1st wife irukumbothe vivagaraththu peramal husband 2nd marriage Seithukitaru and vivagarathu vangalanu therinjum andha ponnu marriage seinjukitanga ipo husband melaiyum husband ah marriage panna andha ponnukum ena thandanai iruvarukum sattathil enna thandanai kidaikum sir?
Vanakkam sir, Enaku marriage agi 14 years aguthu. But en husband enna vitu poi 7 years aguthu. Avar lawyer agitaru nu kelvi patean. Vera oru ponna marriage panitaru solranga. Avar enga irukaru nu ithu varaikum enaku theriyathu. Nan divorce apply panna enna seiyanum
Sir, further appeal has pending for years, how longest it's valid, please do answer it.related in 👪family case after getting divorce👪➡👨👩😭, No children in the case related.
சமூகத்தில் சட்டத்தின் தேவை என்னவாக உள்ளது/இல்லை என விளக்கும் தலைப்புகள் 1. "முதல் மனைவி இருக்கும் போது கணவன் வேறு திருமணம் செய்தால் என்ன செய்வது" ["விவாகரத்து வாங்காத பெண் இரண்டாவது திருமணம் செய்தால் என்ன செய்வது" என்று அல்ல] 2. "விவாகரத்து வாங்காத பெண் இரண்டாவது கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியுமா?" ["முதல் மனைவி இருக்கும் போது கணவன் இரண்டாவது மனைவியிடம் ஜீவனாம்சம் பெற முடியுமா?" என்று அல்ல] சட்டத்தின் தேவை, ஆணிடம் பெண்ணின் நீதி/உரிமை, பெண்ணுக்கெதிராக ஆணின் நீதி/உரிமை அல்ல.
sir en husband character worst athanal case file pAnieruthom maintain monthly 2000 vaginom atha amount 2 children and ena ku avan central government employee avanudaya basic pay eruthu one third amount than thanthaga ethu maruma
Sir...முதல் திருமணம் கட் ஆகி...5வருடம் aver மனைவி பிள்ளைகள் தேடி வரதா பட்சத்தில்...அவளுக்கு இன்னுறு திருமணம் நடந்து...அந்த இரண்டாவது திருமணத்தில்...அவள் நகை பணத்துக்காக தான்...இருந்து அந்த பெண் ஏமாற்ற பட்டால் அந்த இரண்டாவது கணவருக்கு என்ன தண்டனை
17 வயதில் பெண்ணிற்கு நடந்த திருமணம் கட்டாயமாக்கப்பட்டு இரண்டு குழந்தைகளும் பெற்றதற்கு பின்பு வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி டைவர்ஸ் செய்ய வேண்டுமா அது அவசியமா
Orphane girl marriage pannanum epdi contact pandrathu enakku appa amma illa ur wishes through information it's a blessed to me give suggestion how tomarry a orphanage girl @satta panchayathu
உங்களிடம் முக்கியம ஒன்னு கேகனும், எனக்கு கல்யாணம் ஆகி 17வருசம் ஆகுது, எனக்கு 15வயசுலையே மாமா பையன கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க கல்யாணம் ஆனதுல இருந்தே அவர் சரியில்லை பயகரம்மா குடிப்பாங்க ரொம்ப கொடுமையா அசிங்கமான வார்த்தைகள் பேசி என் அம்மா ரெம்பா தப்ப பேசுறாங்க என் அப்பா என் தங்கச்சி என் அண்ணன் என்னையும் அசிங்கம்மா பேசுறாங்க எங்க குடும்பம் ரொம்ப கஷ்டப் படுற குடும்பம் அதனால் பிச்சாகாரா குடும்பம் சொல்லி ஜாதியான இலுத்து ரொம்ப பல வருசம்மா கொடுமை படுத்துராரு, நான் இவுலொ வருசம்மா பொருத்து போரதுக்கு காரணம் என் குழந்தைகள் அம்மா வீடும் ரொம்ப கஸ்ட்ட படுர குடும்பம் அண்ணன் ஒரு மனநிலை நோயலி நான் என் குழந்தைகள் எங்க போரதுனு கூட எனக்கு தெரியால அதநாலையே நான் என் husband என்னா பின்னாலும் தினம் போராடி போராடி வாழ்கிறேன்,இப்போ என் குழந்தைகள் பெருசா ஆகிட்டாங்க என் குழந்தைகள் 14 16 வயசு ஆச்சி குடிச்சிட்டு வந்து தினம் மெட்டல் டார்ச்சர் குடுக்குராங்க என் குழந்தைகள் பாவம் படிக்கா கூட முடியல அசிங்கமான வார்த்தைகள் பேச பேச என் அம்மாவே இலுத்து பேசுறாங்க எனக்கும் கோபமா வருது நானும் கத்துரேன் இதுனால என் மகன் ஒரு மாதிரி ஆகுரான்,பல வருசம்மா சம்பாரிக்கல என் அம்மா அவுங்கலால முடிந்தத வீட்டுக்கு குடுத்தாங்க நானும் வேலைக்கு போனேன் வேலைக்கு போயும் நிம்மதி இல்லை சந்தேகம் அது ஒரு சண்டை இப்போ என் காலுல அடிபட்ருச்சி வீட்டுல இருக்கேன் என் மாமானாரு ஒரு ரொண்டு வருசம்மா உதவுராங்க