உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || September 13

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #tamil #mohanclazarus #september13 #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,5 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  5 дней назад +189

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @jtamilarasi578
      @jtamilarasi578 5 дней назад +4

      Glory to GOD JESUS CHRIST 🙏 Thank you my JESUS

    • @vinothjacob252
      @vinothjacob252 5 дней назад +4

      Yesuappa yen velai kariyathil nenga seitha arputhathirkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa nenga dhaan yanoda kudave irukakum yesuappa..

    • @rithikastar5979
      @rithikastar5979 5 дней назад +2

      Amen appa 🌺🌺🌺

    • @CalvaryMalarTV
      @CalvaryMalarTV 5 дней назад +3

      இயேசப்பா இந்த நாளில் எங்களுக்கு தேவைகள் சந்திக்க பட வேண்டும் கடன் பிரச்சினை மாற வேண்டும் என் பிள்ளைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த வேண்டும் உதவி செய்யுங்கள் இயேசப்பா......

    • @ramurasu4135
      @ramurasu4135 5 дней назад

      பிலிப்பியர் 4:6,7
      சங்கீதம் 126:3

  • @Muthu-b8b
    @Muthu-b8b 5 дней назад +12

    ஆமென் ஆமென்நன்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagarajan5724
    @nagarajan5724 5 дней назад +7

    நன்றி நன்றி ஸ்தோத்திரம் அப்பா

  • @jothilinshyla6098
    @jothilinshyla6098 5 дней назад +89

    எங்களுக்காக யுத்தம் பண்ணுகிற தேவனுக்கு கோடி கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @shanthim863
    @shanthim863 4 дня назад +1

    Amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava ungala yannaku romba romba romba romba romba pudikum appa peedava ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya challa appa peedava ya ya ya ya challa appa peedava ya challa appa peedava i love you appa peedava ummaku kodana kodana kodana kodana Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava ummaku kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉i love you appa peedava ya ya ya challa appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 3 дня назад +1

    என் அண்ணன் சத்யா உன் ஞானம் தாரும் உன் கிருபை தாரும் உன் மகனாக மாறனும் உன் பிள்ளையாக மாறனும் சுகம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @RajaAs-fx2ez
    @RajaAs-fx2ez 4 дня назад +6

    எனக்காக யுத்தம் பண்ணுகிறேன் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 5 дней назад +42

    இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென் ஆமென்

  • @gnanaselvi5866
    @gnanaselvi5866 4 дня назад +6

    ஆமேன் அப்பா உம்மை அல்லாமல் வேறு யாரும் இல்லை

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 3 дня назад +1

    என் அக்கா ரேவதி உன் மகளாக மாறனும் உன் ஞானம் கிருபை தாரும் உன் மகளாக மாறனும் உன் பிள்ளையாக மாறனும் சுகம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 😔😔😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 4 дня назад +7

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve Soththiram Appa

  • @lincy1flower171
    @lincy1flower171 5 дней назад +6

    Thank you Jesus Nandri yesappa 🙏🙏🙏

  • @prakashff7071
    @prakashff7071 5 дней назад +27

    அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @NithyakannanNithikannan-si7hx
    @NithyakannanNithikannan-si7hx 4 дня назад +1

    ஆமென் ஆமென் என் தந்தயே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தயே 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 3 дня назад +1

    என் அப்பா தலைவலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் தாரும் உன் மகனாக மாறனும் உன் பிள்ளையாக மாறனும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @henrystanly3598
    @henrystanly3598 5 дней назад +7

    ஆண்டவரே நீர் என்னை ஆசீர்வதித்து பெருக பண்ணும் ஆண்டவரே

  • @JaCoBJBQueen
    @JaCoBJBQueen 4 дня назад +9

    கர்த்தாவே பாவியாகிய எங்களை ரட்சியும் அப்பா உங்களையே நம்பியிருக்கிறோம் அப்பா

  • @Raavanan_savin
    @Raavanan_savin 5 дней назад +5

    Appa yesuvin nammmathinale thagchiyude kudubathile Samthanm sugam nimmathi udaggattum Appa yesuvin nammmathinale thagchiyude kudubathile kadan prechanail viduthalai thaga appa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @TamilSelvi-bh2qy
    @TamilSelvi-bh2qy 4 дня назад +6

