47 வருஷமா நான்தான் கேப்டனுக்கு சமைச்சி போடுறேன் : Vijayakanth House Maid Emotional Interrview

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #vijayakanth #captain #metromail
    Actor and Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) founder Captain Vijayakanth aka Vijayakant, has suffered a setback in his health. The 71-year-old was admitted to a private hospital in the city on November 18.

Комментарии • 220

  • @ZicZacc
    @ZicZacc 8 месяцев назад +1289

    இப்ப கதறி அழுகிற மக்களே!!! ஒரு தடவையாவது அவரை முதல்வர் ஆக்கி இருக்கலாமே.பாலாய் போன பணத்திற்காக ஓட்டு போட்டு ஒரு நல்ல மனிதர் இந்த நாட்டிற்காக செய்ய காத்திருந்த நல்லவைகளை செய்யாமல்போனதுக்கு நீங்க காரணம்

    • @dhanaramesh9077
      @dhanaramesh9077 8 месяцев назад +23

      Unmainga anna

    • @princlynprince3620
      @princlynprince3620 8 месяцев назад +28

      வார்த்தைகளால் சிதைத்துவிட்டு இப்போது கண்ணீர் சிந்தி என்ன பயன்

    • @KodiVignesh
      @KodiVignesh 8 месяцев назад +13

      நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க அடுத்தவங்கள சொல்றீங்க

    • @sangeethalourdes5682
      @sangeethalourdes5682 8 месяцев назад +18

      உண்மை வெற்றி பெற்றிருந்தால் அரசியலில் பெரிய திருப்பம் ஏற்பட்டிருக்கும்....

    • @nivetham5697
      @nivetham5697 8 месяцев назад +7

      Unmai

  • @kavithap8663
    @kavithap8663 8 месяцев назад +188

    இந்த மனிதர்களுக்கு ஏன் நல்லவர்களை அடையாளம் தெரிய மாட்டேங்குது😭😭😭😭😭😭😭😭😭😭

    • @nshanthi668
      @nshanthi668 8 месяцев назад

      Athan muttal makkal

  • @nalinim3578
    @nalinim3578 8 месяцев назад +16

    விஜயகாந்த் மகன் பிரபாகரன் அவர்கள் அடுத்த தேமுதிக தலைவர் முதலமைச்சர் வருவார் வரனும்

  • @lakashmilakashmi342
    @lakashmilakashmi342 8 месяцев назад +164

    இனி இது போல் ஒரு மனிதனை கான முடியாது 😢😢😢😢

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 8 месяцев назад +318

    உண்மைதான் 47 வருடம் ஓரிடத்தில் வேலை செய்வதன்மூலம் அவர்களின் தன்மை தெரிகிறது.

  • @Kathaigal_Thousand
    @Kathaigal_Thousand 8 месяцев назад +164

    கேப்டன் மற்றும் அண்ணியார் இருவருமே மக்களுக்கு நல்லது மட்டுமே செய்தவர்கள்.. கேப்டன் எங்களின் நிகழ்கால வள்ளல்... Miss You Captain😢😢😢😢❤❤❤❤

  • @Saamaniyan
    @Saamaniyan 8 месяцев назад +24

    மண்ணில் மக்கள் போற்றும் வாழும் தெய்வம் கேப்டன் மட்டுமே!
    நமக்காக
    குடும்பமே அழுதால் நல்ல குடும்பத் தலைவன்
    ஊரே அழுதால் நல்ல மனிதன்
    நாடே அழுதால் அவன் தான் நல்ல தலைவன்
    அது எங்கள் கேப்டன் மட்டுமே

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 8 месяцев назад +15

    உண்மை நீங்கள் சொன்னதுக்கு மிக்க நன்றி சகோதரி கேப்டன் அண்ணனைப் போல யாராலும் நடிகை இருக்க முடியாது அவர் இடத்தில் யாரும் நிரப்ப முடியாது கேப்டன் அண்ணன் இப்படி ஒரு மக்களுக்காக எவ்வளவு உதவி பண்ணி இருக்கிறார் என்று தான் நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது இனி ஒரு ஜென்மம் அண்ணனுக்கு இருந்தால் மீண்டும் அண்ணன் அவர் மகன் பிள்ளையாக வந்து பிறக்க வேண்டும் சீக்கிரம் அவர்கள் இரண்டு மகனுக்கும் திருமணம் நடக்க வேண்டும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் மீண்டும் அண்ணன் இந்த பூமியில் பிறப்பார் அவர் மகனுடைய வாரிசாக நிச்சயமா மீண்டும் மக்களுக்கு உதவி செய்ய வருவார் நாம் கேப்டன் அண்ணன் இரண்டு பிள்ளைகளுக்கும் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும்