அதுவும் சொல்லி சொல்லி காட்டி திட்டி குடுக்குராங்க இத்தனை வருசத்துல இப்போ தான் 2வருசம்மா எனக்கு உடம்பு முடியால குழந்தைகள் பசியுடன் இருக்கும் அதன் உதவி கேட்டேன், என் மாமானர் சொந்தமா சேட்டுகடை நகை கடை வச்சிருக்காங்க என் புகுந்த வீடு பயங்கர வசதி,அடுத்தவனுக்கு குடி வாங்கி தரது எங்க எங்கயோ போயி சுத்துராங்க சாபுராங்க பணத்தை தண்ணி மாதிரி செலவு பன்ராங்க ஆன சொந்த பேர குழந்தைகள் சாப்பாட்டுக்கு குடுக்குரதுக்கு திட்டி குடுக்குரங்க, எனக்கு இவுங்க காசுல சாப்புரதுக்கும் புடிக்கல Sir என் குழந்தைகளும் நல்லா இல்ல என் வீட்டுல எந்த பொருளும் இல்ல Sir எல்லாத்தையும் வித்துடாரு நான் அதை கேட்ட உன் அப்பன் வீட்டு சொந்த கேக்குறாங்க, எனக்கு போக நாதி இல்லனு இப்படி பன்றாங்க ,Sir எனக்கு ஒன்னுமே புரியலை Sir இப்போ கூட ரோம்பா மோசமான வார்த்தைகள் ரொம்ப அசிங்கமா குடிச்சிட்டு பொசுராங்க பிச்சகார குடும்பம் நல்ல சொரு சாப்ட்டுருக்கிங்கலனு அசிங்கமான வார்த்தைகள் அக்கத்து பக்கத்துலன ஏதோ மாதிரி பார்க்குரங்க Sir என்னா பன்ரதுனு தெரியேல Sir,என்னால என் husband ah எதவுது பேசுனாலும் உடனே என்னை தப்பா சொல்ராரு எவனையோ பார்த்துட்டா போல அதன்னு,Sri என் கலுத்துல தாலி இல்ல என் காலுல சின்ன கொலுசு கூட இல்ல வீட்டுல ஒரு பொருளும் இல்ல ரொம்ப வருசம்மா நான் அடுப்பு ஊதி தான் சமைச்சேன் விரகு காட்டாகுல்ல பொருக்கிட்டு வந்து,இப்போ ஒரு 3வருசம்மா தான் கேஸ் வாங்குனேன் என் தங்கச்சி வீட்டுக்கு ஊருக்கு போயிட்டு வந்தும் பார்க்கிறேன் சிலிண்டர் கானும்Sir கடசியா என் வீட்டுல இருந்து அதுவும் போச்சு,இப்பொ என் தங்கச்சி குடுத்த சிலின்டருல தான் Sri சமைக்குரேன், இந்த மாதிரி எனக்கு ஒரு வாழ்க்கையை குடுக்குற husbandKu எப்படி உன்மைய இருக்கானும் நினைக்குறாங்க Sir, சத்தியம்மா இதுவரைக்கும் எனக்கு தப்பான என்னங்கல் வரல Sri என்னை போயி சந்தேகம் படுறங்க, எனக்கு வாழ்க்கையை வெறுத்து போது Sri, இந்த மாதிரி ஒரு கணவர் நால தான்Sri பல பெண்கள் தவர ஆகுறாங்க, எனக்கு என் குழந்தைகள் போதும் நல்லா படிக்க வைக்கனும் அதுக்கு நிம்மதி வேனும் என் குழந்தைகள் பாவம்Sri night யாரையும் தூங்க கூட விட மாட்ராங்க சார் இதுக்கு என்னா தான்Sri தீர்வு
I'm 32 years old men I have 7 years girl baby. I don't like to continue with my marriage life. I have 1 home which is under loan I don't have any property other than that. Now I tried to apply for mutual filing but she is expecting me to give the home and as she want me to pay the loan in reaming payment. Is there any way to come out of this problem
Sir ungala na yepadi contact panrathu...என் அம்மா அப்பா காதல் திருமணம் செய்தார்கள் ஆனால் எனது அப்பா குடும்பம் நாடார் பிரிவு என் அம்மா பறையர் என்னும் ஒரு காரணத்தால் நான் ஏழு மாதம் வயிற்றில் இருக்கும் பொழுது என் அப்பா எங்களை விட்டு சென்று வேறு திருமணம் செய்தார் எனக்கு தற்பொழுது 23 வயது இதுவரை என் அப்பா பற்றி விவரம் தெரியவில்லை எங்களுக்கு கடந்த வருடம் தெரிந்த ஒருவர் மூலம் எனது அப்பா நம்பர் கிடைத்தது அவரிடம் நான் பேசினேன் அவர் என்னை பெற்ற குழைந்தையாக கூட பார்க்க வேண்டாம் ஒரு பெண்ணாக நினைக்காமல் அசிங்கமாக பேசினார்..என் அம்மா தனது கணவர் மீது உள்ள காதலால் வேறு திருமணம் செய்யவில்லை எனது தந்தை வேறு திருமணம் செய்து கொண்டார்..தற்பொழுது நான் அவரின் குழந்தை என்பதை நான் நிரூபிக்க வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
Sir vanakam sir nan oru pennai love pandrean sir but antha marriage ana Penn sir device vanga villai ippo na marriage panna problem varuma sir please reply panugu sir please
முதல் கணவருடன் விவாகரத்து பெறாமல் பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்வதோ அல்லது living togetherல் இருப்பதோ சட்டப்படி குற்றமா?? அல்ல பெண் தன் விருப்பப்பட்ட இரண்டாவது வாழ்க்கையை தொடர்வது குற்றமாகதா?? சட்டம் என்ன சொல்கிறது?