    எனக்காக யுத்தம் பண்ணி ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏🏼🙏🏼🙏🏼

  • @UshaJ-dm7ss
    @UshaJ-dm7ss 4 дня назад +2

    ❤❤❤❤❤அவர் வல்லமை உள்ள தேவன் நான் விசுவாசிக்கிறேன் ☦️🛐 I love my Jesus ❤❤❤❤❤❤❤❤❤

  • @arulsudarr4495
    @arulsudarr4495 4 дня назад +4

    ஆமென் ஏசவிற்கே நன்றி ஆமென் அல்லேலூயா ‌.

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 3 дня назад +1

    என் அம்மா கால்வாலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் தாரும் உன் மகளாக மாறனும் உன் பிள்ளையாக மாறனும் சுகம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @saranyamanimaran462
    @saranyamanimaran462 4 дня назад +1

    எங்களுக்காக நீர் யுத்தம் பண்ணுவேன் என்று நீர் கொடுத்த வாக்குக்காக ஸ்தோத்திரம் இயேசு அப்பா

  • @antonysamysl1168
    @antonysamysl1168 5 дней назад +55

    தேவனே எங்களுக்காக நித்தமும் யுத்தம் பண்ணி பிரச்சினைகளை காணமல் செய்பவரே அப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @KumarArul-l7j
    @KumarArul-l7j 5 дней назад +33

    எங்களுக்காக யுத்தம்பண்ணுகிற தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 5 дней назад +30

    இயேசுப்பா என் குடும்பத்தையும் என்னையும் பொல்லாதவர்கள் மணிதர் கள் கர்த்தர் எங்களுக்காக யுத்தம் பண்ணி ஜெய்த்தை தாரும் ஆமென் ஆமென் ஆமென்

  • @RameshSaraswathi-oy7er
    @RameshSaraswathi-oy7er 5 дней назад +7

    Amen Appa love you Jesus Amen Appa love you Jesus ❤❤❤❤🛐🛐🛐🛐👃👃👃👃✋✋✋✋

  • @TheNutriCare
    @TheNutriCare 4 дня назад +13

    இயேசப்பா நான் அதிக அதிகமாக ஜெபிக்க வாஞ்சை தாங்கப்பா ' இயேசப்பா அதிகாலையில் ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா குடும்பமாக ஜெபிக்க கிருபை தாங்கப்பா ' இயேசப்பா குடும்பமாக ஆலயத்திற்குள் செல்ல கிருபை தாங்கப்பா ' இயேசப்பா தேவ சமூகத்தில் காத்திருக்கிற கிருபை தாங்கப்பா ' இயேசப்பா நீங்க எனக்காக யாவையும் செய்து முடிப்பார் 🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @jenijeison5318
    @jenijeison5318 4 дня назад +1

    எனக்காக என் குடும்பத்திற்காக யுத்தம் பண்ணும் தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @florancethangamani4600
    @florancethangamani4600 4 дня назад +5

    ஆமேன் நன்றி இயேசுவே🙏🙏எனக்காக யுத்தம் செய்யுங்கப்பா 🙏🙏

  • @charlottesolomon3375
    @charlottesolomon3375 5 дней назад +5

    Praise and thankyou lord jesus christ for ever and ever amen

  • @delhidivya2881
    @delhidivya2881 4 дня назад +5

    எங்கள் தேவனே எங்களுக்கு நன்மை உண்டாக எங்களை நினைத்தருளும் ஆமென் ஆமென்

  • @hariharasudhan5686
    @hariharasudhan5686 4 дня назад +2

    கர்த்தாவே என் தேவைகளை சந்தித்து எனக்காக யுத்தம் பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென்...

