தேசிய விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன் | விருது வழங்குவதில் அரசியல் தலையீடா ? | National award

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • தேசிய விருது வழங்கப்படுவதன் பின்னணி
    #nationalawards2024 #arrahman #kanthara
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 142

  • @kuttyprakash950
    @kuttyprakash950 25 дней назад +122

    தமிழ் தாய் பெற்றெடுத்த இசை மகன் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு வாழ்த்துகள்💐💐💐

  • @KannanVadamali
    @KannanVadamali 25 дней назад +72

    அண்ணன் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு உலகத் தமிழனின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 25 дней назад +23

    எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தாய் மொழி தமிழில் பேசும் தமிழ் உணர்வு இருக்கும் இசைப்புயல் வாழ்த்துக்கள்

  • @rajmohan9308
    @rajmohan9308 25 дней назад +23

    ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ❤

  • @vimalmania244
    @vimalmania244 25 дней назад +20

    தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிர்ஏறும் ❤

  • @DhandapaniDh
    @DhandapaniDh 25 дней назад +57

    நல்ல மனிதன் எ ஒன் இசை அரசன் ரகுமான் வாழ்க வாழ்த்துக்கள்

  • @rengarsamy3552
    @rengarsamy3552 25 дней назад +14

    தமிழிசை மகனுக்கு வாழ்த்துகள்

  • @matthewsamuel8958
    @matthewsamuel8958 25 дней назад +18

    ஏ ஆர் ரகுமான் சார் வாழ்த்துக்கள் நாம் தமிழர்❤

  • @monishahamed5376
    @monishahamed5376 25 дней назад +14

    சுமார் 40 வருடத்திற்கு மேல் கரையையே கடக்காத ஒரே புயல் இசைப்புயல் A.R Rahman awargal வாழ்க வளமுடன்

  • @livingunique2759
    @livingunique2759 25 дней назад +28

    Aniruth and other music directors mind voice :Intha(arr) aal peak career mudirathu kulla nammaloda career eh mudinchurum polaye…😂😂

  • @pandinatarajan1130
    @pandinatarajan1130 25 дней назад +15

    காந்தாரா சிறந்த தேர்வு ❤❤

  • @tamilann100
    @tamilann100 25 дней назад +27

    நித்யா மேனன் சிறந்த தேர்வு

  • @ayubdvlogs
    @ayubdvlogs 25 дней назад +12

    ARR Always Magical Music❤❤❤❤❤❤❤

  • @nironiro2595
    @nironiro2595 25 дней назад +11

    VAALTHUKKAL ar iya❤❤❤❤

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 25 дней назад +38

    சாட்டையின் தரமான வீச்சு 👍👌

  • @dr.a.mohamedriyazhkhankhan3539
    @dr.a.mohamedriyazhkhankhan3539 20 дней назад +1

    ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  • @raghaviyer6044
    @raghaviyer6044 25 дней назад +11

    Congratulations ar rahman sir winning a national award for the ps 1 movie as well for the 7th time.

  • @balajibalasubramaniam9780
    @balajibalasubramaniam9780 25 дней назад +33

    தாரை தப்பட்டை படத்தோட பின்னணி இசையை வைத்து பொன்னியின் செல்வன் டிரெய்லரை எடிட் செய்து இதுதாண்டா இந்த படத்திற்கான இசை என்றார்கள்.ஆனால் ரஹ்மான் இந்த படத்திற்காக அதிகமாக உழைத்துள்ளார் என்பது நன்றாக தெரிகிறது இந்த விருது மூலம்.

    • @mohammedismail8564
      @mohammedismail8564 25 дней назад +5

      Thara thappattai is a fork music.. athukum ponniyin selvam music kum sammanthamme ila

  • @bobmarley-wo9dx
    @bobmarley-wo9dx 25 дней назад +8

    God of music ARR ❤

  • @ivarpm9666
    @ivarpm9666 25 дней назад +2

    Well deserved ARR.. Legendary musician..

  • @friendfriend8367
    @friendfriend8367 25 дней назад +5

    இசை புயலுக்கு மீண்டும் ஒரு அங்கீகாரம்

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 25 дней назад +15

    சிறையில் உள்ள கட்சி பிள்ளைகள் பற்றி எப்போது பேசுவீர்கள்?

  • @healthyfoods9910
    @healthyfoods9910 24 дня назад +2

    Well done brother for your fabulous appreciation about AR Rahman. All the best of you.

  • @SMOHAMMEDIQBAL
    @SMOHAMMEDIQBAL 25 дней назад +27

    "இரவின் நிழல்" படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது தரவேண்டும்...

