"சுனாமி, நடுங்க விட்ட தங்கம் விலை.." - கனவில் வந்து கடவுள் போட்ட உத்தரவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 18

  • @kondalhari8424
    @kondalhari8424 5 месяцев назад +41

    வேல் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டும் சக்தி உடையது அல்லவா? தீமை செய்து சொகுசாக வாழ்வோர் அழிவதும், நல்லோர் நன்றாக வாழ்ந்து தர்மம் காப்பதும் உறுதியாக நடக்கும். வேல் வேல் வெற்றி வேல்.

    • @தமிழன்அ
      @தமிழன்அ 5 месяцев назад +2

      துப்பாக்கி மட்டும் என்ன கெட்டவனை சுடும் எதிரியை வீழத்தும்
      தண்ணீர்? உடலுக்கு நல்லது உயிஉக்கு அத்யாவசியம்
      இது எல்லா வெச்சப்போ நல்லது நடந்ததா?
      கடவுளுக்கே நல்லவங்கள பிடிக்காதுப்பா

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 5 месяцев назад

      நானும் அதைத்தான் நினைத்தேன் சரியாக சொன்னீர்கள் நல்லவர்கள் வாழ்வதற்கு இறைவனை செய்தால் அதை பெரிய பாக்கியமாக நினைக்கிறேன் ஓம் சரவணபவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா😊❤🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩

    • @revathiramesh6127
      @revathiramesh6127 5 месяцев назад

      Om Muruga saranam 🙏🙏🙏Om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏 Arumugam Arulidum Anudhinamum Erumugam 🙏🙏🙏🙏🙏🙏

  • @subhasinisini6338
    @subhasinisini6338 5 месяцев назад +8

    சக்திவேல் தீமை அழியவும் நல்லவர்கள் வாழவும் வேல் வைக்கப்பட்டது

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 5 месяцев назад +1

      நீங்கள் சொல்வது போல் தான் நல்லவர்கள் அனைவரும் நினைப்பார்கள்❤😊🙌

  • @jenijenisha5503
    @jenijenisha5503 5 месяцев назад +1

    Om Saravana bavah muruga ennoda kuzantha heart problems sari akanum nallathey nadakkum om Saravana bavah

  • @Biketube-vlogs
    @Biketube-vlogs 5 месяцев назад +1

    ஓம் முருகா சரவண பாவா ❤

  • @user-sugan
    @user-sugan 5 месяцев назад +8

    இந்த நியூஸ் க்கும் தங்கம் விலைக்கும் சுனாமிக்கும் என்ன சம்பந்தம்

    • @lotuscooking1970
      @lotuscooking1970 5 месяцев назад

      அடிமைகளுக்காக உருவாக்க பட்ட ஊடகங்கள் இவை.
      இங்கே நீங்கள் இப்படி புத்திசாலித்தனமான கேள்விகள் எல்லாம் கேட்க கூடாது.
      வேல் வேல் என்று கூவிவிட்டு நகர்ந்து விட வேண்டும். 😁😁

  • @maheswaribalan2431
    @maheswaribalan2431 5 месяцев назад

    Muruga🙏

  • @jeevithathikazhkavarun3048
    @jeevithathikazhkavarun3048 5 месяцев назад

    Muruga ....

  • @Agatheeswaran
    @Agatheeswaran 5 месяцев назад +1

    இது 5 ஆம்‌ முறையாக வேல் வைத்து பூஜை செய்யப்பட்டிருக்கு

  • @alwayshappy225
    @alwayshappy225 5 месяцев назад

    Omm muruga potri

  • @vetriveld2254
    @vetriveld2254 5 месяцев назад +1

    😐

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 5 месяцев назад +2

    இதற்கு முன்னர் வேல்.வைத்தது.இல்லையா

    • @தமிழன்அ
      @தமிழன்அ 5 месяцев назад +1

      வெச்சிருப்பாங்க இல்லன்னா வேல் எப்படி உடனே உள்ள வைப்பானுங்க