Good afternoon sir ,enoda mamamarku 3girl,1 boy child iruku sir but mamanar 2 mrg panikita without registration but ration card iruku epa mamanar erandhudaru 2 wife mamanar vetla irundhu poga maten ila na enaku enaku edhana settlement panunganu solara ena sir pandradhu 2wife iruku vedu epa varisodathu dhana sir avanga epdi anupa mudium
முதல் திருமணம் ஒரு பிள்ளை இருக்கிறது இரண்டாம் திருமணம் ஒரு பிள்ளை இருக்கிறது முதல் திருமணம் நடந்தது முதல் மனைவிக்கு தெரியாது அது பச்சத்தில் பின்னாடி பிரச்சனைகள் வந்தால் பிரிவினை ஏற்படுமா எனக்கு மனைவிகள் முக்கியமில்லை பிள்ளைகள் தான் முக்கியம் இரண்டு மனைவியிடமிருந்து அவர்கள் ஒன்று சேரவில்லை என்றால் எனக்குப் பிள்ளைகள் வைத்து வாழ அனுமதி உண்டா தீர்வு சொல்லுங்கள்
ஐயா வணக்கம் என் பெயர் ரமேஷ் எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது மூன்று வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம் ஆறு வருடங்கள் பிரிந்து வாழ்கிறோம் என் மனைவி எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் 3 வருடங்களுக்கு முன்பு நான் கோர்ட்டுக்கும் போகவில்லை கையெழுத்தும் போடவில்லை எனக்கு சேர்ந்து வாழ விருப்பம் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என் மனைவி நீ வராத காரணம் காட்டி நான் டைவர்ஸ் வாங்கி விட்டேன் என்று சொல்கிறாள் இது உண்மையாக இருக்குமா ஐயா
Sir first husband ta divorce vangama 2 nd marriage panni avaru kittatum divorce vangama now Vera oruvarudan kudumbam nadathi varugirar..anal 2 nd husband knjm vasathiyana party anal velai vaippillai poiyana valakkugal antha kudumbathin meethu jodikkapattullathu..ithai ethirthu appeal seithal again jeevanamsam 2nd husband monthly evlo AMT kudukanumnu last month judgement ...அதோடு அந்த அம்மா இரண்டு திருமணங்களுக்கு முன்பு இரண்டு நபர்களை திருமணம் செய்திருக்கிறார் என்பதும் உண்மை ithu ennanga sir kodumai...first husband ku oru paiyan second husband ku oru ponnu but first husband ta ethum vangamudiyala divorce also vangala 2nd husband ta epdi sathiyam????
Pls reply me sir அநியாயம் பண்ற அந்த லேடி லேடி குடும்பத்தின் மேல் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.. எங்கள் குடும்பத்தில் என் தாய் தந்தை இந்த மன உளைச்சலால் இறந்து விட்டனர் நாங்கள் அநாதையாக இருக்கிறோம்
Sir na yen wife kita divorce keten tharala. Yengaluku 10 yearsa baby ila. Na vera oru ponna marriage panamale ava ipo pregnanta iruka. Itha court yepdi parkum. Ithanala yenaku punishment kedaikuma.
Sri married agi 2off years achu 2years pirunjutha irugom aana engitta marriage paththirigai mattum tha irugu itha vechu vivagathathugu oru atharama kutugalam Vera atharamum illa ethuvum illa...
முதல் மனைவி மூலம் விவாகரத்து வாங்காமல் இரண்டாம் திருமணம் செய்து அவருடனம் மன முறிவு ஏற்பட்டு பிரிந்து சென்ற பிறகு அந்த இரண்டாவது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்யலாமா ஐயா
Sir ipo marriage pannaporagu atharkku satta padi sanrithal ethum illaina 2nd marriage pannalama sir aana avanga husband ku throgam pannavangala irunthaal konjam seekkiram sollunga sir
enkkaku eitha life pudikala sar yanakku pudisha mathiri life eila ya vendam eitha life ennapanurathu solluka sar brobalam sex tarshal freedam eila yanakku nu yentha santhoshma m eila
சார் நான் BE முடித்துள்ளேன் எனக்கு சட்டம் படிக்க விருப்பமாக உள்ளது... நான் வேலை செய்து கொண்டு பகுதி நேரமாக படிக்க முடியுமா...? கொஞ்சம் விரிவாக கூற முடியுமா...? முத்து கணேஷ் , தூத்துக்குடி.
