இந்தியாவின் சிறந்த காமெடி ஜோடிகள் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆவார்கள். இவர்களின் காமெடிக்காகவே மக்கள் தியேட்டருக்கு வருவது உண்டு. மக்கள் கவலையை மறக்க செய்து சிரிக்க வைத்தவர்கள். வாழ்க நலமுடன்.
அன்னான் கவுண்ட மணி உணர்ச்சிவசப்பட்ட பேச்சு ..நீண்ட நாள்களுக்கு பிறகு .... சூப்பர் அண்ணன் ... கவுண்டமணி அண்ணனை நான் ராஜா அண்ணாமலைபபு ரம் சங்கீதா ஹோட்டலில் அடிக்கடி பார்த்ததுண்டு ..அதன் எதிரில் தான் எங்கள் அலுவலகம் இருக்குது மிக்க மகிழ்ச்சி ..
காமெடி பேரரசன் கவுண்டமணியின் தீவிர ரசிகன் நான் கவுண்டமணி செந்தில் காமெடி தட்டிக் கொள்ள யாராலும் முடியாது நான் சிங்கப்பூரில் வொர்க் பர்மிட்டில் இருந்தபோது ஊரு விட்டு ஊரு வந்து படப்பிடிப்பு நடந்தது அப்போது கவுண்டமணி செந்தில் கௌதமிக்கு நான் வேலை பார்த்த ஹோட்டலில் உணவு உபசரித்து மகிழ்ந்த தருணம் ஒரு மகிழ்ச்சியான தருணம் நான் அப்போது கவுண்டமணியிடம் ஒரு ஒரு பழம் இங்க இருக்கு இன்னொரு பழம் எங்கே அதைச் சொல்லிக் காட்டுங்கள் என்று கேட்டேன் அதற்கு கவுண்டமணி அவர்கள் போங்க தம்பி அப்படி ன்னு சிரித்தார் மேலும் படப்பிடிப்பு முடிந்து கவுண்டமணி செந்தில் இந்தியாவுக்கு திரும்பும் அதே விமானத்தில் நான் என் தம்பியை அனுப்ப வந்தேன் அப்போது ஏர்போர்ட்டில் கவுண்டமணி செந்தில் அவர்களிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்தேன் அது இன்னும் மறக்க முடியாத பசுமையாக என் மனதில் நிற்கிறது
90's life is best for 90's kids because school life, nature, cinema actors... apo ellame bayangarama irunthuchu but ipo athoda compare pannumbothu apo iruntha actors sila per ulagatha vitu poitanga kastama iruku, avangal la kavandamani senthil sir than irukanga ... ivangala um miss pannita cinema ku uyir pona mathiri...live for more than 100 years....
I love Goundamani-Senthil comedy. But who doesn’t, if you understand Tamil. I see all these very funny comedies in the TV channel (Aditya or something).
"அற்புதமான பிறவி கலைஞர்கள்!வாழ்க பல்லாண்டு!ஆனால் அண்ணன் திரு.கவுண்டமணி அவர்கள் இதுவரை எந்த ஒரு தான தர்மங்களையும் செய்ததில்லை! அண்ணன் திரு.செந்தில் அவர்கள் வெளியே தெரியாத வகையில் தானம் தர்மங்கள் செய்து வருகிறார்! இருபெரும் மகா கலைஞர்கள் இவர்கள் இருவரும் நீடூழி காலம் நலமாக ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கின்றேன்"!
கவுண்டமணி ஐயா நீங்க 100 ஆண்டுகள் கடந்து வாழ வேண்டும் கடவுள் துணை..♥♥♥♥♥♥
கவுண்டமணி செந்தில் அவர்களின் காமெடியை போல வேறு எந்த மொழியிலும் காண இயலாது 🙏
Unmai ulaga cunemavul illatha ondre both are legends
Tamil la mattum thaan acting pannanga goundamani , senthil avaragal
கவுண்டமணி, செந்தில் ...உங்கள் comedy தான் சிரிப்பு medicine ...
