தனது 18 வருட அனுபவத்தில் தென்னை, கொக்கோ, கோபர் கேஸ், தேன்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 мар 2019
  • ஆனைமலையை சேர்ந்த திரு சுரேந்தர் அவர்கள் 18 வருடமாக #இயற்கை_விவசாயம் செய்து வருகிறார், வாழ்க்கையை அனுபவித்து வாழ இயற்கை விவசாயமே வழி எனக் கூறும் இவர் தனது தோட்டத்தில் தென்னை, #கொக்கோ, வாழை மற்றும் இரண்டு காங்கேய மாடுகளுடன் தேனீக்களும் வளர்த்து வருகிறார், தென்னை மரம் வருடத்திற்கு 250 காய காய்ப்பதாகவும், கொக்கோ எக்டருக்கு 800 கிலோ இலைகளை உதிர்த்து உரமாக தருவதாகவும் கூறுகிறார், இவர் நாட்டு ரக தென்னையை வைத்துள்ளதால் வரட்சியை தாங்குவதாகவும் மற்றும் பூச்சி தாக்குதல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை என்று கூறுகிறார். #ஆர்கானிக்_சர்டிபிகேஷன் வைத்திருக்கும் இவரிடம் வணிகர்கள் கூடுதல் பணம் கொடுத்து இயற்கை பொருட்களை பெற்றுக் கொள்வதாக கூறுகிறார் .
    #கோபர்_கேஸ் பிளாண்ட் வைத்துள்ளார் இதனால் 2004ல் இருந்து கேஸ் சிலிண்டர் வாங்கியதில்லை என்று கூறுகிறார்
    இவரது அனுபவங்களை நிச்சயம் ஒவ்வொரு விவசாயியும் பார்க்க வேண்டும்.
    #ஈஷா_விவசாய_இயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
    Click here to subscribe for Isha Agro Movement latest RUclips Tamil videos:
    ruclips.net/channel/UCtYf...
    Phone: 8300093777
    Like us on Facebook page:
    / ishaagromovement

Комментарии • 11

  • @ma.jayakumarjaikumar6098
    @ma.jayakumarjaikumar6098 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lancejonty5603
    @lancejonty5603 3 года назад +2

    இயற்கை
    விவசாய ஆர்வலர்கள்
    அலைபேசி எண்கள்
    பதிவிட்டால் என் போன்ற
    இயற்கை ஆர்வலர்களுக்கு
    உதவும்.

  • @dervinandriya4754
    @dervinandriya4754 2 года назад

    He is humble and polite... I like his way of speech.. Really I Need to learn how to be like this...

  • @ayilaibalah
    @ayilaibalah 3 года назад +1

    State bank விசயமா அய்யா சொன்னது உண்மை, நானும் அந்த பாதிப்படைந்திருக்கறேன்,, லோன் பணம்கட்டியும் இன்னும் எனது பத்திரங்களை வாங்கமுடியாமல் அழைக்களிக்கிறார்கள் ( திண்டுக்கல்- ஆத்தூர் தாலுகா-அய்யம்பாளையம்)

  • @rajarambbalu3342
    @rajarambbalu3342 3 года назад

    Nandri you r a very kindly person 🙏

  • @theepantheepan8792
    @theepantheepan8792 4 года назад

    super

  • @kannzs
    @kannzs 3 года назад

    மானாவாரி நிலத்தில் இயற்கை விவசாயம் பற்றி அதிக காணொளிகளை பதிவிடுங்கள்

  • @geshanmurugeshan9351
    @geshanmurugeshan9351 3 года назад

    கொக்கோவிதைஎங்குகிடைக்கும்தெரியப்படுத்தவும்

  • @mohanarangankuppusamy3464
    @mohanarangankuppusamy3464 2 года назад

    0

  • @vigneshvikky5298
    @vigneshvikky5298 3 года назад

    can i get the contact details of the land owner