உயிர் வேலி மூங்கில் சாகுபடி | மரங்களுக்கு இடையே விவசாயம், மகத்தான வருமானம் | Bamboo Live Fence

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 22

  • @thiyagarajan9637
    @thiyagarajan9637 3 года назад +3

    இந்த பண்ணையை நேரில் சென்று பார்கலாமா? தொடர்பு அலைபேசி எண் கிடைக்குமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      9340047779 இறையழகன் ஐயா

  • @nilaamaghal626
    @nilaamaghal626 2 года назад +2

    கையளவு நிலமிருப்பின் கடலளவு கனவுகளை செயலாக்கலாம் என்பதை வாழ்ந்து காட்டுகிறீர்கள். மகிழ்வான பாராட்டுகள்!

  • @bharathikumar2069
    @bharathikumar2069 2 года назад

    பண்ணையில் புதிய முயற்சிகள் பற்றி தங்கு தடையில்லாத விளக்கத்துடன் நேரிடையான அறிமுகம்... மரம் வளர்த்தல் பற்றித்தான் கேள்விப்பட்டு இருக்கிறோம் மண் வளர்த்தல் புதிய தகவல் ... வாழ்த்துக்கள்

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 3 года назад

    அருமையான தகவல்

  • @murugaveldevi7099
    @murugaveldevi7099 3 года назад +1

    சூப்பர் 👌👌🙋🙋👍🙋🙋

  • @sarathkumar442
    @sarathkumar442 3 года назад

    Speaking so sweet ❤😊🌹

  • @vsmanick
    @vsmanick 3 года назад +1

    அய்யா தயவு செய்து கால்நடை மருத்துவர் திரு.புண்ணியமூர்த்தி அவர்களின் அடுத்த பாகத்தை பதிவிடவும்

  • @VivasayaNanbanOfficial
    @VivasayaNanbanOfficial 3 года назад +1

    👌👌👌

  • @balakumar1064
    @balakumar1064 3 года назад

    Super bro ✨🥰

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 года назад

    Very nice 👍👍

  • @keerthikas5777
    @keerthikas5777 3 года назад +2

    விவசாயம் இதில் கலந்து கொள்ள பயிற்சி கிடைத்தால் நல்லா இருக்கும்.

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      இனி பயிற்சி வகுப்புகள் நடைபெறும் பொழுது தகவல் கொடுக்கப்படும்

  • @samsungjst7899
    @samsungjst7899 3 года назад

    Super

  • @agriculturemyblood2116
    @agriculturemyblood2116 3 года назад +1

    ஐயா நான் பழைய மாடல் மொபைலை வைத்து மைக்ரோமேக்ஸ் அதன் மூலமாக யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ளேன் agriculture my blood அதற்கு ஆதரவு தாருங்கள்

  • @GowthamV07
    @GowthamV07 2 года назад

    Kindly do more vidoes about this farm.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 года назад

      It's my pleasure..Thank you brother 👌👌👌👌👌

  • @cosmicthoughts5897
    @cosmicthoughts5897 3 года назад

    Ungal no bendum oru sila Ariya vagai chedigalai patri kura vendum

  • @Fish_worl
    @Fish_worl 3 года назад

    மாங்காய் விற்பணைக்கு இருந்தால் கூரவும்

  • @iliveingermany
    @iliveingermany 3 года назад

    Maram veika nilathai epdi thayar seya vendum