பொதுத்தேர்தலில் போட்டியிட வந்து இணையுமாறு பிரிந்து சென்றவர்களுக்கு அழைப்பு விடுத்த தமிழசுக் கட்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 90

  • @abee4249
    @abee4249 Месяц назад +12

    இத்துடன் விளையாட்டுச் செய்திகள் நிறைவடைந்தன. நன்றி நமக்கம் . 🙏

  • @rasukrish5191
    @rasukrish5191 Месяц назад +33

    ஒரு ஆணியும் புடுங்க தேவயில்லை, நீங்கள் அனைவரும் வீட்டில் பேரன் பேத்திகளோடு விளையாடிக் கொண்டிரு க்கவும்.
    இளைஞர்கள் நாங்கள் இனி இந்த நாட்டை பார்த்துக்கொள்கின்றோம்.

    • @suthandbst
      @suthandbst Месяц назад +5

      அன்று தந்தை செல்வநாயகம் தளபதி அமிர்தலிங்கம் நவரட்ணம் யோகேஸ்வரன்,தர்மலிங்கம் போன்ற எப்படிப்பட்ட தலைமைகள் இருந்த தமிழரசுக் கட்சியில் இன்று காட்டியும் கூட்டியும் கொடுக்கும் மாவை சேனாதிராஜா ( தலைமை வேறு🤦) சுமந்திரன்,ஶ்ரீதரன்,சார்லஸ் நிர்மளனதன் போன்ற அரசியல் தரகர்கள் இருப்பது காலத்தின் கொடுமை🤦
      தங்களது சுய நலத்திற்காக தமிழ் தேசியத்தை விற்று பிழைப்பு நடத்தும் மானம் கெட்ட ஆர் கூட்டம்.
      தமிழ் அரசு கட்சி என்பது தமிழ்த்தேசிய கூட்டாசிக்காக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக 1949இல் உருவாக்கப்பட்ட கட்சி.
      தொடர்ச்சியாக சிங்கள அரச தலைவர்கள் தமிழ் இனத்தின் மீதும் மொழியின் மீதும் மேற்கொண்ட அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் எதிராக 1976இல்வடகிழக்கு தமிழ்பேசும் மக்களை ஒன்றிணைத்து சுயநிர்ணய தீர்மானம் (வட்டுக்கோட்டை தீர்மானம்) நிறைவேற்றிய கட்சி.
      ஆனால் இன்றோ அதன் வரலாறு தெரியாத சுமந்திரன்,சாணக்கியன் போன்ற தரகற்களால் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர் நிறுத்திய பின்பும் சிங்கள வேட்பாளருக்கு பணத்தை வாங்கிக்கொண்டு பரப்புரை செய்யும் நிலமைக்கு சென்றது கொடுமை🤦
      இனியும் தாமதம் செய்யாது இவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து துரத்தி நேர்மையும் திரானியும் உள்ள தமிழ் தலமைகளால் இளைஞர்களால் வழிநடத்தப்பட்ட வேண்டும்.

    • @rasukrish5191
      @rasukrish5191 Месяц назад +1

      @@suthandbst exactly 💯💯💯💯

  • @beautyofthe994
    @beautyofthe994 Месяц назад +15

    தயவு செய்து அனைத்து இலங்கை வாழ் உடகவியளாளர்களே இவர்களின் கூட்டங்களு முன்னுரிமை கொடுக்க வேண்டாம்,boycott them please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டவும்.

  • @Kondavil
    @Kondavil Месяц назад +13

    முதியோர் இல்லத்தில் நடந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது

  • @selvatech30
    @selvatech30 Месяц назад +16

    இன்னுமாடா பாராளுமன்றம் போக போறீங்க ??

  • @SivaRajhbavan
    @SivaRajhbavan Месяц назад +16

    Don't believe these politicians anymore.

