❤️🙏நாங்கள் நேரில் பார்த்த சாய்பாபா | சீரடியில் பார்க்க வேண்டிய இடங்கள்| Shirdi Sai Baba Temple Tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2023
  • Shirdi Sai Baba Tour Packages Rs.15500/- Per person
    * Flight ticket
    * 3 star Hotel
    * VIP dharsan ticket
    * Old Shirdi Temple
    * Airport transfer
    * Breakfast
    Kashmir Tour
    Malaysia Tour
    Singapore Tour
    Thailand Tour
    Dubai Tour
    Andaman Tour
    Kerala Tour
    Honeymoon Tour
    Family Tour
    Jolly Holidays
    Call / Whats App - 9791084049 //
    8072595319 //
    9880946746
    website : www.jollyholidays.org
    #jollyholidays #shirditour #saibaba #shirdisaibaba #babatour

Комментарии • 173

  • @HemasKitchen
    @HemasKitchen  Год назад +21

    Shirdi Sai Baba Tour Packages Rs.15500/- Per person
    * Flight ticket
    * 3 star Hotel
    * VIP dharsan ticket
    * Old Shirdi Temple
    * Airport transfer
    * Breakfast
    Kashmir Tour
    Malaysia Tour
    Singapore Tour
    Thailand Tour
    Dubai Tour
    Andaman Tour
    Kerala Tour
    Honeymoon Tour
    Family Tour
    Jolly Holidays
    Call / Whats App - 9791084049 //
    8072595319 //
    9880946746
    website : www.jollyholidays.org
    #jollyholidays #shirditour #saibaba #shirdisaibaba #babatour

  • @mumbaitamilvlogs1745
    @mumbaitamilvlogs1745 Год назад +8

    Om sai ram..om sai Baba....நேரில் பார்த்த.. மாதிரியே இருக்கு.. நன்றி ஹேமா சிஸ்டர்..

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +6

    வாழ்த்துக்கள் நன்றிகள் இருவருக்கும் 🌹🌹
    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது 😂 நேரில் வந்தது
    போல் இருக்கிறது 👌💯
    புண்ணியம் அன்பு நிறைய
    உங்களுக்கு ❤️ எல்லோருக்கும்
    சந்தோஷதத்தை கொடுத்ததற்கு மிகவும் நன்றகள் போகாதவர்களுக்கு வரபிரசாதம் நாங்களும் என் பையன் மருமகள் சம்மந்தி
    குடும்பத்துடன் 2006 ல் சென்று வந்தோம் திருமணம் ஆன‌நான்காம் நாள் சென்றோம் பிறகுதான் ஹனிமூன் சென்றார்கள் இன்று பிளஸ் டூ படிக்கும் பேரன் பரிக்க்ஷித் இருக்கிறான்
    அவருடைய அருளால் மிகவும் நன்றாக படிக்கிறான் எல்லோரும் சாய்மா பக்தர்கள் 🙏 ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🌹
    God bless your family, always 🙏

  • @anushan1191
    @anushan1191 Год назад +59

    பாபா பார்க்க கொடுத்து வைத்துள்ளீர்கள்.

  • @ranihhamadi
    @ranihhamadi Месяц назад +1

    ஓம் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 அனைவரும் நலமோடு வாழ அருள் புரியுங்கள் குருவே போற்றி 🪔💐🙏🏻

  • @LakshmiVeedu
    @LakshmiVeedu Год назад +4

    அழகான பதிவு பாபா தரிசிக்க யோகம் வேண்டுமென சொல்வாங்க 🎉

  • @umavaikunth7132
    @umavaikunth7132 Год назад +4

    மிகவும் நன்றாக இருந்தது, எனக்கும் தெரியாது மஹல்சாபதி,ஷாமா இவர்களுடைய வீடு பற்றி உங்கள்
    மூலம் தெரிந்து கொண்டேன், மிக்க நன்றி

  • @omanaradhakrishnan5500
    @omanaradhakrishnan5500 Год назад +3

    Hi hello good morning mam Happy nice day 🌷 super பார்க்க ரொம்ப நல்ல இருக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப நன்றி 🙏👌👍🌹

  • @balamurugankathirvel7177
    @balamurugankathirvel7177 Год назад +4

    அம்மா உங்களுடன் நாங்களும் ஷீரடி வந்துபோல்இருக்கிறது.

