GST officials caught | Bribe | Female officer | Shocking incident | Where else? | CBI | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии •

  • @Sanjana-q7h
    @Sanjana-q7h 3 дня назад +19

    இது காலம் காலமாக நடக்கிறது எனக்கு தெரிந்து கரூர் மாவட்டத்தில் இது மாதிரி மிரட்டி பணம் வாங்கினார்கள்

  • @klmkt4339
    @klmkt4339 2 дня назад +10

    பெண் அதிகாரிக்கு இன்னும் பேர் வைக்க வில்லையா

  • @nasarkmkkottur1965
    @nasarkmkkottur1965 2 дня назад +17

    ED IT எல்லாதுறையும் ஊழல்துறையாகி விட்டது

    • @YashWaran
      @YashWaran 2 дня назад +1

      North Indian bjp 😂

  • @Civil2210
    @Civil2210 2 дня назад +10

    Gst போர்வை ல அதிகாரி அநியாயம் பன்றாங்க பா

  • @sivas1732
    @sivas1732 2 дня назад +8

    ஊழல் ஊழல் ஊழல்.... கவெர்ண் மெண்ட் தான் சம்பளம் கொடுக்கிறதே... பின்ன ஏன் அதிகாரிகள் இப்படி திங்கனும்...??

  • @kumaranVitta
    @kumaranVitta 2 дня назад +5

    ஆனால் குற்றம் செய்த பெண் அதிகாரி பேரை மட்டும் சொல்ல மாட்டீர்கள்... 100 அதுல் சுபாஷ் செத்தாலும் உங்களுக்கு அறிவே வராது...😢

  • @gopalsamyganesan9217
    @gopalsamyganesan9217 2 дня назад +3

    இந்த GST அதிகாரிகளை லஞ்சம் வாங்கியது உறுதியானால் உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @ramachandran2023
    @ramachandran2023 2 дня назад +3

    இந்த மாசம் அரஸ்ட் அடுத்த மாசம் ரிலீஸ் அதான் கவர்ன்மன்ட்!!!

  • @Civil2210
    @Civil2210 2 дня назад +5

    இதுபோல் action எடுக்கணும்

  • @user.pmnvll7
    @user.pmnvll7 3 дня назад +22

    பீஜேபீஆட்சியில்ஊழல்மேல்ஊழல்ஊழல்

  • @salmanyusuf5951
    @salmanyusuf5951 2 дня назад +4

    Excellent

  • @rajannairnair3600
    @rajannairnair3600 3 дня назад +9

    Seruppala Adikkanam

  • @venkatesans8971
    @venkatesans8971 3 дня назад +5

    Congratulations🎉🥳👏 very bold and very clever👍 action🎬. Please dismiss all GST officers without enquiry and this is🇮🇳 the models for👭👬 all officers😂😢😮😅😊

  • @jayaprakash555
    @jayaprakash555 3 дня назад +6

    Near vijaymangalam toll gate
    Daily GST squad is on duty
    Too much

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 дня назад +2

    டில்லி அரசு அதிகாரிகள் வானத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் யோக்கியன் கூடவே வானலாவிய அதிகாரம் என்ற நினைப்பவர்கள்.

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 2 дня назад +2

    தேனி மாவட்டத்திலும் இப்படி பட்ட GST அதிகாரிகள் உள்ளனர்.CBI விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 2 дня назад +1

    Salute for earnest police officers

  • @SelectiveSnapper
    @SelectiveSnapper 2 дня назад +1

    அட்ரா சக்கை அட்ரா சக்கை...... லஞ்சம் வாங்கும் அரசு "ஊழியர்"களை மாட்டி விடும் அனைவரும் கோடானு கோடி நன்றி.

