முருகனுக்காக கைதான திமுககாரர்! | மதுரையில் திமுக காலி! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற முருக பக்தர் போராட்டத்தில் பங்கேற்க சென்று, கைதான திமுக காரரின், உணர்ச்சி மிகு பேச்சு, அறிவாலயத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    #thiruparangunram #murugantemple #tamilnewsheadlines #dmk #mkstalin #madurai #maduraiprotest #hindumunnani #election2026 #navasganimp #namdesambharath

Комментарии • 361

  • @PragatheeswaranGanapathy
    @PragatheeswaranGanapathy 5 дней назад +206

    உண்மை எனது நண்பர்கூட திமுகவிலிருந்து வெளியேறிவிட்டார் ஏன் என்று கேட்டேன் நமது கையையே எடுத்து நம் கண்ணைக் குத்திக்கொள்பவன்தான் திமுகவில் இருப்பான் என்றுக்கூறி மிகவும் கோபமாக பேசி வருத்தப்பட்டார் அவரின் மனம் மாறியதை நினைத்து எனக்கே ஆச்சரிமாக உள்ளது
    எல்லாப்புகழும் முருகனுக்கே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Nagarajan-r2b
      @Nagarajan-r2b 5 дней назад +1

      பலூன்

    • @நிமிர்ந்துநில்-ங6ண
      @நிமிர்ந்துநில்-ங6ண 5 дней назад +1

      காமெடி 😂

    • @SaiParam-t8l
      @SaiParam-t8l 5 дней назад +12

      ​@@நிமிர்ந்துநில்-ங6ணஆயுள் 200 ரூபா கொத்தடிமை கூட்டமே 😂😂😂

    • @PragatheeswaranGanapathy
      @PragatheeswaranGanapathy 5 дней назад +7

      @@நிமிர்ந்துநில்-ங6ண தம்பி நீ காமெடி பீசா

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz 5 дней назад +12

      ​@@நிமிர்ந்துநில்-ங6ணஆயுள் முழுவதும் திராவிட கட்சிகளுக்கு குனிந்து பழக்கம்

  • @maniveludharmalingam3805
    @maniveludharmalingam3805 5 дней назад +74

    காலம் கடந்து வந்த ஞான உதயம் இருந்தாலும் அவருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @rajeswaris9126
    @rajeswaris9126 5 дней назад +106

    நன்றி சகோதரனே இந்துவா நீங்க இருப்பதற்க்கு .

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 5 дней назад +51

    ஹிந்து மக்கள் அனைவரும் இணைய வேண்டும்

    • @akashpandey8429
      @akashpandey8429 5 дней назад +6

      Right 👍 har har Mahadev 🚩🙏🏻

  • @janam5556
    @janam5556 5 дней назад +55

    இந்துக்கள் ஒன்றிணைவோம்

  • @sujathamurali4570
    @sujathamurali4570 5 дней назад +107

    இவர் போல.‌டி.எம்‌கே ல இருக்கும் ஒவ்வொருத்தனும் .. ஒவ்வொரு ஹிந்து வும் வெளியேறனும்..திமுக வை புறக்கணியுங்கள்...
    ஆதரிப்போம்..பாரதீய ஜனதா கட்சியை..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @tcrJagadesh
      @tcrJagadesh 5 дней назад +15

      DMK யை மட்டுமல்ல, ADMK யையும் உதறித் தள்ள வேண்டிய காலம் வந்து விட்டது !

    • @thetotalpackage8060
      @thetotalpackage8060 5 дней назад

      திமுகவை விட அதிமுகவில் தான் சாமியை கும்பிடும் இந்துக்கள் அதிகமாக இருக்கிறார்கள் ஆனாலும் இந்த டெட் பாடி தரைப்பாடி பழனிச்சாமி, குஸ்லாமியருக்கு ஆதரவாக போராடுகிறான். அதிமுக கட்சியை சார்ந்த நிர்வாகிகள் இந்த கிஷோர் சாமி போன்ற வாடகை வாய்கள் இந்துக்கள் அட்டூழியம் செய்கிறார்கள் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள்.

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 5 дней назад +7

      👍👍👍🚩🚩🚩🕉

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 4 дня назад +1

      @@tcrJagadesh 👍🤝❤😊🙌

  • @maruthurbhoomi3692
    @maruthurbhoomi3692 4 дня назад +15

    முருகனுக்காக நீங்கள் வந்தால் உங்களுக்காக முருகன் வருவார்

  • @பாரதமாதாகீஜே-ய2ய

    முருகன் உங்களை காத்தருளட்டும்

  • @muruganp8675
    @muruganp8675 5 дней назад +47

    இந்து என்ற உணர்வு வரவேண்டும்

  • @kannapiran1932
    @kannapiran1932 5 дней назад +47

    எல்லோருமே நம்மை பற்றி ,நம் ஆன்மீக மரபுகளைப்பற்றி யோசிக்க வேண்டிய நேரம் நண்பர்களே!