வணக்கம் ஐயா எனது தங்கை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் 2013 ம் ஆண்டு திருமணம் நடந்தது அவர் விஏஓ வாக உள்ளார் அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் கடைசி பெண் குழந்தைக்கு இப்போது 11 மாதம் தான் ஆகிறது. இதற்கிடையில் அவரின் நண்பர் அவரும் விஏஓ வாக மதுரையில் பணி புரிந்து வந்தார். கடந்த 4 வருடங்களாக அவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு எனது தங்கையை சித்தரவதை செய்து தினமும் அடி காது சவ்வு கிழிந்து இப்போது என் தங்கைக்கு காது சரியாக கேட்க்க வில்லை. என் தங்கையை அடித்து கொள்ளப் போவதாக மிரட்டி அடிக்கவும் பயந்து குழந்தைகளை கூட்டிக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்று உள்ளார் அப்போது வீதியில் வைத்து அடித்து உதைத்திருக்கிறார் என் அப்பா அம்மா அண்ணன் சண்டை போட்டு வீட்டுக்கு கூட்டி வந்து விட்டார்கள்.வந்து 10 மாதம் ஆகிறது.இப்போது அந்த நண்பரும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திடீரென இறந்து விட்டார். இப்போது எனது தங்கையை ஒதுக்கி விட்டு நண்பரின் மனைவியுடன் அவரின் வீட்டிலேயே சென்று தங்கி விட்டார். கடந்த மாதம் அப்பெண் எனது தங்கையுடன் வம்பு சண்டை போட்டு பிரச்சினையாகிவிட்டது. அதனால் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது அவர்கள் அவரை அழைத்து கண்டித்து எனது தங்கையை கூட்டிச் சென்று வாழும் படி கூறியுள்ளனர் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கினார்கள். இன்னும் பத்து நாட்கள் உள்ளது ஒரு மாதம் முடிய. அப்படி அவர் வந்து கூட்டி போகா விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா. (நான் விஏஓ என்ன யாராலும் ஒன்னும் பண்ண முடியாது நீ எங்க போனாலும் நான் சொல்றது மட்டுந்தான் கேட்பார்கள். ஏன்னா என் கிட்ட பதவியும் இருக்கு பணமும் இருக்கு உன்னால முடிஞ்சத பாருனு மிரட்டுரார்) அப்போ பதவியில் இருந்தால் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாமா ஐயா. இன்னொரு தகவல் ஐயா அப்பெண்ணின் கணவர் இறந்ததும் அவரின் சகோதரர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அப்பெண் மீது புகார் மனு கொடுத்தார்கள். ஒரே வாரத்தில் அவளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். இதில் என்ன நடந்தது என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். எனது தங்கைக்கு என்ன வழி அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா தயவு செய்து கூறுங்கள் ஐயா மூன்று பெண் குழந்தைகளுக்காக எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
மனைவி கணவனிடம் பிரிந்து அவர்களது அப்பா வீட்டில் சுமார் ஜந்து வருடங்களாக இருந்து வருகிறார். தற்போது மனைவி தனது அப்பா வீட்டில் தான் 5 வருடம் உள்ளர் என்பதற்கா சான்று யாரிடம் பெறவேண்டும் ? சான்று பெற முடியுமா நன்பரே
இப்பொழுது எனக்கு கால் பண்ணி அவள் சீதனமாக கொண்டு வந்த பாத்திரம் பண்டம் எல்லாம் திருப்பிக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் நான் என்றும் அவளுக்காகவே வாழ்கிறேன் என்ன செய்வது ஐயா
1st wife irukumbothe vivagaraththu peramal husband 2nd marriage Seithukitaru and vivagarathu vangalanu therinjum andha ponnu marriage seinjukitanga ipo husband melaiyum husband ah marriage panna andha ponnukum ena thandanai iruvarukum sattathil enna thandanai kidaikum sir?
I'm single boy namba kalyanam panikuma
verry best thank sir
Vanakkam sir,
Enaku marriage agi 14 years aguthu. But en husband enna vitu poi 7 years aguthu. Avar lawyer agitaru nu kelvi patean. Vera oru ponna marriage panitaru solranga. Avar enga irukaru nu ithu varaikum enaku theriyathu. Nan divorce apply panna enna seiyanum
Sir, further appeal has pending for years, how longest it's valid, please do answer it.related in 👪family case after getting divorce👪➡👨👩😭, No children in the case related.
சமூகத்தில் சட்டத்தின் தேவை என்னவாக உள்ளது/இல்லை என விளக்கும் தலைப்புகள்
1. "முதல் மனைவி இருக்கும் போது கணவன் வேறு திருமணம் செய்தால் என்ன செய்வது"
["விவாகரத்து வாங்காத பெண் இரண்டாவது திருமணம் செய்தால் என்ன செய்வது" என்று அல்ல]
2. "விவாகரத்து வாங்காத பெண் இரண்டாவது கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியுமா?"
["முதல் மனைவி இருக்கும் போது கணவன் இரண்டாவது மனைவியிடம் ஜீவனாம்சம் பெற முடியுமா?" என்று அல்ல]
சட்டத்தின் தேவை, ஆணிடம் பெண்ணின் நீதி/உரிமை, பெண்ணுக்கெதிராக ஆணின் நீதி/உரிமை அல்ல.
sir en husband character worst athanal case file pAnieruthom maintain monthly 2000 vaginom atha amount 2 children and ena ku avan central government employee avanudaya basic pay eruthu one third amount than thanthaga ethu maruma
Sir...முதல்
திருமணம் கட் ஆகி...5வருடம் aver மனைவி பிள்ளைகள் தேடி வரதா பட்சத்தில்...அவளுக்கு இன்னுறு திருமணம் நடந்து...அந்த இரண்டாவது திருமணத்தில்...அவள் நகை பணத்துக்காக தான்...இருந்து அந்த பெண் ஏமாற்ற பட்டால் அந்த இரண்டாவது கணவருக்கு என்ன தண்டனை
Hey my akka husband trying second marriage how can I stop court case going hmop that also my akka ex parte sir
17 வயதில் பெண்ணிற்கு நடந்த திருமணம் கட்டாயமாக்கப்பட்டு இரண்டு குழந்தைகளும் பெற்றதற்கு பின்பு வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி டைவர்ஸ் செய்ய வேண்டுமா அது அவசியமா
பதில் வந்ததா friend
Did you get reply??
Good question please answer me sir
Please give me a answer for this problem sir......
