Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 27 | May 31, 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 71

  • @Aswin778
    @Aswin778 7 месяцев назад +163

    யாரெல்லாம் இந்த விஜியால் தான் சிதம்பரம் ஐயா இறந்தார் மற்றும் ரவி லீலாவை சந்தேக பட ஆரம்பித்தான் என்று சொல்கிறீர்கள்😢👍💯

    • @samsu513
      @samsu513 7 месяцев назад +7

      Supper ji

    • @estherjeni6449
      @estherjeni6449 7 месяцев назад +6

      Deii aswin nee innom uyiroda than irukkiya 😂😂😂

    • @chandraleka1299
      @chandraleka1299 7 месяцев назад +2

      Rip viji😢

    • @kartsubra
      @kartsubra 7 месяцев назад

      விஜி ஒரு உத்தமி அவா நெருப்பு!!!எரிச்சுடுவா!!

    • @samsu513
      @samsu513 7 месяцев назад +1

      @@estherjeni6449 photo மாதிட்டப்பல்

  • @Herbalnapkin
    @Herbalnapkin 7 месяцев назад +34

    ப்ளீஸ் தினமும் 3 episode டாவது போடுங்க

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 7 месяцев назад +50

    காதல் கண்ணை மறைக்கும்😂 மூளையை மழுங்கடிக்கும் என்பதற்கு விஜி கேரக்டர் சரியான எடுத்துக்காட்டு

  • @joyss7515
    @joyss7515 7 месяцев назад +42

    விஜி மாதிரி கேரக்டர் உள்ளவங்களுக்கெல்லாம் கோபி மாரி நல்ல புருசன் kadachidranga

    • @SONGSWITHJ
      @SONGSWITHJ 7 месяцев назад +6

      Ippadithan nadakkuthu ennu theriyala

    • @vansaram567
      @vansaram567 5 месяцев назад

      விஜி மாதிரி பொண்ணுக்கு நால்ல புருசன் கிடக்கிறான் நல்ல பொண்ணுக்கு கெட்ட புருசன் கூட வாழ்க்கை

    • @UmaEla-s3m
      @UmaEla-s3m 4 месяца назад +1

      Yen manickam mari characterku saro mari ponnunga kidaichirangalae😢

    • @SONGSWITHJ
      @SONGSWITHJ 4 месяца назад

      @@UmaEla-s3m athuvum nadakkathan seithu

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 7 месяцев назад +22

    எவ்வளவுதான் ஒழுக்கம் கட்டுப்பாடுன்னு வளர்ந்தாலும் ஒருத்தன் நாளுநாலு நச்சரிச்சு பேசுனா எல்லாமே மாறிப்போயிடுது பெண்கள் மனது அவ்வளவு பலவீனமானதுனது நினைக்கிறேன்

    • @AnandKumar-zc1ou
      @AnandKumar-zc1ou 7 месяцев назад +2

      லீலாவைப் போல் ஆரம்பத்திலேயே திட்டி அனுப்பியிருக்க வேண்டும்

  • @suriyakala7852
    @suriyakala7852 7 месяцев назад +30

    Mettioli Favorite ❤️
    Selvam💞Leela seratha Feeling ipom varaium undu😔

  • @SaranyaSaranya-i1k
    @SaranyaSaranya-i1k 6 месяцев назад +43

    யாரோ இந்த சஞ்சீவ் ஆழ் மனசுல போய் சின்ன திரை தளபதி ன்னு நம்ப வெச்சுருக்காங்க 😂😂😂

  • @nafeesachan.92
    @nafeesachan.92 7 месяцев назад +47

    Viji ya partha yarukelam kovam varudhu

  • @unnamalai2000
    @unnamalai2000 15 дней назад

    Selvam Leela black coffee scene ❤❤❤

  • @pavisrinivasan9911
    @pavisrinivasan9911 7 месяцев назад +12

    Enda serial ah Akka thambi rendu perukum super character..Sanjeev and Sindhu 😂😂😂😂😂😂😂rendu perukum husband and wife ah cheat panra mariye character

    • @meenasheshu4471
      @meenasheshu4471 7 месяцев назад +1

      sinthu ippa ila 2005 death aitaga

  • @manilakshmi5468
    @manilakshmi5468 7 месяцев назад +4

    Sarala thiruthita.viji ilango frawd..selvam nallavan.leela selvam ❤❤❤❤

  • @sangeethapeyandi
    @sangeethapeyandi 6 месяцев назад +2

    Entha tv poduvanga enna time

  • @chandraleka1299
    @chandraleka1299 7 месяцев назад +7

    First like first comment first view

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf 7 месяцев назад +5

    Manikaam Nee ellama thirundamattan..