  • @murugananthams3028
    @murugananthams3028 3 дня назад +2

    நீதான்உன்மையனமனிதர்.நன்றி

  • @MadeshMadeshwaran-dj4kk
    @MadeshMadeshwaran-dj4kk 5 дней назад +31

    வெற்றி வேல் வீர வேல். வாழ்த்துக்கள் சகோதரா 👌👌👌

  • @தேசியவாதிதமிழன்

    கட்சியை விடுங்கள். உணர்வுள்ள இந்துவாக வந்தமைக்கு நன்றி சகோதரா வாழ்க வளமுடன் ❤❤❤❤🎉🎉🎉

    • @thansinghk8463
      @thansinghk8463 5 дней назад +1

      இவர் அர்ச்சகர் ஆனால் உடனே கோயிலுக்குள் போயிடுவார், சிதம்பரம் கனகசபை யில் ஏறி திருமுறைகள் பாட விட்டுடுவானுகோ

  • @vallalnathannatarajan2946
    @vallalnathannatarajan2946 5 дней назад +36

    மணம் மாறி நன்பர் களுக்கு வாழ்த்துக்கள்

    • @ttharmalingam117
      @ttharmalingam117 5 дней назад +2

      மனம் மாறிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ( மனம் ) ( நண்பர் )

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 5 дней назад +29

    எல்லாம் முருகன் அருள் திருப்பரங்குன்றம் மலை காப்போம்

  • @devasahayam9479
    @devasahayam9479 3 дня назад +2

    தமிழ் நாடு மீட்கப்பட வேண்டும்.நாம் தமிழர்.

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 5 дней назад +45

    தெய்வ உணர்வுக்கு நன்றி

  • @sunduararajanGRaju
    @sunduararajanGRaju 5 дней назад +19

    தமிழக இந்துக்களை ஒற்றுமையாக்கி, ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர்
    நவாஸ் கனிக்கு நன்றி.

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 4 дня назад +6

    உண்மையான ஹிந்து. வாழ்த்துக்கள் சகோதரா.

  • @Srhaareesh8879
    @Srhaareesh8879 4 дня назад +12

    ஓம் முருகா🙏

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 5 дней назад +76

    வெள்ளை மனம் கொண்ட சகோதர விழியோரம் ஈரம் உண்டு மனதிலே இருந்த பாரமெல்லாம் இன்றோடு முடிந்து விட்டது

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 дней назад

      Idhu PEESAPPY CHANNEL!

    • @PrabaharanDurai
      @PrabaharanDurai 5 дней назад

      Moodittu poda​@@sivavelayutham7278

    • @SaiParam-t8l
      @SaiParam-t8l 5 дней назад

      ​@@sivavelayutham7278திருட்டு திராவிட கும்பல் சேனல்கள், சொம்பு ஊடகங்கள் விடவா😡😡😡

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 5 дней назад +26

    அருமை எல்லோரும் மாறவேண்டும் ஓம் முருகா 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @manickammuthiah6560
    @manickammuthiah6560 3 дня назад +1

    மதுரை அன்பருக்கு வாழ்த்துக்கள். நமது தெய்வத்தை நிந்தனை செய்பவர்கள் வேண்டாம்.

  • @asaithambi7003
    @asaithambi7003 5 дней назад +32

    ஹிந்து மக்களே ஒன்றினையுங்கள்

  • @தேசியவாதிதமிழன்

    பாஜகவிற்கு வரவேண்டும் அன்பு சகோதரா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤

    • @kalaiselvam406
      @kalaiselvam406 4 дня назад

      கண்டிப்பாக வருவாங்க உண்மையான இந்துக்கள் வருவார்கள்

    • @manickammuthiah6560
      @manickammuthiah6560 3 дня назад

      கேவலமான கோரிக்கை. இங்கேயும் அரசியல் பண்ணாத.