பதில் வந்ததுத
First mrg register Panala so second mrg pnalama
Sir ungala contact panna mudiuma sir
Orphane girl marriage pannanum epdi contact pandrathu enakku appa amma illa ur wishes through information it's a blessed to me give suggestion how tomarry a orphanage girl @satta panchayathu
உங்களிடம் முக்கியம ஒன்னு கேகனும், எனக்கு கல்யாணம் ஆகி 17வருசம் ஆகுது, எனக்கு 15வயசுலையே மாமா பையன கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க கல்யாணம் ஆனதுல இருந்தே அவர் சரியில்லை பயகரம்மா குடிப்பாங்க ரொம்ப கொடுமையா அசிங்கமான வார்த்தைகள் பேசி என் அம்மா ரெம்பா தப்ப பேசுறாங்க என் அப்பா என் தங்கச்சி என் அண்ணன் என்னையும் அசிங்கம்மா பேசுறாங்க எங்க குடும்பம் ரொம்ப கஷ்டப் படுற குடும்பம் அதனால் பிச்சாகாரா குடும்பம் சொல்லி ஜாதியான இலுத்து ரொம்ப பல வருசம்மா கொடுமை படுத்துராரு, நான் இவுலொ வருசம்மா பொருத்து போரதுக்கு காரணம் என் குழந்தைகள் அம்மா வீடும் ரொம்ப கஸ்ட்ட படுர குடும்பம் அண்ணன் ஒரு மனநிலை நோயலி நான் என் குழந்தைகள் எங்க போரதுனு கூட எனக்கு தெரியால அதநாலையே நான் என் husband என்னா பின்னாலும் தினம் போராடி போராடி வாழ்கிறேன்,இப்போ என் குழந்தைகள் பெருசா ஆகிட்டாங்க என் குழந்தைகள் 14 16 வயசு ஆச்சி குடிச்சிட்டு வந்து தினம் மெட்டல் டார்ச்சர் குடுக்குராங்க என் குழந்தைகள் பாவம் படிக்கா கூட முடியல அசிங்கமான வார்த்தைகள் பேச பேச என் அம்மாவே இலுத்து பேசுறாங்க எனக்கும் கோபமா வருது நானும் கத்துரேன் இதுனால என் மகன் ஒரு மாதிரி ஆகுரான்,பல வருசம்மா சம்பாரிக்கல என் அம்மா அவுங்கலால முடிந்தத வீட்டுக்கு குடுத்தாங்க நானும் வேலைக்கு போனேன் வேலைக்கு போயும் நிம்மதி இல்லை சந்தேகம் அது ஒரு சண்டை இப்போ என் காலுல அடிபட்ருச்சி வீட்டுல இருக்கேன் என் மாமானாரு ஒரு ரொண்டு வருசம்மா உதவுராங்க அதுவும் சொல்லி சொல்லி காட்டி திட்டி குடுக்குராங்க இத்தனை வருசத்துல இப்போ தான் 2வருசம்மா எனக்கு உடம்பு முடியால குழந்தைகள் பசியுடன் இருக்கும் அதன் உதவி கேட்டேன், என் மாமானர் சொந்தமா சேட்டுகடை நகை கடை வச்சிருக்காங்க என் புகுந்த வீடு பயங்கர வசதி,அடுத்தவனுக்கு குடி வாங்கி தரது எங்க எங்கயோ போயி சுத்துராங்க சாபுராங்க பணத்தை தண்ணி மாதிரி செலவு பன்ராங்க ஆன சொந்த பேர குழந்தைகள் சாப்பாட்டுக்கு குடுக்குரதுக்கு திட்டி குடுக்குரங்க, எனக்கு இவுங்க காசுல சாப்புரதுக்கும் புடிக்கல Sir என் குழந்தைகளும் நல்லா இல்ல என் வீட்டுல எந்த பொருளும் இல்ல Sir எல்லாத்தையும் வித்துடாரு நான் அதை கேட்ட உன் அப்பன் வீட்டு சொந்த கேக்குறாங்க, எனக்கு போக நாதி இல்லனு இப்படி பன்றாங்க ,Sir எனக்கு ஒன்னுமே புரியலை Sir இப்போ கூட ரோம்பா மோசமான வார்த்தைகள் ரொம்ப அசிங்கமா குடிச்சிட்டு பொசுராங்க பிச்சகார குடும்பம் நல்ல சொரு சாப்ட்டுருக்கிங்கலனு அசிங்கமான வார்த்தைகள் அக்கத்து பக்கத்துலன ஏதோ மாதிரி பார்க்குரங்க Sir என்னா பன்ரதுனு தெரியேல Sir,என்னால என் husband ah எதவுது பேசுனாலும் உடனே என்னை தப்பா சொல்ராரு எவனையோ பார்த்துட்டா போல அதன்னு,Sri என் கலுத்துல தாலி இல்ல என் காலுல சின்ன கொலுசு கூட இல்ல வீட்டுல ஒரு பொருளும் இல்ல ரொம்ப வருசம்மா நான் அடுப்பு ஊதி தான் சமைச்சேன் விரகு காட்டாகுல்ல பொருக்கிட்டு வந்து,இப்போ ஒரு 3வருசம்மா தான் கேஸ் வாங்குனேன் என் தங்கச்சி வீட்டுக்கு ஊருக்கு போயிட்டு வந்தும் பார்க்கிறேன் சிலிண்டர் கானும்Sir கடசியா என் வீட்டுல இருந்து அதுவும் போச்சு,இப்பொ என் தங்கச்சி குடுத்த சிலின்டருல தான் Sri சமைக்குரேன், இந்த மாதிரி எனக்கு ஒரு வாழ்க்கையை குடுக்குற husbandKu எப்படி உன்மைய இருக்கானும் நினைக்குறாங்க Sir, சத்தியம்மா இதுவரைக்கும் எனக்கு தப்பான என்னங்கல் வரல Sri என்னை போயி சந்தேகம் படுறங்க, எனக்கு வாழ்க்கையை வெறுத்து போது Sri, இந்த மாதிரி ஒரு கணவர் நால தான்Sri பல பெண்கள் தவர ஆகுறாங்க, எனக்கு என் குழந்தைகள் போதும் நல்லா படிக்க வைக்கனும் அதுக்கு நிம்மதி வேனும் என் குழந்தைகள் பாவம்Sri night யாரையும் தூங்க கூட விட மாட்ராங்க சார் இதுக்கு என்னா தான்Sri தீர்வு
ரொம்ப கஷ்டம் பா 🥲
Sir I apply divorce but opside party not give n divorce what can fo
என் ஊரில் வந்து வாழ பிடிக்கவில்லையாம் என் ஊரு கோயமுத்தூர்
I'm 32 years old men I have 7 years girl baby. I don't like to continue with my marriage life. I have 1 home which is under loan I don't have any property other than that. Now I tried to apply for mutual filing but she is expecting me to give the home and as she want me to pay the loan in reaming payment. Is there any way to come out of this problem