  • @Tamilgod_sportsz
    @Tamilgod_sportsz 8 месяцев назад +9

    ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன் குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன் ஊரே அழுதா நல்ல தலைவன் உனக்காக நாடே அழுவுதுய்யா கறுப்பு சிங்கம் கேப்டனின் ஆத்மசாந்தி அடைய பிராதிப்போம்❤❤❤

  • @saranyam5273
    @saranyam5273 8 месяцев назад +31

    கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்கள் வாழ்நாள் முழுவதும் தமிழர்கள் நெஞ்சிலும் அனில் குமார் நெஞ்சிலும் வாழ்வார்

  • @VA-nb7kh
    @VA-nb7kh 8 месяцев назад +151

    மீம்ஸ் போட்டு அவரை எவ்வளவு கேவலப்படுத்தினாங்க ,
    மற்ற நடிகர்களை மன வேதனைப் படும்படி யாராவது மீம்ஸ் போட்டு விட முடியுமா?
    அவ்வளவையும் பொறுத்தார் .

    • @nithyaboomi1376
      @nithyaboomi1376 8 месяцев назад +7

      Ama yevalo memes potu avara kevala paduthi ipo idhey media avar perumaiya pesuranga pavum captain 😢😢😢

    • @vijimahendra7532
      @vijimahendra7532 8 месяцев назад

      True

  • @pauljulie5254
    @pauljulie5254 8 месяцев назад +181

    நல்ல தலைவரை இழந்து விட்டோம் 😭😭😭😭

  • @user-hk7kx5se8o
    @user-hk7kx5se8o 8 месяцев назад +23

    தமிழ்நாட்டு சிங்கத்தை இழந்துவிட்டது ஒரு முறையாவது அவரை முதல் வர் ஆக்கி இருக்கலாம் பணத்திற்கு விலை போயிட்டாங்க தமிழ்நாட்டு மக்கள்

  • @vijayanandh94
    @vijayanandh94 8 месяцев назад +42

    இதே சமூக வலைதளங்கள் அவரை ஒரு குடிகாரன் என்று சொன்னபோது ஆமாம் என்று ஆதரித்தவர்கள் தான் இன்று அவரைப் பற்றி வருத்தப்படுகிறார்கள் என்ன உலகமடா😢😢😢

  • @Tamilrealculture
    @Tamilrealculture 8 месяцев назад +32

    அனைவரிடமும் அன்பு செலுத்தும் சிறந்த மனிதன். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம் sir.

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 8 месяцев назад +259

    தர்மத்திற்காவது ஒரே ஒருமுறை வாக்களித்து இருக்கலாம் மக்களே

    • @kavithakanakaraj9747
      @kavithakanakaraj9747 8 месяцев назад +2

      True

    • @user-qp2yw9gh3l
      @user-qp2yw9gh3l 8 месяцев назад +2

      Yes yes

    • @geethakannan3672
      @geethakannan3672 8 месяцев назад +1

      Yes

    • @smileinurhand
      @smileinurhand 8 месяцев назад

      குடிப்பழக்கமும் அவரின் ஆரோக்கியத்தை அழித்தது என்பதும் உண்மை.
      அடுத்தவர் துயரத்தில் இரங்கிய மனம்‌ தனக்காகவும் சற்று சிந்தித்து இருக்கலாம்...
      திருமதி.பிரேமலதா மற்றும் குடும்பமும் அவரின் சுயம் கெட் காரணம்.

  • @harisubbu6919
    @harisubbu6919 8 месяцев назад +48

    ரொம்ப மனசு வேதனையாக இருக்கு கேப்டன் சார்😭

  • @gunammalgracy760
    @gunammalgracy760 8 месяцев назад +30

    விஜயகாந்த் மனைவி நல்லவங்க. அவர்களை திட்ட வேண்டாம்.

  • @user-qp2yw9gh3l
    @user-qp2yw9gh3l 8 месяцев назад +20

    ஐயோ ஐயோ ஒரு நல்ல மனிதர் போயிட்டாரே. 😭😭😭

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 8 месяцев назад +55

    எல்லோரும் அழுகும் படி வாழ்ந்த மனிதர்..அய்யோ

  • @ashrafaliashrafali3568
    @ashrafaliashrafali3568 8 месяцев назад +39

    அசல் தமிழ் தலைவரை இழந்துவிட்டோம்.