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 3 дня назад

      @manickammuthiah6560 என்ன கேவலமான கோரிக்கை அறிவாளியே . திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு எவன் வந்து போராட்டம் பண்ணினான் 😡😡😡 எந்த திமுக அதிமுக காரனுங்க வந்தானுங்க. உணர்வுள்ள இந்துவாக இருந்தால் இதனை கேவலமாக நினைக்காதே. சும்மா பொத்தாம் பொதுவாக எதையும் பேசிவிட்டு போக கூடாது மிஸ்டர் 😡😡😡😡

  • @kannandeva9421
    @kannandeva9421 4 дня назад +4

    உன்மை தான் 🎉

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 4 дня назад +4

    Super real speech

  • @kraja1117
    @kraja1117 5 дней назад +45

    அருமை சகோதர வாழ்த்துக்கள் இப்போவாது உணருங்கள் மக்களே உண்மை சொல்கிறார்❤

  • @subbarao71
    @subbarao71 4 дня назад +3

    மெத்த மகிழ்ச்சி தாங்களாவது சுயமரியாதையோடும் மான முள்ளவராகவும் இருக்கின்றீரே
    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்

  • @Cmuthukrishnan-x5b
    @Cmuthukrishnan-x5b 5 дней назад +22

    எல்லோரும் புரிந்து கொண்டு ஒன்றுபட வேண்டும்

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 5 дней назад +22

    வாழ்த்துக்கள் ஐயா.பாராட்டுகள்.

  • @MaheshMangalam-k2e
    @MaheshMangalam-k2e 4 дня назад +4

    உண்மை!! வெற்றிவேல்! வீரவேல்!!.

  • @SankarS-p8n
    @SankarS-p8n 5 дней назад +26

    2021 வரை திராவிட கட்சிகளைஆதரித்தோம்இனிஇந்த நிலைமாரும் மாறியது ஆரம்பம்
    2024 இதன்முடிவு
    2026 ல்தெரியும்
    இனிஹிந்துதுவா
    வெற்றிவேலன்
    தந்தை திரு அண்ணாமலையாரின் நல்லாட்சி
    ஆரம்பம்
    வெற்றிவேல்

  • @aganeshwaran12tha14
    @aganeshwaran12tha14 4 дня назад +3

    Super brother very good speaking thankyou

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 4 дня назад +5

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @bavanimanoharan8802
    @bavanimanoharan8802 4 дня назад +5

    நாங்கள் எல்லாம் திமுகவில் இருந்து மூன்று வருடத்திற்கு முன்னாடியே வந்து விட்டோம்

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 5 дней назад +35

    அண்ணா இப்போதான் தெரியுதா உங்க கட்சியை பற்றி 😄😄😄

  • @siva5947
    @siva5947 5 дней назад +33

    மானமுள்ளவர்களும் அங்கு இருக்கிறார்கள்😅

  • @sevugarajaa1647
    @sevugarajaa1647 4 дня назад +3

    நாங்கள் திமுக திமுகவுக்கு வாக்களிக்க விரும்பவில்லை

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 5 дней назад +16

    இந்துக்கள் நன்கு சிந்தித்து ஓட்டு போடவும் யார் ஆட்சிக்கு வந்தால் நமது இறைவழிபாடு கேள்வி குறியாகும்

  • @kanagavelr2012
    @kanagavelr2012 4 дня назад +3

    சிறப்பு நண்பரே நல்ல மாற்றம்

  • @sivamanokariravi5385
    @sivamanokariravi5385 5 дней назад +20

    சகோதரரின் இந்து என்ற உணர்வுக்கு நன்றி இந்த மு க அரசு இந்துக்கலை அவமதிக்கின்றது இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 5 дней назад +15

    இந்து உணர்வோடு இருப்போம் சகோ வாழ்த்துகள்

  • @SIVATSA-zx1ms
    @SIVATSA-zx1ms 5 дней назад +10

    உங்கள் மற்றும் உங்கள் குடும்பப் பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.. இந்தக் கும்பல் எந்தக் கொடும் செயலையும் செய்யத் தயங்காத கும்பல் ஐயா !

  • @SenthilkumarR-y1g
    @SenthilkumarR-y1g 4 дня назад +3

    🎉 எந்த சூழ்நிலையிலும் இந்து என்ற உணர்வையும் பற்றையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே இதுதான் நம் சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து

  • @krishanamuthu8875
    @krishanamuthu8875 5 дней назад +28

    நான் அ தி மு க வில் இருந்து விலகி விட்டேன்.