What is the problem with her
Sir ungala na yepadi contact panrathu...என் அம்மா அப்பா காதல் திருமணம் செய்தார்கள் ஆனால் எனது அப்பா குடும்பம் நாடார் பிரிவு என் அம்மா பறையர் என்னும் ஒரு காரணத்தால் நான் ஏழு மாதம் வயிற்றில் இருக்கும் பொழுது என் அப்பா எங்களை விட்டு சென்று வேறு திருமணம் செய்தார் எனக்கு தற்பொழுது 23 வயது இதுவரை என் அப்பா பற்றி விவரம் தெரியவில்லை எங்களுக்கு கடந்த வருடம் தெரிந்த ஒருவர் மூலம் எனது அப்பா நம்பர் கிடைத்தது அவரிடம் நான் பேசினேன் அவர் என்னை பெற்ற குழைந்தையாக கூட பார்க்க வேண்டாம் ஒரு பெண்ணாக நினைக்காமல் அசிங்கமாக பேசினார்..என் அம்மா தனது கணவர் மீது உள்ள காதலால் வேறு திருமணம் செய்யவில்லை எனது தந்தை வேறு திருமணம் செய்து கொண்டார்..தற்பொழுது நான் அவரின் குழந்தை என்பதை நான் நிரூபிக்க வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
Sir vanakam sir nan oru pennai love pandrean sir but antha marriage ana Penn sir device vanga villai ippo na marriage panna problem varuma sir please reply panugu sir please
முதல் கணவருடன் விவாகரத்து பெறாமல் பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்வதோ அல்லது living togetherல் இருப்பதோ சட்டப்படி குற்றமா?? அல்ல பெண் தன் விருப்பப்பட்ட இரண்டாவது வாழ்க்கையை தொடர்வது குற்றமாகதா?? சட்டம் என்ன சொல்கிறது?
ஆண் பெண் இருவருமே முதல் திருமணத்தை முறையாக விவாகரத்து பெறாமல் மறுமணம் செய்து கொள்வது சட்டப்படி தவறு
@@TamilTamil-xg4wh ஆனால் சட்டப்படி தண்டனை வாங்கி தர முடியாது என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
Thanks sir
Good afternoon sir ,enoda mamamarku 3girl,1 boy child iruku sir but mamanar 2 mrg panikita without registration but ration card iruku epa mamanar erandhudaru 2 wife mamanar vetla irundhu poga maten ila na enaku enaku edhana settlement panunganu solara ena sir pandradhu 2wife iruku vedu epa varisodathu dhana sir avanga epdi anupa mudium
Sir peenukku kala thodarbu erunthal jeevanmusm kodukvanuma Sir
Sir yenakku 14age la merrage panni 2 kulanthai irukkanga ithu kattaya kalyanam yethukitta aana yenakku ippo 25age aaguthu pidikala pirinjitta ippo devorce vanganuma second merrageku
Divorce vangitigala
எனக்கு டைவர்ஸ் கிடைத்துவிட்டது என்னை தொந்தரவு பண்ணாதே என்று சொல்கிறாள்
Hai
Show huseband death akida pinna 26 year ponnu 51 year kattaya thirumanam siuthu kotavar actually thavarana nadathai vullavar cheatings marriged siuthu thaniyaga housela vaithu irunthar 4year monthlye Purchase kotuthavar 2 year Rs kotukamal police complaints kotuthu 20 Dates pinna Ra policestione poe poe tharukirar kolai miradal Relations collyegala vaithu Rs kotuthu moneyal pla wronglyana thavarugal sivathum collyeku maanidargal police supportings so avaruku therium evangalidam niuthiya kotuthu kadamai siyanum ena avaral healthis big problems workings pogamudiyama Relations yarum vilakidargal because polivela poe complainted kotuthal kantukalai but fear iruku paathu kaapu no thaniyaga irukangal whate I do sir avangaluku please Replays
முதல் திருமணம் ஒரு பிள்ளை இருக்கிறது இரண்டாம் திருமணம் ஒரு பிள்ளை இருக்கிறது முதல் திருமணம் நடந்தது முதல் மனைவிக்கு தெரியாது அது பச்சத்தில் பின்னாடி பிரச்சனைகள் வந்தால் பிரிவினை ஏற்படுமா எனக்கு மனைவிகள் முக்கியமில்லை பிள்ளைகள் தான் முக்கியம் இரண்டு மனைவியிடமிருந்து அவர்கள் ஒன்று சேரவில்லை என்றால் எனக்குப் பிள்ளைகள் வைத்து வாழ அனுமதி உண்டா தீர்வு சொல்லுங்கள்
Chi
Sir 17.1/2 vayathu pen aval virumbinal pernt viruppaththil thirumanan sealama..satta vilaggam enna sollum
ஐயா வணக்கம் என் பெயர் ரமேஷ் எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது மூன்று வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம் ஆறு வருடங்கள் பிரிந்து வாழ்கிறோம் என் மனைவி எனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் 3 வருடங்களுக்கு முன்பு நான் கோர்ட்டுக்கும் போகவில்லை கையெழுத்தும் போடவில்லை எனக்கு சேர்ந்து வாழ விருப்பம் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என் மனைவி நீ வராத காரணம் காட்டி நான் டைவர்ஸ் வாங்கி விட்டேன் என்று சொல்கிறாள் இது உண்மையாக இருக்குமா ஐயா
Ungalukku notice vandhudhaa court la irundhu?
