Minsara Kanna Tamil Movie Songs | Oodha Oodha Oodha Poo Video Song | Vijay | ஊதா ஊதா ஊதாப்பூ | Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Watch and enjoy Oodha Oodha Poo Song from Minsara Kanna Tamil Movie ft. Vijay and Monica Castelino. Minsara Kanna is a 1999 Tamil romantic dramedy thriller film written and directed by K. S. Ravikumar (Ravi).
    This movie features Rambha, Kushboo, Manivannan, Mansoor Ali Khan, R. Sundarrajan, Karan and Kovai Sarala among others in supporting roles. The music for this movie was composed by Deva.
    The film's title was derived from the song of the same name in Padayappa, which was also directed by Ravi.
    Click here to watch:-
    Yaar Intha Devathai Song - bit.ly/2LWT86i
    Anbe Anbe Song - bit.ly/2XTQdgW
    Adadaa Adadaa Song - bit.ly/32xseHK
    Uyirae En Uyirae Song - bit.ly/32ufDFs
    Puyale Puyale Song - bit.ly/2Sk8LG7
    Click Here To Subscribe! ---- bit.ly/1QwK7aI

Комментарии • 198

  • @saranyamothip
    @saranyamothip 7 месяцев назад +38

    1999 இந்த படம் பார்க்கும்போது எப்போது இந்த மாதிரி சென்னையில் மெட்ரோ ட்ரெயின் வரும் என்று ஏங்கியதுண்டு ஆனால் இப்போது மெட்ரோ ட்ரெயினில் பயணித்துக் கொண்டே இந்த பாடலை ரசித்துக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சியாக உள்ளது கனவு நிறைவேறிவிட்டது என்று! இறைவனுக்கு நன்றி

  • @ezhilxeroxcomputers2839
    @ezhilxeroxcomputers2839 Год назад +45

    உன் விழி பார்வை அன்று
    எனை விலைபேச கண்டேன்
    நீ எனை வாங்கும் முன்பு
    நான் உனை வாங்கி கொண்டேன்😍😍😍😍

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 5 месяцев назад +1

      Super lyrics 👌👌

    • @venkateshsubburaj2779
      @venkateshsubburaj2779 4 месяца назад

      ​@@lakshmiganesan403then is a 🎉😢🎉🎉🎉🎉day before your body starts out off the dead body and loan appraisal for the

  • @PremavathiRaj
    @PremavathiRaj Год назад +37

    ஊதா ஊதா ஊதா பூ
    ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊத காற்றில் மோதா பூ
    நான் பார்த்த ஊதா பூவே
    நலம் தானா ஊதா பூவே
    தேன் வார்த்த ஊதா பூவே
    சுகம் தானா ஊதா பூவே
    ஊதா ஊதா ஊதா பூ
    இன்றும் என்றும் உதிரா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊத காற்றில் மோதா பூ
    நீ பார்த்தால் ஊதா பூவே
    நலம் ஆகும் ஊதா பூவே
    தோள் சேர்த்தால் ஊதா பூவே
    சுகம் காணும் ஊதா பூவே
    ஊதா ஊதா ஊதா பூ
    உன்னை நீங்கி வாழா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூவே
    ஊதா ஊதா ஊதா பூவே
    ஓா் உயில் தீட்டி வைப்பேன்
    நான் உனக்காக என்று
    என்னுயிர் கூட இல்லை
    இனி எனக்காக என்று
    ஓர் நெடுஞ்சாலை தன்னை
    நான் கடந்தேனே அன்று என்னை
    நிலம் கேட்டதம்மா
    உன் நிழல் எங்கு என்று
    உன்னில் நான்
    ஒரு பாதியென
    தெரியாதோ ஓ
    ஓ அன்பே நீ
    அதை சொல்லுவதேன்
    புரியாதோ ஓ
    ஊதா ஊதா ஊதா பூ
    உன் பேர் தவிர ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊதும் வண்டு ஊதா பூ
    ஓஓ ஓஓ ஓஓ
    உன் மழை கூந்தல் மீது
    என் மனப்பூவை வைத்தேன்
    ஓர் உயிர் நூலை கொண்டு
    இரு உடல் சேர தைத்தேன்
    உன் விழி பார்வை அன்று
    எனை விலைபேச கண்டேன்
    நீ எனை வாங்கும் முன்பு
    நான் உனை வாங்கி கொண்டேன்
    எந்தன் காதலி
    சொல்லுவதே இனி ஆணை
    என்றும் தாவணி
    வென்றிடுமோ ஒரு ஆணை
    ஊதா ஊதா ஊதா பூ
    நீதான் நீதான் வாடா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ
    ஊத காற்றில் மோதா பூ
    நான் பார்த்த ஊதா பூவே
    நலம் தானா ஊதா பூவே
    தேன் வார்த்த ஊதா பூவே
    சுகம் தானா ஊதா பூவே
    ஊதா ஊதா ஊதா பூ
    இன்றும் என்றும் உதிரா பூ
    ஊதா ஊதா ஊதா பூ