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 4 дня назад +2

    உதவி செய்யும் ஆண்டவரே கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் குடும்பத்தில் சமாதானம் மன நிம்மதி தாரும் ஆண்டவரே எனக்கு ஒரு நல்ல வேலை நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏🙏🙏🙏

  • @kaviyarasuk7742
    @kaviyarasuk7742 4 дня назад +5

    ❤கர்த்தருக்கு மகிமை உண்டவதாக அல்லேலூயா❤

    • @sakewa1838
      @sakewa1838 3 дня назад

      Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaiviudan sernthu vazha vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 4 дня назад +15

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இரக்கங்களின் தேவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    பரீட்சை எழுத போகும் எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே நாளை பரீட்சை ஆண்டவரே 🙏
    எல்லா விதமான தீமையில் இருந்தும் எங்களையும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளும் ஆண்டவரே 🙏 இவை அனைத்தும் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம் ஜீவன்உள்ளநல்ல பிதாவே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி தகப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lsuthalsls
    @Lsuthalsls 5 дней назад +18

    எங்களுக்காக யுத்தம் பண்ணுகிற இயேசப்பா உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்கள்......ஆமென் அல்லேலுயா❤❤❤

  • @kalaivani5407
    @kalaivani5407 4 дня назад +1

    எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும் தீமைக்கு விளக்கி பாதுகாத்துக்கொள்ளுங்கள்

  • @saraswathisaraswathi-yr6od
    @saraswathisaraswathi-yr6od 4 дня назад +4

    அப்பா ஸ்தோத்திரம் மகனுக்கு வேலையும் திருமணத்தையும் நடத்தி வைங்கப்பா உம்மையே நம்பி இருக்கிறோம் தகப்பனே எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கப்பா நன்றி தகப்பனே 🙏

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 5 дней назад +5

    இயேசப்பா எங்கள் கிராமத்தில் தண்ணீர் ஊற்றுகள் மதுரமாய் மாற்றுங்க

  • @NOAHBuilders
    @NOAHBuilders 5 дней назад +7

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த புதிய நாளை கொடுத்ததற்காக நன்றி இயேசு மகா ராஜாவே

  • @monigautham9295
    @monigautham9295 5 дней назад +8

    இயேசப்பா எங்கள் மகன்கள் இருவரையும் நீங்கள் வழி நடத்திச் செல்லுங்கள் அப்பா ஆமென்

  • @joyjebakkani3177
    @joyjebakkani3177 4 дня назад +2

    Yesappa nenga enakkaha utham pannura unga kirubailku Koda Kodi nantri appa amen halluya 🙏🙏🙏🙏

  • @user-kj6yp4jn7t
    @user-kj6yp4jn7t 4 дня назад +4

    இன்றைக்கு பிறந்தநாள் திருமண நாள் எல்லாரையும் ஆசிரியர் ஆமென் ஆண்டவரே இயேசுவே சூத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே அப்பா என்னுடைய ராஜா அண்ணன் குழந்தைக்கு ஹாஸ்பிட்டல்ல ஜிப்மர் பாண்டில வச்சிருக்காங்க பிள்ளைக்கு நல்லபடியா சாட்சி சொல்ல மகனை நீங்கள் குணப்படுத்த கிருபை செய்ய மகனுக்கு பரிபூரண சுகத்தை கொடுத்த ஆசிரியர் அப்பா என் கணவருக்கு உடம்பு பரிசுத்தமான சுவத்தை கொடுத்து என் கணவரை ஆசீர்வதி ஒரு கை வைத்து செய்யும் வேலையை ஆசீர்வதையும் மகனின் கிருபையினால் ஆசிர்வதி தினத்தின் கணவருக்குள்ள நீங்க வாசு முழுமையாக இருந்திருக்கும் ஆமென் நன்றி தகப்பன்

  • @user-kn5gb3vi2z
    @user-kn5gb3vi2z 4 дня назад +30

    இயேசுவே என் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளை நிக்கும் படி ஜெபிக்க வேண்டும் ஸ்தோத்திரம் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @user-kn5gb3vi2z
      @user-kn5gb3vi2z 4 дня назад

      God bless you

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt 4 дня назад +5

    ஆமென் அல்லேலூயா அப்பா நீங்களே எங்களுக்காக யுத்தம் பண்ணுங்கப்பா நன்றி ராஜா இயேசு ராஜா

