வடக்கி பொண்டாட்டி | Ft.Vignesh deva, Nikeytha | Funny Factory

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024

Комментарии • 689

  • @tn65shortz
    @tn65shortz 3 месяца назад +314

    செம...👌 வடக்கி...அதவிட செம..?நிஜமான வடக்கியாவே தெரிகிறார்...

  • @vigneshmuthu8687
    @vigneshmuthu8687 3 месяца назад +348

    டைட்டில் காக தான் இந்த வீடியோ பார்த்தா சூப்பரா இருக்கு அருமையான பதிவு

  • @gokulsanthanam6787
    @gokulsanthanam6787 3 месяца назад +1235

    நான் தமிழ்நாடு ஆனா என் மனைவி மகாராஷ்டிராவில் திருமணம் செய்தேன் என் வாழ்க்கை அப்படியே எடுத்து இருக்காங்க வாழ்த்துக்கள்...

    • @udayabaskar4434
      @udayabaskar4434 2 месяца назад +16

      😅😅😅😅

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 2 месяца назад +14

      உங்க அக்காவை ஜப்பான் காரனுக்கே கட்டிவை

    • @partheeban6755
      @partheeban6755 2 месяца назад +5

      😂😂😂

    • @hmmafran
      @hmmafran 2 месяца назад +7

      ஆழ்ந்த அனுதாபங்கள்

    • @havoceditzz7665
      @havoceditzz7665 2 месяца назад +6

      Unna yaru yaa kalyanam panni kastapada sonnathu😂😂😂

  • @mr.aladdinaman3106
    @mr.aladdinaman3106 4 месяца назад +692

    தேவைக்காக மட்டும் தான் இந்த வீடியோ ஃபுல்லா பார்த்தேன் சூப்பரா நடிச்சிருக்காரு அல்டிமேட் வேற லெவல்ல நடிச்சிருக்கீங்க

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 4 месяца назад +10

      🤔🤔🤔🤔

    • @durgadevi99415
      @durgadevi99415 4 месяца назад +11

      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 3 месяца назад +36

      அது தேவை இல்லை❌ தேவா 😊திருத்தி கொள்ள வேண்டும்❤😊

    • @jancijoseph2507
      @jancijoseph2507 3 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍❤❤❤❤😍❤❤😍❤❤❤😂❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍❤❤❤❤❤❤❤😍❤

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 3 месяца назад +16

      என்ன தேவையோ?

  • @SK_Anti-Bikili
    @SK_Anti-Bikili 3 месяца назад +91

    Aree... Ji nimbal rendu perum nalla acting pannudu, jaldi part 2 podudhu... Nambal wait pannudhu... Love you team-nnu solludhu❤👍👌✌🙏🔥💞💕❤‍🔥🥰😍💯😂😜

    • @Staryunicorn
      @Staryunicorn Месяц назад +1

      Best comment😂
      This should be pinned

    • @umarkathap8487
      @umarkathap8487 7 часов назад

      Nambal lum wait pannuthu

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 4 месяца назад +161

    சிரிப்புக்கு அளவு இல்லாமல் நடுச்சு இருக்கீங்க இரண்டு பேரும் ❤❤❤

  • @mernithmediastvd8312
    @mernithmediastvd8312 3 месяца назад +118

    1:20இருவரும் நல்ல நடிப்பு சினிமாவுக்குள் செல்ல அனைத்து தகுதியும் உங்கள் இருவருக்கும் உள்ளது வாழ்த்துக்கள்❤

  • @KarthikKarthik-os1wl
    @KarthikKarthik-os1wl 3 месяца назад +125

    வடச்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு நல்ல நடிப்பு வாழ்க 🦚🥳👍👍

  • @priyansrinivasan8400
    @priyansrinivasan8400 3 месяца назад +92

    yovvvv... Enga irundhu ya kandu pidichinga indha ponna..🤣🤣 Constable ah semma kalakku kalakkunaa.. Ippa Tailor made pola indha Vadakki Char..!🤣🤣👌