  • @aharambookdepotbookshop
    @aharambookdepotbookshop Месяц назад +9

    கூட்டமைப்பு அங்கத்தவர்கள் ஒருவேளை இணைவார்கள் ஆனால் மக்கள் உங்களுடன் வரமாட்டார்கள் நீங்கள் பிரதான கட்சி என்று கனவு கண்டுகொண்டு இருங்கள்

  • @MAYALAGURAJKUMAR
    @MAYALAGURAJKUMAR Месяц назад +9

    இளம் சமுதாயினத்தருக்கு இடம் கொடுத்து நீங்களெல்லாம் வீட்டுக்கு போங்க..

  • @puthiyavarppugalswiss9466
    @puthiyavarppugalswiss9466 Месяц назад +8

    நீங்கள் எப்போது வீட்டில் பேரப்பிள்ளைகள் கூட இருக்க போறீங்க

  • @suthandbst
    @suthandbst Месяц назад +6

    அன்று தந்தை செல்வநாயகம் தளபதி அமிர்தலிங்கம் நவரட்ணம் யோகேஸ்வரன்,தர்மலிங்கம் போன்ற எப்படிப்பட்ட தலைமைகள் இருந்த தமிழரசுக் கட்சியில் இன்று காட்டியும் கூட்டியும் கொடுக்கும் மாவை சேனாதிராஜா ( தலைமை வேறு🤦) சுமந்திரன்,ஶ்ரீதரன்,சார்லஸ் நிர்மளனதன் போன்ற அரசியல் தரகர்கள் இருப்பது காலத்தின் கொடுமை🤦
    தங்களது சுய நலத்திற்காக தமிழ் தேசியத்தை விற்று பிழைப்பு நடத்தும் மானம் கெட்ட ஓர் கூட்டம்.
    தமிழ் அரசு கட்சி என்பது தமிழ்த்தேசிய கூட்டாசிக்காக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக 1949இல் உருவாக்கப்பட்ட கட்சி.
    தொடர்ச்சியாக சிங்கள அரச தலைவர்கள் தமிழ் இனத்தின் மீதும் மொழியின் மீதும் மேற்கொண்ட அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் எதிராக 1976இல்வடகிழக்கு தமிழ்பேசும் மக்களை ஒன்றிணைத்து சுயநிர்ணய தீர்மானம் (வட்டுக்கோட்டை தீர்மானம்) நிறைவேற்றிய கட்சி.
    ஆனால் இன்றோ அதன் வரலாறு தெரியாத சுமந்திரன்,சாணக்கியன் போன்ற தரகற்களால் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர் நிறுத்திய பின்பும் சிங்கள வேட்பாளருக்கு பணத்தை வாங்கிக்கொண்டு பரப்புரை செய்யும் நிலமைக்கு சென்றது கொடுமை🤦
    இனியும் தாமதம் செய்யாது இவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து துரத்தி நேர்மையும் திரானியும் உள்ள தமிழ் தலமைகளால் இளைஞர்களால் வழிநடத்தப்பட்ட வேண்டும்

  • @arnaud78340
    @arnaud78340 Месяц назад +4

    இந்த நஞ்சு பாம்பிற்கு ஒரு ஓட்டு கூட போட கூடாது. நன்றி

  • @WaranVaith
    @WaranVaith Месяц назад +8

    NPP by itself will catch all 26 SEATS .go home

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 Месяц назад +4

    சுமந்திரா உனக்கே ஒருதரும் வாக்களிக்க மாட்டோம் 😂😂😂😂😂😂😂😂😂😂 இதில கூப்பிடுறியா வேற.

  • @Jaffnafaaifathirana2343vjd
    @Jaffnafaaifathirana2343vjd Месяц назад +13

    Akd

  • @jeyarathanpiragasam4226
    @jeyarathanpiragasam4226 Месяц назад +4

    நீங்க எங்களை இன்னும் பைத்தியகாரனாவே நினைச்சுட்டு இருக்கீங்க

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 Месяц назад +5

    செவ்வாய் கிரகத்தில போட்டியிடலாம்.