திரு கவுண்டமணி சார் அவர்களின் பேச்சு அருமை.இந்த வயதிலும் இளமையோடு இருக்கிறார்.🌹
Good👍
நம்பவே முடியவில்லை
இருவரையும் பார்க்கும்போது
மற்றவர்களை கவலை மறந்து
சிரிக்க வைத்தவர்கள் இன்னும்
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க
Soldrennu koochikadinga gaundamani annanaiyum senthil annanaiyum onna poodaikanum appo than avanga aathma saanthi adaiyum
@@RajaRaja-xe6lj y
கவுண்டமணி செந்தில்.. இந்த இருவரும் சேர்ந்தாலே அதன் பெயர் மகிழ்ச்சி...
இந்தியாவின் சிறந்த காமெடி ஜோடிகள் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆவார்கள். இவர்களின் காமெடிக்காகவே மக்கள் தியேட்டருக்கு வருவது உண்டு. மக்கள் கவலையை மறக்க செய்து சிரிக்க வைத்தவர்கள். வாழ்க நலமுடன்.
செந்தில் அண்ணனை பார்த்ததில் மிகவும் சந்தோஷம் ♥️.
இனி ஒரு காலம் இப்படி வராது கவுண்டமணி செந்தில் நடித்த காலம் தமிழ் சினிமா திரையுலகின் பொற்காலம்
Unmaithaa bro
Porkalama thu
@@kanakarajanravi8401 புரியலஜி
Why can’t they resume acting?
உண்மை
திரு. கவுண்ட மணி, திரு. செந்தில் இவர்கள் இருவரும் தான், சிரிப்பு என்றால் என்ன என்பதை அறிய முடிந்தது. ✌✌✌
❤
இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாகும் படம் காமெடி சூப்பர் இது ஒரு வெற்றி கூட்டணி
தலைவர் கவுண்டமணி வாழ்க 🙏
✨ நகைச்சுவையின் நட்சத்திர நாயகன் 💕
செந்தில்
Good🙏
நகைச்சுவையின் நாயகர்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
கவுண்டமணி செந்தில்.
பலரது கவலைகளைத் தீர்த்து வைத்த மருத்துவர்கள்..
அன்னான் கவுண்ட மணி உணர்ச்சிவசப்பட்ட பேச்சு ..நீண்ட நாள்களுக்கு பிறகு ....
சூப்பர் அண்ணன் ...
கவுண்டமணி அண்ணனை நான் ராஜா அண்ணாமலைபபு ரம் சங்கீதா ஹோட்டலில் அடிக்கடி பார்த்ததுண்டு ..அதன் எதிரில் தான் எங்கள் அலுவலகம் இருக்குது
மிக்க மகிழ்ச்சி ..
கவுண்டமணி கு 80 வயசு ஆனால் அவர் இன்னும் நன்றாக நடக்கிறார் எல்லாம் அவர் செய்த நல்ல மனுசு
Senthil kovandamani komady ippavum World no ,1 comady ithai yaralum markuka mudiathu
Avar nalla sambathichar avlo thane... Vera enna senjar makkalukku
83 veyesu thala
@@sivanandams9117 makkalukku yennada seyya vennum..ulacci saapdunggada
@@sivanandams9117 idu yennada yevan kasu sambarichalum makkal ku seiyanum iruka poi vote potavangla kelunga
Gounder and Senthil ♥️🥰
கவுண்டமணி செந்தில் தமிழ் சினிமா ஜாம்பவான் இவர்கள் காமெடி அனைத்து அருமைய அருமை ❤🥰
Semmaaaa superb ayya legend Kaundamani sir and senthil sir god blessings forever ♾️🙏
விண்ணையும் மண்ணையும் வியக்க வைத்த அற்புத திரை பட நகைசுவை நடிகர்கள் இவ்விரு ஜாம்பவான்களும்.
Super ji
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க நாடக கலைப்பயணம் வாழ்க
82 age la ivolo stylela irukartha sema
LONG LIVE BOTH COMEDIANS❤❤❤❤❤❤❤❤
FROM bengaluru west tyu for all
செந்தில் கவுண்டமனி காமேடி 80 இருந்து 96 வரை இருந்தது .