  • @ramnikhil.p
    @ramnikhil.p 5 дней назад +12

    எனக்குள்ளே இருக்கிற பலவீனங்களை எடுத்துபோடுங்க அப்பா ஆமேன்🙏

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 4 дня назад +2

    ஸ்தோத்திரம்.இயேசப்பா.உனக்காக.யுத்தம்.செய்வேன்.என்று.வாக்கு.கொடுத்தவரே.உங்களுக்கு.நன்றியப்பா.இயேசுகிறிஸ்துவின்நாமத்தில்ஆமென்
    God.bless.you.bro

  • @Sora.716
    @Sora.716 4 дня назад +4

    எங்களுக்காக யுத்தம் செய்கிற என் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் 🙏🏻 இந்த நாள் முழுவதும் குறைவின்றி ஆசிர்வதித்து வழி நடத்தும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 5 дней назад +5

    இயேசுவே இந்த புதிய நால் காலை வேலைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க அவசரமாக பணதேவை சந்திங்கபா😢😢😢😢😢

  • @Moodout-worstlife
    @Moodout-worstlife 4 дня назад +5

    ஆண்டவரே இயேசுவே எனக்கு விரைவில் வேலை தாரும் ஆண்டவரே....
    எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
    இயேசுவின் நாமத்தில் ஆமென்....

  • @leethiyal.p2751
    @leethiyal.p2751 4 дня назад +1

    நீங்கள் சும்மா இருங்கள் உங்களுக்காக நான் யுத்தம் பண்ணுவேன் என்ற உம் வாக்கை நான் விசுவாசிக்கிறேன் அநுதினமும் எங்களுக்காக யுத்தம் செய்கிறவரே உமக்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா அல்லேலூயா

  • @jayakarthik7463
    @jayakarthik7463 4 дня назад

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா என் கணவர் மது குடியிருந்து விடுதலை தாருங்கள் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி..... 🙏😢🙏.....

  • @antonyselvi1857
    @antonyselvi1857 4 дня назад +16

    எனக்கு ஒரு நிரந்தரமான வேலை தரும்படி கேட்கத் ரென் ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசு ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @verlinsushi9652
    @verlinsushi9652 5 дней назад +6

    இயேசு அப்பா நான் செய்த தவறு மன்னித்து எனக்கு நோயிலிருந்து விடுதலை தாருங்கள் இயேசு அப்பா

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 4 дня назад +1

    🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
    நன்றி Bro🙏

  • @vasanthanantony4928
    @vasanthanantony4928 4 дня назад +2

    Amen. Jesus praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 glory to God 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz 5 дней назад +8

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @jayaprabhaprabhakar7529
    @jayaprabhaprabhakar7529 4 дня назад +4

    அப்பா என் kudumbathai Asrivathinga Appa🙏

  • @venkatgamer6170
    @venkatgamer6170 4 дня назад +6

    இயேசப்பா சோர்ந்து போகாதபடி பாதுகாத்து வழி நடத்துங்க ஆண்டவரே ஆமென்

  • @arthiarthi173
    @arthiarthi173 5 дней назад +7

    என் பெயர் எஸ்தர் குழு கடன் பிர்சசனையில் இருந்து விடுதலை தரும் இயேசு ப்பா

  • @Mrmastamilan
    @Mrmastamilan 4 дня назад +4

    Praise the lord ஆண்டவரே கடன் பிரச்சினையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் அப்பா அற்புதம் செய்யுங்க அப்பா

  • @veerakar9939
    @veerakar9939 4 дня назад

    ஆண்டவரே எனக்காக யுத்தம்பண்னி ஜெயம் கோடுக்கிரே தேவனே உமக்கு கோடி கோடி நன்றி ஸ்தோத்திரம் இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw 3 дня назад +1

    என் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் உன் கிருபை ஞானம் தாரும் உன் மகனாக மகளாக மாறனும் உன் பிள்ளையாக மாறனும் சுகம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 😔😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @maryhilda5765
    @maryhilda5765 4 дня назад +14

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். நீங்க என்கூட இருப்பதால் ஒருவரும் தீங்குசெய்ய முடியாது. நன்றி அப்பா எல்லா மகிமையும் உமக்கே உண்டாகுக ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 5 дней назад +14

    கர்த்தர் நல்லவர் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா நன்மையை காண செய்யுங்கள் அப்பா கடன் வாங்காதபடிக்கு எங்க கைகளை ஸ்திர படுத்துங்க ராஜா .

