
      @prabakar4647 Год назад

      @@naturalhealthytips5851 wt bro

  • @rudhrasanthosh6199
    @rudhrasanthosh6199 4 года назад +6

    Dr. Shalini interviews neraya podunga pa

  • @k.ganesanganesan6825
    @k.ganesanganesan6825 4 года назад

    You touched a vital issue. Don't leave it. Do more research. Mu VA.touched this issue.
    Constipation is the main source for wrong sex.

  • @oneliketamilentertainer8666
    @oneliketamilentertainer8666 4 года назад +3

    Every thing open between husband and wife, when there is secret comes between them. There is a problem✌. We can hide our sins in humans eye but not 2living GOD🔥

  • @sk-ri5me
    @sk-ri5me 4 года назад +8

    U r look actress

  • @emmaressnadhan8013
    @emmaressnadhan8013 4 года назад +3

    சொரியான்.கான்செப்ட் இருக்கும் வரை இந்த கள்ளக்காதல் இருக்கும்.

  • @ntkvmlbh2063
    @ntkvmlbh2063 4 года назад +1

    சூப்பர்

  • @abchennaiinteriors1981
    @abchennaiinteriors1981 2 года назад

    Nalla pathivu

  • @muniandyilengeesvaran8433
    @muniandyilengeesvaran8433 Год назад

    Good

  • @shankarsayangmail.comsayan1854
    @shankarsayangmail.comsayan1854 4 года назад +1

    Superb...