காவிரியில் ஓர் தங்க வேட்டை.! முத்து குளியல் போல் தங்கக் குளியல் | Trichy | Kaveri River | Gold Found

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 144

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +474

    உடல் உழைப்பு இல்லாமல் திருடும் இன்றைய திருடர்களுக்கு மத்தியில் வியர்வை சிந்தி உழைக்கும் இவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

  • @Sangimalai90
    @Sangimalai90 Год назад +177

    யாரையும் ஏமாற்றாமல் எங்கும் கொள்ளையடிக்காமல், தங்களுக்கு எட்டாக்கனியா இருக்கும் தங்கத்தை குருவி சேர்ப்பது போல், உடல் உழைப்போடு தேடும் இவர்களுக்கு வாழ்த்துக்கள். 🙏

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +1

      உண்மையாகச் சொன்னார்கள் யாரையும் ஏமாற்றாமல் நாமும் ஏமாறாமல் இருப்பது போதும் நீர் வழியே தான் உங்களைப் போன்ற நல்ல பதிவுகள் போடும் போது அவர்களுக்கும் உற்சாகமாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோ❤😊🙌

  • @ragulraja8468
    @ragulraja8468 Год назад +110

    அவர் உழைப்பில் தினமும் இருந்ததை நீங்கள் வேலைக்கு தடுத்து நிறுத்தி வைத்துவிட்டீர்கள்

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Год назад +114

    விடுங்கப்பா இதை எல்லாம் வெளியே சொல்ல கூடாது பாவம் பிழைக்கட்டும்

  • @nivetharajendran8643
    @nivetharajendran8643 Год назад +19

    5:13 மோதிரத்தை அவர் உள்ளே வைப்பது தெரிகிறது

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb Год назад +87

    அவங்க தொழிலுக்கு ஆப்பு வச்சிட்டிங்க?

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Год назад +48

    அவர்கள் உழைப்பு கடினம் சொன்னது சரி கீழ தண்ணீருக்குள் இருந்து கிடைக்கும் பொருளை எடுப்பது குற்றம் என திரிக்க கூடாது

  • @Sangimalai90
    @Sangimalai90 Год назад +73

    இந்த செய்தியை நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கண்டால், இதற்கும் ஜிஎஸ்டி போடுவார்கள் 😂😂

    • @aruljini4210
      @aruljini4210 Год назад +2

      😂😂😂

    • @dasat9787
      @dasat9787 Год назад +2

      These jobs were common in KGF in kolar district of karnataka.. Poor people do this for their food

    • @ravichandran2589
      @ravichandran2589 Год назад +3

      *"ஊறுகா 🍋 மாமியின் கண்ணுல இந்த காணொளி படக்கூடாது... கடவுளே"!!*

    • @josephmanuse
      @josephmanuse 2 месяца назад

      😂😂😂😂😂🎉

    • @josephmanuse
      @josephmanuse 2 месяца назад

      😂😂😂😂🎉

  • @MAARKGANDEYAVARMAR
    @MAARKGANDEYAVARMAR Год назад +14

    இப்ப வரைக்கும் அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கும்.
    நீ ஏன்டா அவன் பிழைப்புல மண்ண அள்ளி போடுற.... நீ Bit நியூஸ் போட்டு லட்ச லட்சமா சம்பாதிக்குற அவங்க கால் வயிறு கஞ்சிக்காக கஷ்டபடுறது கண்ணுக்கு தெரியலையா 😢😢😢

  • @musicmate793
    @musicmate793 Год назад +59

    தொல்லியல் சாகடையில் போய் தேடாது,, எவனும் எடுத்துட்டு வச்சிருந்தா புடுங்கிட்டு போகும்,,,

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Год назад +11

      உண்மை இதை எல்லாம் வெளியே தெரியாமல் இருப்பது அந்த ஏழை குடும்பத்திற்கு நலம்

    • @Jeevaathma
      @Jeevaathma Год назад

      உண்மை

    • @maruthupandi8896
      @maruthupandi8896 Год назад

      Correct 💯

  • @premaprakash8336
    @premaprakash8336 Год назад +6

    வாழ்த்துக்கள் அம்மா...இன்னும் நிறைய கிடைக்க வாழ்த்துக்கள்

  • @dhayajk6466
    @dhayajk6466 Год назад +13

    இதே போல சேலம் செவ்வாய்பேட்டை மற்றும் தாதகாப்பட்டி போன்ற பகுதிகளில் மண் அலசி வெள்ளிகளை எடுத்து வருகின்றனர். இது பல வருடமாக நடந்து வரும் கஷ்டமான வேலை...

