செந்தில் மகன்,மருமகள் பேட்டி | Senthil son exclusive interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 775

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 года назад +376

    ruclips.net/video/WxHSPRGVx0c/видео.html
    எடப்பாடி பழனிச்சாமியின் வீடு,குடும்பம், மகன்,மகள்,பேரனைப் பார்க்க க்ளிக் பண்ணுங்க..

  • @feelthenature6804
    @feelthenature6804 3 года назад +747

    நீங்கள் பல் முருத்துவர்,
    உங்கள் தந்தை எங்களின் மன அழுத்தத்தை போக்கும் மருத்துவர் 🙏

    • @senkalai2035
      @senkalai2035 3 года назад +12

      Super pa

    • @rekhaa4760
      @rekhaa4760 3 года назад +7

      Crt

    • @kavithakavi458
      @kavithakavi458 3 года назад +13

      கரெக்ட் சூப்பரா சொன்னீங்க நீங்க சொன்னது தான் எனக்கும்👍👍

    • @boominathanc1635
      @boominathanc1635 3 года назад +7

      Nice comment

    • @thalirkodi3985
      @thalirkodi3985 3 года назад +5

      💯 Correct 👍👍👍🙏

  • @yogeshwaranpazhani2274
    @yogeshwaranpazhani2274 3 года назад +165

    மிகப்பெரும் நடிகரின் மகன் என்ற தலைக்கனம் இல்லாமல் அருமையான மனிதராக இருக்கின்றார் .... வாழ்க வளமுடன் சார் .

  • @arasitamil434
    @arasitamil434 3 года назад +588

    எந்த ஒரு பந்தா இல்லாமல் ஒரு பணிவாக அருமையாக பேசுகிறார் நடிகர் செந்திலின் மகன்.வளர்ப்பு அப்படி..வாழ்த்துக்கள்.🇲🇾

    • @nagakmr4421
      @nagakmr4421 3 года назад +6

      Nallavargar Nallavargargal than eppothum,.. Senthil satchi

    • @sadagopanv9170
      @sadagopanv9170 3 года назад +1

      Yes that's true.. He is so soft n humble n so down to earth.. I have cum to know the same by my known people too. He has cured my dental issues so well.. He is a gud dentist. That's a modern n nice dental clinic too..

    • @vasugikaliyapermual6193
      @vasugikaliyapermual6193 3 года назад

      ஜஐழழழப

    • @neelaneela9005
      @neelaneela9005 2 года назад

      @@sadagopanv9170 z

    • @anithaelangowan9993
      @anithaelangowan9993 2 года назад

      @@vasugikaliyapermual6193 mm00

  • @niroshanirosha1265
    @niroshanirosha1265 3 года назад +59

    ஒரு நடிகன் மகன் என்று இல்லமால் எவ்வளவு அமைதியாக பேசுகின்றிர்கள் அண்ணா அருமை

  • @nirmalapalanati3393
    @nirmalapalanati3393 3 года назад +85

    I am his daughter's tution teacher residing near his house. Such a nice family. Very good people. Give lot of respect and respond to others.

    • @Jay-ui9vn
      @Jay-ui9vn 3 года назад +3

      Hi mam 🙏 I am from Kerala. Nan thamil language kathukkittathe senthil - kountamani comadi pathittu than🙏🙏 senthil sir ippo nadikkarathilleya 🤔 avanka healthy ayirikkangala??? Avankale kettatha solla mudiyuma 🙏🙏🙏please madam 🙏🙏🙏

    • @kjayaraman2024
      @kjayaraman2024 3 года назад +1

      Dr manikanda prhabhu Really your very very Great All the best for you and your family members

    • @jannani-manikandaprabhusenthil
      @jannani-manikandaprabhusenthil 3 года назад +4

      @@Jay-ui9vn he is fine ... ll convey your regards... Thank you ❤

    • @jannani-manikandaprabhusenthil
      @jannani-manikandaprabhusenthil 3 года назад +1