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj 25 дней назад +5

    I love NTK ❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉

  • @pandiyann2748
    @pandiyann2748 24 дня назад +2

    AR. Very Great❤❤❤

  • @arabigarments6857
    @arabigarments6857 25 дней назад +15

    Arr rahaman mass good music der

  • @Manoj_dfc_798
    @Manoj_dfc_798 25 дней назад +5

    Nithya Menon 🎉 congratulations 💐 ❤

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 25 дней назад +3

    சாட்டை பேச்சு
    அதிரடி பேச்சு🤫❤❤❤

  • @manogarkumaran9793
    @manogarkumaran9793 25 дней назад +2

    CONGRATS A.R.RAHMAN SIR

  • @dr.a.mohamedriyazhkhankhan3539
    @dr.a.mohamedriyazhkhankhan3539 20 дней назад

    Excellent Information...

  • @BBdeen996
    @BBdeen996 25 дней назад +2

    Arr வாழ்த்துக்கள்

  • @fayonamufas8924
    @fayonamufas8924 17 дней назад

    A.R.Rahman deserves 200% ❤
    7th National Award 🏆 GOAT 🔥

  • @senthilraj7227
    @senthilraj7227 25 дней назад +2

    Congratulations 👏👏👏

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 24 дня назад

    தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த எங்கள் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் 🎉 என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க 🎙️

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 25 дней назад +2

    Nalla manithar AR

  • @yellove484
    @yellove484 25 дней назад +2

    🔴Tamiz nadu film industry legends 👑 🙏🙌🏽

  • @vinodhraj5549
    @vinodhraj5549 25 дней назад +2

    Welcome back SATTAI , totally appreciate your quality of the content and your more informative , your channel has a fan base overseas across the globe👍🏾… people who are living overseas, we are able to understand what is going on in our motherland with the help of your video, good job, dear friend Keep continuing.

  • @J.DSanthurumusic
    @J.DSanthurumusic 25 дней назад +1

    Isai puyal AR Rahman ❤❤

  • @meeranagni9190
    @meeranagni9190 25 дней назад +1

    Super 💯

  • @faizal-Bin-Basheer
    @faizal-Bin-Basheer 23 дня назад +1

    Thalaiwarr ❤❤Arr

  • @vinothkumar-fm8jo
    @vinothkumar-fm8jo 25 дней назад +2

    Upper class people kku pudicha maadhiri award kuduthurukkaanunga.

    • @rio_ar7494
      @rio_ar7494 25 дней назад

      Lower class ku pudicha madhiri andha year la enna movie vandhuchu bro

  • @BhuvaneswariThavendran
    @BhuvaneswariThavendran 25 дней назад +9

    பொன்னியின் செல்வன் பாடலுக்கு விருதா!!!
    அட போங்கடா... பின்னணி இசைக்கு கொடுத்து இருக்கலாம்... பாடலுக்கு கொடுத்தது ரொம்ப அபத்தம்

    • @marineljohana8133
      @marineljohana8133 25 дней назад +1

      Bgm ku thaan viruthu.... song music verey nabarkku

    • @durgairaj5926
      @durgairaj5926 25 дней назад +2

      Award ennavo bgm ku than
      Ana songs deserve another one award

    • @hemalathabatumalay4746
      @hemalathabatumalay4746 24 дня назад

      Tamilanukku Tamil paattu ketkke mudiyale

    • @marineljohana8133
      @marineljohana8133 24 дня назад

      @@hemalathabatumalay4746 neenga ena paattu kekringo

  • @javichinnu3172
    @javichinnu3172 25 дней назад +1

    ARR ❤

  • @manoharansomu5356
    @manoharansomu5356 25 дней назад +1

    பொன்னியின் செல்வன்
    படத்திற்கு கிடைக்க ஒரு முக்கிய காரணம்,
    ( நூல்).!!!

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 25 дней назад +2

    👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @indianmakkal2411
    @indianmakkal2411 20 дней назад

    A🌹R ♥️R

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 25 дней назад +1

    நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥

  • @jrajju
    @jrajju 25 дней назад

    ரிஷப் செட்டி சிறப்பு
    அவார்ட் க்கு தகுதியானது படமும் கூட...

