தமிழ் திரையுலகம் அதுவரை காணாத மிகச்சிறந்த படங்களில், உணர்ச்சிகரமான வேடங்களில், சிவாஜியோடு நானும் நடித்தேன். − எஸ்.எஸ்.ஆர்.... 'பராசக்தி'க்குப் பிறகு 'பணம்', 'மனோகரா', 'ராஜா ராணி', 'ரங்கோன்ராதா', 'தெய்வப்பிறவி', 'செந்தாமரை', 'ஆலயமணி', 'குங்குமம்', 'பச்சைவிளக்கு', 'கைகொடுத்த தெய்வம்', 'சாந்தி', 'பழநி' என்று பல படங்களில் பெரும்பாலும் அதிக வசூலைக் குவித்து மிகப்பெரிய வெற்றியை சிவாஜியால் நான் அடைந்தேன். இந்த தருணத்தில் என்னை விட்டு சிவாஜியை பிரிக்கும் முயற்சியும் நடந்தது. நீ ஏன் சிவாஜியுடன் நடிக்க வேண்டும், சிவாஜியோடு நடிப்பதால் உனக்கு என்ன லாபம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. அதற்கு நான் நல்ல பதிலை தந்தேன். `சிவாஜியும், நானும் சேர்ந்து நடிக்கும் படங்கள் மிக அதிக வரவேற்பை பெறுகின்றன. அதிக வசூல் கிடைக்கிறது. எதுவுமே தோல்வி அடைவதில்லை. தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட 'பழநி' போன்ற படங்களில் கூட போட்ட பணம் கிடைத்துவிட்டது. அதிக லாபம்தான் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு மிக அதிக சம்பளம், விநியோக உரிமையில் நிகர லாபம் கிடைப்பதெல்லாம் சிவாஜியோடு நடிக்கும் படங்களில் மட்டும்தான்’ என்றேன். சிவாஜியும் நானும் சேர்ந்து நடித்த படங்களிலேயே சிவாஜிக்கு மிகவும் பிடித்த படம் 'கைகொடுத்த தெய்வம்' தான். அதன் வெற்றி விழாவில் 'கைகொடுத்த தெய்வம்' படத்தில் என்னை விட சிறப்பாக நடித்தவர் எஸ்.எஸ்.ஆர்.தான்’ என்று பாராட்டி பேசினார். இத்தகைய மனமார்ந்த பாராட்டுக்களை வேறு யாரும் சொல்லவே மாட்டார்கள். நடிகர், என்றால் அவர் மட்டும்தான் இங்கு நடிகர். ராஜ்யசபா எம்.பியாக நான் தேர்வு செய்யப்பட்டேன். சிவாஜி என் வீட்டிற்கு வந்து மாலையணிவித்து பாராட்டிவிட்டு, விருந்திலும் கலந்து கொண்டார். எல்லோரும் போனபிறகு சிவாஜி என்னிடம், `நீ, எம்.பியானதிலே எனக்கு சம்மதமேயில்லை. எந்த வயசுல வேணும்னாலும் நீ எம்.பியாகலாம். நீ எம்.பி., ஆனதனால தமிழ்நாடு ஒரு நல்ல நடிகனை இழக்குது’ என்றார்.'சிவாஜிக்கு என் மீது எவ்வளவு பாசமும், பற்றும் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பார்' என்றார் எஸ்.எஸ். ஆர். .
அமைதிக்கு பெயர் மட்டுமல்ல உண்மைக்கு பெயரும் சாந்தி தான் நடிகர் திலகமும் லட்சிய நடிகரும் நடிக்கவேல் எம் ஆர் ராதாவும் நகைச்சுவை திலகம் நாகேஷ் அவர்களும் ஆட்சி மனோரமா நடிக்கும் சூப்பரோ சூப்பர்
தன் நண்பனின் மனைவிக்கு கணவனாக நடிக்கும் போதும் தன் மனசாட்சியின் கேள்விகளால் தன்னை நியாயப்படுத்தும் போதும் சிவாஜியின் நடிப்பு பிரமாதம்.யார் இந்த நிலவு பாடலை படமாக்க சிவாஜி கால்சீட் கொடுக்காததால் சிவாஜியிடம் பீம்சிங் காரணம் கேட்டபோது பீம்பாய் கண்ணதாசன் அருமையாக பாடலை எழுதிவிட்டார் டி.எம்.எஸ் பிரமாதமாக பாடிவிட்டார்.எம்.எஸ்.வீ அற்புதமாக இசை அமைத்து விட்டார். இவர்களை தாண்டி நான் நான் நடிக்க வேண்டும் .எப்படி இப் பாடலுக்கு நடிப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.நாளை சூட்டிங் வைத்துக் கொள்ளுங்கள் என கூற அனைவரும இப் பாடலுக்கு சிவாஜி எப்படி நடிக்கப்போகிறார் என ஆர்வமுடன் காத்திருக்க கையில் ஒரு சிகரெட்டை மட்டுமே வைத்துக் கொண்டு நடிப்பில் அசத்தினார் சிவாஜி.இன்றுள்ள நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது.