  • @starbabytipsTamil
    @starbabytipsTamil Год назад +6

    சீரடி vlog சூப்பர் 👌👌

  • @gomathisivakumar5874
    @gomathisivakumar5874 Год назад +2

    Super, super mam..👌👌. Nanum shiradi vanthathupola irruku mam. Tq 🙏🙏🙏. Om saai ram 🙏🙏🙏.

  • @arunshyam7554
    @arunshyam7554 Год назад +1

    Thank you sister.. vaalga valamudan. OM SAI RAM.

  • @sathiyavinoth4464
    @sathiyavinoth4464 Год назад +6

    Om sai ram. சாய் அப்பா ஏதோ ரூபத்தில் அற்புதம் செய்வார் 🙏🙏. சாய் ராம்

  • @prabharajivedhasri7843
    @prabharajivedhasri7843 Год назад +15

    நாங்களே சாய் பாபா தரிசனம் பார்த்த மாதிரி இருக்கு மா.ஓம் ஸ்ரீ சாய் ராம்🙏

  • @JaiSai123
    @JaiSai123 Год назад +8

    Had the blessing of going to these places when I went to see Baba this year.. feeling really blessed

  • @lakshmipriya6734
    @lakshmipriya6734 Год назад +2

    Hema amma shirdi pona maadri feel aagudhu tq sooo much amma❤

  • @indumathit5760
    @indumathit5760 Год назад +1

    Thank you very much Ammaaaaa...

  • @hhgamer607
    @hhgamer607 Год назад +1

    Om SAIRAM super hema Amma shirdi dharshan iam parimaladevi nanum poiyiruken shirdi arpudham thank you ❤️

  • @murugandhanam1581
    @murugandhanam1581 Год назад +2

    Naan saibaba devotee hema sister..engalukagavavarkita vendikonga. First comment

  • @shivavarshiniveerakumar2743
    @shivavarshiniveerakumar2743 Год назад +1

    Super Amma 🥰...

  • @magendran3093
    @magendran3093 Год назад +1

    super Hama Amma sasikala Salem

  • @Varagi.vestige
    @Varagi.vestige Год назад +2

    Supera irukum saiappa nanum poieiruken

  • @janakilacs1430
    @janakilacs1430 Год назад

    Nice dharshan for us thank u

  • @usharaghunathan9969
    @usharaghunathan9969 Год назад +1

    Om Sai Ram Om Sai Ram Sai Ram Sai Ram Sai Ram Sai Ram Sai Ram Sai Ram Sai Ram Sai Ram Sai Ram Sai Ram Sai Ram Sai Ram Sai Ram 👌🙏

  • @sharmisubra689
    @sharmisubra689 Год назад +11

    பாபா நடந்த பாதைகள். அவர் பாதங்கள் பட்ட இடத்தில் நம் கால்கள் நடக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் சாய் ராம் ❤️

  • @s.akshiyaselvaraj7945
    @s.akshiyaselvaraj7945 Год назад +1

    Nandri amma appa...i love u amma

  • @susilak5137
    @susilak5137 Год назад +2

    Very nice dharshan mam

  • @abiramig6307
    @abiramig6307 Год назад +5

    Yesterday he came in my dream.sai ram

  • @madhunethra1999
    @madhunethra1999 Год назад +1

    சிறப்பான ஷீரடி சாய்பாபா தரிசனம் தங்கள் மூலம் கிடைக்கப் பெற்றோம், நன்றி நன்றி நன்றிங்க அக்கா 🙏🙏🙏