  • @mullaiv7817
    @mullaiv7817 4 дня назад +9

    டங்ஸடன் போராடியவர்கள் மீது 10000மீது வழக்கு போட்ட ஸ்டாலின்

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 5 дней назад +19

    சிறப்பான மாற்றம் 👏👏👏👏
    ஜெய் ஹிந்த் 🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩
    அழிவின் விளிம்பில் #திராவிட_மாடல்_அரசு

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 5 дней назад

      அழிவின் விளிம்பில் இல்லை. இப்போதுதான் அழிவுப்பாதை ஆரம்பத்தில் இருக்கிறார்கள்.
      திமுகவினர் ஒருபோதும் கட்சி மாறமாட்டார்கள்.
      எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று சொல்லி மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்.
      திமுக கூட்டணி கட்சியினர் பொறுக்கிகள். அவர்கள் வெளியே வரமாட்டார்கள்.

  • @NeelakandanDuraisamy-wc4su
    @NeelakandanDuraisamy-wc4su 4 дня назад +3

    இது மாதிரி ஒவ்வொரு ஒருத்தரும் திருந்த வேண்டும்

  • @தேசியவாதிதமிழன்

    அருமை அருமை அருமை. கடும் அதிருப்தியில் திமுகவினரே இருக்கிறார்கள்.

  • @Velmuruga-s8o
    @Velmuruga-s8o 5 дней назад +35

    தமிழ்க்கடவுள் முருகனின் முதல் படைவீடு விட்டுக்கொடுக்க முடியாது கந்தர் மலை கந்தனுக்கே சொந்தம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 5 дней назад

      முருக பக்தர்கள் அனைவரும் பாஜகவை ஆட்சியில் அமர வைத்தால் கந்தர் மலை மற்ற இந்து ஸ்தலங்களை காப்பாற்றலாம்

    • @parkiren
      @parkiren 4 дня назад +2

      திருப்பரங்குன்றம் என்பதே சரி

  • @sarans2023
    @sarans2023 5 дней назад +2

    நல்ல ஆரம்பம்

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 5 дней назад +9

    நம சிவாய🙏

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 5 дней назад +1

    Thanks sir Annamalai ips

  • @saravanans3832
    @saravanans3832 4 дня назад +2

    வருங்காலங்களில் என் அப்பன் முருகனை ஆட்சியே அமையும் இது சத்தியம்

  • @sripalaniguru8341
    @sripalaniguru8341 5 дней назад +5

    வாழ்த்துக்கள்
    முருகன் ஆசிர்வாதம்

  • @GurunathanB-ye2ib
    @GurunathanB-ye2ib 5 дней назад +5

    ஜெய் ஸ்ரீராம் இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடும் நேரம் இது

  • @kathirvel334
    @kathirvel334 4 дня назад +5

    திமுக ஆட்சியில் இருக்கக்கூடிய எம்எல்ஏ மந்திரிகள் இந்து ஒருவர் கூட இல்லையே

  • @chandrashekharchandrashekh405
    @chandrashekharchandrashekh405 4 дня назад +3

    வெற்றிவேல் வீரவேல்

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 5 дней назад +21

    அவ்வையாரிடம் சுட்ட கனி வேண்டுமா, சுடாத கனி வேண்டுமா என்று அன்று கேட்ட முருக பெருமான் இன்று வேறொரு "கனி" வாயிலாக விடையளிக்க போகிறாரா?

    • @sithanbs4175
      @sithanbs4175 5 дней назад +2

      😂😂😂😂😂😂😂🎉🎉🎉

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 5 дней назад +3

      உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது

    • @SIVATSA-zx1ms
      @SIVATSA-zx1ms 5 дней назад +2

      அருமை அன்பு நண்பரே !

  • @arulsuryafarms6480
    @arulsuryafarms6480 5 дней назад +9

    நன்றி சகோதரரே🙏

  • @prakashbabu1836
    @prakashbabu1836 5 дней назад +4

    இதே போல அனைத்து கட்சியிலும் உள்ள ஹிந்துக்கள் ஒன்றுபடவேண்டும் jai ஹிந்துஸ்தான் 💪💪💪💪🙏🙏

  • @nagarajankj9104
    @nagarajankj9104 5 дней назад +2

    🙏Vetrivel Muruganukku araharo hara🙏🙏

  • @தமிழ்வாகனப்பழுதுநீக்கம்

    இப்பத்தான் தெரியுதா ? திமுக மோசம் என்று

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 4 дня назад +3

    தாத்தா அப்பா திமுக தான் நாங்க மனைவி பிள்ளைகள் மாரி ரொம்ப நாள் ஆயிட்டது

  • @ganesanganesan3939
    @ganesanganesan3939 5 дней назад +7

    ஐயா முதல்வர் அவர்களே எல்லா நேரத்திலும் உங்க அரசியல் வேலை செய்யாது.