  • @RAZAK-w3o
    @RAZAK-w3o 2 дня назад +3

    கைது செய்தாங்கன்னா கையில விளங்க மாட்டலையே சட்டம் எல்லாத்துக்கும் ஒன்னும் தானே கை விளங்க மாட்டனும் இல்ல பாமரனுக்கு ஒரு சட்டம் பணம் உள்ளவனுக்கு ஒரு சட்டமா

  • @paulsekar9858
    @paulsekar9858 2 дня назад +4

    பாவம் இவர்கள் 1000,5000கோடி திமிக்கலாம் பக்கம் போகணும் ரெய்டு க்கு

  • @vanthiyadevann4517
    @vanthiyadevann4517 2 дня назад +1

    Annamalai sir unga comment

  • @YashWaran
    @YashWaran 2 дня назад

    Superb

  • @rajaramshunmugavel2680
    @rajaramshunmugavel2680 2 дня назад +1

    Ullal illatha tha india vai உருவாக்கும் பா.ஜா.க😂😂😂😂

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 2 дня назад +1

    15 நாளில் வெளியாகும் கொஞ்சம் செலவாகும் பார்த்துக்கலாம்

  • @vasirvatham6161
    @vasirvatham6161 8 часов назад

    இந்த மாமனிதர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்யுங்கள்.

  • @deivamethunai
    @deivamethunai 3 дня назад +1

    Sure, all will loose their positions.

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 дня назад

    லஞ்சம் இல்லாத அரசு வேலை என்ன வேலை

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 3 дня назад +2

    ANGT. DIWARI. AlSO. GST. Officer.

  • @aswinsoundararajan2221
    @aswinsoundararajan2221 2 дня назад

    Central agency acted in a unbiased manner against Central agency..can we expect state agencies to behave like this?

  • @haniyaazim815
    @haniyaazim815 3 дня назад +1

    எந்த ஆபீஸ் வந்தாலும் சரி, மைக் ரெக்கார்டிங் ஓடிக்கிட்டே இருக்கணும் பாத்ரூம் போனாலும் போடுன்னு எல்லாம் பண்ணனும் கேமரா மட்டும் பாத்ரூம்ல ஆப் பண்ணிட்டு கேமரா சரி இருக்கணும் டூட்டி டயத்துல கன்ஃபார்மா இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டு வேலை முடிஞ்சு போச்சு மெயின் கேமரா கேமரா

  • @madhus4856
    @madhus4856 2 дня назад

    விளங்குமா. ஜி. எஸ்டி.

  • @VijayKumar-ln7cn
    @VijayKumar-ln7cn 2 дня назад

    All Govt officers getting brief Nama onnum panna mudiyathu.
    When Govt put dismissed rule then only it will stop and seize theirs property

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 2 дня назад

    ஊழலை ஒழிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை அருமை தவறு செய்பவர்கள் தப்பமுடியாது 😅😅

  • @SasikanthSasi-wf4mb
    @SasikanthSasi-wf4mb 2 дня назад

    Total police department full and full enquiry one of the one inspector 1 SB 1 si total total department Tamil Nadu government recovery

  • @martinpmaniputhenpurackal
    @martinpmaniputhenpurackal 2 дня назад

    Dismiss the idiots without any benefits and send to prison

  • @rajanrasu6220
    @rajanrasu6220 2 дня назад

    Ithu ellam sagasam thaan arasu aluvalangalil

  • @abdulmuthalif4826
    @abdulmuthalif4826 2 дня назад

    New India digital India for modi government

  • @ilavarasane7121
    @ilavarasane7121 2 дня назад

    Central govetment athikarikali pitegumpothu tamilnadu athikarikalai en pitipathilai

  • @Kumarayya-k4t
    @Kumarayya-k4t 2 дня назад

    Amal akka thurai(ED) idharku Mel yelai vivasayeegalin kovanathai uruvinaargal...😸

  • @sivaramkulumani3740
    @sivaramkulumani3740 3 дня назад +1

    They are following DMK Model 😂

  • @Raja-hm6pw
    @Raja-hm6pw 3 дня назад +1

    இதெல்லாம் சாதாரண விஷயம் புதுசு ஒன்னும் கிடையாது

  • @SivakumarK-xq5ob
    @SivakumarK-xq5ob 3 дня назад +1

    Karthi

  • @GuruNathan-f4i
    @GuruNathan-f4i 13 часов назад

    Manam,katta porukki.modiyum.porampouukku.mundai.nirmalayum..eppa..savinga?
    😊 xx❤