      Glad to see you here mam ❤

    • @Jay-ui9vn
      @Jay-ui9vn 3 года назад

      @@jannani-manikandaprabhusenthil thanks 🙏🙏🙏🙏

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 3 года назад +72

    ஒரு நடிகரின் மகன் மருமகள் என்ற கர்வம் இல்லாமல் எவ்வளவு இனிமையாக பேச்சு பணிவு சூப்பர் ரொம்ப நன்றாக இருந்தது நன்றி

  • @PonnaiahSadachcharam
    @PonnaiahSadachcharam 8 месяцев назад +4

    நடிகர் செந்தில் அண்ணா வணக்கம். மகனின் மிகவும் சிறந்த மருத்துவ சேவை இதை குழப்ப வேண்டாம். சினிமா ஒரு பொழுது போக்கு .சூப்பர்

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 3 года назад +130

    நடிகன்னா நடிகன் தான் எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்கனும் - அருமை👌

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 2 года назад +15

    எல்லாரும் சொன்னது போல மிக இயல்பான interview...நல்ல தம்பதியர்..டாக்டரும் மிக sportive aaga வரும் சிரித்த முகத்துடன் பேசுவது மிகவும் பிடித்தது.. அவர்கள் தனது தந்தையிடமும் மாமனானிடரும் நடந்து கொள்வதும். மிகுந்த நாகரிகம்

  • @verginjesu7509
    @verginjesu7509 3 года назад +162

    நல்ல மனிதர் பிள்ளைகளை நன்றாக வளர்த்திருக்கிறார்

  • @grmurugan3
    @grmurugan3 3 года назад +250

    ஒரு அற்புதமான நேர்காணல் ஜனகராஜ் அவர்களை இதேபோல் பேட்டி எடுத்தால் சிறப்பாக இருக்கும் திருப்பூர் முருகனின் வேண்டுகோள்

    • @akbarsameera2318
      @akbarsameera2318 3 года назад +2

      Our:-\

    • @grmurugan3
      @grmurugan3 3 года назад

      @@akbarsameera2318 tq

    • @kabeersawruteen1107
      @kabeersawruteen1107 3 года назад

      Aamam... naanum eythir paarkireyn.... 😄😄

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 2 года назад +1

      ஆமாம்..அவரும் ஒரு யதார்த்தமான, திறமையான மூத்த கலைஞர்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 3 года назад +144

    நிறை குடம் தளம்ப மாடடாது என்பது இது தான்.. ஒரு பெரிய நடிகர் வீட்டு பிள்ளைகள் என்றோ.. இருவரும் டாக்டர்ஸ் என்றோ இல்லாமல் இயல்பாக இருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. நல்ல பதிவு.

  • @aruvaiambani
    @aruvaiambani 3 года назад +403

    நடிகரின் மகன் என்ற பந்தா ஏதும் இல்லாமல் அமைதியாக இயல்பாக பாசாங்கு இல்லாமல் நல்ல மனிதராக அவர் அப்பா மாதிரியே இருக்கிறார். வாழ்க வளமுடன்.

    • @divyapatil6583
      @divyapatil6583 3 года назад +1

      exactly

    • @jannani-manikandaprabhusenthil
      @jannani-manikandaprabhusenthil 3 года назад +4

      Thank you ❤

    • @steaventhurai4344
      @steaventhurai4344 3 года назад

      நடிகர்களுக்கு கொம்பு வைத்துவிடுவது நீங்கதான்

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 2 года назад +2

      பல் மருத்துவர் என்பது பெருமை ஆனாலும் அவர் சாதாரண மனிதன் போல் பேசுகிறார் ரோம்ப அழகா தமிழ் மொழி.
      என்ன சந்தோஷம் இறைவா.
      செந்தில் சாருக்கு தான் நன்றி சொல்லனும் ஏன்னா குழந்தை வளர்ப்பு ரோம்ப அழகா வலர்த்து இருக்காங்க

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 3 года назад +166

    நல்ல மனிதர்
    வாழ்க வளமுடன்

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 года назад +39

    செந்தில் சார் குடும்பம்
    வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏🙏🙏

  • @rocketraja9303
    @rocketraja9303 3 года назад +47

    அருமையான தன்மை தன்னடக்கம் வாய்ந்த சகோதரா நீங்க

  • @radhakannan4010
    @radhakannan4010 3 года назад +185

    தெளிவான பேச்சு
    நிதானமான மனிதர்

  • @chotruppurai3500
    @chotruppurai3500 3 года назад +85

    அந்த சிரிப்பு அழகு …. வெட்டி பந்தா இல்லாத மனிதன். வாழ்த்துக்கள்…

  • @Abinesh9550
    @Abinesh9550 3 года назад +183

    சிரிக்கும் போது அப்பா மாதிரியே இருக்கீங்க...