  • @ramamaheshwarim210
    @ramamaheshwarim210 Год назад +1

    Thank u sister we feel like we went after seeing this vedio I fell like viste bab thank u so much for this vedio very nice

  • @kayathrikayu4364
    @kayathrikayu4364 Год назад

    Super sister ungala naga pairthom romba thanks

  • @nandhinik6477
    @nandhinik6477 Год назад +1

    Thank u for more information about shiridi

  • @RohanRaj-qh6gr
    @RohanRaj-qh6gr Год назад +2

    thank you so much Hema amma for shiradi vlog

  • @ushasundarraman4497
    @ushasundarraman4497 Год назад +1

    உங்க மூலமா நாங்க பாபாவை நேரில் பார்த்த மாதிரியே இருக்கு ரொம்ப தேங்க்ஸ்

  • @sandhyapoornima3266
    @sandhyapoornima3266 Год назад +8

    OM SAIRAM 🙏🌸🌸🌸

  • @neelavathisomasundaram7874
    @neelavathisomasundaram7874 Год назад +1

    Om sai ram akka super

  • @priyankavijayan3092
    @priyankavijayan3092 Год назад

    Wow what a place amma naanum entha place ku ponathu illa thank you so much amma ungala la naa sai baba village partha

  • @babyk9224
    @babyk9224 Год назад +1

    Nice vlog amma. I don't know tear to come this sai tour video goospumps.

  • @eswariganeshganesh2850
    @eswariganeshganesh2850 Год назад +1

    super akka..sai ram

  • @gayathrigayathri6864
    @gayathrigayathri6864 Год назад +2

    Super all place om sai ram

  • @pavithramathivanankitchen9260
    @pavithramathivanankitchen9260 Год назад +10

    My eyes full of tears after seeing baba

  • @padmavathyswamy261
    @padmavathyswamy261 Год назад

    Super hema very nice thanks for sharing nicely explained

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv Год назад +1

    எனக்கு பாபா தாத்தா ரொம்ப பிடிக்கும் கண்டிப்பாக என் கணவருடன் சாய் பாபாவை பார்க்க வருவேன் அம்மா

  • @bijulaarjun3557
    @bijulaarjun3557 Год назад +5

    Om sairam....I really had a feeling as if I have visited all the places in shirdi
    Really very informative video..thank u

  • @PRADEESHDURAIPANDI-xn4ku
    @PRADEESHDURAIPANDI-xn4ku Год назад +1

    Super Amma

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Vanakkam mam Muthalil ungal udambu sari AAhanum neengal nallayerunthaa thaan ungal kudumbam santhooshamadayum naangalum mam ungal venduthal Yellaam nerai verum mam

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Год назад +1

    Saiappa aaaaa thunai

  • @amutha2449
    @amutha2449 Год назад +1

    Hai amma shuti super ❤️❤️❤️❤️

  • @rathnamuthu5557
    @rathnamuthu5557 Год назад

    I am eswari.nan Sai baba devotee.sai parthen unkalal.thank u so much Amma

  • @vivekanandanr1212
    @vivekanandanr1212 Год назад +1

    Om Sairam thank you so much mam

  • @aachislifestyle8774
    @aachislifestyle8774 Год назад

    அருமை அக்கா.ஏற்கனவே ஷீரடி போயிருந்தாலும் இதை எல்லாம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.உங்கள் வீடியோ நேரில் சென்று பார்த்த அனுபவம் தந்தது.மிக்க நன்றி 🙏 அதிலும் கடைசியில் கரும்புச்சாறு கடையில் என்னை எதுவும்‌ உள்ள பிடிச்சு போட்றாதீங்கனு சொன்னதும் சிரிப்பு வந்தது.அழகாக அருமையாக தொகுத்து காண்பிச்சீங்க.பாபா அருளும்‌ ஆசியும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எப்போதும் இருக்கும்.ஓம் சாய் ராம் 🙏🙏

