Airtel customer care very funny call (TAMIL)

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 582

  • @rajuapj
    @rajuapj 3 года назад +55

    நானும் இப்படி அவதி பட்டேன் 4 வருசத்துக்கு முன்னாடி நன்றி ஜியோ உன்னால தான் மத்த நெட்வெர்க் காலி ஆப்பு ஆச்சி 😂2021 ல பாக்குறவங்க 👍

    • @wlvl8136
      @wlvl8136 2 года назад +2

      அப்பறம் இப்போ ஜியோ ரேட் என்ன பயங்கரமா ஏத்திட்டானா..

  • @duraimurugappan9968
    @duraimurugappan9968 11 лет назад +383

    பாமர இளைஞனாக இருந்தாலும் சரியான கேள்வியை கேட்கிறார். பாராட்டுக்கள்

  • @shaneydeepdasgupta2366
    @shaneydeepdasgupta2366 Год назад +9

    😀😀😀😂😂😂😂 i heard in 2011 still i couldn't control my laughter. Highlight punch endha kovila venalum sathyam pandra 😀😂😂😂

  • @mandodari4037
    @mandodari4037 3 года назад +43

    கஷ்படறவருக்குதான் பணத்தோட அருமை தெரியும் 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @HariHaran-fl6li
    @HariHaran-fl6li 6 лет назад +77

    சரியான பதில்கள் சொன்னான் இவரை அனைவர் பாராட்டுங்கள்

  • @sharveshsharvesh2819
    @sharveshsharvesh2819 5 лет назад +36

    "Thank you for calling " 😀😀adhellam onnum Vena ponna😂😂

  • @susidharanp511
    @susidharanp511 4 года назад +346

    Who are hearing this in 2020

  • @agilaachu1749
    @agilaachu1749 5 лет назад +61

    Poor 😢😢😢😢😭 peoples only know this feeling

  • @dajrock102
    @dajrock102 2 года назад +20

    ஒரு மனுஷன் கதறி கதறி அழுகிறான் அவளோட கைக்காசை போட்டு recharge பண்ணக்கூடாது👋😡😡

  • @Braveheartwriter
    @Braveheartwriter 6 лет назад +100

    இதை யார் ரெக்கார்டு செய்திருப்பார்கள்?
    ஆனால் அந்த பையன் பாவம்.

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 4 года назад +1

      All call is auto recorded defaultly.

  • @sairanga3608
    @sairanga3608 6 лет назад +58

    பாவம் பா அந்த பையன். Cheet air tel

  • @mahimahesh7884
    @mahimahesh7884 3 года назад +15

    விழுப்புரத்து ஆளுயா...... 👌👍🏻

  • @mavaly77
    @mavaly77 12 лет назад +116

    இந்த தொலைபேசி உரையாடல் " very funny call " இல்லை. ஒரு சராசரி இந்திய ஏழை இளைஞனின் இயலாமையும், கோபமும். கார்பரேட் நிறுவனங்கள் எவ்வாறு கொள்ளியடிக்கின்றன என்பதற்கு சிறிய உதாரணம். (சிவாஜி படத்தில் ரஜினி : 10 பேர் கிட்ட 5 பைசா கமிஷன் எடுத்தா பெரிய தப்பா? விவேக் : அப்படி தெரியலே. ரஜினி : 10 ஆயிரம் பேர் கிட்ட 5 பைசா கமிஷன் எடுத்தா?? விவேக்: பெரிய தப்பு மாதிரிதான் தெரியுது!!!!) இந்த டையலாக்கு தான் ஞாபகம் வருது.

    • @sujiselfie812
      @sujiselfie812 4 года назад +1

      Pavam entha person.yepadi azhlaranga parunga.yevanunga yellam kasu yaduthuttu yellathavangala kashtapadutharanga.pavam😢

    • @rmurugan7346
      @rmurugan7346 4 года назад

      உண்மையை சொன்னிங்க சகோ...?
      இதுக்கெல்லாம் விடிவு காலம்
      என்றோ....?

    • @ஹோட்டல்பூண்டுபல்
      @ஹோட்டல்பூண்டுபல் 3 года назад

      சரியான கருத்து.