    • @yogesri520
      @yogesri520 3 месяца назад +1

      😅😅😅🤣💯

  • @irfanavazeerkhan1169
    @irfanavazeerkhan1169 3 месяца назад +288

    வடக்கி பொண்டாட்டி part 2 போடுங்க pls pls

  • @amuji-me1tb
    @amuji-me1tb 3 месяца назад +370

    வடக்கி னு வார்த்தைக்காக தா இந்த வீடியோ பார்க்க வந்தேன் ☺️ என் ஆளு தமிழ் பேச தெரிந்த ஹிந்திக்காரி(வடக்கி)...😁

    • @a.k.sa.k.s8473
      @a.k.sa.k.s8473 3 месяца назад +12

      என் ஆளு பஞ்சாபி தலா

    • @Infinityking24
      @Infinityking24 3 месяца назад

      ​@@a.k.sa.k.s8473என்னோட பொண்டாட்டி மலையாளி தல 👍😂

    • @manikandanramanathan7889
      @manikandanramanathan7889 3 месяца назад +5

      How bro😮😮

    • @lyrics7plus626
      @lyrics7plus626 3 месяца назад +11

      எஸ் ப்ரோ என் ஆளு நேபாள்

    • @franklinarulanandasamy6378
      @franklinarulanandasamy6378 3 месяца назад +7

      ​​@@lyrics7plus626
      Summer la yum sweater 😂😂
      SMS Movie dialogue. 😂😂

  • @durgadevi99415
    @durgadevi99415 4 месяца назад +94

    நீங்க எந்த கெட்டப் போட்டாலும் கரெக்டா வந்துருது அந்த டவுசர் 😅சூப்பர் நிகிதா

  • @Munish_Broken_Editz
    @Munish_Broken_Editz 3 месяца назад +104

    மொழி மாறினாலும் காதல் ஓன்று தானே 😂😂

    • @vijays1247
      @vijays1247 3 месяца назад +3

      உண்மைதான் ❤

    • @Gigerthanda
      @Gigerthanda 2 месяца назад

      Ipa adha thariji ni Enna puduga porra . Lusu p

    • @mdineshsingh8120
      @mdineshsingh8120 2 месяца назад +1

      Heart touching words.❤🎉

  • @sathamhussain1048
    @sathamhussain1048 3 месяца назад +85

    இந்த வீடியோ பார்க்கும் ஹிந்தி பெண்ணை திருமணம் செய்தவர்களின் சார்பாக இந்த வீடியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள்😂😂😂😂🎉

  • @righttospeech-6876
    @righttospeech-6876 3 месяца назад +90

    ஒவர் சீன் போடுற நம்ம மாநில பொண்ணுகள விட எவ்வளவோ பரவாயில்லை❤❤

  • @jackyjacky7821
    @jackyjacky7821 3 месяца назад +34

    இந்த பொன்னு பேசுறத பார்த்தால் பிக்பாஸ் ஐஸ்வர்யம் தத்தா ஞாபகம் வருகிறது 😂😂

  • @Ravirocks96
    @Ravirocks96 3 месяца назад +56

    2:32 legends only understand😅😂

  • @mohanrms3919
    @mohanrms3919 2 месяца назад +9

    வீடியோ சூப்பர் வடக்கிபொண்ணு நடிப்பு உங்கள் நடிப்பு சூப்பர்😅😅😅

  • @dhinesht9747
    @dhinesht9747 2 месяца назад +5

    சகோதரி நடிப்பு எனக்கு நிறைவான மகிழ்வை தந்தது

  • @masilamani6840
    @masilamani6840 3 месяца назад +60

    Vadakki episode nalla eruku...
    Part 2 podunga

  • @BhuvanaBhuvana-fh5tl
    @BhuvanaBhuvana-fh5tl Месяц назад +2

    உண்மையாவே ரொம்ப நல்லா இருக்கு அதுவும் antha drocery...😂😂😂😂சூப்பர் 🫰🏻💕💕

  • @nathanbabu8559
    @nathanbabu8559 3 месяца назад +6

    Nikkitha colour selection 👌...her acting & speaking style,👌👌👌👌❤❤❤

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 3 месяца назад +8

    Yeppa... Indha ponnu enna ipdi nadikkudhu 😮😂😂❤❤

  • @AffectionateChocolateStr-xv5hx
    @AffectionateChocolateStr-xv5hx 3 месяца назад +108