  • @praveencreationz
    @praveencreationz 2 месяца назад +2

    😍𝑻𝒉𝒂𝒍𝒂𝒑𝒂𝒕𝒉𝒚 × 𝑹𝒂𝒎𝒃𝒉𝒂 𝑬𝒗𝒆𝒓𝒈𝒓𝒆𝒆𝒏 𝑷𝒂𝒊𝒓 🤍✨
    𝑨𝒍𝒆𝒙𝒂.. 𝒑𝒍𝒂𝒚 𝒐𝒐𝒅𝒉𝒂 𝒐𝒐𝒅𝒉𝒂 𝒐𝒐𝒅𝒉𝒂 𝒑𝒐𝒐" 💜🧿

  • @yuvasrirambalakrishnan3948
    @yuvasrirambalakrishnan3948 7 месяцев назад +172

    Anybody listening in 2024 ❤

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx 7 месяцев назад +43

    2024 still vibing ❤

  • @suruthiselva8029
    @suruthiselva8029 9 месяцев назад +15

    உன்னில் நான் ஒரு பாதி என்ன தெரியாத?❤🥰😍

  • @mariammaln5536
    @mariammaln5536 Месяц назад +1

    தோடு தோடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம வீடு வீடு எனவே வாலிப்ப மனது வீண் வெளி வீண் வெளி ஏவும்❤️😌🥰😇உதா உதா உதா பூ ஊதும் வண்டும் உதா பூ நான் பார்த்த உதா பூவே நலம் தானா உதா பூ❤️😌🥰😇ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு புடிக்கும் என்று ஒரு பார்வை பார்பாயா உன்னை எனக்கு புடிக்கும் என்று❤️😌🥰😇 விஜய் அண்ணா பாட்டு Old ல இருந்து Gold வரைக்கும் எல்லா பாட்டும் புடிக்கும்😌🥰😇 சொல்ல வார்த்தையே இல்ல😌😌

  • @vivekkumar-fy1wj
    @vivekkumar-fy1wj 8 месяцев назад +70

    Listeners in 2024 this song ❤

  • @muralig1529
    @muralig1529 11 месяцев назад +8

    Vijay sir super ❤❤❤❤

  • @PadminiPadmini-mg8hi
    @PadminiPadmini-mg8hi Год назад +16

    Gorgeous Ramba and vijay couple this my favorite song every day this song hear on melodies with every line addicted on love day