  • @kasi_youtuber
    @kasi_youtuber Год назад +14

    ஐயா நீங்கள் இருவரும் பேட்டி கொடுக்கும் போதே தெரிகிறது செந்தில் சார் எவ்வளவு பெரிய நல்ல மனிதர்என்று வாழ்க வளமுடன்

  • @shanmugammythili7274
    @shanmugammythili7274 3 года назад +47

    செந்தில் Manikanda பிரபு💐 வாழ்த்துக்கள் super family

  • @PrakashP-dz8nl
    @PrakashP-dz8nl 3 года назад +14

    கவுண்டமணி செந்தில் அண்ட் வடிவேல் இவர்கள் 3 பேர் காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும் இரவில் உறங்கும் முன் இவர்களின் காமெடியை ஒருமுறை பார்த்து விடுவேன் பின்பு நல்ல உறக்கம் வரும் எனக்கு😊😊😊😊

  • @gowthamrajamani1303
    @gowthamrajamani1303 3 года назад +17

    மிக அருமையான நேர்காணல். ரொம்ப நாளுக்கப்புறம் ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்தேன். டாக்டர் தம்பதி மிக அருமைமாகப் பகிர்ந்து கொண்டார்கள். செந்தில் குடும்பம் வாழ்க வளமுடன். நல்லா பண்றீங்க. இந்த சேனல் நல்லா வளரணும். தொடரந்து தூள் கிளப்புங்க. மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 года назад +63

    இதே பல் மருத்துவ துறையில நீங்கள் இன்னும் வளரவேண்டும் சகோதரரே. ஒரு பல் எடுக்க, பல் அடைக்க கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது. கட்டணம் குறைத்து வாங்கி மருத்துவ சேவை நீங்கள் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 3 года назад +53

    அண்ணா எனக்கு உங்க அப்பாவ ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +7

    நடிகர் செந்தில் திரைப்படத்தில் காமெடியனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் மிகச்சிறந்த குடும்பஸ்தன் பிள்ளைகளையும் திறம்பட வளர்த்திருக்கிறார் சொத்துக்களும் மிக மிகக் கணிசமாக சேர்த்துவிட்டார்...

  • @k.pandian3200
    @k.pandian3200 3 года назад +50

    அருமையான மனிதர்கள் சிறப்பான வாழ்க்கை அமையட்டும் 🙏

  • @குழந்தைசாமி-த1ய

    அருமையான தெளிவான நேர்கானல் வாழ்த்துக்கள் சகோதரி. சகோதரருக்கு

  • @meenachiamahpachai350
    @meenachiamahpachai350 2 года назад +12

    செந்தில் சார் மிகவும் கொடுத்து வாயித்தவர் நல்ல மகன் நல்ல மருமகள் வாழ்க வளமுடன். 😍

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 3 года назад +37

    Goundamani sir. Senthil sir. Great 😍👌👌👌👌👌👌👌

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 года назад +4

    அருமையான பதிவு செந்தில் சார் எப்போதும் எளிமையான மனிதர் ஒரு விஷயம் செந்தில் சார் மனைவி அவர்களின் அக்கா ராமநாதபுரம் அருகில் உள்ள சேமனூர் கிராமத்தில் வசித்தார்கள் அப்பொழுது எங்கள் ஊரில் நடைபெறும் எருதுகட்டு திருவிழாவிற்கு வந்துருந்தார்கள் அப்போது இந்த dr சார் சின்ன வயது பூனை குட்டிய பார்த்து புலி குட்டி என்று சொன்னார் இந்த dr சார் அப்போ பார்த்தது சமீபத்தில் செந்தில் சார் நாங்கள் வேலை செய்யும் கம்பெனிக்கு அவருடைய கிரேட்டா கார் பழுதானது அப்போதான் நேரில் பார்த்தோம் செந்தில் சார் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தோம் உண்மையா சொல்லுறேன் செந்தில் சார் காசு, பணம் பார்த்து நடந்து கொள்ள மாட்டார் நன்றி

  • @kaanchustips6232
    @kaanchustips6232 3 года назад +34

    Looks like a very descent family .well brought up children.