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 25 дней назад

    👍👍👍

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og 25 дней назад +4

    Music god ARR ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @youtune3761
    @youtune3761 24 дня назад

    Need more Tamil actors and actress

  • @B.H.A.Firthas.SriLankan
    @B.H.A.Firthas.SriLankan 24 дня назад +1

    சிம்பு அண்ணாவின் மாநாடு மூவி கி விருது தரலாம் நல்ல படம்

    • @heartkadvignesh
      @heartkadvignesh 23 дня назад

      போன முறை கொடுத்தாங்க எடிட்டிங் காக

  • @MeeraCanada31
    @MeeraCanada31 25 дней назад

    ❤❤

  • @kavimfd242
    @kavimfd242 25 дней назад

    🔥🔥🔥🔥

  • @c.ramachanranc.ramachanran1453
    @c.ramachanranc.ramachanran1453 25 дней назад

    ❤❤❤❤❤🙏🙏🙏💐

  • @arunb8841
    @arunb8841 25 дней назад

    @10:31, ஆண்டவரையே மறைக்கிற அளவுக்கு வந்துடீயா, சாட்டை😂😅

  • @mohamedfaizal6222
    @mohamedfaizal6222 24 дня назад

    Chamkila க்கும் கிடைக்கும் பாருங்கள் அதுவும் அந்த menu vidakaro பாடலுக்கு கிடைக்கும்.

  • @Kl.varman5089
    @Kl.varman5089 25 дней назад

    பார்க்கலாம் மழை நரி கதைகள் படித்திருக்கொமில.😂

  • @mageshgurusamy5158
    @mageshgurusamy5158 25 дней назад +2

    Ar

  • @kanagurajkaruppusamy1989
    @kanagurajkaruppusamy1989 25 дней назад +2

    துரைமுருகன் அவார்கள்

  • @anleesam5856
    @anleesam5856 25 дней назад

    Tamil people are always best

  • @saravanasaravana7066
    @saravanasaravana7066 25 дней назад

    Ethu thevaiyilathaa pathivu தம்பிங்க jail irukkanga avanglukku support பண்ணுங்க

  • @venkatesansundarrajan2105
    @venkatesansundarrajan2105 25 дней назад

    U N mamannan.

  • @manoharansomu5356
    @manoharansomu5356 25 дней назад +1

    விருதுக்கு, ஜெய்பீம் படதைவிட ஒரு சிறந்த படம் இருக்கா?!!.

  • @selvakumarc645
    @selvakumarc645 25 дней назад

    National award loading for vikram thangalan

  • @Abh979
    @Abh979 25 дней назад +2

    Politics. Budget to BJP states. Entertainment awards (Leg piece to dog) to Non BJP states

  • @ananthmani1390
    @ananthmani1390 24 дня назад

    Ithula enna arasiyal thalaiyeedu venna

  • @gprabhu4275
    @gprabhu4275 25 дней назад +3

    A RR is god...

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 25 дней назад

    சாட்டை அண்ணா மங்கி வைரஸ் பற்றி ஒரு வீடியோ போடுங்க மக்களுக்கு விழிப்புணர்வு பற்றி சொல்லுங்க

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 25 дней назад

    9:40

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt 25 дней назад +1

    Per kooda thenninndhiya nadigar sangam........

  • @rvmoorthimoorthi
    @rvmoorthimoorthi 25 дней назад

    தமிழ் சாங் பெற்றெடுத்த

  • @babuebabue1070
    @babuebabue1070 25 дней назад

    Sir im on 1

  • @Vignesh-c4u
    @Vignesh-c4u 25 дней назад

    Kanguva 1st 1000 cr tamil cinema 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rrtsrrts4570
    @rrtsrrts4570 25 дней назад

    Bro be engeneering college scam soluga

  • @skssvvelaa8422
    @skssvvelaa8422 24 дня назад

    Anna namma slang la pesunga na aavinga evinga nu pesathinga...

  • @surendarsureshkumar4358
    @surendarsureshkumar4358 25 дней назад

    Saattai cameraman thaakkapattar😂😂😂

  • @Changautam.
    @Changautam. 25 дней назад +2

    நாம் தமிழர் இளைஞர்களை subscriber வைத்து சம்பாதிக்கும் சாட்டை.
    Yow அரசியல் சம்பந்தப்பட்ட video பார்க்க தான் வந்தோம்.
    நீ movie review, Ar rahman , myv3 video laam pottu tu irukka.
    Ar rahman sir video nee போடுவதற்கான காரணம் என்ன. இதனால் உன் subscriber ku enna use

  • @Vignesh-c4u
    @Vignesh-c4u 25 дней назад

    Kanguva than next tamil cinema va kaapathum

  • @anandschannel727
    @anandschannel727 25 дней назад

    உளறல் அதிகமாகி விட்டது

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 25 дней назад +1

    AR Rahman music and songs not attracted.