  • @satharsanooj6070
    @satharsanooj6070 4 месяца назад +3

    സൂപ്പർ സോങ് ❤️❤️

  • @positivelife7879
    @positivelife7879 Год назад +9

    കിടു സോങ്ങ് ❤❤❤
    വിജയ് രംഭ 😘😘
    കിടു ജോഡി 🥰🥰

  • @benasifana6795
    @benasifana6795 10 месяцев назад +13

    Nice song ❤

  • @Sarithasiju
    @Sarithasiju 11 месяцев назад +13

    I love this songgggg❤

  • @Thalapathy-r5s
    @Thalapathy-r5s 9 дней назад

    எங்க அண்ணா சாங் சூப்பர்❤️❤️

  • @prabhakarpr1
    @prabhakarpr1 7 месяцев назад +7

    Location...awesome ❤❤❤with ramba

  • @Pavithra-777
    @Pavithra-777 4 месяца назад +27

    Who watching 2024❤

  • @gopinathnk2470
    @gopinathnk2470 2 года назад +10

    ❤️❤️ என் மாமா நினைவுகள் ❤️ ஐ லவ் யூ மாமா ❤️❤️😘💏😎❤️😘😘😘😘😘😘🙏

  • @hariprakash4604
    @hariprakash4604 2 года назад +26

    What a Lyrics ❤
    Vaali Ayya ✍🏻
    ஓர் உயில் தீட்டி வைப்பேன் உனக்காக என்று 😍
    ஒரு உயிர் கூட இல்லை இனி எனக்காக என்று ☺️

    • @bhuvanav9103
      @bhuvanav9103 Год назад +2

      1

    • @Rameshkumar.M
      @Rameshkumar.M Год назад +1

      my fav
      ஓர் நெடுஞ்சாலை தன்னை
      நான் கடந்தேனே அன்று என்னை
      நிலம் கேட்டதம்மா
      உன் நிழல் எங்கு என்று😍

    • @guideweb
      @guideweb 10 месяцев назад

      ❤❤❤❤

  • @mohamedrifad1048
    @mohamedrifad1048 7 месяцев назад +3

    Still superbbbb melody song❤❤❤

  • @Lakshmi71063
    @Lakshmi71063 3 месяца назад +2

    Happy Birthday thalapathy 😘 😘 I'm listening Today lovely song ❤️😘

  • @ajchannel2748
    @ajchannel2748 Месяц назад +7

    Anybody 2025🎉🎉🎉

  • @thalapathyvijayvideos6668
    @thalapathyvijayvideos6668 Год назад +27

    24 YEARS OF MINSARA KANNA

  • @nithyakrishna5565
    @nithyakrishna5565 7 месяцев назад +4

    Soft era of Vijay is so attractive ❤ moreover the outfits that both of them wore in this is so trendy ❤❤

  • @Savageprincess167
    @Savageprincess167 7 месяцев назад +4

    One of my favorite ❤

  • @aiswaryaraj9342
    @aiswaryaraj9342 Год назад +6

    Or uyil theetti veippen nan unakkaka endru...
    En uyir kooda illai ini
    enakkaka endru.❤
    ..................................
    Unnil nanoru pathiyenu theriyathaa..
    Anbae neeyathai solluvathen puriyathaa..❤
    .............................
    These 2 lines are 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @eswarikarnantamil4720
    @eswarikarnantamil4720 5 лет назад +17

    I like this song🌹

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 10 месяцев назад +5

    I love this song

  • @nallathambinabish6416
    @nallathambinabish6416 Месяц назад +2

    All time my favourite song 💕💕I love 💕 vijay 💕💕💕💕💕💕💕

  • @Mr_lolita
    @Mr_lolita 11 месяцев назад +5

    I very feel the song

  • @DeepaSiga-yf4ph
    @DeepaSiga-yf4ph 3 месяца назад +2

    I love the song❤❤❤

  • @jeevas4404
    @jeevas4404 Месяц назад +1

    All tym fav ❤

  • @drajesh8051
    @drajesh8051 11 месяцев назад +5

    ❤I like this song

  • @SreejithLal-yw4kq
    @SreejithLal-yw4kq 3 месяца назад +1

    Yes.sreejithlalrs.from Keralam.trivandrum.kovalam.koliyoor

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Год назад +22

    Favourite song all time from childhood...
    Thalapathy Vijay Anna... 🥰🥰😍🥰😍😍😍❤️❤️❤️🥁🪘🎶🎵🎹🎹🎺🎸🎸🪕🪕🎻🎙️🎙️