  • @மகிலன்
    @மகிலன் Месяц назад +1

    இலங்கைக்கு வேள்ளைகாரன் சுதந்திரம் கொடுத்து 1948 கொள்ளைக்கறரிடம் சிங்கள மக்களுக்கு சுதந்திரம் கிடைத்தது 2024. தமிழர்க்கு இந்த கொள்ளைகாரரிடமிருந்து எப்போதூ?

  • @myviews7964
    @myviews7964 Месяц назад +1

    வெள்ளை வேட்டிகளையும், வேட்டிகளின் அரசியல் வாரிசுகளையும் தமிழ் மக்கள் அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது... வாக்களிப்போம் NPP🎉

  • @BeekeepingSL
    @BeekeepingSL Месяц назад +3

    These corrupted old Tamil politicians destroyed the dreams of Tamil people These people live in Colombo and when there is election go to Jafna and complain about Sinhala people.
    Tamil brothers we have to join together to defeat this old people join with NPP

  • @antonanthony9466
    @antonanthony9466 Месяц назад +6

    சம்பந்தன் அறல பெந்தது இப்ப மாவை அறல பெந்தது சுத்துமாத்து சுமந்திரன் கூறுவதை கேட்டு மிக்சர் மாமா மாதிரி தலை ஆட்டாம மாவை வீட்டில போய் பேரப்பிள்ளைகள் கூட விளையாட்டு

  • @statusbank1976
    @statusbank1976 Месяц назад +1

    பிள்ளையான் கருணா இவனுங்களயும் சேர்த்துக் கொள்வீர்களா?

    • @Aalampara
      @Aalampara Месяц назад

      இவையளுக்கும் அவையளுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை 😂😂😂

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 Месяц назад +1

    நீங்கள் இன்னுமா கட்சில இருக்கிறீங்கள்???? தயவு செய்து எல்லோரும் ஓய்வெடுங்கள்....

  • @arulkumaransivasuntharam5119
    @arulkumaransivasuntharam5119 Месяц назад +3

    ஒரு ஆணியும் புடுங்கவேண்டாம்

  • @seelanvlogs5226
    @seelanvlogs5226 Месяц назад +1

    நீங்கள் எல்லாரும் வீட்டுக்கு போகலாம் 💐💐💐

  • @selvabala9844
    @selvabala9844 Месяц назад +4

    நீங்கள் யார் எங்களை நிர்வகிக்க?

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k Месяц назад +1

    ஒன்றும் வேண்டாம் ஓடுங்கோ,கார் களை விட்று விட்டு

  • @beautyofthe994
    @beautyofthe994 Месяц назад +5

    Please coming parliament election don’t vote Tamil current MPs vote for Anura.

  • @edwardjayaraj3296
    @edwardjayaraj3296 Месяц назад +2

    Believe or choose NPP ?

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 Месяц назад +5

    Rata anurata

  • @Iyarkai75
    @Iyarkai75 Месяц назад +1

    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 அழைப்பு காலையில வரும்😂😂

  • @Aalampara
    @Aalampara Месяц назад

    வடகிழக்கில் சங்கே முழங்கும் ! வீட்டுக் கிழடுகள் வீட்டுக்குப் போவினம்

  • @JanaJana-r1r
    @JanaJana-r1r Месяц назад +3

    Makkal ellam akd pakkam

  • @VellupillaiKengatharampillai
    @VellupillaiKengatharampillai Месяц назад

    Dear Sumathiran,
    1. Don't allow politicians who were rejected by people in the last election (Mavai Senathirajah)
    2. Don't allow to contest those who got Bar lisence from previous Government.
    3. Please ask Sritharan to contest in vavuniya or Baticallow if he think that he has tamil people support.
    4. Nowadays Tamil people think most of the Shinnhala Tamil,and Muslims politicians want to unite to defeat Anura because if Anura is in power Politicians can't earn money like politicians did before.
    5) If you expect to unite crook politicians to defeat Anura.
    This will back fire and you will be defeted.
    6) Mavai and Sritahran insists to contest ,
    Please allow them to do it in Baticallow,or vavuniya because they think they are star players .