    Pls part 2 podunga,who all want part 2 put like 😅

  • @androidappstips7084
    @androidappstips7084 3 месяца назад +16

    இந்த மாதிரி ஒரு கண்டன்ட் நான் இப்பதான் பார்க்கிறேன் வீடியோ சூப்பர்❤🎉❤🎉❤❤

  • @MaruthupandiPandi-hs8eh
    @MaruthupandiPandi-hs8eh 2 месяца назад +4

    மிக அருமையான நடிப்பு காமெடி மேலும் இன்னும் மிகப்பெரிய சினிமா எடுத்து வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்துச்சு

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 3 месяца назад +13

    ஓ ஜீ பார்ட் 2 எப்போ வரும்.........❤😂

  • @veeraappan5650
    @veeraappan5650 Месяц назад +1

    நான் உங்க எல்லா வீடியோவும் பார்த்தேன் எனக்கும் இது போல ஆசை இருந்தது செம்ம🎉🎉🎉🎉❤❤❤❤ உங்க ரெண்டு பேருமே சிறந்த Actors நம்மல் தும்மல் like❤ பண்ணுது❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @mariselvam7245
    @mariselvam7245 3 месяца назад +3

    Yaarupa antha female artist super ah act pannuthu voice super ah irukku ❤❤❤❤

  • @AJITH-tq3gh
    @AJITH-tq3gh 3 месяца назад +5

    10:25 மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன😂😂😂

  • @7pkutty
    @7pkutty 3 месяца назад +11

    வெல்ல தோலுக்காக ஆசைப்பட்டா இப்படித்தான் எதுவானாலும் ஆகும்
    எப்படியோ பொண்ணு 👌👌

    • @SathishJaganathan-dl2om
      @SathishJaganathan-dl2om 3 месяца назад

      ruclips.net/video/o0YokLcVne0/видео.htmlfeature=shared

    • @thangavelsithamparapillai1061
      @thangavelsithamparapillai1061 3 месяца назад +3

      வெள்ளைத் தோலாக
      இருந்தால் !
      வெல்லமாக இனிக்குமா,?
      ------------------------+
      *வெள்ளைத்தோல்..சாி.
      *வெல்லத்தோல்.
      .பிழை.
      −−−−−−−−−−−−−−+
      *வெள்ளம்.
      * மழைக்கால்த்தில்"
      வெள்ளப்பெருக்கு சில நேரம் ஏற்படும்.
      −−−−−−−−−−−−−−−+
      *வெல்லம்.
      வெல்லம் "இனிக்கும்.
      −−−−−−−−−−−−+
      * வெள்ளம் / தண்ணீா்.
      *வெல்லம்/ கரும்பு வெல்லம்.
      (நாட்டுச்சக்கரை.)
      * பனை வெல்லம்.
      (பனங்கருப்பட்டி)
      −−−−−−−−−−−−−+
      * சீனி..
      −−−−−−−−−−−−−−−+
      தமிழ் வாா்த்தைப்
      புாிதலுக்காக
      மட்டுமே"
      K.K.N.

  • @sakaaniskn4041
    @sakaaniskn4041 4 месяца назад +55

    அண்ணா விஜய் அண்ணன் னா வர சொல்லு கா அண்ணா

  • @venkatesan.s5328
    @venkatesan.s5328 4 месяца назад +16

    Superb perfect matching of this character.

  • @ragulandananya9596
    @ragulandananya9596 3 месяца назад +44

    Nikkitha குழந்தையை போல இருக்காங்க 🎉🎉😊😊

    • @WindRacer
      @WindRacer 3 месяца назад

      டேய் டேய் அப்டி ய இருக்கு 😅😅😅

    • @unluckilylucky1120
      @unluckilylucky1120 3 месяца назад

      🤢

  • @venkatvjvlogs8160
    @venkatvjvlogs8160 3 месяца назад +9

    Vadaki Acting Spr❤🔥

  • @vinothk1703
    @vinothk1703 4 месяца назад +29

    Towel Da Towser aah 😂😂😂😂😂😂

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 4 месяца назад +23

    Vignesh Deva pro funny ya veralevel la iruthuchi nikeytha vera vera mari sema acting panneega super 😍😍🥰🥰💯