  • @The_Esemor
    @The_Esemor 6 лет назад +73

    மனம் வேதனையாக உள்ளது!

  • @arivazhagang924
    @arivazhagang924 7 лет назад +59

    வேற எதும் வேணா நி வை.😂😂😂

  • @yokeshdasilva1
    @yokeshdasilva1 Год назад +33

    Who are all watching this in 2023😂

  • @belenfireastro610
    @belenfireastro610 7 лет назад +112

    பய்யன் கரெக்டா keekrapula, எடுக்கிறது 5 sec குடுகிறதுக்கு 48 மணிநேரம் ஆ

  • @manikandanj8102
    @manikandanj8102 3 года назад +10

    சேரி அந்த 7 ருபாய் மண்ணா போட்டும் .... எதோ கரிமாந்திரத்துக்கு போட்டும்..... எங்கனா எடுத்து துன்னுங்க..😂

  • @samykingvidiyostorykiramat6685
    @samykingvidiyostorykiramat6685 4 года назад +28

    யந்தா பெங்கா இருக்கும்..(🤔🤔) மாரியம்மா இண்டியன் பேங்க்(🤣🤣)

  • @rajasangameshwar1672
    @rajasangameshwar1672 10 лет назад +97

    funny illa... look at the state of the common man who is so desperate to get back Rs15... when the elite considers this funny, i found it very depressing.... in fact, when he cries and says 'koluthu velai paathu, 30 roova sambadhikkarom' nnu... so so so sad....

  • @anathianu6160
    @anathianu6160 6 лет назад +15

    Antha kastathula kooda anna annanu kooduraru nalla human

  • @khanarshath7128
    @khanarshath7128 Год назад +4

    Na 2012 la friends kuda ground la cricket 🏏 viladayum bodhu kedathu. 10 years ku apuram innaiku keten romba changes but adhe siripu confirm 😁😁😁

  • @Muthuselvamweatherman
    @Muthuselvamweatherman 2 года назад +4

    தயவு செய்து யாரும் போஸ்ட் பெய்டு சேவைக்கு மாறாதீர்கள் நரக வேதனை

  • @sharuksuhail9192
    @sharuksuhail9192 5 лет назад +29

    Thank you u r calling :adhalam onum vena viduna Suma😁😁😂😂

  • @tamilantamila4420
    @tamilantamila4420 5 лет назад +13

    I support that innocent boy

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 5 лет назад +24

    1:57 எதுக்கு தேவை இல்லாம கால் பண்ணனும்..
    பாட்டு தேவைபட்டா அவங்களே activate செய்துக்குற மாதிரி சர்வீஸ் கொடுக்க வேண்டியதுதானே?
    கஷ்டகாலம்

  • @sankara6803
    @sankara6803 5 лет назад +37

    Jio changed everything...

    • @Premhjarr
      @Premhjarr 5 лет назад +3

      Nw everything will gonna reverse again..

    • @wowyouarelucky6010
      @wowyouarelucky6010 4 года назад +1

      Hi guy's
      How is Corona there

  • @jailanimuja6729
    @jailanimuja6729 5 лет назад +7

    எனக்கும் இப்படி நடத்திருக்கு சூப்பர் தம்பி

  • @suganthan004
    @suganthan004 11 лет назад +39

    I don't see this funny...I really feel for this guy..

    • @reddhina4700
      @reddhina4700 6 лет назад

      Suganthanpopoooooo OKOKl🐩🐩👟👟👟🐩👟👟👟👟👟👟🐩👟👟🐩🐩👟👟👟👟👟👟🐩🐩👟👟👟👟👟👟👟🐩👟🐩👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟🐩👟👟👟👟👟👟👟👟👟👟🐩👟👟👟👟👟👟👟👟👟👟👟🐩👟👟👟👟👟👟👟👟👟👟👟🐩🐩🐩🐩🐩👟👟👟🐩👟👟👟🐩👟👟👟👟👟👟👟🐩👟👟👟👟👟🐩🐩👟🐩🐩🐩o🐩kio ppoplpolo9oOKppplp0p🐩👟👟👟👟🐩👟👟👟👟🐩👟 OKoooverop9o0oo earpl00oLokippool🐩🐩

