முட்டை குழம்பு இனி இப்படி செஞ்சி பாருங்க😋Bachelor Egg curry in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 60

  • @victoraja8263
    @victoraja8263 5 месяцев назад +3

    செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. நன்றி!

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  5 месяцев назад

      மகிழ்ச்சி 🙏💐

  • @nithyashabu8099
    @nithyashabu8099 6 месяцев назад +4

    சுவை அள்ளுது 👌

  • @bharathikumar6287
    @bharathikumar6287 Месяц назад +1

    Super

  • @JiyaArman-c2m
    @JiyaArman-c2m 12 дней назад +1

    Awesome 👌 simple and fast delicious food. I tryed your recipes . Delicious all. 🎉🎉🙏❤❤❤❤❤🪔🪔🪔

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  12 дней назад

      Thank you for your comments and feedback 🙏❤️💐

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 5 месяцев назад +1

    Yes definitely taste will be super👌

  • @lalithagopalakrishnan7681
    @lalithagopalakrishnan7681 2 месяца назад +1

    Yummy

  • @PavithraM-v6u
    @PavithraM-v6u 6 месяцев назад +2

    Tempt aagudhu😋enaku egg gravy romba pudikum ♥️

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thank you 🙏& try your home 😊❤️👌

  • @gracejohn7
    @gracejohn7 4 месяца назад +1

    Cholan Sir
    Tried your egg kurma. Very simple and easy. Super!!

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  4 месяца назад

      Thank you for your support and comments 🙏💐

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 6 месяцев назад +1

    Super. I will follow this.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 2 месяца назад +1

    super sir

  • @temperedglass1543
    @temperedglass1543 6 месяцев назад +3

    All your receipes are very to simple to cook and time saving tq chef ...
    love from Malaysia ❤

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад +1

      Thank you so much for your support and comments 🙏keep watching 💐❤️

  • @AdithyaM-cw5ul
    @AdithyaM-cw5ul 6 месяцев назад +1

    Superb recipe. I will surely try this 🤤🤤😋😋

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thank you so much for your support and please try and let me know.
      🙏💐

  • @kannanpriyaa7917
    @kannanpriyaa7917 5 месяцев назад +1

    அண்ணா சூப்பர்

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  5 месяцев назад +1

      மகிழ்ச்சி 💐🙏❤️

  • @kaladevikanakasabapathy7721
    @kaladevikanakasabapathy7721 6 месяцев назад +6

    Very nice dish . Can this gravy be used for chicken

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thanks for your query and support 🙏yes you can do chicken as well 👍👌

  • @reinozasalley6280
    @reinozasalley6280 6 месяцев назад +1

    Wowwwww,,, all your recipes seems very clear explanation and make easy and looks Yummmy 👌 ❤

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thanks for your comment and support 🙏💐

  • @kavithapavi3611
    @kavithapavi3611 6 месяцев назад +3

    Wow yummy😋👌

  • @Shanmugam-jd5ys
    @Shanmugam-jd5ys 6 месяцев назад +1

    Super sir,many thanks, simple Biriyani panunka sir

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thank you so much 🙏💐
      I all ready made one quick biriyani video (bachelor biryani )
      ruclips.net/video/21cSgz22y7g/видео.htmlsi=uIH-9XL8xRXfAjgw
      Please watch this video
      Thanks 🙏

  • @srinivas.sseena5851
    @srinivas.sseena5851 6 месяцев назад +1

    Sir,idhe pole bachalor recipe's podunga.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thanks for your comment and support 🙏
      Already namma channel la bachelor recipes pottu irukken parunga bro
      ruclips.net/video/V_ZXDqxgSvk/видео.htmlsi=QbMOmlATySkUnN0u

  • @pr5032
    @pr5032 6 месяцев назад +2

    Super Brother

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Thank you so much brother 👍💐🙏

  • @kaviv-ql2ku
    @kaviv-ql2ku 6 месяцев назад +10

    ஹலோ சார் உங்களோட ரெசிப்பீஸ் எல்லாம் சிம்பிளாவும் சூப்பராவும் இருக்கு அதே சமயம் குயிக்காவும் இருக்கு ரொம்ப தேங்க்ஸ் எங்களுக்கு ஒரு தடவை உங்களோட ஸ்டைல்ல வீட் பரோட்டா எப்படி செய்யறதுன்னு செஞ்சு காமிக்கிறீர்களா மைதா இல்லாம பரோட்டா சாப்பிடணும்னு ஆசையா இருக்கு தேங்க்யூ🎉🎉🎉🎉👍👍👍👍🙏🙏🙏🙏