  • @mahadevanrengarajan323
    @mahadevanrengarajan323 3 года назад +82

    இவர்கள் திருமணத்திற்கு நான் சென்றிருந்தேன் மறக்க முடியாத நிகழ்வு

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 3 года назад +23

    செந்தில் அண்ணா vry good heart person... நான் அவருடன் பேசியுள்ளேன்..

  • @Saiznm
    @Saiznm 2 года назад +1

    அருமையான பதிவு... நார்மலாக பேசும் போது அருமையான பதிவு 🙏👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤

  • @kumaranm1986
    @kumaranm1986 3 года назад +63

    சோகம் என்பது இல்லாமல் சந்தோஷமே நிறைந்திருக்கும் குடும்பம்

  • @megalathangaraj.8442
    @megalathangaraj.8442 3 года назад +16

    செந்தில் அவர்களே எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிக பிடிக்கும். வாழ்த்துக்கள்

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 года назад +10

    நான்இலங்கைதற்போதுசவூதி.அருமையான பதிவுரொம்ப.ரசித்துமுலுவீடியோவையும்பார்த்தேன்.நன்றி.வாழ்துக்கள்👌👌🙏

  • @rohithm3143
    @rohithm3143 3 года назад +4

    உங்கள் சிரிப்பு உங்க அப்பா மாறியே இருக்கு ,செந்தில் சார் குடும்பத்தை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்

  • @faizerrazak9370
    @faizerrazak9370 2 года назад +1

    Dr உங்களின் வளர்ச்சி உங்கள்ளை விட உங்கள் தந்தைக்கே பெருமை காரணம் நடிகர் செந்தில் அவர்களை இன்னும் ஒரு காமெடி நடிகர் ஆகவே பார்க்கின்றனர் நான் உட்பட்ட இதை வெளிக்கொண்டு வந்த பெருமை இந்த மீடியாவையே சாரும் வாழ்த்துக்கள் (செந்தில் sir உன்மையில் ஓர் சிறந்த நடிகர் மனிதர் இது உண்மை) இப்படிக்கு நான் இலங்கை குடிமகன்

  • @priyankadevi1707
    @priyankadevi1707 3 года назад +47

    Legend's son..but so humble😊6:14👌

  • @veerkarna5542
    @veerkarna5542 3 года назад +39

    தந்தை எல்லாரையும். பல்லிளித்து சிரிக்கவைத்தார்.மகன் எல்லாருக்கும் பல்பிடிங்கி அழவைக்கிறார்நற்றொண்டுதான்!!!

    • @My_OMAD_Journey
      @My_OMAD_Journey 3 года назад +10

      I don't make them cry, insted I make them smile better

    • @Thanjavurponnu1510
      @Thanjavurponnu1510 3 года назад +1

      பல் இருந்து சிரித்தான் நல்ல இருக்கு 🙃🙂

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 2 года назад +1

      குணப் படுத்தி சிரிக்க வைக்கிறார்.

  • @varadacharirangarajan3111
    @varadacharirangarajan3111 3 года назад +70

    Really senthil is lucky to have sons like this. God bless him and family.