  • @italiandiary
    @italiandiary 25 дней назад +3

    எங்கள் தலைவன் நடித்த மஞ்சள் வீரன் திரைப்படம் அடுத்த ஆண்டு வர இருக்கிறது.
    அடுத்தாண்டு மஞ்சள் வீரன் திரைப்படம்..
    மஞ்சள் வீரன்
    வந்த பிறகு
    தான் தெரியும்!
    எத்தனை தேசிய விருதுகளை வாங்கி குவிக்க போகிறது என்று தெரியவில்லை.
    மஞ்சள் வீரன் ஆஸ்காருக்கு சென்று ஆஸ்கார் வாங்கும் அளவிற்கு சிறப்பாக வந்துள்ளது.
    இப்படிக்கு மஞ்சள் வீரன் ரசிகர்கள்.
    ஐரோப்பா இத்தாலியின் கிளை அலுவலகம்!

  • @sankarritheesh9141
    @sankarritheesh9141 25 дней назад

    Coimbatore la oru problem sekkarama vadaa sattai

  • @krishnareddy2458
    @krishnareddy2458 24 дня назад

    Dei ne 1st Indiana

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 25 дней назад

    Tvk

  • @mukundanradhikam773
    @mukundanradhikam773 25 дней назад +1

    Ennthu Pundai Durai Murugana.

  • @JK-jl5ci
    @JK-jl5ci 25 дней назад

    Many congratulations to awad winner.
    Valimai and beast - national awad nomination?
    Big joke big joke.

  • @jayjayboss2554
    @jayjayboss2554 25 дней назад

    Adan da tamizhan

  • @aruchamya4340
    @aruchamya4340 25 дней назад +3

    பொன்னியின்செல்வன் பாடலுக்கு அல்ல பின்னனி இசைக்கு விருது. பாடல் இந்தபடத்திக்ற்கு. பொருந்தவில்லை

  • @Kl.varman5089
    @Kl.varman5089 25 дней назад

    அப்போ இனிமேல் ntk பற்றி பேச மாட்டாய் இல்லையா? அண்ணன் சூடு வைத்து விட்டாரா? அப்புறம் dmk தானா. Mr துரை 🤣🤣🤣🤣

  • @user-om4qg8xo9e
    @user-om4qg8xo9e 25 дней назад

    Dei ne yaaru sir ... yella panjayathukum pora

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z 25 дней назад +1

    தயவுசெய்து நாம் தமிழர் கட்சி சேர்ந்தவர்களை கைது செய்துள்ளது காவல்துறை அதப்பத்தி பேசுங்க சாட்டை கொஞ்சம் பார்த்து சொந்த கட்சி பத்தி பேசுங்க

  • @rvmoorthimoorthi
    @rvmoorthimoorthi 25 дней назад

    அமெரிக்காவைப் பெற்றெடுக்க

  • @user-xl4to3qm9z
    @user-xl4to3qm9z 24 дня назад

    என்னாச்சுப்பா தமிழ் தேசியம். பேசாம மதன் கவுரி மாதிரி போய்டு

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 23 дня назад

    தம்பி சாட்டை.
    ஏதாச்சும் ஆமைக் கறி சீமான் ஓட புதிய ஆடியோ வீடியோ ஃக்லிப்ஸ் இல்லையா?
    அந்த ஒவ்வொரு ஆடியோ ஃக்லிப்ஸ் பற்றியும் ஏதாவது விமர்சனம் போட்டா நல்லா view and like கிடைக்கும்.

  • @Hachuba
    @Hachuba 24 дня назад

    Unga Anna Ilayaraja ne AR Rahaman 😮

  • @user-vy9vf8oo7u
    @user-vy9vf8oo7u 25 дней назад +4

    திமுக ஆட்சியில் இருக்கும் வரை ரஹ்மானுக்கு புரொமோஸன் மேல புரொமொஸ்ந்தான் காரணம் ஒப்பந்தம் அப்படி...

    • @MohamedMusthaffa-df1td
      @MohamedMusthaffa-df1td 25 дней назад +1

      Yeriyutha

    • @miztag3554
      @miztag3554 25 дней назад

      Ass burning huh😂😂😂sangi

    • @durgairaj5926
      @durgairaj5926 25 дней назад

      Katru veliyidai
      Mom
      Ore time la rendu national award vangunaru
      In ADMK period
      Sathittu poda

  • @50sky
    @50sky 25 дней назад +1

    Hindhi வளர்த்தவர்க்கு தேசிய விருது சரிதானே

  • @Hachuba
    @Hachuba 24 дня назад

    Rishabh Shetty pathi ne pesadha