  • @Lax_Man1
    @Lax_Man1 4 года назад +14

    😂🤣Amukku dumukku amal dumal😂🤣

  • @gowthamkingmaker8007
    @gowthamkingmaker8007 5 лет назад +15

    15ruba yar thaakaa arakurthu 🤣🤣🤣🤣😂😂😂 aiyoo full an full ultimate omg stomach pain 🤣😂endha kovil la venalum sathiyam panran sir 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @Human-no9gj
    @Human-no9gj 5 лет назад +12

    முன்னாள் குரளி விதைக் காரர்கள், இப்போதைய செல்பேசி நிறுவன ஊழியர்கள் .!

  • @sivaranjaniveera4239
    @sivaranjaniveera4239 3 года назад +3

    Antha pattu enaku theriyum
    Oru nalum unnai maravatha inithana varam vendum 🤣🤣🤣🤣

  • @siragugalpagetn25___7
    @siragugalpagetn25___7 Месяц назад

    இன்னா sir கஷ்டம் புரிது கஷ்டம் புரிதுனு சொல்ரிங்க இல்ல ஏன் அத எடுக்குறீங்க😂😂😂

  • @murugan.v391
    @murugan.v391 18 дней назад +2

    Who are all watching this in 2024😂😂😂

  • @myfunchoice
    @myfunchoice 9 лет назад +73

    but not funny. its a serious issue

  • @valarmathiari322
    @valarmathiari322 3 года назад +4

    Aniyan maadhiri pesuraaru! 😂

  • @duraisingam.2003
    @duraisingam.2003 2 года назад +3

    யார் தாக்க அர்க்றது....😂😂😂

  • @kallaraipukkal645
    @kallaraipukkal645 6 лет назад +59

    மாமா வேலை பார்த்து பிழைக்கலாம் ஏர்டெல்

  • @palaniyappanbalasubramani1429
    @palaniyappanbalasubramani1429 6 лет назад +36

    நான் அதுக்கு தான் ஏர்டெல்ல bsnl ஆ மாத்திகிட்ட

  • @hzlshny2500
    @hzlshny2500 5 лет назад +18

    Aircel தான் இருக்குற வரைக்கும் அட்டூலிம் பன்னானுக.. நீங்களும் இப்படிதானாடா

    • @ramachandranrama5294
      @ramachandranrama5294 3 года назад +1

      Aircel epavum apdi panrathilla; Airtel than epavum ipadi panam edupaanga; IPA net um dead slow; Jio is always best

  • @ssktvvideos
    @ssktvvideos 6 лет назад +8

    Never beg those people. If you are little rude. Then only they are giving back.

  • @SARSid-rd3fv
    @SARSid-rd3fv 4 года назад +4

    Oru Naalum Unai Maravaathu Song😂😂🤣

  • @jenithjenith327
    @jenithjenith327 2 года назад +11

    2022 ல யாரெல்லாம் பாத்தீங்க

  • @keasavanparamasamy9234
    @keasavanparamasamy9234 12 лет назад +54

    எவ்வளவு கேவலமா பேசினாலும், கொஞ்சம்கூட வெக்கமே இல்லாமல் சமாளித்து பேசுவதற்கு எவ்வளவு பக்கவா
    ட்ரைனிங் குடுத்து அனுப்புறாங்க இந்த கஸ்டமர் கேர் ஆட்களை. !! தமிழில் பேசினால் சிலநேரம் கோபப்படும்
    இவர்களை ஆங்கிலத்தில் எவ்வளவு படுகேவலமாக திட்டினாலும் சளைக்காமல் சிரித்து சமாளிப்பார்கள். நான்
    ஏற்கனவே பலமுறை நேரடியாகவும், தொலைபேசியிலும் செம்ம வாங்கு வாங்கி இருக்கிறேன்.