  • @nandhavetridev2480
    @nandhavetridev2480 Год назад +9

    Unbelievable steps only one Anna Thalapathi 🥰2023 09 02

  • @giriperumal9904
    @giriperumal9904 10 месяцев назад +7

    My 10th std sweet memories 💖 💕 ♥

  • @selvip1125
    @selvip1125 Год назад +6

    I ❤ this song🎵🎵🎵

  • @riswanfakrudeen4311
    @riswanfakrudeen4311 4 года назад +5

    Cool mind song

  • @RajeshKumar-uc6xl
    @RajeshKumar-uc6xl Год назад +20

    Vijay+hariharan=deva music
    This song original voice
    Hari haran and harini voice

  • @svijayasanthisvijayasanthi2373
    @svijayasanthisvijayasanthi2373 10 месяцев назад +4

    Thalapathi anna super👌👍❤❤❤🥰🥰

  • @ThavamaniL-fe8en
    @ThavamaniL-fe8en 10 месяцев назад +4

    உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதோ

  • @NasreenKhatunNabihaAhmed
    @NasreenKhatunNabihaAhmed 5 месяцев назад +2

    Vijay unkle may apki bhut bdri fan hu

  • @sureshrashwinsuresh2986
    @sureshrashwinsuresh2986 4 года назад +4

    திருப்பூர் ஞாபகம் என்னை இருக்குது

  • @shruthishruthi6242
    @shruthishruthi6242 Год назад +3

    lovely song and good picture

  • @rose_man
    @rose_man 2 месяца назад +1

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகி : ஹரினி
    பாடகா் : ஹரிஹரன்
    இசையமைப்பாளா் : தேவா
    ஆண் : ……………………………
    ஆண் : ஊதா ஊதா ஊதா
    பூ ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ ஊத
    காற்றில் மோதா பூ
    ஆண் : நான் பார்த்த
    ஊதா பூவே நலம் தானா
    ஊதா பூவே தேன் வார்த்த
    ஊதா பூவே சுகம் தானா
    ஊதா பூவே
    ஆண் : ஊதா ஊதா
    ஊதா பூ இன்றும்
    என்றும் உதிரா பூ
    பெண் : ஊதா ஊதா ஊதா
    பூ ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ ஊத
    காற்றில் மோதா பூ
    பெண் : நீ பார்த்தால்
    ஊதா பூவே நலம் ஆகும்
    ஊதா பூவே தோள் சேர்த்தால்
    ஊதா பூவே சுகம் காணும்
    ஊதா பூவே
    பெண் : ஊதா ஊதா
    ஊதா பூ உன்னை
    நீங்கி வாழா பூ
    ஆண் : ஊதா ஊதா ஊதா
    பூ ஊதும் வண்டு ஊதா பூ
    ஆண் : ……………………………
    பெண் : ……………………………
    ஆண் : ஊதா ஊதா
    ஊதா பூவே ஊதா
    ஊதா ஊதா பூவே
    பெண் : ……………………………
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : ஓா் உயில் தீட்டி
    வைப்பேன் நான் உனக்காக
    என்று என்னுயிர் கூட இல்லை
    இனி எனக்காக என்று
    ஆண் : ஓர் நெடுஞ்சாலை
    தன்னை நான் கடந்தேனே
    அன்று என்னை நிலம்
    கேட்டதம்மா உன் நிழல்
    எங்கு என்று
    பெண் : உன்னில் நான்
    ஒரு பாதியென
    தெரியாதோ ஓ..
    ஆண் : ஓ அன்பே நீ
    அதை சொல்லுவதேன்
    புரியாதோ ஓ
    பெண் : ஊதா ஊதா
    ஊதா பூ உன் பேர்
    தவிர ஊதா பூ
    ஆண் : ஊதா ஊதா
    ஊதா பூ ஊதும் வண்டு
    ஊதா பூ
    ஆண் : ஓஓ ஓஓ ஓஓ
    ஆண் : ………………………..
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : உன் மழை கூந்தல்
    மீது என் மனப்பூவை வைத்தேன்
    ஓர் உயிர் நூலை கொண்டு
    இரு உடல் சேர தைத்தேன்
    ஆண் : ………………………..
    பெண் : உன் விழி பார்வை
    அன்று எனை விலைபேச
    கண்டேன் நீ எனை வாங்கும்
    முன்பு நான் உனை வாங்கி
    கொண்டேன்
    ஆண் : எந்தன் காதலி
    சொல்லுவதே இனி ஆணை
    பெண் : என்றும் தாவணி
    வென்றிடுமோ ஒரு ஆணை
    ஆண் : ஊதா ஊதா
    ஊதா பூ நீதான் நீதான்
    வாடா பூ
    பெண் : ஊதா ஊதா ஊதா
    பூ ஊதும் வண்டு ஊதா பூ
    ஊதா ஊதா ஊதா பூ ஊத
    காற்றில் மோதா பூ
    ஆண் : நான் பார்த்த
    ஊதா பூவே நலம் தானா
    ஊதா பூவே தேன் வார்த்த
    ஊதா பூவே சுகம் தானா
    ஊதா பூவே
    ஆண் : ஊதா ஊதா
    ஊதா பூ இன்றும்
    என்றும் உதிரா பூ
    பெண் : ஊதா ஊதா
    ஊதா பூ ம்ம்ம் ம்ம்ம்
    ஹ்ம்ம்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @rajeswarit5374
    @rajeswarit5374 Месяц назад +1