    • @jannani-manikandaprabhusenthil
      @jannani-manikandaprabhusenthil 3 года назад

      Thank you, so kind of you ❤

    • @happytorch8562
      @happytorch8562 3 года назад +1

      @@jannani-manikandaprabhusenthil உண்மையாகவே நீங்க ரெண்டுபேரும் ரொம்ப பணிவாக இருக்கீங்க, செந்தில் அங்கிள் and ஆண்ட்டி உங்கள் வளர்ப்பு மிகவும் அருமை 👏👏👏👏💐💐

    • @jannani-manikandaprabhusenthil
      @jannani-manikandaprabhusenthil 3 года назад +1

      @@happytorch8562 Evalo uyarathuku ponalum panivu life la romba mukkiyam... Naanga inom senthil uncle oda uyarvula kaal vaasi kooda pogala..
      Andha uyaratha thodum pozhudhum naanga ipdithan irupom... Mikka nandri 🔥❤

    • @ரண்டக்கரண்டக்கராணி
      @ரண்டக்கரண்டக்கராணி 2 года назад

      @@jannani-manikandaprabhusenthil hi mam and sir

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 3 года назад +24

    மதுரையில் நாங்கள் வசித்தபோது எங்கள் குடும்ப டாக்டராக இருந்த டாக்டர் அரவிந்தகுமாரின் மகள்தான் செந்திலின் மருமகள். அருமையான டாக்டர்

    • @jannani-manikandaprabhusenthil
      @jannani-manikandaprabhusenthil 3 года назад +7

      Mikka nandri sago, appa kittayum idha share panraen ❤

    • @harith702
      @harith702 3 года назад +1

      Hi na@@jannani-manikandaprabhusenthil

    • @sivagurusa4201
      @sivagurusa4201 2 года назад

      @@jannani-manikandaprabhusenthil no cg mm kHz oz so EP Paillumining lol look CV cu boo

  • @Saiznm
    @Saiznm 2 года назад +4

    நல்லா மகன்களைப் பெத்த செந்தில் சார்க்கும் அவரது மனைவிக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @koothaperumal2536
    @koothaperumal2536 3 года назад +5

    சூப்பரானபேட்டிநன்றிநன்றி
    நானும்உங்க ஊருதான்
    வாழ்கவழமுடன்நன்றி

  • @rajendranv4327
    @rajendranv4327 3 года назад +52

    செந்தில் சார் குடும்பத்திற்கு எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துகள் செந்தில் ஐயா அவர்கள் கட்சிகளில் சேர்ந்து பெயரை கெடுத்துக்க வேண்டாம் என்பது மக்கள் கருத்து உதாரனம் கங்கை அமரன் சார் நன்றி

  • @vikki1735
    @vikki1735 3 года назад +52

    Masak சொன்னது super

  • @UshaRani-nx4gl
    @UshaRani-nx4gl 3 года назад +1

    Super semma arumai ellarum supera santhosama irukku anaivarum like poduga

  • @rcharu5334
    @rcharu5334 3 года назад +9

    செந்தில் சேர் குடும்பம் சூப்பரா இருக்கு மணிகண்டர் சேர் எந்த பந்தாவும் காட்டாம நர்மலா பேசுரிங்க சூப்பர்
    வாழ்க வளமுடன்👌🙏

  • @clayforum4545
    @clayforum4545 3 года назад +17

    God bless you. Your dad has given so much mental relaxation to the people of Tamilnadu all through his acting career. He has brought up his sons well and you speak very decently without boasting and pride. May your family be happy forever.

  • @prabhuom8737
    @prabhuom8737 2 года назад +1

    செந்தில் சார் ஒரு நல்ல மனிதர், மிகச் சிறந்த நடிகர், அவரது பெரிய பையன் மணிகண்ட பிறவி விடும், நான் சிகிச்சை பெற்றுள்ளேன், அவரும் நல்ல மனிதர், எந்த பந்தாலும், இல்லாமல் எல்லாருடைய எதார்த்தமாக பேசக்கூடியவர், எம்பிலாண்டில் மிகச்சிறந்த மருத்துவர், இது என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன், வாழ்க தமிழ் வளர்க விவசாயம்.