  • @ktkn20
    @ktkn20 12 лет назад +12

    customer care: Thank you for calling, Have a nice day
    Caller: athallam onnum vena na..pona

  • @onnumillada2055
    @onnumillada2055 3 года назад +6

    Vera level bro 😂😜😂😜😂😜

  • @getstickbuggedlolindia563
    @getstickbuggedlolindia563 5 лет назад +12

    VEERAMANI SIR Tamizlan got talents show😂😂

  • @vigneshinsurancesurveyordh3003
    @vigneshinsurancesurveyordh3003 4 года назад +6

    Anna ...Inga Oru Death Onnu na..Seekiram anupu na 😂😂😂😂

  • @muthumuthu6061
    @muthumuthu6061 4 года назад +4

    Oru naalum unaii maravathaa paattu varum 2vathu simmukku😂😂😆😆😆😆😆😆😆😁😁😁😁😁😁😁

  • @Mahadev-captures
    @Mahadev-captures 7 лет назад +68

    Airtel is cheaters...

  • @dharun9
    @dharun9 12 лет назад +6

    chanceless............ really super......

  • @suravel1707
    @suravel1707 Год назад +2

    2023 kkuravanga யாரு????

  • @officalJalgara
    @officalJalgara 12 лет назад +5

    lol I can hear people laughing in the background in the end.. :P I mean the Call center side..!

  • @travelwithpaul208
    @travelwithpaul208 9 лет назад +8

    if they want to deduct the money from customer number - they will deduct immediately, if they want to repay the amount to customer they will take 48 hours / 72 hours.... the customer care executive should not say i will not give the phone to higher authority - he is keep on saying i can understand your problem.....finally he agreed to repay the amount back to he is account- hats of to customer

  • @abiiabi1583
    @abiiabi1583 4 года назад +7

    Indha mathiri enaku Vodafone la nadanthuruku innum net pack Enaku active agala.. 😐

  • @Blissoftruth
    @Blissoftruth 3 года назад +3

    எழையின் குமுறல் - ஏன் இவர்களின் காதுகளுக்கு எட்டவில்லை. என் மனது சரியில்லை. என்களைப்போன்ற கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்.

  • @muthukumaran521
    @muthukumaran521 5 лет назад +6

    Super da,thampi...

  • @rajangurunathan6798
    @rajangurunathan6798 8 лет назад +25

    why cant air-tel gives the basic recharge without any additional feature and advise people to activate any additional will cost extra..

  • @monstersurya5996
    @monstersurya5996 5 лет назад +4

    Naa சத்தியம் பன்றன்.😆😆 எங்க புளிங்கோ எல்லாம் பயங்கரம்

  • @villuvijayoff
    @villuvijayoff 5 лет назад +5

    Vera level..........semma cmd

  • @boopathisangar1176
    @boopathisangar1176 Год назад +2

    யாரெல்லாம் 2023 இல் பார்க்கிறீர்கள்

  • @umaraniviswanathan7330
    @umaraniviswanathan7330 2 года назад +4

    Truth always is calm and no systemic way

  • @yaathraling
    @yaathraling 11 месяцев назад +1

    Sathiyama na panlana....😂😂😂

  • @SuryaPrakash-xs7hr
    @SuryaPrakash-xs7hr 5 лет назад +6

    nee...aluvarthu en kan kalaanguthu😢innocent speech..

  • @SURYAx333
    @SURYAx333 Год назад

    Paaavam paa anthaa paiyaa Aluraa amma kitta ena Soldra 😄

  • @KannanKannan-vz5vj
    @KannanKannan-vz5vj 2 года назад +5

    Who are hearing 2022

  • @saravedisaransaran4287
    @saravedisaransaran4287 4 года назад +4

    Correct✅ paiya🤪

  • @tsvlogs63
    @tsvlogs63 5 лет назад +8

    Edukrathku mattum 5 mins la eduthreenga tharathku 48 Mani neram aaguma ?? Valid point

  • @rededitor1363
    @rededitor1363 2 года назад +3

    2022 yarachu erukigala

  • @anuhoneyanu2895
    @anuhoneyanu2895 9 лет назад +5

    feeling funny and pity for that poor guy cha paavam

  • @ranjithsivashankar9380
    @ranjithsivashankar9380 19 дней назад

    Kathi 🗡️ eduthu SIM a 4 thunda vetti potruven..😂😂

  • @vivaanworld2485
    @vivaanworld2485 5 лет назад +4

    Super anna nalla kettinga

  • @allanvijay264
    @allanvijay264 9 лет назад +17

    Airtel must introduce a system that gives offers only to people who need it, all their stupid offers, people suffer because of this.

