முதல் தடவை வடை போட்டாலும் ஈசியா வரும்🔥😋Thavala vadai receipe in tamil |tea kadai vadai evening snack

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 89

  • @eswarishekar50
    @eswarishekar50 Месяц назад +13

    சார் ஒவ்வொரு நாளும் புது வித விதமான ரெசிபி செய்து காட்டுகிறீர்கள் எதை செய்வது எதை விடுவது என்றே தெரியவில்லை அத்தனையும் சுலபமாகவும் ஆரோக்யமாகவும் இருக்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி சார்

  • @sujin4331
    @sujin4331 Месяц назад +1

    Sir .... Accidentally watched this video and tried yesterday...Sema taste ....Ore oru change panen .. oinion kilo 80rs so cabbage poten ...Vera level taste ...soft and crispy ...Nice flavour and taste ....Thank u so much for this snacks ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Месяц назад +3

    மழை நேரத்தில் ஒவ்வொரு வடை ரெசிபிகளும் சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @valarmathi1150
    @valarmathi1150 Месяц назад +4

    Super super super 🎉🎉🎉

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b Месяц назад +2

    Thavala vada very nice super annachi thankyou so much 🎉🎉❤❤🙏🙏🙏👍👍👍

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Месяц назад +1

    Thavala vada excellent anna.Yummy yummy tasty

  • @psvijaykumar9501
    @psvijaykumar9501 Месяц назад +3

    Semma ❤

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Месяц назад +2

    Vadai super 😍. Thavala dosai recipe podunga please 😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Месяц назад +1

    Super vadai recipe ❤

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 Месяц назад +2

    Very nice🎉

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 Месяц назад +2

    Supper l like this vadai alimai

  • @janaraman715
    @janaraman715 Месяц назад +2

    அருமை அருமை அருமை அருமை

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 Месяц назад +1

    Super bro. Expected recipe thankyou

  • @shanthaneelu479
    @shanthaneelu479 Месяц назад +3

    Super annachi
    Ur great

  • @chandravijendran_6
    @chandravijendran_6 Месяц назад +2

    Today recipe tasty yummy super👌 good afternoon bro🥰

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g Месяц назад +1

    அருமை 🎉

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d Месяц назад +1

    Super Covai gomathi❤

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal Месяц назад +2

    Nice sir 🎉🎉

  • @Jagadeeswari-lr5jc
    @Jagadeeswari-lr5jc Месяц назад +2

    எப்படி bro விதவிதமா பலகாரம் செய்யுங்க super .God bleed you

  • @thenmozhisampath9063
    @thenmozhisampath9063 Месяц назад +4

    வடை அருமைங்க சார் தவளை மாதிரியே இருக்குதுங்க

  • @K.SMaligaiKoduvai-rh8yu
    @K.SMaligaiKoduvai-rh8yu Месяц назад +2

    சூப்பர் அண்ணா

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 Месяц назад +2

    Your receipees r always more than 100℅ excellent
    Keep it up. Not to suck the oil what to do for medu vada

  • @sasikala12347
    @sasikala12347 Месяц назад +1

    🙏சூப்பர்.ஐயா.🎉🎉

  • @ChermakaniKani-t3c
    @ChermakaniKani-t3c Месяц назад +2

    👌👌👌❤❤

  • @pufunmedia1101
    @pufunmedia1101 Месяц назад +2

    Thanks a lot sir

  • @harikrishnanr1790
    @harikrishnanr1790 Месяц назад +1

    Anna வடபாவு video poduka

  • @rajav8458
    @rajav8458 Месяц назад +1

    டீ கடையில் பால் காய்ச்சும் வீடியோ டீ . காபி வீடியோ பொடுங்க அண்ணா , new tea shop

  • @sheiksubuhanisheiksubuhani7407
    @sheiksubuhanisheiksubuhani7407 Месяц назад +2

    Bro neega sapdum pothey temting ah irukku😊

  • @renukar1774
    @renukar1774 Месяц назад +1

    Try panren pannitu yeppadi vanthathunu solrenga

  • @mohanraj9063
    @mohanraj9063 Месяц назад +1

    Oil over ra loss 😢😢
    Taste super 😊

  • @MrsRajendran
    @MrsRajendran Месяц назад +5

    எப்புடீப்பா🤭🥱🤣 இன்னிக்குஒவ்வோரு ஊரிலும்பிரசித்திபெற்றத செய்து காட்ட ஐடியா குடுக்கநினைத்தேன்!! எங்கள் ஊருல துவரம் பருப்புஅரிசி இதே கலவை தான்!!மிளகாவடைனு பேர் 👍எங்க ஊர் விஜயகாந்த் padam😂🤣🤣

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      சூப்பர் ஐடியா. எந்த ஊருனு தெரியலையே

    • @Devishan091
      @Devishan091 Месяц назад +1

      எண்ணெய் குடிக்குமே

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Месяц назад +1

      Yes கொஞ்சம் எண்ணெய்
      குடிக்கும்!! Press பண்ணனும் அதிரசம். போலவே!! அளவு correct ஆகப்போட்டால் எண்ணெய் குடிப்பதை avoid பண்ண முடியும் 🎉🎉

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Месяц назад

      ​@@TeaKadaiKitchen007வரிசையா சொல்லுங்க கேப்டன் படம் ஊர் பேர் வரும் 😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      @@Devishan091 கம்மி தான்

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx Месяц назад +1

    👍👍🇸🇬

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Месяц назад +2

    Just like Frog

  • @balanagarajan7905
    @balanagarajan7905 25 дней назад +1

    இது வெஜிடேரியன் நான்வெஜ் வடை. ஏன்னா இது தவள 🐸 வடை. 😌😌😌

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Месяц назад +2

    அட. அத அப்புடியே பிச்சு தின்றதுல தான் டேஸ்ட்டே
    சாம்பார்ல முக்கிட்டாரே!!😥

  • @meows2015
    @meows2015 Месяц назад +2

    இடியாப்பம் தேங்காய் பால் ஆட்டுக்கால் சூப் ஆட்டுக்கால் பாயா இன்னும் செய்து காட்ட வில்லை.

  • @padmavarsni7702
    @padmavarsni7702 Месяц назад +1

    Enna kudikkuthe.😅

  • @andrewsart7
    @andrewsart7 Месяц назад +2

    தவளை வடை 😂 ஆமா அண்ணா பெருமாள் அண்ணே காளி அண்ணா எண்ணெய் ல நீந்தி போகுது தவளை வடை 😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      ஆமாண்ணே😀

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Месяц назад

      உனக்கு இது சரிப்படாது!! ஏதாவது டீ க்கு செய்யணும்னா நூடுல்ஸ் செஞ்சி தின்னுக்க😡

  • @RatheeshRanju-qn5jc
    @RatheeshRanju-qn5jc Месяц назад +2

    Unga oorile mazha illaya brother

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      இன்னைக்கு ஒன்றும் இல்லை

  • @meows2015
    @meows2015 Месяц назад +3

    அச்சு முறுக்கு

  • @VAmbiga
    @VAmbiga Месяц назад +2

    Rmd.spesial