  • @user-he6zn4ix5h
    @user-he6zn4ix5h 8 месяцев назад +15

    பிரேமலதா nalla மனைவி.... அவர் பிரிவு அவங்களால தாங்க முடியாது 😢😢😢

  • @kavithabalakumar7753
    @kavithabalakumar7753 8 месяцев назад +29

    அவருக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும் மாமனிதர் தங்க ரதம்😂😂

  • @muthulakshmi8602
    @muthulakshmi8602 8 месяцев назад +23

    நல்ல மனிதர் ..........

  • @emotionalking1465
    @emotionalking1465 8 месяцев назад +15

    என் கனவு முதல்வர் நினைவாக போயிட்டாரே

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 8 месяцев назад +22

    ஓம் சாந்தி ஓம் சாந்தி 😢😢😢😢

  • @user-gm8ub6li7k
    @user-gm8ub6li7k 8 месяцев назад +4

    கடவுள் இல்லை என்று தான் நினைக்கிறேன் கேப்டன் தலைவா

  • @user-qx4mk7zq7s
    @user-qx4mk7zq7s 8 месяцев назад +13

    நல்ல மனிதர் மிடியா அவரை கேழி செய்து கொன்று விட்டது

  • @maheshtimothy204
    @maheshtimothy204 8 месяцев назад +21

    கேப்டன் தமிழ் நாட்டின் முதல்வராக வராவிட்டாலும் மக்களின் முதல்வர் தான் கேப்டன்😂😂😂😂😂😂

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 8 месяцев назад +1

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😭😭😭😭😭😭😭😭😭😭

    • @RioVellaiammal-bg9bm
      @RioVellaiammal-bg9bm 8 месяцев назад +1

      முதல்வராக இருந்தவங்க எல்லாருமே எல்லாமக்கல்மனசுலயி இருக்கமாட்டாங்க எனக்குத் தெரிஞ்சு பணக்காரன் ஏழை என்று பாக்கம ஏழைகள் மீதுஇறக்கம் காட்டியது mgr ரும் விஜயகாந்து வேரயாருமே இந்த மாதிரி

  • @murugeshdarvin1811
    @murugeshdarvin1811 8 месяцев назад +65

    தமிழகம் காக்க தவறிய தலைவன்

  • @umaumawathy4090
    @umaumawathy4090 8 месяцев назад +40

    அவரை முதல்வராக்க வோட் போட்டு இருக்கலாம்....எல்லாம் சும்மா

  • @karishmasmagicworld9678
    @karishmasmagicworld9678 8 месяцев назад +7

    இருக்கும் போது அறுமை தெரியாது இல்லாதப்ப யோசிப்பாங்க இது தான் மனிதபுத்தி

  • @delphine3142
    @delphine3142 8 месяцев назад +13

    Vijaykanth sir always forever condolense for him ❤❤❤❤❤

  • @user-kw9dr4pv2l
    @user-kw9dr4pv2l 8 месяцев назад +65

    எம் ஜி ஆர் க்கு பிறகு மக்கள் கதறி அழுவது இந்த மாமனிதருக்குத்தான்😭😭

  • @paulthomas3535
    @paulthomas3535 8 месяцев назад +6

    Best man, real public leader loved by people.

  • @Inbhasri-jz2nw
    @Inbhasri-jz2nw 8 месяцев назад +13

    Marina beach place kodunga makkal captain ku😭😭

  • @Ali-zh8sy
    @Ali-zh8sy 8 месяцев назад +25

    great person.real hero.rest in peace

  • @ThanusriBalakumar
    @ThanusriBalakumar 8 месяцев назад +6

    இந்த காலத்தில் தர்மம் தோத்துதான் போகிறது

  • @vinishroy403
    @vinishroy403 8 месяцев назад +19

    தமிழக மக்களின் நிஜ கண்ணீர்😢😢😢😢😢

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 8 месяцев назад +3

    இவ்வுலகம். உள்ளளவும். கேப்டன். விஜய்காந்த். புகழ்
    இருக்கும். மணிமண்டபம்
    கட்டவேண்டும்.

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 8 месяцев назад +2

    Great Man Mr Vijayakanth.

  • @pa9487
    @pa9487 8 месяцев назад +10

    Romba kastama eruku bro naan இது வரைக்கும் yantha மனிதனுக்கும் ஆளுதது இல்ல ஆன இப்போ mudiyala

  • @rajinarayanan6396
    @rajinarayanan6396 8 месяцев назад +3

    Captain ku vote pottirundha indha thamizhagame munneri irukkum.makkal adha pathi yojanaye pannalai.