எல்லோரும் ❤️❤️சிரிப்பு ம ழை யில் நனைந்து ❤️காலம் ❤️அது. ❤️சிரித்து ❤️ஆயுளை அதிகரித்த 🌹நகை. சுவை. செல்வங்கள் 🌹நீடுழி 🌹வாழனும் ❤️
80s,90s ஜாம்பவான்கள் கவுண்டமணி செந்தில். திரும்பவும் இருவரும் இணைந்து படங்களில் நடிக்க வேண்டும்.
காமெடி பேரரசன் கவுண்டமணியின் தீவிர ரசிகன் நான் கவுண்டமணி செந்தில் காமெடி தட்டிக் கொள்ள யாராலும் முடியாது நான் சிங்கப்பூரில் வொர்க் பர்மிட்டில் இருந்தபோது ஊரு விட்டு ஊரு வந்து படப்பிடிப்பு நடந்தது அப்போது கவுண்டமணி செந்தில் கௌதமிக்கு நான் வேலை பார்த்த ஹோட்டலில் உணவு உபசரித்து மகிழ்ந்த தருணம் ஒரு மகிழ்ச்சியான தருணம் நான் அப்போது கவுண்டமணியிடம் ஒரு ஒரு பழம் இங்க இருக்கு இன்னொரு பழம் எங்கே அதைச் சொல்லிக் காட்டுங்கள் என்று கேட்டேன் அதற்கு கவுண்டமணி அவர்கள் போங்க தம்பி அப்படி ன்னு சிரித்தார் மேலும் படப்பிடிப்பு முடிந்து கவுண்டமணி செந்தில் இந்தியாவுக்கு திரும்பும் அதே விமானத்தில் நான் என் தம்பியை அனுப்ப வந்தேன் அப்போது ஏர்போர்ட்டில் கவுண்டமணி செந்தில் அவர்களிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்தேன் அது இன்னும் மறக்க முடியாத பசுமையாக என் மனதில் நிற்கிறது
Yes bro , u had a good memories ❤
அவர் காலேஜ் க்கு பக்கத்துலா தான் என் விடு நல்லா மனிதர் 👏👏👏👏🙏
Comedy Legends Senthil and goundamani
No Doubt about that
Happy to see them both 😍
Thalaivar vera level
என்றும் கவுண்டமனி கவுண்டமனிதான் என்று செந்தில் செந்தில் தான்.
ரசிகர்களின் கவலை என்ற நோய்க்கு. புன்னகை என்ற இன்பத்தை இனிதே வழங்கியவர்களர்.
Sir goundamani sir senthil sir 👌❤👍🌹🙏
Happy to see Goundamani and Senthil sir.
நன்றி நன்றி நன்றி நன்றி
Thalaivaray neenga Nala irukanum.....ungala pakka romba santhosama iruku 😍😍😍
இனிநாகேஷ்க்குபிரகு🎉🎉🎉கவுன்டமனிசார்100 ஆன்டுகள்🎉🎉🎉வாழ்வார்❤❤❤❤❤
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்த்துகிறேன்🙏💕
Ivargal 2 perum serndhu oru combo marubadiyum edhir paarkiren... 🔥🔥🔥🔥🔥
He is already 84
Goundamani Senthil sir fans 😎😎😎😎
கவுண்டமணி செந்தில் என்றைக்கும் சிறப்பு தான் இவரது காமெடிகள்
Cinima miss pandranka senthil,gowndamani sir❤❤❤🚀❤❤
கவுண்டமணி அய்யா நீங்கள் என் ஆயுளை எடுத்துக்கொண்டு வாழுங்கள் ஏனென்றால் உங்கள் இழப்பை என்னால் தாங்க முடியாது......
தலைவர் கவுண்டமணி வாழ்க செந்தில் வாழ்க
My favourite favourite actor.. miss you on screen goundermani is awesome 😎
90's life is best for 90's kids because school life, nature, cinema actors... apo ellame bayangarama irunthuchu but ipo athoda compare pannumbothu apo iruntha actors sila per ulagatha vitu poitanga kastama iruku, avangal la kavandamani senthil sir than irukanga ... ivangala um miss pannita cinema ku uyir pona mathiri...live for more than 100 years....