  • @IqbalMohamed1927
    @IqbalMohamed1927 Месяц назад

    இந்த கிலடுகள் இன்னும் எலக்சன் என்டு சுத்துஹகளா

  • @JepanesanJebi
    @JepanesanJebi Месяц назад

    ஆணியே புடுங்க வேண்டாம்
    "You all go home."
    Marupadium neengal ellarum Parliament poi ena panna porengal

  • @kindmoh
    @kindmoh Месяц назад

    For far too long, we have entrusted our future to politicians like Rauf Hakeem, Sumanthiran, and Rishad Bathiudeen, only to be met with disappointment and a lack of integrity. These dishonest politicians have exploited us for their personal gains. The time has come for us to strive for leadership that truly upholds the principles of honesty and service to the people. Let us unite with AKD and work together to build a future rooted in transparency, fairness, and a genuine commitment to the welfare of our communities .❤❤❤❤❤

  • @kokovs1862
    @kokovs1862 Месяц назад

    People, humble request! Please send this politicians home. They have done nothing in the past for our people and they will do nothing in future, too. Let us support the changes that happening now, let us build the momentum for our future generations! Support a leader who is fair and going to treat everyone equally. We have to trust and believe in our new pragmatic humble President. We should be able to foresee the future that's shaping front of now! I am nearly 65 yrs old, a Tamil and I will support AKD. We have been cheated by our Tamil politicians for a long time. They only care about their perks and benefits! Please, send this people home! At least my son and daughter will have a bright future under AKD's initiatives.

  • @Kartha126
    @Kartha126 Месяц назад +1

    If Sritharan casted 75 Votes.
    Howmay votes had Thanthai SELVA casted for him?

  • @IqbalMohamed1927
    @IqbalMohamed1927 Месяц назад +1

    Don't belive them ....

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 Месяц назад

    வாய்ப்பில்ல ராஜா

  • @jeyakumarsivasubramaniam928
    @jeyakumarsivasubramaniam928 Месяц назад +1

    Manam ketathu

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 Месяц назад

    டோய் மாவை கிழவா

  • @A_Ruban
    @A_Ruban Месяц назад +1

    Please don't come back.

  • @Kartha126
    @Kartha126 Месяц назад

    Mr. Sumathiran,
    Can I complain to Election commission to Srithran MP?

  • @balakrishnankrishnakumar8618
    @balakrishnankrishnakumar8618 Месяц назад

    இந்த கள்ளன் இருக்கிற திசையை கூட திரும்பி பார்க்காமல் தமிழ் பொது கட்டமைப்பு இளைஞர்களை முன்னிறுத்தி செயல் பட வேண்டும்.
    காலம் தாழ்த்தக்கூடாது

  • @TKrishnakumar-u1f
    @TKrishnakumar-u1f Месяц назад +1

    We need a new political culture and new faces

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 Месяц назад

    நீங்கள் தந்த சங்குதான்......
    ஊத போறம்..... இப்பதான் புரிகிறது.. ஏன் சங்கு வந்தது...
    யாருக்கு ஊத.....

    • @Aalampara
      @Aalampara Месяц назад

      சங்கு வந்ததே தமிழரசுக்கு ஊதத்தான் 😂😂😂😂

  • @VeeraShan-k5s
    @VeeraShan-k5s Месяц назад +1

    Ondrum kilikkathebala ningal

  • @fathimafathima-yh9kb
    @fathimafathima-yh9kb Месяц назад

    NPP ku podunga da iwangala veetuku anupuvom

  • @icteducation5544
    @icteducation5544 Месяц назад +2

    Npp is our choice

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 Месяц назад

    போடா போ போ.
    வாந்தி வருது

  • @Ryhjjkkkkhfffiioiivfdssy2223
    @Ryhjjkkkkhfffiioiivfdssy2223 Месяц назад

    Oru pundayum nadakkathu pundamakkal

  • @VasanthVasanth-hz4wu
    @VasanthVasanth-hz4wu Месяц назад +1

    Aptiye nottira poringa apayum tamil tamil saaga thaan pora

  • @thuraisingamparasiraman3618
    @thuraisingamparasiraman3618 Месяц назад

    சுமந்திரன் ஐயா! ????????????