  • @leninefilms9939
    @leninefilms9939 3 года назад +2

    Ungala elam ipadi parkum pothu remba happya iruku inda channel ku nanri

  • @dontwestyoutime
    @dontwestyoutime 3 года назад +95

    bro displayயில் போட்டு இருக்கிற பெயரை ஒரு சைடா வைங்க Bro

  • @dadsdaught3848
    @dadsdaught3848 3 года назад +14

    Professionally he is doing well great orthodontist and great human being 👍

  • @ajothi987
    @ajothi987 2 года назад +1

    Senthil sir family God blessed family. Son & daughter in law pair super. Very humble character for both. Senthil sir very good human being. We saw your son interview. Very much happy about your family. GOD BLESSED 🙌

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 3 года назад +8

    Excellent ..God Bless Senthil sir and his family. 🙏🙏

  • @rummy77dummy21
    @rummy77dummy21 3 года назад +22

    Excellent interview Mr. Manikanda prabu... What I liked most about your interview is when you said you are a Shiva devotee and read Siva puranam every day..despite Being an actors son, you are still following our traditions and customs.. Shivas blessings will always be with you and your family

  • @yourhappiness7361
    @yourhappiness7361 2 года назад +2

    அழகான சிரிப்பு 🌹அடக்கமான பணிவு 🙏🏻 சூப்பர் அண்ணா💕

  • @paulhenry3059
    @paulhenry3059 3 года назад +3

    தங்களுடைய பிள்ளைகளை டொக்டராக படிப்பித்த நடிகர்கள் எத்தனை பேர்இருக்கிறார்களோ தெரியாது,ஆனால் எனக்குத்தெரிந்து ஒன்று ஜெய்சங்கர் மற்றவர் செந்நதில் சேர். வாழ்த்துக்கள் செந்தில் சேர்,
    இருவருமே டொக்ர்ஸ் ஆனால் எந்தபந்தாவுமில்லை அருமையாக வளர்துள்ளீர்கள்,
    உங்கள் குடும்பத்தை வல்ல இறைவன் பாதுகாப்பான்

  • @gopalkrishnan7573
    @gopalkrishnan7573 2 года назад +3

    Really great interview. Very nice people. Very simple inspite they are doctors. Great senthil sir. You made them proud father

  • @amalageorge394
    @amalageorge394 2 года назад +2

    Very simple people. They have good respect to their father. Nice family. I used to like Senthil comedy.

  • @rcharu5334
    @rcharu5334 3 года назад +15

    செந்தில சேர் நல்ல மனிதர் அவர் கமெடி புடிக்கும் 👌👌

  • @Damo19691
    @Damo19691 3 года назад +55

    செந்தில் நல்ல மனிதர், நல்ல குடும்பம் வாழ்த்துக்கள்.ஆனால் அரசியலில் நல்ல முடிவு எடுக்க தெரிய வில்லை

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 3 года назад +1

      V correct bro i too like him but he is now b j p tht is not good for him and his family cause b j p is not good better he should b alone no need polotics

    • @Vibhavijay1
      @Vibhavijay1 3 года назад +2

      @@yacoobmohamed6623
      No one begged for your advice

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 3 года назад

      @@Vibhavijay1 thank u bro

    • @nagakmr4421
      @nagakmr4421 3 года назад

      Senthil Oru real estate. Business man👨‍💼👨‍💼👨‍💼

    • @mohan8738
      @mohan8738 3 года назад +1

      அரசியலில் அவர் எடுத்த முடிவு சரியானது தான்

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 2 года назад

    Superb....vazhga Valamudan 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mdrizwanullah8193
    @mdrizwanullah8193 3 года назад +15

    Sema talent person senthial sir good morning sir ((22/9/2021))

    • @payasamengada0786
      @payasamengada0786 3 года назад

      Hiruclips.net/user/shortsHFU_KaMKaD8?feature=share🤗

  • @prabaharanprabu2833
    @prabaharanprabu2833 3 года назад +11

    மணிகண்டன் அண்ணா சூப்பர் SPeech அண்ணா

  • @kavithamohan8236
    @kavithamohan8236 3 года назад +20

    Really senthil sir magana, proud sir

  • @esthermadan6494
    @esthermadan6494 3 года назад +1

    அருமை தெளிவாக பேசினீர்கள் God bless you your family

  • @yousufz2780
    @yousufz2780 3 года назад +7

    Wonderful Man Wonderful Family ☀️💖✨

  • @choclet4977
    @choclet4977 Год назад

    அன்பு அண்ணா வணக்கம் 🙏
    அருமையான வீடியோ பதிவு 👍👍
    வாழ்த்துக்கள்
    செந்தில் குடும்பங்கள்
    வாழ்க வளமுடன் 🎉
    மிக்க நன்றி 🤗
    அன்புடன்
    தங்கை சாக்லேட் 🍫
    சிங்கப்பூர் 🇸🇬