  • @7_My_divine999
    @7_My_divine999 Год назад +19

    அவர்கள் பிழைப்பில் மண் விழாமல் இருந்தால் சரி 🙄🙄🙄

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Год назад +8

    கருரில் ஓடும் காவிரியின் கிளை நதியான அமராவதி ஆற்றில் தங்கம் தேடும் பலரை 50 வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த போது பார்த்துள்ளேன். சோழர்களின் தலைநகரமாக சில காலம் கரூர் இருந்ததால் அப்போதிருந்த ரகசிய கருவூலம் ஆற்று வெள்ளத்தால் மூழ்கி பின் ஆற்றில் தங்க நாணயங்கள் பலருக்கு கிடைத்திருப்பதாகவும் சொல்லக் கேள்விப் பட்டுள்ளேன்.

  • @csanthanraj4323
    @csanthanraj4323 Год назад +4

    Very super hard work people

  • @rajasekaranraju2520
    @rajasekaranraju2520 Год назад

    Great salute...🎉🎉🎉

  • @khadirmohideen893
    @khadirmohideen893 Год назад +1

    Valthucal

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 Год назад +28

    மும்பையில் கூட இது போன்று நடக்கிறது. சாக்கடையில் சலிப்பார்கள்.

    • @vidhyasankarasripriyasanje4063
      @vidhyasankarasripriyasanje4063 Месяц назад

      நகைப்பட்டரை அருகிலுள்ள சாக்கடையில் இன்றும் சலிப்பது நடக்கிறது.

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 Год назад +8

    தொல்லியல் துறையே நல்ல விலை கொடுத்து வாங்கி கொள்ளலாமே?

  • @டேனியல்MId
    @டேனியல்MId Год назад +8

    Super.ஒன்னால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சிட்ட.

  • @sivakarthickraja6925
    @sivakarthickraja6925 Год назад +3

    Really great

  • @santhakumar501
    @santhakumar501 Год назад +2

    நான் trichy தான்.. எனக்கு ipa தான் இந்த news தெரியுது ... Ipudiyalam irukanu...😳😳.....

  • @lakshmanadass8494
    @lakshmanadass8494 3 месяца назад

    Very good

  • @radharamani7154
    @radharamani7154 Год назад +1

    How hard they work. May be they get a very small amount of gold for their hard work.

  • @hariharan-qv4ch
    @hariharan-qv4ch Год назад +1

    5:12 😂 yoh ennaya idhu

  • @sivakarthik6980
    @sivakarthik6980 Год назад +3

    இதெல்லாம் எங்களுக்கு விவரம் தெரிந்ததுல இருந்தே தெரியும் கிராமத்தார்கள் எல்லோருக்கும் தெரியும் பட்டினத்தார்களுக்கு புதுசுதான் 😂😂😂

  • @cyberorcas
    @cyberorcas Год назад

    Ithu kaveri river ra illa drainage aa

  • @afsar0076
    @afsar0076 Год назад +1

    Enga kudumpa tholli ithan.. enga appa irruthatha oda ellam pochi... Ippom enga appa irruntha Naa ivalavu kasta pada vendiya avasiyam illa😢 I miss u dad..😭

  • @kathiresan4795
    @kathiresan4795 Год назад

    dai... 5.10 la un kaila iruka ring ha kalati ulla vaikirayaa.. ultimate...