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 7 месяцев назад +1

    How Sarala knows saro aware of their relationship??😂Sivasamy Saro conversation eppadi theriyum ?

  • @dattasai9494
    @dattasai9494 7 месяцев назад +10

    Ilango traps vijji with bad intention

  • @thoughtfultiger8817
    @thoughtfultiger8817 7 месяцев назад +2

    This episode was aired on 15/05/02

  • @Aswin778
    @Aswin778 7 месяцев назад +13

    யாருக்கெல்லாம் மாணிக்கத்தை பார்க்கும்போது நடிகர் பிரகாஷ் ராஜ் மாதிரி தெரிகிறது 👌👍💯

    • @samsu513
      @samsu513 7 месяцев назад

      Super ji

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 7 месяцев назад +2

    எபிசோடு 54 55போடுங்கப்பா

  • @vidhyalakshmi2192
    @vidhyalakshmi2192 3 месяца назад

    Ethula minnalae movie background bgm vera ????😂😂😂😅

  • @vansaram567
    @vansaram567 5 месяцев назад +4

    விஜி மாதிரி பொண்ணுக்கு மாணிக்கம் ரவி ஆள் தான் சரி

  • @Kanaga620
    @Kanaga620 6 месяцев назад +1

    😊🎉🎉🎉🎉😊😊

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 3 месяца назад

    ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @anis5357
    @anis5357 3 месяца назад

    7:15
    14:14

  • @dattasai9494
    @dattasai9494 7 месяцев назад +8

    Vijji blindly believes ilango

  • @KRcreation272
    @KRcreation272 7 месяцев назад +3

    Sarokku epadi theriyum manikiyam character pathi

    • @LilyWhite-wj1md
      @LilyWhite-wj1md 3 месяца назад

      Manickam owner dha avangakita sonanga

  • @reenabarath5906
    @reenabarath5906 7 месяцев назад +1

    Ipo intha episode la ipadi, marupadiyum return sarala varuvale ,,

  • @URagulS
    @URagulS 6 месяцев назад +1

    போஸ் சார் கேரக்டர்தான் நான்

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 7 месяцев назад +5

    சரளா- இளங்கோ கூட பிறந்த அண்ணண் தம்பி

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 7 месяцев назад +3

    செல்வம் விஜி கூட ஜோடி பொருத்தம் சூப்பர்

  • @BalaselviSelvi-w4c
    @BalaselviSelvi-w4c 7 месяцев назад +12

    விஜி மாறி ஆளுங்களுக்கு மாணிக்கம் மாறி ஆளுங்க தான் சரி வாங்குற அறையில் திமிரு எல்லாம் அடங்கிருக்கும் ஆனா விஜி அடிவாங்கும் போது பாவமா இருக்காது ஜாலியா இருக்கும் 😂😂😂

    • @Aswin778
      @Aswin778 7 месяцев назад +4

      Viji unmai ravi ku theinchu enna paadu paduthuvan avane avaluku purushana vantha enna agirukum😅😅

    • @ShakthiAnand
      @ShakthiAnand 7 месяцев назад

      அவ்வளவு தான் போங்க 😂​@@Aswin778

    • @sakthibabu8290
      @sakthibabu8290 7 месяцев назад

      ​@@Aswin778 avolothaan sethurupa 😂😂

  • @ABoobalan-i7p
    @ABoobalan-i7p 3 месяца назад

    Indha ilango thoomayala enna tholla

  • @josephaasir1448
    @josephaasir1448 7 месяцев назад +4

    இந்த ஜோடி மட்டும் தான் எரிச்சலயடைய வைக்கிறது