@@rizwanarizwana6251 வரலை.அவள் அனுப்பியதுமட்டும் Post வந்தது
K bro
@tamila tamila no
Notice ungaluku vanthu neenga court ku pogalana, automatic ka neenga court ku varathatha reason ah solli divorce vangi iruppanga
Sir first husband ta divorce vangama 2 nd marriage panni avaru kittatum divorce vangama now Vera oruvarudan kudumbam nadathi varugirar..anal 2 nd husband knjm vasathiyana party anal velai vaippillai poiyana valakkugal antha kudumbathin meethu jodikkapattullathu..ithai ethirthu appeal seithal again jeevanamsam 2nd husband monthly evlo AMT kudukanumnu last month judgement ...அதோடு அந்த அம்மா இரண்டு திருமணங்களுக்கு முன்பு இரண்டு நபர்களை திருமணம் செய்திருக்கிறார் என்பதும் உண்மை ithu ennanga sir kodumai...first husband ku oru paiyan second husband ku oru ponnu but first husband ta ethum vangamudiyala divorce also vangala 2nd husband ta epdi sathiyam????
Pls reply me sir அநியாயம் பண்ற அந்த லேடி லேடி குடும்பத்தின் மேல் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.. எங்கள் குடும்பத்தில் என் தாய் தந்தை இந்த மன உளைச்சலால் இறந்து விட்டனர் நாங்கள் அநாதையாக இருக்கிறோம்
mail and fmail 2 kku porunthuma?
sorry my kelvy
Register pannatha 1st marriage selluma.
Case Dospost ana marriage pannalama
Sir na yen wife kita divorce keten tharala. Yengaluku 10 yearsa baby ila. Na vera oru ponna marriage panamale ava ipo pregnanta iruka. Itha court yepdi parkum. Ithanala yenaku punishment kedaikuma.
3years jail
But sort out is easy
No issue....377 is no more...ithu adultery la thaan varum
Sri married agi 2off years achu 2years pirunjutha irugom aana engitta marriage paththirigai mattum tha irugu itha vechu vivagathathugu oru atharama kutugalam Vera atharamum illa ethuvum illa...
பத்திரிகைகள் ஆதார் போதும்
ஒரு பெண் திருமணமானது மறைத்து வேறொருவறை காதலித்து ஏமாற்றினால் அவள் மீது வழக்கு போட முடியுமா
சார் எனக்குமுதல் மனைவி இருக்கும் பொழுதே இரண்டாவது திருமணம் முதல் மனைவிக்குகுழந்தை இல்லை இரண்டாவது மனைவிக்கு குழந்தை இருக்கு சாட்டம் செல்லும்ம
sir ஆந்திர law college patikkalama
Sir வணக்கம் நான் ஒரு மாற்றுத்திறனாளி என் கணவர் என்னை ஏமாதிட்டார் .உங்க கிட்ட பேசணும் ple contact no kuduga
முதல் மனைவி மூலம் விவாகரத்து வாங்காமல் இரண்டாம் திருமணம் செய்து அவருடனம் மன முறிவு ஏற்பட்டு பிரிந்து சென்ற பிறகு அந்த இரண்டாவது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்யலாமா ஐயா
😮
Sir ipo marriage pannaporagu atharkku satta padi sanrithal ethum illaina 2nd marriage pannalama sir aana avanga husband ku throgam pannavangala irunthaal konjam seekkiram sollunga sir
இரண்டாவது இன்னொரு மொபைல் நம்பர் மறக்காமல் சென்ட் பண்ணவும் டைவர்ஸ் டீடைல்ஸ் உங்களிடம் கேட்கணும்
Sir இரண்டாவது திருமணத்தில் குழந்தை பிறந்திருந்தால் அதை காரணம் காட்டி ஜீவனாம்சம் பெற முடியுமா???
முடிம்
enkkaku eitha life pudikala sar yanakku pudisha mathiri life eila ya vendam eitha life ennapanurathu solluka sar brobalam sex tarshal freedam eila yanakku nu yentha santhoshma m eila
டைவஸ் காப்பி ஒரு நகலை கேட்டாலும் தர மாட்டேங்குறான்
sir ithu enna section?
144🙄🙄🙄👍
சிலநேரங்களில்முடியும்விவகாரத்துமுன்னாடியாருக்குதிருமணம்செய்யலாம்சரியா
Sir முதல் கனவர் எங்கு உள்ளார் என்று தெரியாது ஆறு வருடங்கள் ஆகிறது நான் இரன்டாவது திருமணம் செய்து விட்டோன் அது சட்டப்படி செல்லுமா
No
சட்ட படி செல்லாது
சார் நான் BE முடித்துள்ளேன் எனக்கு சட்டம் படிக்க விருப்பமாக உள்ளது... நான் வேலை செய்து கொண்டு பகுதி நேரமாக படிக்க முடியுமா...? கொஞ்சம் விரிவாக கூற முடியுமா...?