  • @tamilcouples0626
    @tamilcouples0626 3 месяца назад +10

    Andha STR fan'uh😊❤😘

  • @kalpanasekar883
    @kalpanasekar883 Месяц назад +4

    Vadaki neega towsereea solarathu semma😂😂😂

  • @Mahessathana
    @Mahessathana Месяц назад

    Intha pair sema. Na ivangaloda periya fan aayitte ❤❤❤❤❤❤

  • @match954
    @match954 4 месяца назад +6

    Iva Vera level acting
    Engayo poga pora

  • @altain
    @altain 2 месяца назад +1

    வடக்கி பொண்டாட்டி character super acting...👌🏻,

  • @Badmangodnow
    @Badmangodnow 3 месяца назад +16

    உங்கள் குரல் நடிகர் தனுஷ் குரல் மாதிரி இருக்கு. சூப்பர்

  • @vijays1247
    @vijays1247 3 месяца назад +3

    இந்த குறும்படம் பார்த்த நானும் ஒரு வடக்கு மாப்பிளை

  • @sathishthangavel6690
    @sathishthangavel6690 3 месяца назад +13

    நிம்மல் நம்மல் கிட்ட அந்த வடக்கிய அனுப்பிடுங்க....
    நா வட வித்தாச்சும் அந்த வடக்கிய சந்தோசமா பாத்துக்கறேன்😂😂😂
    ஏன் சொல்றேன்னா அந்த வடக்கி ஹிந்தினு நெனச்சு தமிழ்ல 90% பேசுதூ... 10%நம்மல் நிம்மல்😂😂😂😂மட்டும்தான்...

  • @shameerabanu-f3r
    @shameerabanu-f3r 2 месяца назад +1

    Yaru pa atha ponnu🤣semmaiya act pannurangaa♥️🤩

  • @kavinaya9403
    @kavinaya9403 29 дней назад

    Lifela evlavo pblm iruku bro. Normala kuda iruka mudiyala. Kastatha kuda sonna relife agumnu sonna avunga nammala nenaichu feel pannuvanga. Seeing your videos I laughed so much. Thank you

  • @RajaRaja-nw5ux
    @RajaRaja-nw5ux 4 месяца назад +11

    Verithanam Vera leval super ma👍🏼❤️❤️❤️👌

  • @sudhancookingchanneluk9176
    @sudhancookingchanneluk9176 3 месяца назад +1

    ப்ரோ வீடியோ சூப்பரா இருக்கு இந்த மாதிரி நிறைய வடக்கி பொண்டாட்டி வீடியோக்கள் பொடுங்க

  • @crazyguru7115
    @crazyguru7115 3 месяца назад +5

    அழுபா இருக்கு தல 😂😂

  • @AkashAkash-ct5yq
    @AkashAkash-ct5yq 3 месяца назад +13

    Naa rajasthan la irundhu dha indha video pathutu Iruka 😂

  • @udhayaselvamkumar
    @udhayaselvamkumar 3 месяца назад +2

    Hey prabhu😂😂😂hare ram krishna jaganath Prema namthi...hey kya uah..solamke baniye Gaya...😂😂😂

  • @VaranMatash
    @VaranMatash 4 месяца назад +39

    விஜய்யும் விபித்தாவும் உன்மையான கணவன் மனைவியா இல்லை சூட்டிங்காக எல்லாம் நடிப்பா

    • @mohamedirfan5943
      @mohamedirfan5943 3 месяца назад +1

      Shootingtan not real 😅

    • @VaranMatash
      @VaranMatash 3 месяца назад

      @@mohamedirfan5943 அய்யோ அய்யோ போச்சே போச்சே எல்லாம் நடிப்பா நான் நினைத்தேன் அன்பான கணவன் மனைவி என்று 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @meenadeena1927
      @meenadeena1927 3 месяца назад +2

