அம்மா மரியே||AMMA MARIYE||TAMIL MARIAN DEVOTIONAL SONG||CARMEL RETREAT CENTRE SOGATHUR

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 183

  • @Periyanayaki-zp8pc
    @Periyanayaki-zp8pc Месяц назад +1

    அம்மா மரியே என் தாயே நீயே என்றும் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @rajamary6603
    @rajamary6603 3 месяца назад +6

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் கேட்கும் ஒரே பாடல் இது மட்டுமே,,,,, மனதிற்கு மிகவும் அமைதியும் ஆறுதுலும் தரும் பாடலில் இந்த பாடலும் ஒன்று ,,,,, பாடல் வரிகளும் அருட்தந்தை அவர்களின் குரலும் மிகவும் அருமை,,,, மரியே வாழ்க

  • @jerilynslifestyle162
    @jerilynslifestyle162 Месяц назад +1

    உள்ளத்தை உருக வைக்கும் பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் இறைவனை காண வேண்டும் என்று விரும்புவோர் தர்மபுரி சோகத்தூர் தியான இல்லத்திற்கு வாருங்கள் இது உண்மை என் வாழ்வில் என் ஆண்டவர் இயேசுவை நான் கண்டேன்❤️

  • @princys3196
    @princys3196 5 месяцев назад +12

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.கேட்கும்போதே மனபாரம் குறைகின்றது.

  • @darktolight2826
    @darktolight2826 3 месяца назад +1

    மரியே வாழ்க 🙏

  • @selvajosephin1643
    @selvajosephin1643 2 месяца назад

    Nalla paadal ave Maria

  • @jecopwork2308
    @jecopwork2308 2 месяца назад +4

    Very very Nice song father,

  • @VIOLAVIOLA-f5n
    @VIOLAVIOLA-f5n 2 месяца назад

    Super father ❤

  • @FranchisEbyneser
    @FranchisEbyneser Месяц назад

    Father nice song

  • @AnjaliAnjali-9291
    @AnjaliAnjali-9291 6 месяцев назад +5

    தாயே உம்மை அணுகி வர இந்த பாடல் எங்களுக்கு உதவி செய்யட்டும் ❤

  • @zefrinsimple
    @zefrinsimple 6 месяцев назад +3

    அம்மா மரியே வாழ்க.God Bless You Dear Father.

  • @jenijenireni3947
    @jenijenireni3947 3 месяца назад +2

    Fr.Clement, your voice is too good to hear.. please do sing more songs .. wonderful lines thank you so much

  • @arockiyamarockiyam6801
    @arockiyamarockiyam6801 3 месяца назад +1

    மரியே வாழ்க Father உங்கள் குரல் இனிமையாக உள்ளது

  • @wellbeingtamil9331
    @wellbeingtamil9331 6 месяцев назад +10

    அம்மா மரியே வாழ்க

  • @monishaissac1240
    @monishaissac1240 5 месяцев назад +3

    இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் எனது மனம் பாரம் எல்லாம் என்னை விட்டு குறைகின்றது

  • @Ajdvolgs
    @Ajdvolgs 6 месяцев назад +12

    அம்மா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு , லைஃப் ல சந்தோஷமே இல்ல மா எனகாக பரிந்து பேசும் அம்மா, மரியே வாழ்க❤

    • @mishelantony7228
      @mishelantony7228 6 месяцев назад +2

      Daiy சொபமாலை செல்லுங்க எல்லாம் சாரி ஆகும்.

    • @merlinsnega4410
      @merlinsnega4410 2 месяца назад

      Amma Mariye vaazhga ❤

  • @jecopwork2308
    @jecopwork2308 2 месяца назад

  • @vincipriyatharsini9155
    @vincipriyatharsini9155 14 дней назад

    very touching

  • @emilygeraldine6809
    @emilygeraldine6809 6 месяцев назад +4

    பாடலை கேட்கும் போதே அபிஷேகமா இருக்கு father
    கடவுளுடைய பிரசன்னத்தை உணர முடிகிறது father
    தேவனுக்கே மகிமை
    Thank you father

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 6 месяцев назад +3

    அம்மா மரியே எனக்காகவும் என் அண்ணன் அருள் ஜோதி க்க்காகவும் குடும்பத்தில் அனைவருக்கும் பரிந்துரை பண்ணுங்க என் கைகள் மீண்டும் புதப்படைப்பாக உடல் முழுவதும் புதுப்படைப்பாக மாற பரிந்துரை பண்ணுங்க ஆமென் நன்றி