  • @Thrun304
    @Thrun304 8 месяцев назад +1

    Miss paniya hi 0ru singatha intha thamizham 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thankavelpushparubi143
    @thankavelpushparubi143 8 месяцев назад +1

    Mamanithar ,captain ,vallal karnan, nalla manithar

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 8 месяцев назад +5

    Thalaivar vijaykanth naditha padathil pidithadhu RAMANA

  • @basavarajm4274
    @basavarajm4274 8 месяцев назад +1

    Real captain miss you captain rip sir

  • @eswari9839
    @eswari9839 8 месяцев назад +4

    Rip Thalaiva 😢

  • @ShivaKumar-jb4jr
    @ShivaKumar-jb4jr 8 месяцев назад +8

    She is acting well

  • @malathisankar-yy4il
    @malathisankar-yy4il 8 месяцев назад +1

    Great leader 😢 mis you sir

  • @sujathakumar324
    @sujathakumar324 8 месяцев назад +1

    Really good man and god

  • @saranyam5273
    @saranyam5273 8 месяцев назад +5

    தமிழர்கள் இனி நல்ல தலைவனை பார்க்க முடியாது

  • @thilagavathiraja
    @thilagavathiraja 8 месяцев назад +11

    😢😢😢😢🥺💔😭🛐🙏

  • @gandalvalli8060
    @gandalvalli8060 8 месяцев назад +1

    Mis hero😢😢😢

  • @mah6104
    @mah6104 8 месяцев назад +15

    MGR திரையை தாண்டி வள்ளலாக நடித்தார் விஜயகாந்த் வள்ளலாக வாழ்ந்து மறைந்தார்

  • @anugeorge8767
    @anugeorge8767 8 месяцев назад +7

    Rest in peace sir 😢❤

  • @rocketraja9303
    @rocketraja9303 8 месяцев назад +4

    நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் காசுக்கு ஓட்டை வித்தைங்கல்ல சாவுங்க

  • @umarani9162
    @umarani9162 8 месяцев назад

    Miss you captain......🙏🙏🙏

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 8 месяцев назад +2

    47 years a same place la work pandrathu periya visayam. Ellamae vijaykanth ku thaan

  • @k.meenakshipanneer4845
    @k.meenakshipanneer4845 8 месяцев назад +7

    நல்ல மனிதரைநாம் இழந்துவிட்டோம்

  • @user-ep7gg6gi7r
    @user-ep7gg6gi7r 8 месяцев назад +9

    நன்றி கெட்ட மக்கள்

  • @dhivyaasudharsan380
    @dhivyaasudharsan380 8 месяцев назад +1

    Om shanthi

  • @cowboycowboy865
    @cowboycowboy865 8 месяцев назад +1

    RIP sir 😢😢😢

  • @PaviPavi-nl6cb
    @PaviPavi-nl6cb 8 месяцев назад +5

    Why his face not showing.covered with mask

  • @AKXSH.AEP_26
    @AKXSH.AEP_26 8 месяцев назад +1

    Memes potavangala vanga da ithayum meme podunga😢😢😢😢😢

  • @aguru-fd2fj
    @aguru-fd2fj 8 месяцев назад +6

    😭😭😭😭😭😭😭

  • @muruganvmuruganv4898
    @muruganvmuruganv4898 8 месяцев назад

    நல்ல மனிதர்கள் மனிதநேயத்துடன் அரசியலுக்கு வந்தால் திராவிடர்கள் சூழ்ச்சியால் இவ்வாறு எங்கள் அண்ணனுக்கு நடந்திருக்கிறது அண்ணனைப் போல இன்னொருவர் தமிழ்நாட்டில் உருவாகிக் கொண்டு இருக்கிறார் அவருக்கு என்ன நிலைமை வருமோ என்று அச்சம் என்னிடத்தில் உருவாகிவிட்டது நல்ல மனிதர்களை இருக்கும்போது கவனிப்பதில்லை உங்கள் மீது குறை சொல்லிக் கொண்டே மக்கள் நடந்து வருகின்றன இறந்த பின்பு சோகத்தில் விழுந்து கிடப்பது வேடிக்கையாக இருக்கிறது

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 8 месяцев назад +10

    But these kudikara and corrupt people vote for money. Shame.

  • @rukumanis4570
    @rukumanis4570 8 месяцев назад +1

    Pase ennum piniyay agatrum maruthuvar Captain Vijayakanth.