  • @sarojaj2556
    @sarojaj2556 Год назад +1

    Hema sis Nice viog. OM Sri Sai Ram

  • @deivas0410
    @deivas0410 Год назад

    Hema amma ur ultimate romba happy shridi pathathum....thank u so much love u lots from tirunelveli daughter

  • @umamaheswaripm7253
    @umamaheswaripm7253 Год назад +2

    Super vlog ma ❤️ really enjoyed

  • @parashakthip.4721
    @parashakthip.4721 Год назад

    Biscuit color chudiyum semma akka.

  • @keerthana1985
    @keerthana1985 Год назад

    Ipo nangalunm shirdi la irukura mare iruku thq for sharing.

  • @ushathanneerushathanneer2580
    @ushathanneerushathanneer2580 Год назад

    We are happy to see this video

  • @songtamilan5482
    @songtamilan5482 Год назад +2

    Amma super

  • @suganyasubramanian26
    @suganyasubramanian26 Год назад +2

    Jai Sairam 🙏🏻 Saiappa 🙏

  • @suganthiratnam1782
    @suganthiratnam1782 Год назад +1

    Super ma 👍

  • @kayalbala6597
    @kayalbala6597 Год назад

    I am very happy in this video super,super👌

  • @varshaasuba4864
    @varshaasuba4864 Год назад

    Super sis...very much happy to see...😊

  • @kayathrikayu4364
    @kayathrikayu4364 Год назад +1

    Super sister ❤ happy a iruku

  • @d.gayathiriramanathan9616
    @d.gayathiriramanathan9616 Год назад

    Super nanum enga akkavum 2019 ponom appave indha them park open mam

  • @alamelukrishnappan5432
    @alamelukrishnappan5432 Год назад

    Nane shiridi ponamathiri irundhuchu Hema Akka. Thank you.

  • @ravichandran-jn5gu
    @ravichandran-jn5gu Год назад

    Very informative. Tq Hema madam.

  • @bmk5541
    @bmk5541 Год назад +3

    Through your eyes iam seeing Shridi iam 70years old my blessing 🙏🙏

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +3

    Om Sairam 🙏🙏🙏🙏

  • @sathyaraman1868
    @sathyaraman1868 Год назад

    Super om sai ram🙏

  • @varshinisenthikumar4698
    @varshinisenthikumar4698 Год назад

    Super chithi 🥰 nanga ponathe illa aana real ah allame entha video la paathutom 👌🏻nanga direct ah poiruntha kuda evlo place paathurupomanu theriyala 🤗

  • @gayathripandiyanvlogs2685
    @gayathripandiyanvlogs2685 Год назад +10

    அம்மா உண்மையா சொல்லனும்னா இத சொல்ல வார்த்தையே இல்ல இனிமேல் ஆழ்ந்தன் சாய்பாபா பக்தயா ஆகலானு முடிவு செஞ்சிட்டேன்..... 🙏 அப்புறம் இது எல்லாம் எங்களை பார்க்க முடியவில்லை என்றாலும் உங்களுடைய நல்லா எண்ணத்தினால் நான் எல்லாவற்றையும் பார்த்தேன்... நானும் வாழ்நாளில் சீரடி போய் வரணும் ஆசை வந்துட்டு அம்மா மிக்க நன்றி அம்மா 🙏

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv Год назад

    Om sri Sai Ram thatha namaha jai sri Sai Ram thatha namaha 🙏🙏🙏🙏🙏🥰🥰

  • @kiruthikakannan3214
    @kiruthikakannan3214 Год назад +4

    Om Sairam

  • @sssuperinfo1826
    @sssuperinfo1826 Год назад

    ஸ்ரீ சாய் அப்பா ஜி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Amlachowrasikarusikachannel
    @Amlachowrasikarusikachannel Год назад