முத்து கணேஷ் ,
தூத்துக்குடி.
எவ்ளோ பேர் கேட்ட கேள்வியிலேயே உன்னோட கேள்வி தான் பா பாக்க இதமா இருக்கு
நீ lawyer ayitiya pa
1marrage divorce pannama 2merrage our ponnu panuna avangaluku Penn kulanthai eruntha athu yaruku Sontham
Sri contact number thaga
What pbm
வணக்கம் ஐயா எனது தங்கை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் 2013 ம் ஆண்டு திருமணம் நடந்தது அவர் விஏஓ வாக உள்ளார் அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் கடைசி பெண் குழந்தைக்கு இப்போது 11 மாதம் தான் ஆகிறது. இதற்கிடையில் அவரின் நண்பர் அவரும் விஏஓ வாக மதுரையில் பணி புரிந்து வந்தார். கடந்த 4 வருடங்களாக அவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்துக் கொண்டு எனது தங்கையை சித்தரவதை செய்து தினமும் அடி காது சவ்வு கிழிந்து இப்போது என் தங்கைக்கு காது சரியாக கேட்க்க வில்லை. என் தங்கையை அடித்து கொள்ளப் போவதாக மிரட்டி அடிக்கவும் பயந்து குழந்தைகளை கூட்டிக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்று உள்ளார் அப்போது வீதியில் வைத்து அடித்து உதைத்திருக்கிறார் என் அப்பா அம்மா அண்ணன் சண்டை போட்டு வீட்டுக்கு கூட்டி வந்து விட்டார்கள்.வந்து 10 மாதம் ஆகிறது.இப்போது அந்த நண்பரும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திடீரென இறந்து விட்டார். இப்போது எனது தங்கையை ஒதுக்கி விட்டு நண்பரின் மனைவியுடன் அவரின் வீட்டிலேயே சென்று தங்கி விட்டார். கடந்த மாதம் அப்பெண் எனது தங்கையுடன் வம்பு சண்டை போட்டு பிரச்சினையாகிவிட்டது. அதனால் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது அவர்கள் அவரை அழைத்து கண்டித்து எனது தங்கையை கூட்டிச் சென்று வாழும் படி கூறியுள்ளனர் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கினார்கள். இன்னும் பத்து நாட்கள் உள்ளது ஒரு மாதம் முடிய. அப்படி அவர் வந்து கூட்டி போகா விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா. (நான் விஏஓ என்ன யாராலும் ஒன்னும் பண்ண முடியாது நீ எங்க போனாலும் நான் சொல்றது மட்டுந்தான் கேட்பார்கள். ஏன்னா என் கிட்ட பதவியும் இருக்கு பணமும் இருக்கு உன்னால முடிஞ்சத பாருனு மிரட்டுரார்) அப்போ பதவியில் இருந்தால் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாமா ஐயா. இன்னொரு தகவல் ஐயா அப்பெண்ணின் கணவர் இறந்ததும் அவரின் சகோதரர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அப்பெண் மீது புகார் மனு கொடுத்தார்கள். ஒரே வாரத்தில் அவளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்கள். இதில் என்ன நடந்தது என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். எனது தங்கைக்கு என்ன வழி அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா தயவு செய்து கூறுங்கள் ஐயா மூன்று பெண் குழந்தைகளுக்காக எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்க நல்லாருக்கணும்
மனைவி கணவனிடம் பிரிந்து அவர்களது அப்பா வீட்டில் சுமார் ஜந்து வருடங்களாக இருந்து வருகிறார். தற்போது மனைவி தனது அப்பா வீட்டில் தான் 5 வருடம் உள்ளர் என்பதற்கா சான்று யாரிடம் பெறவேண்டும் ? சான்று பெற முடியுமா நன்பரே
இப்பொழுது எனக்கு கால் பண்ணி அவள் சீதனமாக கொண்டு வந்த பாத்திரம் பண்டம் எல்லாம் திருப்பிக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் நான் என்றும் அவளுக்காகவே வாழ்கிறேன் என்ன செய்வது ஐயா
விவாகரத்து நீங்க கொடுக்காமல் கிடைக்காது
@@VincoRoTVK நன்றி ஐயா ..ஐயா இருந்தாலும் ஏதோ ஒரு காப்பியை காட்டி இது தான் உனக்கும் எனக்கும் விவாகரத்து முடிந்துவிட்டது என்று சொல்கிறாள் ..
@@VincoRoTVK அவளுடைய வழக்கறிஞரும் உங்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்துவிட்டது என்று சொல்கிறார்
@@rameshmoorthi562 ஒரு வருடத்திற்கு மேல் பிரிந்திருந்தால் கண்டிப்பாக கிடைத்திருக்கும் எதுக்கும் நீங்க உங்க ஊர் வக்கீலை பாருங்க
நன்றி Sir
விடை தெரியாமல் தவிக்கிறேன் ஐயா ஒரு விளக்கம் கொடுங்கள்
எனக்கும் இதே நிலைமைதான்
Ungalukku theriyaama epdi divorce vangunaanga
@@rizwanarizwana6251 அதுதான் தெரியவில்லை அக்கா நான் இன்றுவரை நீதிமன்றம் செல்லவில்லை
என்ன பன்றது ஆண்கள் மிகவும் பாவம்
இதற்கும் எங்களுக்குள் எந்த சண்டையும் கிடையாது
இலட்சம்ருபாய்திருமணம்இப்படிதான்ஆனால்இனி10ருபாய்12ருபாய்20ருபாய்தாலிகட்டாடினில்விவகாரத்துகிடையாது2024யிலிருந்து2049வரைசரியா