  • @jesusmercyjesusmercy4474
    @jesusmercyjesusmercy4474 Месяц назад

    Love you ma

  • @msjayaraj6153
    @msjayaraj6153 6 месяцев назад +2

    அருமை கார்மமேல் மாதா வே வாழ்க father thank you

  • @MariaAntony-vx2ri
    @MariaAntony-vx2ri 5 месяцев назад +3

    Naan seiyu anaithu paavathil irrunthum yenai viduvithaarullum amma. 😢🙏🏻

  • @margaretammal5690
    @margaretammal5690 4 месяца назад +2

    வேற லெவல் பாடலும் இசையும் வாழ்த்துக்கள்..

  • @athisayas4936
    @athisayas4936 6 месяцев назад +2

    அருமையான அழகான படைப்பு.. அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகளும் செபங்களும்

  • @Rimbudhoo
    @Rimbudhoo 4 месяца назад +1

    Super music & lyrics & father your voice is very nice🎉🎉🎉

  • @MariaAntony-vx2ri
    @MariaAntony-vx2ri 5 месяцев назад +2

    Melted by his voice... Very nice song father... Be always with us jesus 🙏🏻.... Ave maria....🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏🏻

  • @flower14356
    @flower14356 6 месяцев назад +5

    மரியே வாழ்க, அம்மா தாயே எங்களுக்காக பரிந்து பேசும் அம்மா 🙏🙏🙏. எல்லோரையும் எல்லாமும் தந்து ஆசீர்வதியும் அம்மா 🙏🙏🙏👨‍👩‍👧‍👧👣🤱🤰🌹🌺🍀✝️✝️✝️🤰

  • @S.Umamagheswari
    @S.Umamagheswari 6 месяцев назад +2

    மரியே வாழ்க.அம்மா தாயே மாதாவே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.அருமையான பாடல். நன்றி தந்தையே.

  • @andrewjovin4068
    @andrewjovin4068 5 месяцев назад +2

    Praise the lord father அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும் போது அம்மா மரியாவின் மீது அன்பும் மாதாவின் தியாகமும் கண்முன் வருகிறது thank you father 🙏

  • @dhanarajsiluvairaj8436
    @dhanarajsiluvairaj8436 6 месяцев назад +6

    அன்னையின் மணி மகுடத்தில் மேலும் ஒரு வைரம்

  • @ullatharasus9761
    @ullatharasus9761 6 месяцев назад +2

    எங்கள் கண்ணீரை துடைக்கும் அம்மா மரியே நீ வாழ்க வாழ்க வாழ்க

  • @divyaf4e
    @divyaf4e 4 месяца назад +1

    Father what a beautiful song ❤God bless you more father ❤

  • @jesudas3928
    @jesudas3928 3 месяца назад +1

    Devotional song sung by excellent.

  • @princys3196
    @princys3196 6 месяцев назад +2

    ஆறுதலான பாடல்.தங்களின் குரல் கேட்பதற்கு மிகவும் அருமை.Thanks to carmel choir Sogathur.

  • @Premkishore-nx1dc
    @Premkishore-nx1dc 6 месяцев назад +2

    மரியே வாழ்க அருமையான பாடல் நன்றி பாதர்

  • @MariaMartina-s3n
    @MariaMartina-s3n 5 месяцев назад +1

    Very very very nice song father🙏🙏🙏

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 5 месяцев назад +1

    Nanri en anpu amma Ave Maria

  • @sagayamaryanthaneyraj7525
    @sagayamaryanthaneyraj7525 6 месяцев назад +2

    அம்மா மரியே என் தாயே... நீயே என்றும் என் சரணம்...🙏❤️

  • @margaretammal5690
    @margaretammal5690 6 месяцев назад +1

    அம்மா மரகயே எங்களை ஆதரிப்பாயே. என்றும் எங்களைக் காப்பவளே உம்மிடம் கையேந்தி நிற்கும் எங்களை உம் மகனிடம் அழைத்துச் செல்லும்.❤❤