After the success of Pasamalar in Hindi BW. Sivaji produced his second film in colour it was Shanti. In Hindi Gowri. It was a big flop and Sivaji suffered huge losses and decided never. To produce films in Hindi
For your conceren I wanted to watch this movie title is Shanti casting nadigar thilayagam sivajiganesan and orther realley is torching in my very level best of my loveley hearts filim director abimsingh.
அந்த காலகட்டத்தில் கூட இப்படி எல்லாம் படம் வந்து உள்ளது ஆனால் சரியாக ஓடவில்லையோ? பாடல்கள் இனிமை!! யார் அந்த நிலவு??? சிவாஜி கணேசன் சூப்பர்!!! நடிப்பு நடை யார் அந்த நிலவு பாடலில்!!!!
Padmavathy Sriramulu நன்றாக ஒடிய படம்தான் இதே கதயை இந்தியில் கவ்ரி என்று எடுத்தார்கள் climax வேறு அதில் சேர்வது போல் இருக்கும்.தமிழில் இருவரும் சாவது போல் இருக்கும் கலாச்சார அடிப்படையில்.
அந்தக் கல்யாணம் பொதுவில்தானே நடந்தது? கல்யாணத்தில் பங்கு பெற்ற ஒருவர் கூடவா, சாந்தி வீட்டுக்கு வரவில்லை. வந்திருந்தால் உண்மை தெரிந்திருக்குமே. இந்த அடிப்படை சறுக்கல் இருந்தும் யாரும் கேள்வியே கேட்காமல் படம் பார்த்திருக்கின்றனர்.
இந்த காலம் மாதிரி அந்த காலத்தில் யாரும் லாஜிக் பார்க்க மாட்டார்கள் இதை விட பெரிய பெரிய லாஜிக் பொத்தல் களை ஒருவரும் கேள்வி கேட்டதில்லை மிஞ்சி போனால் படம் தோல்வி அடையும்
புதுமையான கற்பனையில் மலர்ந்த சிறந்த காவியம்.
தமிழ் திரையுலகம் அதுவரை காணாத மிகச்சிறந்த படங்களில், உணர்ச்சிகரமான வேடங்களில், சிவாஜியோடு நானும் நடித்தேன்.
− எஸ்.எஸ்.ஆர்....
'பராசக்தி'க்குப் பிறகு 'பணம்', 'மனோகரா', 'ராஜா ராணி', 'ரங்கோன்ராதா', 'தெய்வப்பிறவி', 'செந்தாமரை', 'ஆலயமணி', 'குங்குமம்', 'பச்சைவிளக்கு', 'கைகொடுத்த தெய்வம்', 'சாந்தி', 'பழநி' என்று பல படங்களில் பெரும்பாலும் அதிக வசூலைக் குவித்து மிகப்பெரிய வெற்றியை சிவாஜியால் நான் அடைந்தேன்.
இந்த தருணத்தில் என்னை விட்டு சிவாஜியை பிரிக்கும் முயற்சியும் நடந்தது. நீ ஏன் சிவாஜியுடன் நடிக்க வேண்டும், சிவாஜியோடு நடிப்பதால் உனக்கு என்ன லாபம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
அதற்கு நான் நல்ல பதிலை தந்தேன். `சிவாஜியும், நானும் சேர்ந்து நடிக்கும் படங்கள் மிக அதிக வரவேற்பை பெறுகின்றன. அதிக வசூல் கிடைக்கிறது. எதுவுமே தோல்வி அடைவதில்லை. தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட 'பழநி' போன்ற படங்களில் கூட போட்ட பணம் கிடைத்துவிட்டது. அதிக லாபம்தான் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு மிக அதிக சம்பளம், விநியோக உரிமையில் நிகர லாபம் கிடைப்பதெல்லாம் சிவாஜியோடு நடிக்கும் படங்களில் மட்டும்தான்’ என்றேன்.