  • @samym8065
    @samym8065 5 дней назад +20

    மனசாட்சியின் பின் நிற்கும் தங்களின் பாதங்களை வணங்குகிறேன்.

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 5 дней назад +3

    Super anaaaaaaaaa🎉😢

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 5 дней назад +3

    Good 👍🎉🙏💖 super 💞 உண்மை தான் ஐயா. திமுக ஒரு குள்ளநரி கூட்டம் நாட்டை விற்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்

  • @ps2.023
    @ps2.023 4 дня назад +1

    ஆட்சியை கலைத்தால் நன்றாக இருக்கும்

  • @krishnankrishnan6045
    @krishnankrishnan6045 5 дней назад +4

    Super

  • @indhumathib3418
    @indhumathib3418 5 дней назад

    Super brother

  • @msiva2010
    @msiva2010 5 дней назад +8

    Muruga Muruga Muruga

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 4 дня назад +2

    மதுரைக்காரான்னபா.

  • @mahendrar6863
    @mahendrar6863 5 дней назад +13

    Madavadi nu solluvanga sonna sollatum avanga dhan mada vadhi.... bharat Mata ki Jai... vetri vel murugannu kku arogara 🙏🙏

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 5 дней назад +3

    Super sir. Podhum சார் இந்து விரோத .ஆட்சி

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 4 дня назад

    👍👍👍👍👍👍👍👍👍👍🏻👍🏻

  • @sundarthurai7086
    @sundarthurai7086 5 дней назад +2

    அருமை

  • @NathanNadeson
    @NathanNadeson 5 дней назад +2

    ❤❤🎉🎉 Veterivel Muruganiku Arougra ❤❤🎉🎉

  • @karthikPeriyakaruppan
    @karthikPeriyakaruppan 4 дня назад

    Om. Muruga

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 5 дней назад +6

    .
    காலம் கடந்த ஞானோதயம்😂😂😂😂
    ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!!

  • @textilechanakya
    @textilechanakya 5 дней назад +10

    வோட்டுக்கு நோட்டு
    வீட்டிற்கு வேட்டு

  • @S.muthukumarS.muthukumar-pr1fc
    @S.muthukumarS.muthukumar-pr1fc 5 дней назад +5

    🎉jai murgan

  • @Raja-qi5ml
    @Raja-qi5ml 5 дней назад

    👏👏

  • @shobanar8651
    @shobanar8651 5 дней назад +5

    Thanks anna ❤❤please support annamalai 🎉

  • @sasi_kumar10
    @sasi_kumar10 5 дней назад +4

    Super ❤

  • @narayananraja8274
    @narayananraja8274 5 дней назад +6

    👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @sahakarmathi8749
    @sahakarmathi8749 5 дней назад +2

    Super.anna vandhudungana

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 5 дней назад +3

    சாராயம் பிரியாணி 200 ரூபாய் பணம் வேறு யார் கொடுப்பார்கள்

  • @VijaiNarendran
    @VijaiNarendran 5 дней назад +5

    உண்மை

  • @sunwave619
    @sunwave619 5 дней назад +3

    திரவிட மாடல் அரசு

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 5 дней назад +1

    👌👌👌👌👏👏👏👏

  • @vsanjeevissrivatsan6856
    @vsanjeevissrivatsan6856 5 дней назад +1

    Good,Super Excellent Speech 💯 True Congratulations Congratulations Congratulations All Religion Equal CM

  • @vijayakannan-l4z
    @vijayakannan-l4z 5 дней назад +2

    மாணமுள்ள இந்துக்கள் திருந்த வேண்டும்

  • @kumarankannan951
    @kumarankannan951 5 дней назад +5

    நல்ல மனிதர் திமுக திருட்டு கும்பலை புரிந்தவர் வாழ்த்துக்கள்

  • @prabhakarang2166
    @prabhakarang2166 5 дней назад +3

    Correct speech great jai hind 🙏

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 5 дней назад +2

    Jai Hind Bharat ki Jay Vande Mataram

  • @soundararajanm1075
    @soundararajanm1075 5 дней назад +3

    Thanks brother muruganukkaka

  • @HariSaran-y9z
    @HariSaran-y9z 5 дней назад +7

    வேலிடம் வாதடினால் வேலன் வேரோடு அறுத்து விடுவான் 🙏🙏 துதிக்கும் அடியார்வக்கு கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தை......

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 5 дней назад

      உங்கள் தமிழ் அபாரமாக இருக்கிறது

  • @mssivanolims98
    @mssivanolims98 5 дней назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