  • @prs2001
    @prs2001 3 года назад +19

    Nanba ethirpakatha persons ha interview panuringa super...congrats keep it up

  • @rabekanisha866
    @rabekanisha866 3 года назад +4

    Nice family soft speech both of them looking nice 👍👍🌷🌷🌷🌷🌼🌼🌼

  • @sriramcb5920
    @sriramcb5920 3 года назад +47

    முன்பொரு காலத்தில் பேசா படத்தில் சார்லி சாப்ளின். தற்காலத்தில் கவுண்டமணி அண்ணனும் செந்தில் அண்ணனும். இவர்களுக்கு ஈடு செய்ய இன்னொரு இரட்டையர் பிறந்து வளர்ந்து புகழ் பெற்றால் மட்டுமே சாத்தியம்.

    • @payasamengada0786
      @payasamengada0786 3 года назад

      Hiruclips.net/user/shortsHFU_KaMKaD8?feature=share🤗

    • @payasamengada0786
      @payasamengada0786 3 года назад

      Hiruclips.net/user/shortsHFU_KaMKaD8?feature=share👌

    • @rkavitha1468
      @rkavitha1468 3 года назад +4

      உண்மை.

    • @arunjosep5362
      @arunjosep5362 3 года назад

      Laurel and hardy all time legendaty duos

  • @baskarramya5978
    @baskarramya5978 3 года назад +11

    அருமை அருமை அருமையான பதிவு அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💜💙♥️💚🔥🔥🔥👏👏👏👏💐💐💐💐💐💐

  • @devil_gamer586
    @devil_gamer586 2 года назад +1

    பணிவான பண்பான கணிவான தன்மையான பேச்சு. ஒரு நடிகரின் மகன் என்று இல்லாமால் இயல்பான பேச்சு.வாழ்க வளமுடன்.

  • @suseelananjan4178
    @suseelananjan4178 11 месяцев назад

    Wow. Senthil sir was loved by ppl. Super brought up.

  • @ganesanganesan8169
    @ganesanganesan8169 3 года назад +3

    உண்மையிலே இறைவனின் பரிபூரணமான அருள் செந்தில் ஐயா குடும்பத்திற்கு எப்பொழுதும் இருக்கும் சிவ சிவா!!

  • @prabhuom8737
    @prabhuom8737 2 года назад

    செந்தில் சார் ஒரு நல்ல மனிதர். ஒரு மிகச் சிறந்த நடிகர், அவரது மூத்த பையன் மணிகண்ட பிரபுவிடம் நான் சிகிச்சை பெற்று உள்ளேன், ஆனால் அவர்தான் செந்தில் மகன் என்பது எனக்குத் தெரியாது, இந்நிகழ்ச்சியை பார்த்த பிறகு தான் அவரது மகன் என்று எனக்குத் தெரியும், அந்த அளவிற்கு சாதாரணமாகவும், நல்ல மனிதாபிமுள்ள மனிதராகவும், யாருடனும் எதார்த்தமாக பேசும் பெருந்தன்மையுடனும், மணிகண்டன் பிரபு சார் நடந்து கொண்டார். அவர்கள் குடும்பம் ஒற்றுமையாக இது போல் இருக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்க தமிழ், வளர்க விவசாயம்.

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 2 года назад +2

    Senthil sir has no bad habits and good human being. He saved every rupee to have good life. This man chose good profession. Such a nice family.