சிவாஜியும் நானும் சேர்ந்து நடித்த படங்களிலேயே சிவாஜிக்கு மிகவும் பிடித்த படம் 'கைகொடுத்த தெய்வம்' தான்.
அதன் வெற்றி விழாவில் 'கைகொடுத்த தெய்வம்' படத்தில் என்னை விட சிறப்பாக நடித்தவர் எஸ்.எஸ்.ஆர்.தான்’ என்று பாராட்டி பேசினார்.
இத்தகைய மனமார்ந்த பாராட்டுக்களை வேறு யாரும் சொல்லவே மாட்டார்கள். நடிகர், என்றால் அவர் மட்டும்தான் இங்கு நடிகர்.
ராஜ்யசபா எம்.பியாக நான் தேர்வு செய்யப்பட்டேன். சிவாஜி என் வீட்டிற்கு வந்து மாலையணிவித்து பாராட்டிவிட்டு, விருந்திலும் கலந்து கொண்டார். எல்லோரும் போனபிறகு சிவாஜி என்னிடம், `நீ, எம்.பியானதிலே எனக்கு சம்மதமேயில்லை. எந்த வயசுல வேணும்னாலும் நீ எம்.பியாகலாம். நீ எம்.பி., ஆனதனால தமிழ்நாடு ஒரு நல்ல நடிகனை இழக்குது’ என்றார்.'சிவாஜிக்கு என் மீது எவ்வளவு பாசமும், பற்றும் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பார்' என்றார் எஸ்.எஸ். ஆர்.
.
dr
Great actor mr. sivajiganesan
@@rosalineantoine1991 🙏🙏🙏
@@rosalineantoine1991 ம
சாந்தி படம் அருமை செந்தூர் முருகன் பாடல் படத்தின்அருமை
அமைதிக்கு பெயர் மட்டுமல்ல உண்மைக்கு பெயரும் சாந்தி தான் நடிகர் திலகமும் லட்சிய நடிகரும் நடிக்கவேல் எம் ஆர் ராதாவும் நகைச்சுவை திலகம் நாகேஷ் அவர்களும் ஆட்சி மனோரமா நடிக்கும் சூப்பரோ சூப்பர்
"சாந்தி'': சூப்பர் குடும்ப காவியம் 12.7.20/11.30.இரவு& மீண்டும் ரசித்து பார்த்த நாள்:01.04.23/0.10அதிகாலை❤️🎭🎅🤗💯👍💜♦️🌷🎯🎈💞💘💋🌹❤️
தன் நண்பனின் மனைவிக்கு கணவனாக நடிக்கும் போதும் தன் மனசாட்சியின் கேள்விகளால் தன்னை நியாயப்படுத்தும் போதும் சிவாஜியின் நடிப்பு பிரமாதம்.யார் இந்த நிலவு பாடலை படமாக்க சிவாஜி கால்சீட் கொடுக்காததால் சிவாஜியிடம் பீம்சிங் காரணம் கேட்டபோது பீம்பாய் கண்ணதாசன் அருமையாக பாடலை எழுதிவிட்டார் டி.எம்.எஸ் பிரமாதமாக பாடிவிட்டார்.எம்.எஸ்.வீ அற்புதமாக இசை அமைத்து விட்டார். இவர்களை தாண்டி நான் நான் நடிக்க வேண்டும் .எப்படி இப் பாடலுக்கு நடிப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.நாளை சூட்டிங் வைத்துக் கொள்ளுங்கள் என கூற அனைவரும இப் பாடலுக்கு சிவாஜி எப்படி நடிக்கப்போகிறார் என ஆர்வமுடன் காத்திருக்க கையில் ஒரு சிகரெட்டை மட்டுமே வைத்துக் கொண்டு நடிப்பில் அசத்தினார் சிவாஜி.இன்றுள்ள நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது.
எங்க தலைவர்்னா இன்னேறம் 30 தடவை கையை மேல தூக்கிருப்பார்.
ன
Super
,
அந்தபாடலில்அவரின்நடிப்பு👌👌👌👍🙏
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்🎉🎉.. அழகான அழகு தேவிகா....
(.....யாரோ தேவதாஸை நம்பி வாழ்க்கையை தொலைத்து....so saddddd😢
Excellent performance of Nadigar Thilagam. Yar andha nilavu simply superb.
Amazing👍😍🤩
very nice movie.super hit songs.nadigar thilagam amazing performance.
