CRP என்றால் என்ன|How CRP useful in diagnosis|What is CRP|HS CRP test in Heartattack

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 38

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 9 месяцев назад +2

    CRP ESR பற்றி ஏற்கனவே shorts நீங்கள் போட்டிருந்தாலும் இப்போது மிகவும் விளக்கமாக காணொளி பதிவு அருமை பயனுள்ள தகவல்கள் ஒன்று மட்டும் உண்மை..உங்களை‌ போல‌ medical knowledge update செய்பவர்கள் மட்டுமே சரியாக கணித்து சிகிச்சை அளிக்க முடியும் என தெளிவாக உணர முடிகிறது HSCRP பற்றிய விளக்கம் மிக மிக அவசியமானது நன்றி டாக்டர்

  • @suganyasekar1249
    @suganyasekar1249 9 месяцев назад +1

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @sudhababu1014
    @sudhababu1014 2 месяца назад +1

    Thank you sir 🙏

  • @Ranjitha-u2n
    @Ranjitha-u2n 4 месяца назад +1

    Super doctor thank you sir romba usefullah eruthurku sir 🙏

  • @jayachithraasha7901
    @jayachithraasha7901 9 месяцев назад +1

    Clear explanation tq so much sir

  • @KarthikaP-c6z
    @KarthikaP-c6z 5 месяцев назад +1

    Super doctor, thank so much sir.

  • @karthikraj3488
    @karthikraj3488 3 месяца назад +3

    How to reduce this level bro please sollunga

  • @ammuabi2671
    @ammuabi2671 8 месяцев назад +1

    Sir sciatica pain ku unga hospital treatment irukka unga hospital enga irukku reply pannunga please

  • @SuryaPrakash-xt7sm
    @SuryaPrakash-xt7sm 2 месяца назад +2

    🙂 Dr I had HLA-B27 POSTIVE CRP level - 15 irruko

  • @sivaranjani6235
    @sivaranjani6235 8 месяцев назад +2

    Sir I'm ranjani ...age 25 enakku hormone imbalance irukku athula testirone level um prolactin level um high ah irukku nd fatty liver grade 2 diabetic 2 um irukku enna pandrathu sir 😔

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  8 месяцев назад

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @lakshmipriya3686
    @lakshmipriya3686 2 месяца назад +1

    Sir my mother age 60... she is have autoimmunity problem... we took medicine for that now we are continuing the same.... we took crp test after 3 years its showing 79 range.. doctors that its urine infection.. what will the causes ist

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 месяца назад

      Neenga solratha mattum vechu comments la diagnose panna mudiyathunga, proper history, investigation and examination thevai. Local doctor ah consult pannunga, ennoda opinion venum na contact for paid online consultation - 93630 10826 .

  • @Amarnefa
    @Amarnefa 2 месяца назад +1

    Doctor yannoda amma ku 54yrs ahkuthu avangalukku 15days uh evening ahna fever varuthu antibodies sapta 4 to 5 hrs nalla irukaga athukku aprm marupadiyum fever varuthu doctor ta ponom avaga CRP BLOOD yeaduka solraga doctor athu yeadukurathu useful uh kjam soluga

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  2 месяца назад

      Test la thaanga infection irukka nu solla mudiyum, local doctor advice ah follow pannunga

  • @balas1764
    @balas1764 9 месяцев назад +1

    Sir enakkum bone dislocate aaki each leg layum plates vanchirukkanga 7 year aakuthu plates remove pannalaama
    (Discomfort feel aakuthu)

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  9 месяцев назад

      Nerla paarthaal thaanga solla mudiyum கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @vadiveldhavaneesh3388
    @vadiveldhavaneesh3388 7 месяцев назад +1

    🎉🎉🎉

  • @TamilSelvan-uc4vw
    @TamilSelvan-uc4vw 8 месяцев назад

    Dr. எனக்கு ,age28,bp 140/90, total cholesterol 140,triglycirides 237, இருக்கு ,ஆனால் இரவில் தூங்கும் முன் மூச்சை அடைப்பது போல் இருக்கிறது,egc narmal.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  8 месяцев назад

      அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள் , நேரில் பரிசோதனை செய்ய வேண்டும்.

  • @MalligarjunanMalligarjunan
    @MalligarjunanMalligarjunan 4 месяца назад +1

    Sir esr 0.30hr 85 1hr 125 crp 173 irrukku yenna pannalam

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  4 месяца назад

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @rajakumarrrajakumarr5336
    @rajakumarrrajakumarr5336 7 месяцев назад +1

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 9 месяцев назад

    Hi sir.
    My ESR is 6 mm, Crp is 6.5 is it too high or normal?!
    I went to doctor for backpain . Im 35 male non smoker.

    • @UllangaiyilMaruthuvam
      @UllangaiyilMaruthuvam  8 месяцев назад

      கமென்டில் பிரச்சினை/சிகிச்சை பற்றி விவரிக்க இயலாது.
      அண்மையில் National medical Commission- social mediaவில் மருத்துவர்களின் செயல்பாடுகள் பற்றி நிறைய நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
      இதனால் மருந்துகள் பற்றியோ அல்லது சிகிச்சை முறை பற்றியோ social mediaவில் பதிவு செய்ய முடியாது.
      ஆன்லைன் ஆலோசனை (Paid Tele Consultation/Phone Consultation ) பெறுவதற்கு தனியாக அலைபேசி / வாட்ஸ்அப் (WhatsApp) எண் (93630 10826) கொடுக்கப்பட்டுள்ளது.
      Second opinion மற்றும் ஆலோசனை பெறுவதற்கு அதை பயன் படுத்தவும்.

  • @vijibabu5054
    @vijibabu5054 9 дней назад +1

    Thank you sir