  • @veeramanik6663
    @veeramanik6663 Год назад +11

    இந்த video ஆல அவருக்கு போட்டியா நிறைய பேரு கெலம்ப போறாங்க😂😂

  • @pradhaprs5822
    @pradhaprs5822 Год назад

    Super

  • @Praba-Saro
    @Praba-Saro Год назад +17

    சோழர் காலத்து நாணயங்கள் அனைத்தும் நம் வரலாறுகள்

  • @keralalotteryvstnsk758
    @keralalotteryvstnsk758 Год назад +2

    Avan velaikki olai vachingala

  • @ltkediter4100
    @ltkediter4100 Год назад +1

    இது போன்று எங்கள் பட்டறையிலும் நடந்ததுண்டு

  • @nivisarvi3020
    @nivisarvi3020 Год назад +4

    தொல்வியல் துறை அதிகாரிகளை ஆற்றில் இறங்கி வறலாற்று சிறப்புமிக பொருள்களை கண்டறிந்து அதனை காப்பாற்றும்படி நீயுஸ்சேனல் கேட்கிறது.

  • @sundharajana9241
    @sundharajana9241 4 месяца назад

    இதே போல் சேலம் மாவட்டத்தில் லும் வெள்ளி பட்டரை அதிகம் சாக்கடை மண்ணில் வெள்ளியும் எடுப்பார்கள் சேலம் செவ்வாய் பேட்டை
    பொன்னம்மா பேட்டை
    மணியனூர்
    பள்ளப்பட்டி
    திருவாக்கவுண்டனூர்
    பனங்காடு
    சேலத்தாம்பட்டி
    ஆண்டிப்பட்டி
    வேடகாத்தாம்பட்டி
    பெருமாம்பட்டி
    கனவாய்காடு
    தளவாய்ப்பட்டி
    இந்த பகுதியில் சாக்கடை மண்ணை கழுவி வெள்ளி எடுப்பார்கள்

  • @mathesavk9798
    @mathesavk9798 Год назад +17

    கோடி கோடியா கொள்ளையடிக்கிற அரசியல் வாதிகளை விட்டுட்டு இதைப் போடுறீங்க? தைரியம் இருந்தா அதைப் போடுங்கடா...

    • @abithangam3001
      @abithangam3001 Год назад

      Ur correct mathes Avk enakkea kasatama irukku Anthea Patti thaththava pakkum pothu 😌😴😢

  • @ashokkumar-kl5ms
    @ashokkumar-kl5ms Год назад +2

    Ivunga pullapa yenda kedukuringa

  • @Cheranvlogs
    @Cheranvlogs Год назад +1

    Itha video la 5:10 irunthu parunga 😅

  • @shahithshahith5293
    @shahithshahith5293 Месяц назад

    Pavam avarkal velaiku aappu vechtinga

  • @VetriShathvik-so5fb
    @VetriShathvik-so5fb Год назад

    tharangambadi la edukkaranga

  • @Abilash.Daniel.S
    @Abilash.Daniel.S Месяц назад

    At last news potu avnga velaikum aapu vachutingga la ,, romba thanks.. avanga patuku avanga pozhapa pathrupanga.. ini archeological department ithula thalayidum .. avangala eduka vidama akuvanga.. yen ji ungaluku 🤦

  • @Mr.Smarty__98
    @Mr.Smarty__98 Год назад

    vaitherichal pola....

  • @gangabaikannarao9679
    @gangabaikannarao9679 Год назад +1

    Etharku thanga kuliyal endru per waikathirgal sakkadai kuliyal endru vaikkavum pavam everkal everkal vauyitril en adikirirgal

  • @rajarajeswarid2496
    @rajarajeswarid2496 Год назад

    Ini arasu edukum

  • @Siddhar1990
    @Siddhar1990 Месяц назад

    Ulaichi thaan sapturanga, athuku news pottu appu vachittingala

  • @santhoshrajadurairaj5042
    @santhoshrajadurairaj5042 Год назад +1

    They are hardworking to live their daily life. There are lot of thieves in the name of politician. They aren’t hiding to anyone. They are saying honestly