  • @statuschannel8572
    @statuschannel8572 Месяц назад +1

    unka aatam lam mudinchu thampikala... intha murai retirement kuduka kathurukirom...

  • @Mrs.Nandini-y6m
    @Mrs.Nandini-y6m Месяц назад

    ஏன் தலைவர் பேசவில்லை?

  • @Jaffnafaaifathirana2343vjd
    @Jaffnafaaifathirana2343vjd Месяц назад +1

    😂😂😂😂😂😂😂😂

  • @myhandismylifemyhandismyli1928
    @myhandismylifemyhandismyli1928 Месяц назад

    Comedy 🎭 piece

  • @santhampillaigabrielpillai688
    @santhampillaigabrielpillai688 Месяц назад

    Podangoi ..........

  • @ajiths5410
    @ajiths5410 Месяц назад

    😂😂😂😂😂😂

  • @PonnuththuraiSanjeewan
    @PonnuththuraiSanjeewan Месяц назад

    vekkame ellam unkalukku

  • @PonnuththuraiSanjeewan
    @PonnuththuraiSanjeewan Месяц назад

    Makkale evarkal thamilanum alla singalavarum alla josijunkal evargalal evargaludaija elavam parpparl... Vendam

  • @WaranVaith
    @WaranVaith Месяц назад

    Please all resign you are wasting your time and everybody’s. You all don’t represent Tamils sentiments. You will sell yourself for position, court cases and Bar permit. Sumanthiran must contest in Colombo which his birth place .”Thmbi” Sankian you should joined with Mahinda.

  • @jenjensan431
    @jenjensan431 Месяц назад

    Neenka vendave vendm

  • @mylar58
    @mylar58 Месяц назад

    You talk rubbish. Please get lost. Let the youth do what’s best for Northern and Eastern provinces.

  • @Jeyanthan-pv7tn
    @Jeyanthan-pv7tn Месяц назад

    யார்?இந்த னையான்டி

  • @JanaJana-r1r
    @JanaJana-r1r Месяц назад

    Ivala kaalam ennatha pudunkuninka enna thirvu kandinka sampathichchathu paththalaya pekkaddunathu pothum ilagcharkal naankal vilippaka irukkam enkada paaddi paaddan kalam mudinthu viddathu unkalidam emarththathu avarkalin ariyaamai naankal appadi alla

  • @Ryhjjkkkkhfffiioiivfdssy2223
    @Ryhjjkkkkhfffiioiivfdssy2223 Месяц назад

    Komayapodu okkka

  • @CoolCool-b7o
    @CoolCool-b7o Месяц назад

    Nikka vilakukka

  • @MithunMithunn-do6wj
    @MithunMithunn-do6wj Месяц назад

    தலைவர்களே இதில் இதில் பதிவு செய்யப்பட்டுள்ள பலருடைய கருத்துக்களை சிந்தித்துப் பாருங்கள் இனி மேலாவது ஒற்றுமையாக செயல்படுங்கள் இல்லையென்றால் உங்கள் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியே
    இளையவர்களை வழிநடத்தி அவர்களை உருவாக்கி விடுங்கள் தலைவர்களாக

  • @Listonjs
    @Listonjs Месяц назад

    Mental senathiraja

  • @thamilaruviradiogermanytrg2016
    @thamilaruviradiogermanytrg2016 Месяц назад +3

    இன்னுமாடா பாராளுமன்றம் போக போறீங்க ??