  • @pavithrag7358
    @pavithrag7358 5 лет назад +3

    Ayooo pavam azhukuranga yn da epadi pandrenga pavam da antha payan

  • @nitheeskumar3108
    @nitheeskumar3108 4 года назад +9

    Pavam da avan 😢😢

  • @karthikkumar-bj9lk
    @karthikkumar-bj9lk 5 лет назад +8

    He is crying
    So sad
    He is emergency situation but the network companies are deaf
    This audio makes me tears

    • @vinitajosalein6522
      @vinitajosalein6522 5 лет назад +1

      I too understand the situation.. But the customer's agent can't do anything.. It's operators process

  • @prakashnagarajan3780
    @prakashnagarajan3780 Год назад +3

    Old but gold

  • @vijayakumarm753
    @vijayakumarm753 4 года назад +2

    That's why Airtel got too losses..Ambani great..he known the people's mindset...that's same do Vodafone..

  • @madhan1317
    @madhan1317 5 лет назад +11

    customer care staffs are all deivam. guys.. keep going... u r great...

  • @sridevi5891
    @sridevi5891 3 месяца назад +1

    6:11 Ultimate 😂😂

  • @sivajitheboss6341
    @sivajitheboss6341 4 года назад +4

    This is laughing time 😂😂

    • @gokulnath6476
      @gokulnath6476 2 года назад +3

      Hello avanoda kashtam Konjam parrunga ok va

  • @kingofromansarandankingofr7378
    @kingofromansarandankingofr7378 6 лет назад +6

    சூப்பர் தல

  • @pranavarupan
    @pranavarupan 6 лет назад +4

    Reminds me, "Aatha vaiyum kaasu kudu"

  • @nareyzhjason298
    @nareyzhjason298 5 лет назад +6

    mudiyala da sami climax la sirichu vairuvalikuthu

  • @Chinraj-ud8xl
    @Chinraj-ud8xl 4 месяца назад

    old days boys and girls olukamanavanga❤

  • @rajendranr3854
    @rajendranr3854 5 лет назад +4

    அருமை

  • @arumugam8719
    @arumugam8719 4 года назад +2

    Vera leval 😁😁😁😁😁😁😁

  • @Polkuarae
    @Polkuarae 3 месяца назад +1

    2024 ஆண்டு பார்த்தவுங்க லைக் பண்ணுங்க

  • @vetrivelmsvetrivel3667
    @vetrivelmsvetrivel3667 6 лет назад +7

    Semma

  • @rangaduraia2777
    @rangaduraia2777 4 года назад +1

    Superbro

  • @nogirlsnofeel6881
    @nogirlsnofeel6881 4 года назад +4

    Tik tok pathuttu varavanga oru like podu

  • @velanvijay2483
    @velanvijay2483 6 лет назад +5

    super Thala

  • @yuvarajpachai8833
    @yuvarajpachai8833 3 года назад

    எவ்ளோ கொள்ளை அடித்ததால் தான் இப்போ Airtel நக்கிட்டு போய்டுச்சு

  • @VasanthKumarSports-Scientist
    @VasanthKumarSports-Scientist 12 лет назад +5

    This always happens with all pre paid networks in INDIA.. Really a shameful happening....

  • @RajaKumar-lc2ml
    @RajaKumar-lc2ml 8 лет назад +31

    cheaters 😣

  • @rlokesh2062
    @rlokesh2062 7 лет назад +20

    pls help the all people

  • @NandhaKumar-oy9lm
    @NandhaKumar-oy9lm 3 года назад +2

    Vera level

  • @Socialwolfe
    @Socialwolfe 4 месяца назад

    2024 ? ❤😂 Rocks

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 3 года назад +2

    அண்ணா சூப்பர்