  • @magizhrithu
    @magizhrithu Год назад +1

    யாரையும் ஏமாற்றாமல், திருடாமல் ஒரு வேலை செய்கிறார்கள்... 🎉

  • @silambuarasan8271
    @silambuarasan8271 Год назад +1

    Pannitu pokattume

  • @malathirajesh2084
    @malathirajesh2084 Год назад +1

    No making charges for jewellery it's not possible

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Год назад +14

    அட நியூஸ் தமிழ்😂 50 வருடத்துக்கு மேலாக நடக்கிறது கோயம்புத்தூர் மதுரையில் ஏராளம்💍

    • @enswaasam
      @enswaasam Год назад

      😂unmai

    • @enswaasam
      @enswaasam Год назад

      இதற்க்கு கோவை பேர் போனது

    • @VivoIndi-gi5ty
      @VivoIndi-gi5ty Год назад

      ​@@enswaasamkovai la enga

    • @sslicagent
      @sslicagent Год назад

      @@VivoIndi-gi5ty ஆமாங்க..

  • @gameplaytamizha9347
    @gameplaytamizha9347 Год назад +1

    History channel la pathadhu Ilaya first kekura madhiri pesura

  • @UdhayaKumar-wi6iz
    @UdhayaKumar-wi6iz Год назад +4

    10 வருடங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகைக்கடை தெருவில் பார்த்திருக்கிறேன்.

  • @vasanthk9990
    @vasanthk9990 Год назад

    yow ithu Kauvery ila Kollidam river😂

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Год назад

    இது என்ன தவறு.

  • @உண்மை-ம7ய
    @உண்மை-ம7ய Год назад +11

    ஏண்டா இப்படி மண்ணை அள்ளி போடுறீங்க துஉஉஉ

  • @kalaiyarasan7373
    @kalaiyarasan7373 Год назад +2

    5:11 😂

  • @creativechannel9937
    @creativechannel9937 Год назад

    👍🏻

  • @Ismailgamer624
    @Ismailgamer624 Месяц назад +1

    வெளியே சொன்னால் இது அரசாங்கத்துக்கு சொந்தம் என்று புடுங்கிட்டு போய் விடுவார்கள் பெரிய புடுங்கி அரசாங்கம்😂😂😂 ஆணியே புடுங்க வேணாம் போங்க

  • @Anniyan773
    @Anniyan773 Месяц назад

    இதெல்லாம் நான் சின்ன வயதில் இருந்தே பார்க்குறேன்

  • @chiru2914
    @chiru2914 Год назад

    Yedho ungalala mudinjadhu... Senjuteenga.🙄🤗

  • @murugeshmurugesh8973
    @murugeshmurugesh8973 Год назад

    Yaaru nalla irunthalum ungalukku pudikkathu oru Mike thouketu poairuvinga

  • @silambuarasan8271
    @silambuarasan8271 Год назад +3

    Pavam etho oru tholil

  • @kabiludhaya681
    @kabiludhaya681 Месяц назад

    Japan movie

  • @gopi6075
    @gopi6075 Год назад +1

    சென்னைல கூவத்துல அடையால தேடலாம் போலயே

  • @murugan9579
    @murugan9579 6 месяцев назад +1

    உடல் உழைக்கின்றனர் ஒன்றும் திருடவில்லை அவர்களை குறை கூற வேண்டாம்

  • @teachonline8941
    @teachonline8941 Год назад +3

    Deiii ... Neega avangaluku ketathu pannitunga da ... Ippa collector vanthu stop panniduvaruuu

  • @mkvlogs629
    @mkvlogs629 Месяц назад

    135000 கோடி திருடும் கும்பல் இடையில் இவர்கள் பாவம்

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Gold hunt gold Rush

  • @shanmugaselvinagarajan9128
    @shanmugaselvinagarajan9128 Год назад +1

    Thaga thaga thanga veataiyam😅

  • @magig8516
    @magig8516 Год назад +1

    அவன் பொழப்புல மன்னா போட்டீங்களா

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy Год назад

    Political peoples : 😌Ivungata irunthum புடிங்கி thinnura வேண்டியது தான் 😌

  • @chinnamalarsubbaraya4244
    @chinnamalarsubbaraya4244 Год назад

    Daayyy news pukki ella unga channel DRP kka

  • @ganeshgowri7053
    @ganeshgowri7053 Год назад

    Katappaddavanga kidda thirudi sappiduravana vidduddu thairiyama nermaiya valravangala pidikka thiriyuringa ennada neenga 😀😀😀😀😀