  • @AslineDevarajan
    @AslineDevarajan 5 месяцев назад +1

    Ave Maria

  • @tamilevangelicalhub9293
    @tamilevangelicalhub9293 6 месяцев назад +3

    அருள் நிறைந்த மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா

  • @michaelhanto6626
    @michaelhanto6626 4 месяца назад +1

    Arumaiyan Matha படால்🎉🎉🎉🎉

  • @anskyslm4531
    @anskyslm4531 5 месяцев назад +1

    அம்மா உம்மை நம்பி இருக்கிறேன் கை விட்டு விடாதிங்க

  • @daisyr4337
    @daisyr4337 6 месяцев назад +1

    அம்மா துனையாக இருங்கள் அம்மா 🙏🙏
    அம்மா மகனுக்கு ஞானத்தை கொடுங்கள் அம்மா 🙏🙏
    அம்மா மகனுக்கு வேலை கொடுங்கள் அம்மா 🙏🙏

  • @fishingfolks6531
    @fishingfolks6531 6 месяцев назад +1

    அருள் நிறைந்தவளே, அம்மா மரியே, மூவொரு இறைவனிடத்தில் எமக்காக பரிந்து பேசி எமக்கு தேவையான அனைத்தையும் பெற்றுத்தாரும் - ஆமென்.

  • @Jothi-ym2nr
    @Jothi-ym2nr 6 месяцев назад +2

    அருமை. மரியே வாழ்க. Thankyou Father.

  • @vinothb8291
    @vinothb8291 2 месяца назад

    only Jesus Christ God

  • @JAYAVANI-lo9nk
    @JAYAVANI-lo9nk 6 месяцев назад +2

    Ave maria❤❤

  • @roselinemary3478
    @roselinemary3478 4 месяца назад

    Father is a very faithful song.. ... Super... Ave maria amma... 🎉

  • @florencesophie3417
    @florencesophie3417 6 месяцев назад +1

    பரிசுத்த மாதாவே வாழ்க .
    அருமை 🎉🎉 தந்தையே🎉🎉

  • @Bama-b6c
    @Bama-b6c 6 месяцев назад +1

    அருமை பாடல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @merlinsnega4410
    @merlinsnega4410 4 месяца назад

    Mariye vaazhga

  • @dsrra5217
    @dsrra5217 5 месяцев назад

    Thanks father for uploading this beautiful song lyrics, God bless you abundantly, anticipating more divine songs from you

  • @johnsonsara5834
    @johnsonsara5834 6 месяцев назад +1

    Praise the loard Fr.Climent super song supr voice God bless you

  • @PeterJohn-ki3mk
    @PeterJohn-ki3mk 5 месяцев назад

    Amma Nan ramba kastama eruken yanak Nala life kedikanum amma 😭pls amma love u❤

  • @AmalRaj-k6p
    @AmalRaj-k6p 5 месяцев назад

    Very Very melodious song super voice fr
    heart touching song
    May God bless you Fr.
    அருமையான music composing
    இந்த பாடலை தினமும் பலமுறை கேட்க தூண்டுகிறது...
    சிலுவையில் அறையும்போது வியாகுல தாயின்...வரிகள் நெஞ்சத்தை தொட்டன.

  • @brindasagayarani3974
    @brindasagayarani3974 6 месяцев назад

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை மற்றும் ஆழமான வார்த்தைகள்

  • @santhanalakshmigovindarajl1670
    @santhanalakshmigovindarajl1670 6 месяцев назад

    Praise the lord, thank you father, Ave Maria

  • @karuna.s8169
    @karuna.s8169 6 месяцев назад

    🙏 AVE MARIA 🙏

  • @angell455
    @angell455 5 месяцев назад

    Nice song மரியே வாழ்க

  • @BabyMary-t6v
    @BabyMary-t6v 5 месяцев назад

    Very nice father... மரியே வாழ்க.,..,. 🙏🏿

  • @JaisonCy
    @JaisonCy 5 месяцев назад

    அருமை 😇

  • @AmalRaj-k6p
    @AmalRaj-k6p 6 месяцев назад

    God bless you Fr.
    மிகவும் ஆறுதலான பாடல் ave mariye !!!