  • @TheNutriCare
    @TheNutriCare 4 дня назад +1

    இயேசப்பா என் கணவர் தீமைக்கு விலகி ஓட கிருபை தாங்கப்பா

  • @bmv6130
    @bmv6130 5 дней назад +6

    GLORY TO JESUS
    AMEN
    HALLELUJAH
    PRAISE THE LORD

  • @DhanaSeeli-ww2xs
    @DhanaSeeli-ww2xs 5 дней назад +24

    மருமகன்ஒழுங்காகவேலைக்கு செல்ல உதவிசெய்யும் நன்றி இயேசப்பா நன்றி

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 4 дня назад +5

    ஆமென் ஸ்தோத்திரம் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @sridhark4451
    @sridhark4451 4 дня назад

    கர்த்தாவே உம்முடைய பரிசுத்தமான கரத்தினால் ஆசிர்வதியும் .🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @rajamanohari8151
    @rajamanohari8151 5 дней назад +5

    Praise the Lord 🙏 Thank you Jesus for your wonderful promise

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 5 дней назад +5

    Praise the Lord Jesus Christ 🙏
    Amen Hallelujah 🙏✝️🙏

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 4 дня назад +6

    இயேசுவே எமக்காக என்றும் யுத்தம் செய்து எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் எம் தேவனே உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் அப்பா. ❤❤ ஆமென். ❤❤

  • @Nothing_74e
    @Nothing_74e 4 дня назад

    ஸ்தோத்திரம் அப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @MaryRavi-jd6sk
    @MaryRavi-jd6sk 4 дня назад +1

    Appa en Thaye gunamakkum engal Thadaigallam matrum Amen Amen appa ✋✋🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 5 дней назад +8

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் நல்ல படிக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 5 дней назад +45

    இயேசப்பா நீங்க உங்க பிள்ளைகளாகிய எங்களுக்குகாக யுத்தம் பண்ணுவேன் என்று வாக்கு கொடுத்ததை விசுவாசிக்கிறேன் ஸ்தோத்திரம்🙏எங்களுக்கு விரோதமாய் எழும்பும் பிசாசுசின் கிரியைகள் அழிக்கவும் விரோதமாக எழும்பும்மனிதர்கள் மனம்மாறி இரட்சிக்க படவும் நீங்க கிருபை செய்ய வல்லமையுள்ள தகப்பனாகிய தேவனாய் இருப்பதால் நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyasubash9744
    @saranyasubash9744 4 дня назад +4

    என் சொந்தங்கள் எனக்கு எதிராக இருக்கிறார்கள் எனக்காக யுத்தம் பண்ணுவிராக ஆமென்

    • @mightynargeese3770
      @mightynargeese3770 4 дня назад

      ஒரு மனுஷனுக்கு சத்துருக்கள் அவன் வீட்டாரே:மத்தேயு:10:36

  • @gayathrigayathri8634
    @gayathrigayathri8634 4 дня назад +1

    Amen Appa Nandri Appa hallelujah hallelujah hallelujah

  • @Jayamani-px8kx
    @Jayamani-px8kx 4 дня назад +15

    எனக்கு இடது காலீல் பத்து பத்தாக கருப்பாக ஓரே அரிப்பு ஏற்படும் தற்போது சுகம் கொடுத்துள்ளார் நன்றி இயேசப்பா நன்றி நண்பரே❤❤😂😂🎉🎉🎉😢😢😢

  • @joseanthoney2851
    @joseanthoney2851 4 дня назад +11

    எங்களுக்காக யுத்தம் பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே என் மனைவிக்கு ஆசிரியர் நியமன தேர்வில் வெற்றியை கொடுத்து ஆசீர்வதியும் ஆண்டவரே ஆமென்

  • @selvajothi8653
    @selvajothi8653 5 дней назад +15

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg 4 дня назад

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST
    AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH........