  • @gethcypriya
    @gethcypriya Год назад +1

    Ethula oru visiyama.... Chi

  • @Punicolours
    @Punicolours Год назад

    🤦🤦🤦🤦🤦🤦

  • @saranyadivya2516
    @saranyadivya2516 Год назад

    என்ன தப்பு

  • @shandruprakash7812
    @shandruprakash7812 Год назад +1

    எப்போதும் கோரிக்கை மட்டுமே 😂

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Месяц назад

    இவர்களை பாராட்ட மனமில்லையேன்றால் என்றாலும், வயிற்றில் மட்டும் அடிக்காதீர்கள், துபாயிலிருந்து கட்டிகளை விமானத்தில் கொண்டுவரவில்லை,,,,,, உழைக்கும் வர்க்கங்கள்,,,,,!

  • @tamilansk3878
    @tamilansk3878 Год назад

    Ethum oru content ah unkaluku

  • @krithikapalani.p6284
    @krithikapalani.p6284 Год назад

    Yov avanga ena pana ungaluku enaya unga pozhapukkaga avanga pozhapa kedunguringa avanga thirudi pozhaikalaye etho panranga ethu ungaluku porukkala la

  • @silambuarasan8271
    @silambuarasan8271 Год назад +1

    Enda pavam avungala kuda vaikka mattinkala

  • @autoelectrician5720
    @autoelectrician5720 Месяц назад

    தமிழக என் மக்காள் விழித்து கொள்ளுங்கள் 😢

  • @gamingwithbts
    @gamingwithbts Год назад +1

    Avan Avan lorry lorry ah mannu allitu poran adhulam unga kannuku therila . Ivan sakadai la alasuradhu periya news ah ungaluku. Indha comment ah neenga paapinga ana react panna matinga 😂.

  • @cgunasingamcgsk522
    @cgunasingamcgsk522 Год назад

    அங்க அவுங்க பொழப்புக்காக அந்த வேலைய செஞ்சுக்கிட்டுஇருகாங்க. அத தெரிஞ்ச news chenalukku. அவுங்க இருக்குற அதே எடத்துல மண் அரிப்பு ஏற்பட்டு இருக்கே அது தெரியல ஆறு மணல் அல்றதுனால ஆறு பல்லமாயிருச்சே அதுக்கான்னுக்கு தெரில அங்கு இருக்கக்கூடிய நீரேற்றும் நிலையபாலம் சேதமதாஞ்சுயிருக்கே அது உங்க கண்ணனுக்கு தெரியலையா. அங்கு உழைச்சு நாலுபேர் வாழுறாங்க அதுமட்டும் உங்களுக்குதெரியுது.

  • @RVthoottam
    @RVthoottam Год назад +1

    Remove this video

  • @ashok_ntk
    @ashok_ntk Год назад +1

    இதுவும் உழைப்பு தான்

  • @Lalithraj786
    @Lalithraj786 Год назад

    Tamil news nium poiya daa ada pongadaa

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 Год назад +1

    Avan pozhapoula mannai alli potradheenga .

  • @babustr2612
    @babustr2612 Год назад +1

    ஏண்டா உனக்கு எதற்கு

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Год назад

    We tamilan can make from even pee.

  • @prabuk5694
    @prabuk5694 2 месяца назад +1

    தொல்லியல் துறைக்கா, ஏன் அவனுங்கள வந்து இந்த மாதிரி தேட சொல்லேன்.... ஒரு ஈர வெங்காயத்தையும் காக்க தேவை இல்லை அவர்களை பிழைக்க விடுங்கள் அது போதும்....

  • @prabakaranprabakaran2936
    @prabakaranprabakaran2936 Год назад +6

    அடேய் மடையன்களே 20 - வருசம் நடக்கும்
    இந்த தொழில் இப்பதான் உங்களுக்கு செய்தி,கிடைச்சிருக்கு

  • @spadmanaabans6083
    @spadmanaabans6083 Год назад

    *டேய் இது எப்போ இருந்தோ இருக்குடா...?!*