    So nice this trip Amala from Malaysia

  • @kavitham8557
    @kavitham8557 Год назад +1

    Super hema

  • @sharmilas4014
    @sharmilas4014 Год назад

    Thank you mam 🙏 God bless you mam 🙏

  • @karthikac33
    @karthikac33 Год назад +1

    Super akka

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p Год назад

    Sis very nice❤❤🎉🎉🎉🎉👌👌🙏🙌🥰

  • @selvikumarselvikumar1947
    @selvikumarselvikumar1947 Год назад

    ஹேமா சிஸ்டர் ரொம்ப நன்றி நாங்களுமே நேரா சீரடிக்கு வத்தது போலவே இருந்தது பா . ஆனாலும் ரொமப பேர் இவ்வளவு தெளிவா காட்ட மாட்டங்க ரொம்ப ரொம்ப நன்றி ஹேமா சிஸ்டர் . ❤❤

  • @tamilvidu
    @tamilvidu Год назад

    Super mam

  • @bommigandhi1119
    @bommigandhi1119 Год назад

    Super😇

  • @raji8017
    @raji8017 Год назад +1

    🙏om sai appa 🙏🙏

  • @gomathigomathi6004
    @gomathigomathi6004 Год назад +1

    Ohm Sai ram trip romba nalla irudhathu amma unga kuda nagalum trip vandha mathiri feel aaguthu nagalum trip ah enjoy pannom love u ma

  • @SaiSoumyakiran
    @SaiSoumyakiran Год назад +1

    AUM Sai ram 🙏

  • @suganthiratnam1782
    @suganthiratnam1782 Год назад +2

    Promisely kuda vandhu paartha maariye irunkunga.Really blessings vaangi kuduthitinga ellorukkum. 🙏👍Paramaanandham ma.❣

  • @nithiranjani328
    @nithiranjani328 Год назад +1

    Green saree super ma

  • @kushapradeep8677
    @kushapradeep8677 Год назад +12

    Om Sai Ram 🙏🙏🙏 Really tears in my eyes, after seeing Baba. Sister, u r so blessed. My long time wish in my life to see Shridi, but I don't know when Baba will give an opportunity. Anyway, thank you so much sister. God bless you all!

  • @thillaikonar1855
    @thillaikonar1855 Год назад +1

    ஓம் சாய் ராம்

  • @usharaj2494
    @usharaj2494 Год назад +1

    உங்களுக்கு மிகவும் நன்றி அருமையான வீடியோ பார்க்க முடிந்தது

  • @iswariyarengasamy5011
    @iswariyarengasamy5011 Год назад +1

    Om Sai Ram 🙏

  • @archanakavi1133
    @archanakavi1133 Год назад +1

    Nandri Amma super ❤️❤️ love you Amma ❤️❤️❤️

  • @kavikaivanangalkk1230
    @kavikaivanangalkk1230 Год назад

    Wow nice

  • @navyashreesangeetha450
    @navyashreesangeetha450 Год назад +4

    When I see this video I feel that I visit the baba real🙏

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 Год назад

    Om srisairam.

  • @sasi5817
    @sasi5817 Год назад

    Super trip✈️ ma

  • @selvammvs2632
    @selvammvs2632 Год назад +10

    🌺🌺🙏🙏🌺 ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்🌺🕉️🕉️🌺🌺

  • @kavikaivanangalkk1230
    @kavikaivanangalkk1230 Год назад

    Super madam

  • @nandhinivadamalraj6846
    @nandhinivadamalraj6846 Год назад +6

    Baba namakku yedhavadhu oru vadivathula kaatchi tharuvaru mam Shirdi pona ungalukku andha thatha roobathula blessings ahh kuduthu irukaru 😍😍happy journey mam

  • @ravisankar5127
    @ravisankar5127 Год назад

    👌video