    My lovable song in my dear ❤❤❤❤

  • @SivaSiva-cz7xn
    @SivaSiva-cz7xn 11 месяцев назад +2

    ✨😘🌸தளபதி 💕🙏

  • @kumuthamanikam27
    @kumuthamanikam27 Месяц назад +3

    Who listening this song in 2024

  • @par1431
    @par1431 28 дней назад +1

    ❤.

  • @TNRAMNAV2373
    @TNRAMNAV2373 4 года назад +7

    I love this song 😚😚😚😚

  • @Suryamalar-w8y
    @Suryamalar-w8y 7 месяцев назад +2

    ♥️♥️♥️♥️♥️♥️

  • @prabhuaquila
    @prabhuaquila Месяц назад

    Enni janmala punyam chesukoni unte ilanti Sangeetham mariyu paatani vinagalamu... Thank you Mani Sharma and Balu and nag sir

  • @ilamparuthi4515
    @ilamparuthi4515 2 года назад +3

    Love you 💓💕 thalapathy Anna 💕💓 sema super love song

  • @nkkumar9487
    @nkkumar9487 2 года назад +7

    Thalapathy love you 🤗😍🔥

  • @ganimal2803
    @ganimal2803 11 дней назад

    My best song

  • @Nithiya_jenish
    @Nithiya_jenish Год назад +3

    Nice lines❤

  • @vkavikavitha3183
    @vkavikavitha3183 9 месяцев назад +10

    2024 I am the first

  • @devanose
    @devanose Год назад +2

    vaali with deva hit songs

  • @ananthsonai3264
    @ananthsonai3264 Год назад +23

    Melding voice❤

  • @PoojaP-yz2nd
    @PoojaP-yz2nd 2 месяца назад

    Yes❤

  • @ValarValar-m3p
    @ValarValar-m3p 8 месяцев назад +1

    Nice song

  • @Mayaponn
    @Mayaponn Месяц назад +2

    Any body 2024 👍

  • @Ancysjoy
    @Ancysjoy День назад

    💕💕💕❤❤

  • @bijueb6782
    @bijueb6782 7 месяцев назад

    Fav songgg

  • @tulasiachar5385
    @tulasiachar5385 4 месяца назад

    ❤❤fvt in all time

  • @JaiRam-qw6uw
    @JaiRam-qw6uw 6 месяцев назад

    My fav song

  • @mcmugil
    @mcmugil 11 месяцев назад +121

    Whoever with me 2023??