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 8 месяцев назад +2

    😭😭😭😭

  • @RamaChandran-kj9ze
    @RamaChandran-kj9ze 8 месяцев назад

    😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️

  • @joealex5323
    @joealex5323 8 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @usharanu811
    @usharanu811 8 месяцев назад +1

    😢😢😢😢😢😢😢

  • @banu7201
    @banu7201 8 месяцев назад +2

    Panathuku vilai pona makkal nalavarruku vote poda matanga

  • @ww-hy1cw
    @ww-hy1cw 8 месяцев назад +1

    Kangal kalanguthu captain nalla manithar. Kastamaeruku. Evar ennumvazhunthurukalam

  • @UmaDev-sy6on
    @UmaDev-sy6on 8 месяцев назад

    Enaku alughai vanthu du...nama nala manushana elathudom

  • @SameerPrehistorica
    @SameerPrehistorica 8 месяцев назад

    RIP Vijayakanth

  • @user-dg4ge8lf5q
    @user-dg4ge8lf5q 8 месяцев назад +1

    Evanda natla nallavana vala vidringa ungalukku avlothanda kuduthu vachadhu pongada di😢

  • @sebastianmichael7372
    @sebastianmichael7372 8 месяцев назад

    Rip sir

  • @subisubeesh3285
    @subisubeesh3285 8 месяцев назад +7

    Iyyo samy enna manusan pa. Ennala mudiyala.

  • @veerankicoincollection2807
    @veerankicoincollection2807 8 месяцев назад

    💐🙏

  • @santhithilaga2481
    @santhithilaga2481 8 месяцев назад

    🌹🙏🙏🙏🌹💔🌹

  • @thulasiv247
    @thulasiv247 8 месяцев назад

    Iruvarum nallavargal.

  • @vijimahendra7532
    @vijimahendra7532 8 месяцев назад +2

    When he was alive nobody realised his value and voted for him …. But now crying …. Our people are fools voting for money ….at least hereafter people should recognise good people in politics

  • @user-wn4kl9hn9k
    @user-wn4kl9hn9k 8 месяцев назад

    Next CM aha captan wife aha akkuvom

  • @WARJOTHISGAMING
    @WARJOTHISGAMING 8 месяцев назад +2

    Vijay eruka n kavla pdteka 😅

  • @journey3125
    @journey3125 8 месяцев назад

    Ok mama 😂😂😂😂

  • @moderntamizhachi1522
    @moderntamizhachi1522 8 месяцев назад +1

    Ippo kamal sir yaiyum ippadithan asinga paduthuranga intha makkal... Pls mathika vendam at least asinga paduthama irukalam

  • @Saashavinkural
    @Saashavinkural 8 месяцев назад

    Don't put these pictures because he is not captain

  • @jagadeesan2817
    @jagadeesan2817 8 месяцев назад +2

    😂😂😂😂

  • @anuragu2462
    @anuragu2462 8 месяцев назад

    Avaru sethupoitaru da, ithukapram avara pathi pesi yenna projanam

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq 8 месяцев назад

    Kathiravan. Maraintha. Piragu. Vanagi. Payan. iLLa

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z 8 месяцев назад +1

    பொன். வாத்து

  • @counterpoint9260
    @counterpoint9260 8 месяцев назад

    manidha neyam ondre melaanadhu..purinjukkungada DMK/ADMK fellows..not your illgotten wealth

  • @blackmoon9891
    @blackmoon9891 8 месяцев назад

    Ponga nadikadeenga thoo, avaru irukumbodhu onnum punga mudiya la avar yerandha piragu nadikadeenga

  • @AmalamaryAmalamary-hr1ob
    @AmalamaryAmalamary-hr1ob 8 месяцев назад

    கோத்தா கேள்வி கேக்குறானுங்க பாரு

  • @badguy9298
    @badguy9298 8 месяцев назад

    Vijayakanth wife didn’t allow peaceful time in the last days….. best thing it’s better not to vote for his party… it’s best thing we should do for her

  • @asrafbabl9026
    @asrafbabl9026 8 месяцев назад

    MOTALLA..RAAWUTTARUDAN..YIRUKUM..BOLUTU..WIJAI.NALLAA..YIRUNTAAR..R.S.S..I..AATARITATU..NAALATAAN..WIJAI..GAANT..WEENAAP..POIWITTAAR

  • @prabhabhanumathi3263
    @prabhabhanumathi3263 8 месяцев назад

    Neeyum poi sethuru

  • @vasugevasu6557
    @vasugevasu6557 8 месяцев назад +2

    😭😭😭😭