  • @babukarunakaran6006
    @babukarunakaran6006 3 года назад +11

    Doctor unga govundamani sir comedy in my favorite

  • @rajamohamedraja1089
    @rajamohamedraja1089 2 года назад

    Enakkum Antha comedy Rompa pudikum padaiyappa comedy 👌👌👌👌👌

  • @sagayaranisagayarani3020
    @sagayaranisagayarani3020 4 месяца назад

    செந்தில் சார் மகன் டாக்டர் சார் அவர்கள் ரொம்ப அழகாக பேசினார் வாழ்த்துக்கள் சார்

  • @jojo-eh7fb
    @jojo-eh7fb 3 года назад +11

    Very casual and natural this channel should gain more subscribers very unique than other channels

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 2 года назад +1

    Son of a legend. Doctor is having a brilliant smile like his father. Completely enjoyed the Dr couples interview

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 3 года назад +30

    அண்ணா கவுண்டமணி ஐயாவோட குடும்பத்தை பேச வையுங்க ப்ளீஸ்

  • @sala.1703
    @sala.1703 2 года назад +2

    Very simple 👋👍and humbleness credit goes to his parents 🙏🙏

  • @prasannasiva1187
    @prasannasiva1187 3 года назад +1

    Sirikkumpothu apdiye senthil mathiri iruku senthil sir son pantha illama nalla pesuranga super

  • @Soldier85409
    @Soldier85409 3 года назад +3

    Wonderful. Very simple family. I don't know anything about Senthil Sir's family details but this is fantastic. God bless them. Senthil Sir is my favorite comedian.

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад

    I met Senthil sir when I was working as a Customer service in Kuala Lumpur International Airport at the Information counter, I can't remember the year exactly, but it was GST started, Senthil sir aproched counter looking for GST counter, at 1st I don't realise that it was Senthil sir, then I ran out from the counter to catch him, then I asked "Sir are you the comedian Senthil?!! Then he answered in a humble way" Yes maa it's me!!!
    God I was so glad to met and talked with this great Comedian, it is not easy to met actor, actress!!! So I have a conversation with sir and his wife till he going to out to Kuala Lumpur, we took selfie also, I asked him where he is going to Malaysia?!
    Senthil sir said that he is attending his relative Wedding..
    😅But he is so humble and very down to earth person
    God bless Senthil sir and his family!!!
    🙏👍♥️

  • @kadherbasha9013
    @kadherbasha9013 3 года назад +2

    Super Senthil sir family' congratulations Senthil sons hands up doctors thanks 🙏😊😊😊

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 года назад +2

    முகம் கொடுத்தாய்.முகவரி கொடுத்தாய் ,முழு முதலாய் இருநதாய் நன்றி.இருந்தாலும் நான் நானாய் இருப் பதில் தான் எனக்கு மகிழ்ச்சி. நீயின்றி நான் இல்லை .நீ நானாக இருக்க வேண்டும் என்றும் நான் நீயாக இருக்க வேண்டும் என்பது ஒன்றும் கட்ட்டாயம் இல்லை

  • @loguka7543
    @loguka7543 3 года назад +2

    Super anna and Akka 😘😘😘😘❤️😍😍🥰😍🥰😍🥰

  • @palanisamy9326
    @palanisamy9326 3 года назад +9

    அப்பா தேர்ந்தெடுத்த கட்சி ஒரு நல்ல கட்சி அரசியலில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் ஆட்சியிலுள்ள கட்சியில் சேராமல் ஒரு அகில இந்திய கட்சியில் சேர்ந்தது அவருடைய எண்ணம் எங்களுக்கு புரிகிறது

  • @krishanaveni6566
    @krishanaveni6566 3 года назад +2

    Super valka pallandu senthil sir kulathaikalai nalla valathierukkaru

  • @prabhakaranb6200
    @prabhakaranb6200 2 года назад

    Nice bro vedio skip pannama pakka thonuthu

  • @karuneshselvadurai9806
    @karuneshselvadurai9806 3 года назад +3

    I enjoyed your speeches .thank you v.much sir,and madam.from ceylon

  • @anishramakrishnan2029
    @anishramakrishnan2029 2 года назад +1

    Senthil such a humble man…..I am a fan of senthil 😘😘😘

  • @ryankionia2953
    @ryankionia2953 2 года назад

    I like senthil sir so much. It is difficukt to tell which of his comedy is good. Bcz all of his comedy are super duper hit and so nice