  • @Vengatesh-f2k
    @Vengatesh-f2k Год назад

    Ok I choose my favourite songs.

  • @MaheshKumar-wl8bh
    @MaheshKumar-wl8bh 4 года назад +2

    2020 still hearing

  • @MuthukumarMuthukumar-xs3re
    @MuthukumarMuthukumar-xs3re Месяц назад +1

    MKMBLoveworld

  • @ezhilek9833
    @ezhilek9833 10 месяцев назад

    Wow

  • @Adampakkam
    @Adampakkam 11 месяцев назад

    Dhaadhaapoo

  • @lakshmananchinnasamy8136
    @lakshmananchinnasamy8136 Год назад

    en papa saranya love you di ammu pondadti❤🥰🥰😘

  • @aathiprabhu808
    @aathiprabhu808 Год назад +1

    My favorite song lyrics very super 👌 👍 😍 🥰 😘 ☺

  • @kannanr4617
    @kannanr4617 Год назад +2

    Miss you daa 🔥😘😘😘🌹

  • @BIGGEST_BLINK444
    @BIGGEST_BLINK444 8 месяцев назад

    Endhan kadhali soluvadhe ini aanai😢

  • @ArunAromal
    @ArunAromal Год назад +1

    Vijay sr love you ❤❤❤

  • @saravanankumar2163
    @saravanankumar2163 8 месяцев назад +4

    I m listening 2024 *?

  • @monokosowa2847
    @monokosowa2847 Год назад

    💛i love songs and music my love Maznavi 👶💛

  • @yaseenmhd3020
    @yaseenmhd3020 5 лет назад +9

    விஜய் சுப்பார்

  • @harivenkat1435
    @harivenkat1435 4 года назад +1

    Movie flop songs super hit till 2020
    Hats off to deva

  • @ajeeshpanamukath9105
    @ajeeshpanamukath9105 2 месяца назад +1

    July 2024🥰...

  • @thesoulsurvivor6046
    @thesoulsurvivor6046 8 месяцев назад +2

    2024 🎉

  • @JamunaNagarajan-hs9vm
    @JamunaNagarajan-hs9vm 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abdhulla2159
    @abdhulla2159 3 года назад +1

    Supper

  • @ManiKandan.r-l2i
    @ManiKandan.r-l2i 6 месяцев назад

    Sam cs music super

  • @kaththikalivijayveriyan2855
    @kaththikalivijayveriyan2855 2 года назад +1

    Beast 😎😎😍😍

  • @roshanfarshad973
    @roshanfarshad973 Год назад

    I love udapoo song

  • @maheswariM-ob3kh
    @maheswariM-ob3kh 11 месяцев назад

    ❤❤❤

  • @Vengatesh-f2k
    @Vengatesh-f2k Год назад

    Here after I will go in my way and choose my favourite songs please don't disturb me no need to worry about anything ok.

  • @RevathiAswanth
    @RevathiAswanth 8 месяцев назад +1

    2024 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @Adampakkam
    @Adampakkam Год назад

    Let's just say ABOUT it and the fact 2AM was ALSO IN 2nd year and was ABLE 2nd of ALL TIME 2nd of last

  • @muhammadsajjad4032
    @muhammadsajjad4032 7 месяцев назад +1

    2024

  • @rajjackie3449
    @rajjackie3449 4 года назад

    Daily hearing this song

  • @shanthia714
    @shanthia714 6 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @lillykitchen2987
    @lillykitchen2987 Год назад +4

    My life song this 😊 i loved my hubby and I got him...i threatened my family and came with him 😊 now I am happy with him with his 3 children's 😊

    • @PraveenKumar-gz9np
      @PraveenKumar-gz9np Год назад

      Valthukkal sister

    • @tharani5039
      @tharani5039 7 месяцев назад

      These all things done by God God decided for your happiness

  • @sunitha6950
    @sunitha6950 27 дней назад

    Appyonam

  • @tresiaaa3422
    @tresiaaa3422 5 лет назад +2

    2019??