  • @renisony4453
    @renisony4453 5 месяцев назад

    🔥🔥🙏

  • @sijijoseph9615
    @sijijoseph9615 6 месяцев назад

    Praise the lord avae Mariya ❤

  • @pavir2667
    @pavir2667 5 месяцев назад

    Ameen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marianiwla2571
    @marianiwla2571 6 месяцев назад

    Amen🎉❤

  • @ranimorepannai
    @ranimorepannai 6 месяцев назад

    வாழ்க மரியே எங்கள் நலம் காம்பீர் அம்மா

  • @christyrk6100
    @christyrk6100 4 месяца назад

    Its flowing into our ears like honey.soothing our heart

  • @antonyprem2052
    @antonyprem2052 6 месяцев назад

    Ave maria 🎉

  • @rosaryamary
    @rosaryamary 6 месяцев назад

    Ava maryia❤❤

  • @AbishaBarmin
    @AbishaBarmin 5 месяцев назад

    ✝️

  • @Johnsi1724
    @Johnsi1724 6 месяцев назад

    Very nice song Father🎉

  • @SelvaMary-uy5wq
    @SelvaMary-uy5wq 6 месяцев назад

    Mamma mary pray for us.
    Very nice song.அருமையான குரல்.

  • @athisayas4936
    @athisayas4936 6 месяцев назад

    எங்கள் கண்ணீரை துடைக்கின்ற தாயே எங்களுக்காக மன்றாடும் அம்மா

  • @MariyaNisha-e8m
    @MariyaNisha-e8m 6 месяцев назад

    Ave Mariya💎💛

  • @sijijoseph9615
    @sijijoseph9615 6 месяцев назад

    Super voice father very very blessed

  • @ashnibruna6783
    @ashnibruna6783 6 месяцев назад +1

    Very nice 👌....

  • @lauraa2596
    @lauraa2596 6 месяцев назад

    Praise the lord.ava Maria.thank you father

  • @princerayappan830
    @princerayappan830 6 месяцев назад

    Praise the Lord Father... ஆறுதலான பாடல்.... பரிசுத்த மாதாவே வாழ்க

  • @chandramary1729
    @chandramary1729 6 месяцев назад +1

    ஆவே மரியா. .

  • @st.kacmi91
    @st.kacmi91 6 месяцев назад

    Nice work Fr. Clement 🙏🏼🙏🏼🙏🏼👍🏼

  • @arosamy5117
    @arosamy5117 5 месяцев назад

    Ave Maria ❤.. GBU father

  • @karolinkarolin7907
    @karolinkarolin7907 6 месяцев назад

    ஆமென் அல்லேலூயா அம்மா மரியே என் தாயே நீயே என் தம்பிக்கு ஆறுதல். நன்றி அம்மா.

  • @avi5555
    @avi5555 5 месяцев назад

    Such a beautiful voice Father. Mother Mary Song hearing can feel the movement of you sung...

  • @dominisaviyo264
    @dominisaviyo264 6 месяцев назад

    Super father thank you so much 🙏🙏🙏❤

  • @manicammani5274
    @manicammani5274 6 месяцев назад

    Ave maria..amen💞🙏

  • @a.denilahsamuvel5610
    @a.denilahsamuvel5610 5 месяцев назад

    The deepest we feel the song the deepest we will cry for love of mother mary

  • @kalaimani-pq4js
    @kalaimani-pq4js 6 месяцев назад

    அம்மாவை இழந்து வாடும் உள்ளங்களுக்குஆறுதல் fr.

  • @JAYAVANI-lo9nk
    @JAYAVANI-lo9nk 6 месяцев назад +1

    Yesuvae nandri hallelujah❤❤

  • @alexkumar3854
    @alexkumar3854 5 месяцев назад

    Enna vazhka thayeee😢

  • @f.francisjeyasee6547
    @f.francisjeyasee6547 6 месяцев назад

    Ave Maria

  • @maryberna6133
    @maryberna6133 6 месяцев назад

    Bless liya. Give her good health amma

  • @edwinmaghimairaja
    @edwinmaghimairaja 5 месяцев назад

    மிக அருமையான பாடல்
    எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🎉❤

  • @dr.m.malarvizhi5740
    @dr.m.malarvizhi5740 6 месяцев назад

    Super father🎉

  • @remie12699
    @remie12699 6 месяцев назад

    Praise the lord 🙏🏽
    Ave Maria 🩵

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 6 месяцев назад

    Avea maria

  • @maryberna6133
    @maryberna6133 6 месяцев назад

    அம்மா மரியே வாழ்க

  • @amalapeter8743
    @amalapeter8743 5 месяцев назад

    Super voice father Ave Maria