  • @ArjunP-fj1jo
    @ArjunP-fj1jo 4 дня назад +1

    Yessapa.. திருமணத்தடை மாற்றிப்போடுங்க yessapa 🙇‍♂️🙏

  • @MalarselviPandurangan
    @MalarselviPandurangan 5 дней назад +19

    இயேசுவே என் தெய்வமே உமக்கு ஸ்தோத்திரம் என் குடும்பத்திற்கு , எனக்கு விரோதமாக கிரியை செய்கிற வானமண்டல பொல்லாத ஆவியை துரைதனத்தின் ஆவியை அதிகாரத்தின் ஆவியை இயேசுவின் நாமத்தில் எதிர்த்து நிற்கின்றேன், நீர் எனக்காக யுத்தம் பண்ணுகிற தற்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MathubalaMathubala-q1v
    @MathubalaMathubala-q1v 4 дня назад +7

    இயேசப்பா எனக்கு ஆரோக்கியம் வேண்டும் அப்பா நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டும் ✝️🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @adhilakshmirajavel550
    @adhilakshmirajavel550 4 дня назад +5

    இயேசப்பா எங்களுக்காக எங்க எதிரான மனிதர்களிடம் நீங்க யுத்தம் செய்ய வேண்டும் அவர்கள் இரட்சிக்க பட இயேசப்பா நீங்க உதவி செய்ய வேண்டுமாய் ஜெபிக்கிறேன் ஆமென் 😭😭

  • @nandhinikennedy3959
    @nandhinikennedy3959 4 дня назад +1

    Amen yessappa.. enaku ellamae neenga dhan appa.. ungalala Mattum dhan enaku udhavi panna mudiyum .. neenga enaiya vazhi nadathunga.. unga siththathin padi enaiya vazhi nadathunga appa..😭😭😭😭🙏

  • @dilipraja7993
    @dilipraja7993 4 дня назад

    கர்த்தருக்கே. மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt 5 дней назад +5

    இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா இந்த மாதம் O/l results வர போகுது அப்பா இயேசப்பா நீங்கள் சொன்ன மாதிரியே எனக்கு 7A2B results தர போறதிக்காக நன்றி அப்பா. 🙏

  • @jbsuman1117
    @jbsuman1117 5 дней назад +5

    PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD. AMEN HALLELUJAH**"

  • @Felciyaselvi
    @Felciyaselvi 4 дня назад +5

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 4 дня назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @saraSabetha
    @saraSabetha 4 дня назад

    தேவனே வீட்டுக்காரியத்தை உம்முடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் நீரே யுத்தம்பண்ணும்🙏🙏🙏

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 4 дня назад

    AMEN hallelujah இயேசு அப்பா எனக்காக நீர் யுத்தம் செய்கிற என் தேவனுக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sanjaya6630
    @sanjaya6630 5 дней назад +123

    ஸ்தோத்திரம் ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏🙏

  • @T.AnonyRajasaker
    @T.AnonyRajasaker 4 дня назад +9

    ❤ ஆண்டவரே என் மகன் சதீஷ வயது 30 உடடல் முழுவதும் உள்ள அனைத்து நொய்கள் குணமாகி விடவும் கொழுப்பு கட்டிகன் 4:06 மறையுமவும் வேலை கிடைக்கவும் ஜேபிக்கபிக்க வேண்டுகிறேன்

  • @harmiharmi7
    @harmiharmi7 4 дня назад +1

    Amen appa amen appa enakaga ninga irukinga appa love u appa

  • @jaijai8425
    @jaijai8425 4 дня назад

    இயேசப்பாவுக்கு கோடான கோடி நன்றிநீங்க எனக்கு ஆதரவாக துணையாக இருந்து வருவதற்காக கோடான கோடி நன்றி

  • @SevaPandiammal
    @SevaPandiammal 4 дня назад +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அய்யா 🙏