      Suma nadiputhan

    • @SundarSundar-jq6jc
      @SundarSundar-jq6jc 3 месяца назад

      Same doubt please answer me

  • @HarishHari-yr8nb
    @HarishHari-yr8nb 3 месяца назад +2

    Good casting by funny factory ❤❤❤❤...
    Nice acting 🎉🎉🎉

  • @ramprasadk6915
    @ramprasadk6915 3 месяца назад +3

    தமிழ் பெண்கள் பலர் வெத்தலை போட்ட காலங்கள் உண்டு
    ராஜஸ்தான் பக்கம் போய் அங்கிருக்கும் வளமான கட்டிடங்களை பார்க்காது செல்வத்தைப் பார்க்காத ஒருவர் எடுத்த படம் தான் இது இருந்தாலும் நடிப்பு சிறப்பு

  • @AKARAN809
    @AKARAN809 3 месяца назад +6

    Rendu peroda performance semmma 👌👍❤

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 3 месяца назад +3

    OMG very LoL and funny 😁😂😂😂😂 love from Mumbai tamilan❤❤❤

  • @indrajithn8980
    @indrajithn8980 3 месяца назад +6

    New subscriber and new fan here

  • @u1_selva_str
    @u1_selva_str 12 дней назад

    10:50 Str Fan Nu Ultimate bro 😂🤣💯🔥

  • @Samuel-uo6ky
    @Samuel-uo6ky 2 месяца назад +1

    Adhuvum andha local band bgm semma bro thanks to music director very good music...... Both team

  • @marketmani2712
    @marketmani2712 3 месяца назад +3

    என்னடா....அந்த பொண்ணுக்கு TSK தான் டப்பிங் பன்னி இருக்கானா....

  • @SathishKumarL
    @SathishKumarL 3 месяца назад +1

    I want vadaki pondati part 2 🙂
    I watched part 1 for 10 times but i never felt like bored please upload part 2

  • @saleembasha7359
    @saleembasha7359 3 месяца назад +2

    Update part 2 (Heart feeling too much to happy after seeing this video)

  • @parthibanrajan3552
    @parthibanrajan3552 3 месяца назад +14

    Enakku konjam Miss agiruchi... Illena nanum vadakkitha katti ipdi aluthutu irukkanum..

  • @gomathi2662
    @gomathi2662 4 месяца назад +4

    Super 😂😂keep going rock❤entha vadagen ponna iruthalum just tamilnadu Towsar Aaaa. ❤ Ellam vankivantha varam all boys in pondati 😂😂😂 super amazing keep going fun forever wait next any episode

  • @sathishmrcbarani5642
    @sathishmrcbarani5642 3 месяца назад +5

    Sema pa.... Vadakki ponnu acting super...

  • @maruthpandyan9716
    @maruthpandyan9716 3 месяца назад +4

    Str padam pakuthu super

  • @KaranKowsi
    @KaranKowsi 2 месяца назад

    10:30 yenna yenna neethan nimmal kalyanam pannittalla😊😊Vera Level Ji.....

  • @CoimbatoreRental
    @CoimbatoreRental 3 месяца назад +2

    Super thambi nalla panirkenga. Semayana story. 👌

  • @t.megitha5749
    @t.megitha5749 Месяц назад

    சூப்பரா இருக்கு வடக்கி😊

  • @vinothkumarv9722
    @vinothkumarv9722 2 месяца назад +1

    Her acting is good 🎉

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 месяца назад +4

    Wow 😍😍😍 super cute💕💕💕 acting akka anna ❤❤ fantastic❤❤😊script😊

  • @Shanthakumara-qf5de
    @Shanthakumara-qf5de Месяц назад

    Bro na kannada , awr kalyana agirodhe thorshilla,,
    Yavaga madve agiro video thoristhira,
    Ok deva bro Nan yesto video nodidhini , hadre nimma Mathe awra action acting spr bro 100/ 200 Mark's spr bro both aff you ❤❤❤❤❤❤ continue bro ❤