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி🙏நிச்சயமாக நான் கோதுமை பரோட்டா ரெசிபியை விரைவில் செய்து தருகிறேன்.தொடர்ந்து வீடியோவை பார்த்து எனக்கு ஆதரவளிக்கவும்.நன்றி 🙏💐

  • @sudhajayacvhandran7375
    @sudhajayacvhandran7375 6 месяцев назад +2

    Super anna

  • @santhoshkumar-pz9ll
    @santhoshkumar-pz9ll 6 месяцев назад +1

    Hi Anna I am in east ham. I have tried this. It come out well. Thanks Anna.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад

      Hi Santhosh,
      Thanks for your support 💐🙏

    • @user-pi5rm8jt7z
      @user-pi5rm8jt7z 5 месяцев назад

      Once upon a time. he used be a master chef on East ham... That all so beautiful memories is in it chef?

  • @jegathag9650
    @jegathag9650 6 месяцев назад +1

    Super sir🎉🎉🎉🎉

  • @GlorySelvaraj-c3u
    @GlorySelvaraj-c3u 6 месяцев назад +1

    Beetroot chutney podunga....

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  6 месяцев назад +1

      Sure kandippaga podugirean 🙏👍💐

  • @user-pi5rm8jt7z
    @user-pi5rm8jt7z 5 месяцев назад +1

    Hello hi.
    Babu ji,...I was so surprised and very happy to see on you tube channel chef. You are my guru ji.. you may remember me or not I don't know but I know you well . we used work together 10 years back Suvai Restaurant at UK..

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  5 месяцев назад

      Thanks for messaging me 🙏
      Can you please tell me your full name.
      Rajkumar from erode??

    • @user-pi5rm8jt7z
      @user-pi5rm8jt7z 5 месяцев назад +1

      Rajkumar from karaikudi ji

    • @user-pi5rm8jt7z
      @user-pi5rm8jt7z 5 месяцев назад +1

      Right now at Malaysia ji

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  5 месяцев назад

      @@user-pi5rm8jt7z very happy 😊 what you doing in malaysia?
      Send me your WhatsApp number

  • @LilyGrace-z8r
    @LilyGrace-z8r Месяц назад +1

    Yeppo tomato potinga

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 2 месяца назад +1

    சார் வணக்கம், யுகே வில் எங்க இருக்கீங்க? உங்க மெயில் அட்ரசு கொடுக்க முடியுமா? யு.கே.விலுள்ள எனது உறவினர் உங்கள சந்திக்க விருப்பபடுகிறார்.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 месяца назад

      தங்கள் ஆதரவுக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி🙏
      நான் யுகே யில் East London ல் இருக்கிறேன் (RM10 )
      My email-babusuvai@gmail.com
      cheframeshgc@gmail.com

  • @vijayamurugan5929
    @vijayamurugan5929 4 месяца назад +1

    அண்ணா!!
    சமையலெல்லாம் நன்றாகத்தான் செய்கிறீர்கள். ஆனால் எதற்கு இடையிடையே ஏராளமான ஆங்கில வார்த்தைகள் உபயோகம்.
    தமிழ் நன்றாகத்தானே பேசுகிறீர்கள்😎
    "உப்பு" என்பதைக்கூட தமிழில் சொல்லக்கூடாத அளவுக்கு தமிழ் தரங்கெட்டுப் போய்விட்டதா?
    இல்லவே இல்லை. தமிழர்கள் தரம்கெட்டுப் போய்விட்டனர்.
    இதற்குத் தாங்கள் முழுவதும் ஆங்கிலத்திலேயே பேசியிருந்திருக்கலாம்.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  4 месяца назад +2

      வணக்கம் திரு விஜய முருகன் அவர்களே 🙏உங்களின் கருத்துக்கும் உங்களின் பதிவிற்கும் மிக்க நன்றி 🙏தமிழர்கள் யாரும் தரங்கெட்டு போகவில்லை...தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் தாங்கள் துளி அளவு கூட ஆங்கிலம் கலக்காமல் தமிழ் தான் பேசுகிறீர்களோ?
      தாங்கள் அணிந்திருக்கும் உடையை பார்த்தால் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் செந்தமிழில் தான் பேசுவீர்கள் என்று நம்புகின்றேன்😎
      நான் பணிபுரியும் இடத்தில் ஆங்கிலேயர்கள் அதிகமாக பணிபுரிகின்றார்கள் அதனால் அவர்களிடம் பேசும் பொழுது நான் ஆங்கிலம் கலந்து தான் பேச வேண்டி இருக்கின்றது அப்படியே பேசிப் பேசி பழகி விட்டதால் சிறு சிறு ஆங்கில வார்த்தைகள் நான் செய்முறையில் கட்டாயம் வரத்தான் செய்கிறது அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.
      நான் தவறாக ஏதும் சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்🙏