சூப்பர் நண்பர்கள்
2 legends 🤩❤️🔥
செந்தில் கவுண்டமணி ஜயா பல்லடு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉
❤❤❤❤🎉🎉தே மு தி கா வாழ்த்துக்கள்
Super combination
❤❤❤❤
From Sri Lanka 🇱🇰
We miss u Vivek sir 💔
மிகவும் சிறப்பு
Goundamani sir ❤️❤️
Best actor's senthil and coundamani
Senthil anna vanakkam neenga alaga irukinga vayasagumbothu eppudi cuta aneenga❤
❤❤❤❤என்னோட அப்பா என்ன கோபமா இருந்தாலும்....இவரு காமெடிய வச்ச 😂😂😂😂😂😂😂😂😂😂செந்தில் சார்😂😂😂😂😂
senthil look hansome
Kaundermanysir senthil sir both of legendry are😍😍😍✌️🤜🤛✌️,90/80/70 are verry lucky, now no more comedy are,by bay srilanka
கவுண்டமணி செந்தில்
நடித்த காலத்தில் நான் பிறக்கவில்லை என வருந்துகிறேன்
அது ஒரு பொற்களாம்
Senthil mass alwayz
🔥🔥🔥 gounder 🔥🔥🔥
Mada chunni
முட்டா
Very good icerfy Ganesh
Kavndamani sir Senthil sir beautiful comedy actors thanks sir
Goundamani and senthi sir ❤❤❤❤
Super🤝🤝🤝🙏🙏🙏💞💞💞💐💐💐💐🙏
Super
Happy to see 😍
Goundamani sir comedy king🙏 84
Kavundamani sir neenga romba naal irunthu tteeeeeeeee irukanum sir
பால்காரன் தபால்காரன் ராஐகுமாரன் படக்காமெடி பெண் பார்க போகும் காமெடி 😂😂😂😂 சிரிப்போ சிரிப்பு
Goundamani sir always comedy king
Mass Goundamani sir
God bless you 😇🙌🏻 young live 🙏🏻🎉
I love you கவுண்டமணி அப்பா ❤❤❤❤
Goundamani Anna parrairananna poloum senthil Anna puruchi talavar mgr poloum nallavarkal
Two super stars
Goundamani senthil great comedyan tamil film
My most favourite one and only mani sir ☺️☺️☺️☺️☺️☺️☺️
I love Goundamani-Senthil comedy. But who doesn’t, if you understand Tamil.
I see all these very funny comedies in the TV channel (Aditya or something).
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ಶೇಂದಿಲ್ ಸರ್ ಮಣಿ ಸರ್ ಕಾಂಬಿನೇಶನ್ ಸೂಪರ್ ಕಾಮಿಡಿ
அண்ணா கவுடமணிசெந்தில்வாழ்கவாழகவாழ்க
கவுண்டமணி மட்டுமே நான் பார்க்க விரும்பும் நடிக
ர் ஆவார்
Counter Mani is very talented fellow
Next eppo sir rendu perum sernthu nadikka poringa...??🙄❤️
Both r legends
K.s thalaiva
Legends ❤️
Aiy kaundamani sircku ennuoda sallut🙏🙏🙏
எப்பொழுதும் காமெடி ஜாம்பவான்கள் கவுண்டமணி,செந்தில்
Gowndamani senthil tamilnaadu legend
Isari velan was a very good comedy actorof 60s and 70s
Superb
"அற்புதமான பிறவி கலைஞர்கள்!வாழ்க பல்லாண்டு!ஆனால் அண்ணன் திரு.கவுண்டமணி அவர்கள் இதுவரை எந்த ஒரு தான தர்மங்களையும் செய்ததில்லை! அண்ணன் திரு.செந்தில் அவர்கள் வெளியே தெரியாத வகையில் தானம் தர்மங்கள் செய்து வருகிறார்! இருபெரும் மகா கலைஞர்கள் இவர்கள் இருவரும் நீடூழி காலம் நலமாக ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கின்றேன்"!
God of comedy 🎉🎉❤❤
Superpoogo