  • @jbdecodes8678
    @jbdecodes8678 Месяц назад +1

    Vadakki pondati Kovai sarala voice 😂😂

  • @SathishKumar-g2h
    @SathishKumar-g2h 3 месяца назад +1

    ஹ்ம்ம் நல்ல இருக்குடா 👌👌👌👌😅

  • @Thamotharan-jl4cx
    @Thamotharan-jl4cx 3 месяца назад +1

    Semma bro ❤வடக்கி பொண்டாடி❤

  • @muthukumarchiyanmuthu9906
    @muthukumarchiyanmuthu9906 Месяц назад

    வடக்கு செம ப்ரோ வடைக்கு செம நடிப்பு

  • @Kumaran308
    @Kumaran308 3 месяца назад +1

    15:38 hey prabhu hey hariram 😂😂😂😂

  • @Sakthi0-0-1
    @Sakthi0-0-1 3 месяца назад +3

    Vera level.... 😀😀😀👌

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 2 месяца назад +2

    Yarachum vadakku ponna marriage panni irukkeengala.. Plz reply

  • @allahpitchai5
    @allahpitchai5 3 месяца назад +1

    intha cutey kakave full episode pathiten

  • @simplysivaranjanisiva
    @simplysivaranjanisiva Месяц назад +1

    flashback katkala enoru time soluinga

  • @lavanyam3288
    @lavanyam3288 Месяц назад +1

    Band music semaya iruku bro

  • @nkumar4573
    @nkumar4573 3 месяца назад +4

    வடக்கி பொண்டாட்டி vs டுமிலன் புருஷன்.... ஹீஹீஹீ

    • @Jeevaji14
      @Jeevaji14 2 месяца назад +1

      goluty viewer

  • @MuruganP-h3x
    @MuruganP-h3x 3 месяца назад +3

    Anna neenga edhirneechal searial aa irukinga dhana🥰

  • @warisriyas
    @warisriyas 3 месяца назад +1

    Nice acting both of you Andha vadakki slang and costume awesome for that sis. Pls make more vadakki concept bro ❤❤❤

  • @selvabluemoon432
    @selvabluemoon432 2 месяца назад +1

    The lady was acted awesome.

  • @charannazre3403
    @charannazre3403 3 месяца назад +4

    Enda tamil natula ponnunga le ilaya da, vadakana puluthi mari pesuvinga ana vadaku ponnu mattum kekudha ungaluku gaaji madrasi😂😂

    • @bassmass2000
      @bassmass2000 3 месяца назад

      Vadakkan no support .vadakki ku support panvom.da

    • @charannazre3403
      @charannazre3403 3 месяца назад +1

      @@bassmass2000 ravanan oda varisu la ...adha nai, north side la pombala ya patha thukitu vandhuradhu. enda unga varalare eh ivlo kevalama iruke 😂😂 seriyana pombala porikinga la irukinga le Tamils 🤡... TN inspired by Ravana🤡👍🏻

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 3 месяца назад +17

    நைட்ல போனா மெரீனா பீச்சுல Umbrellaக்கு உள்ளே குடும்பமே நடத்தறாங்க.. லவ் பண்றது பெரிய விஷயமா

    • @yogesri520
      @yogesri520 3 месяца назад +1

      🤣athana 💯

  • @LoguSadha
    @LoguSadha 2 месяца назад +1

    Cute pair ❤😂😂😂

  • @DhineshM-th4uw
    @DhineshM-th4uw 3 месяца назад +2

    Bro part 2 podunga video vera level bro🔥🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨✨💯💯💯💯

  • @ramrevathi6095
    @ramrevathi6095 Месяц назад +1

    bro ningalum niketha akka vum nalla nadikiriga

  • @FUNNFOODIE
    @FUNNFOODIE 3 месяца назад +2

    Super pls part 2

  • @ManojR-y8s
    @ManojR-y8s 3 месяца назад +1

    Wow...😂😂😂..need part 2

  • @ITI-TAMIZHAN
    @ITI-TAMIZHAN 17 дней назад

    Vear level acting ❤🎉😊😂😂😂

  • @akashcute1745
    @akashcute1745 3 месяца назад +2

    We want vadakkii episodes

  • @multilingualedits2566
    @multilingualedits2566 3 месяца назад

    Wife character vera level sema comedy 😂

  • @KitoNxYT
    @KitoNxYT 3 месяца назад

    Orginal vadakki acting vera level

  • @UgambikaiAmbika
    @UgambikaiAmbika Месяц назад

    Deva unga acting nalla irukku

  • @saranyasaranya4640
    @saranyasaranya4640 3 месяца назад +1

    Super part 2 poduge ❤ please