சிக்கன் மோமோஸ் | Chicken Momos Recipe In Tamil | Momos Recipe | Chicken Recipe | Easy Momos Recipe |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • சிக்கன் மோமோஸ் | Chicken Momos Recipe In Tamil | Momos Recipe | Chicken Recipe | Easy Momos Recipe | ‪@HomeCookingTamil‬ |
    #chickenmomos #momosrecipe #chickenmomos #easymomosrecipe #chickenrecipe #chickenrecipesintamil #chickenrecipes #chicken #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Chicken Momos: • Walnut Chicken Momos |...
    Our Other Recipes
    சுராஸ்கோ சிக்கன்: • சுராஸ்கோ சிக்கன் | Chu...
    பன்னீர் மோமோஸ்: • பன்னீர் மோமோஸ் | Panee...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    சிக்கன் மோமோஸ்
    தேவையான பொருட்கள்
    மாவு தயார் செய்ய
    மைதா - 1 கப்
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    தண்ணீர்
    பில்லிங் செய்ய
    சிக்கன் கீமா - 300 கிராம்
    வால்நட் - 1/4 கப்
    பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
    பூண்டு - 3 பற்கள் நறுக்கியது
    இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
    வெங்காயத்தாள் வெங்காயம் - 1/2 கப் நறுக்கியது
    வெங்காயத்தாள் கீரை - 1/4 கப்
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
    சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
    செய்முறை:
    1. மைதா மாவில் உப்பு சேர்த்து கலந்து பின்பு எண்ணெய் ஊற்றி கலந்துவிடவும்.
    2. பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
    3. பின்பு கடாயில் வால்நட் சேர்த்து வறுத்து ஆறவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
    4. பாத்திரத்தில் நறுக்கிய வால்நட், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து கலந்துவிடவும்.
    5. பின்பு சிக்கன் கீமாவில் உப்பு, மிளகு, சோயா சாஸ், வால்நட் கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
    6. பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி பின்பு தேய்த்து கொள்ளவும்.
    7. மாவின் நடுவில் சிக்கன் கலவையை வைத்து மாவின் முனைகளை மடிக்கவும்.
    8. பின்பு மூங்கில் ஸ்டிமரில் முட்டைகோஸ் இலையை வைத்து அதன் மேல் தயார் செய்த மோமோஸை வைத்து மூடி 15 நிமிடம் வேகவிடவும்.
    9. சுவையான சிக்கன் மோமோஸ் தயார்.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 35