What a stylish role Sivaji played marvelous
Sandhya .. Jayalalitha's mom.. very beautiful
Beautiful songs lovely. Picture.Vazhga Vazhamudan
நல்ல படம் அருமையான கதை பொருத்தமான முடிவு
SIVAJIKKU NIGAR INTHA ULAGIL YENTHA NADIGARUM ILLAI . SHANTHI WONDERFUL MOVIE...
Yes 💯 Unmai
விஜய குமாரி அம்மா இப்போ எப்படி இருக்காங்க , அவங்க பேட்டி எடுத்து போடுங்க சார்
Sema movie nalla climax
This picture Santhi is a beautiful picture that I have ever seen. Beautiful characters beautiful story by beautiful actors. The end is sorrowful.
sivaji deviga oru sahaptham
வசனம் நல்லா இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Superb film
What an acting!
Sivaji you are immortal.
Super move anand kayal 7.09.2020
என்ன.. ஒரு... நடிப்பு...
Yaryarukku enna nadakkumo best phrase
Shivaji &set combination always successful
Mahaboob John yes sir
We should remaster and preserve such old movies...
ppojmnnkk
nvcdcghj
🙏சூப்பர்
After the success of Pasamalar in Hindi BW. Sivaji produced his second film in colour it was Shanti. In Hindi Gowri. It was a big flop and Sivaji suffered huge losses and decided never. To produce films in Hindi
Dhskdksdkssjsskkdshkhkdkshskskdkddsdjshksdshdkdkljsksskssjskkkdkdhskkdkdkskhksg
Kdsjskkkdklskddlskksdskadkddksdkkdskkdkddkkdkssgkd$skkgs11gkeskekwdkwkwkjkwwkkkdkawkkk
Pasamalar hindi movie name
For your conceren I wanted to watch this movie title is Shanti casting nadigar thilayagam sivajiganesan and orther realley is torching in my very level best of my loveley hearts filim director abimsingh.
Stunning movie. Mustwatch
A.Bhimsingh is god😍😘
Very nice movie
Very Nice Movie
Raj Kumar
Raj Kumar v
Climax vera level
👍👍👍👍👍👍👍👍👍👍
Title la singers serkali name podala.but,last song seerkali ayya padirukanga
Good
supermovie
அந்த காலகட்டத்தில் கூட இப்படி எல்லாம் படம் வந்து உள்ளது ஆனால் சரியாக ஓடவில்லையோ? பாடல்கள் இனிமை!! யார் அந்த நிலவு??? சிவாஜி கணேசன் சூப்பர்!!! நடிப்பு நடை யார் அந்த நிலவு பாடலில்!!!!
Padmavathy Sriramulu நன்றாக ஒடிய படம்தான் இதே கதயை இந்தியில் கவ்ரி என்று எடுத்தார்கள் climax வேறு அதில் சேர்வது போல் இருக்கும்.தமிழில் இருவரும் சாவது போல் இருக்கும் கலாச்சார அடிப்படையில்.
Good movie
Kaviarasar songs are jewel in
Shanti,s crown
👌👌👌
Omsagthi
Super movie
savitri mam
Raviarcot 7:32
Mm
This is HD? Madaiya you don’t no HD quality ?
Sena....
அந்தக் கல்யாணம் பொதுவில்தானே நடந்தது? கல்யாணத்தில் பங்கு பெற்ற ஒருவர் கூடவா, சாந்தி வீட்டுக்கு வரவில்லை. வந்திருந்தால் உண்மை தெரிந்திருக்குமே. இந்த அடிப்படை சறுக்கல் இருந்தும் யாரும் கேள்வியே கேட்காமல் படம் பார்த்திருக்கின்றனர்.
இந்த காலம் மாதிரி அந்த காலத்தில் யாரும் லாஜிக் பார்க்க மாட்டார்கள் இதை விட பெரிய பெரிய லாஜிக் பொத்தல் களை ஒருவரும் கேள்வி கேட்டதில்லை மிஞ்சி போனால் படம் தோல்வி அடையும்
Good actors .
Except Vijiya Kumari the rest are no more.
The story is not acceptable
There is nothing wrong with the story. In life more tragic things have happened
B
Turning point in the story is not available. Please don't see this video.
l
.
Well Scripted
00
1
சாந்தி என்ற பெயர் கேட்ட லே சிறப்புதான்
bad climax
😣😣😣😣😣
Didn’t like the movie.
Supermovie
Supermovie